அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பட மூலாதாரம்,ROGER THIBAUT/NCCR PLANETS கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் "சரியான சூரிய குடும்பத்தை" கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பம் எப்படி பல வெடிச்சிதறல்களால் உண்டாகியுள்ளதோ அதுபோல் எந்த மோதலும் வெடிச்சிதறல்களும் இல்லாமல் இந்த “நேர்த்தியான சூரிய குடும்பம்” உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சூரிய குடும்பம் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஆறு கிரகங்களைக் கொண்டுள்ளது. 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அந்த ஆறு கிரகங்களின் அளவு மாறாமல் அப்படியே உள்ளது. இந்…
-
- 0 replies
- 783 views
- 1 follower
-
-
உழவர்களின் அடிப்படை ஆதாரமான வேளாண் நிலமும், பாசன நீரும் வெகுவேகமாக சுரண்டப்பட்டுவருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உழவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரிசையில் அதிகக் கவனம் பெறாத மறைமுகச் சுரண்டல், நமது மரபு வளமான நாட்டு விதைகளை அதிவேகமாக இழந்துவருவது. நாட்டு விதைகளை அடையாளம் காணுதல், சேகரித்தல், பரப்புதல், உழவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஒரு சில இயற்கை ஆர்வலர்களே தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பட்டறையைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை உழவர்களுக்கான பயிற்சி முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் …
-
- 0 replies
- 535 views
-
-
-
- 0 replies
- 778 views
-
-
வருகிறது 4G அலைவரிசை [saturday, 2011-03-12 15:24:10] லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படு த்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. ஏறத்தாள அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசிய 4ஜி அலை வரிசை தொடர்பு குறித்துத்தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலை வரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணை…
-
- 0 replies
- 1.9k views
-
-
பூமி பாதிக்கு மேல் அழிந்துவிட்டது என்றும் மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது ‘‘பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான 9 காரணிகளில் ஏற்கனவே 4-ஐ நாம் தாண்டி விட்டோம். பூமியின் சம நிலைக்கு காரணமான 9 காரணிகளில் காலநிலை மாற்றம், பல்லூயிர் சம நிலை, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு, காடுகளின் அளவை 75 சதவீதமாக வைத்தியிருப்பது ஆகிய நான்கிலும் நாம் எற்கனவே அதிகபட்ச அளவை தாண்டிவிட…
-
- 0 replies
- 589 views
-
-
கடந்த வாரம் உலகம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான அறிவியல் செய்திகளின் தொகுப்பு. #WeekInScience அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மானுடத்தின் சிந்தனையையும், வாழ்வியலையும் மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்புகளைத் தொகுத்து, இந்த வார #WeekInScience பகுதியில் தருகிறோம். பறவைகளின் பார்வையில் தொடங்கி, பூமியில் மோதிய வேற்றுகிரகம் வரையில் கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன. 1. பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன? தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலம…
-
- 0 replies
- 703 views
-
-
உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இதனை ஒருமுறை சுற்றிவருவதற்கு சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிதான இந்த கிரகம் குறித்து நாசா மேலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது. https://thinakkural.lk/article/290535
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
படமும் பார்க்கலாம்..பாடமும் படிக்கலாம்! #YouTubeKids உலகம் முழுக்க, வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு பெற்ற தளமான யூ-டியூப் நிறுவனம் குழந்தைகளுக்கான யூ-டியூப் கிட்ஸ் (YouTube Kids) சேவையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த சேவையை சமீபத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது யூ-டியூப் நிறுவனம். வழக்கமான யூ-டியூப்பே மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விளங்கினாலும், அதில் சில நேரம் குழந்தைகள் வழிதவறி செல்லவும் வாய்ப்புண்டு. அதனை மனதில் வைத்து இந்த சேவையை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம். பள்ளியில் பாடம் மட்டுமே படிக்கும் உங்கள் சுட்டீஸ்களுக்கு, அனிமேஷன் படமும் பார்க்க உதவுகிறது இந்த Youtube kids. ஆப்பை முழுக்க முழுக்க குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும…
-
- 0 replies
- 498 views
-
-
நிலவில் இருந்து சீன விண்கலன் சாங்'இ எடுத்துவந்த சமீப கால எரிமலைப் பாறை - புதிய கேள்விகள் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CNSA படக்குறிப்பு, சாங்'இ விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், நிலவில் இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. இந்த காலகட்டம், நிலவின் வரலாற்றில் எரிமலை நிகழ்வுகள் முடிந்துபோன காலகட்டமாக இதுவரை கருதப்பட்டது. எனவே, சீன விண்கலன் கொண்டுவந்த …
-
- 0 replies
- 670 views
- 1 follower
-
-
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஓர் தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா…? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்! ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின் (Microscope) உதவியுடன் மட்டும் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றை தீ நுண்மம் (வைரசு, Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மற்றும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும்…
-
- 0 replies
- 778 views
-
-
கூகுள், ஆப்பிளுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது. ஆப்பிளி ன் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த பென் வுட் கூறுகையில், நோக்கியாவின் சொந்த தொழில்நுட்பங்கள் நிலையற்ற தன்மையால், மைக்ரோசப்டுடன் இணைகிறது. இதில் மைக்ரோசப்டே பெரும் பலனை அனுபவிக்கப் போகிறது. மரத்தூள் நிற…
-
- 0 replies
- 872 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் அகஸ்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலில் நொதிகள் உள்ள இந்த நெளியும் புழுக்கள் நெகிழியைச் சிதைக்கின்றன. இவை அப்படிச் செய்யவில்லையெனில் இந்த ப்ளாஸ்டிக் சிதைவதற்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள்கூட எடுக்கும். முதல் பார்வையில் மெழுகுப்புழுக்கள் பற்றி குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. மெழுகு அந்துப்பூச்சிகளின் வளைந்து நெளியும் லார்வா வடிவம், தேனீக்கள் தங்கள் தேன்கூடுகளை உருவாக்கப் பயன்படுத்தும் மெழுகைச் சாப்பிடுகின்றன. தேனீ வளர்ப்பவர்கள் ஒரு நொடிகூட சிந்திக்காமல் இந்தப் புழுக்களை அழித்துவிடுவார்கள். ஆனால…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன விண்கலம் செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் & ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி செய்தியாளர்கள் 59 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. சாங்கே 6 (Chang'e 6) எனும் சீன விண்கலம், செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, அதன் பணி நிறைவடைந்துள்ளது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) உறுதி செய்துள்ள…
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
ஒருவரின் கை எலும்பை வைத்து அவரது வயதை நிர்ணயிக்கும் மருத்துவ நடைமுறை என்பது என்ன என்பது குறித்தும், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்தும் விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் எஸ் கார்த்திக். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130104_bonetests.shtml
-
- 0 replies
- 635 views
-
-
நாம் இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகனத்தோம் போட்டுகிட்டு இருக்கோம், 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பித்துள்ளாாகள். சோனிநிறுவனம் ஜப்பானில் 2ஜிபி ஸ்பீடு கொடுக்த்துவருகிறது , இப்ப லன்டனில் உள்ள கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேற்றையதினம் உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை பரீட்சித்து வெற்றிகண்டுள்ளனர். அதாங்க Kb போய் Mb போய் Gb-யும் போய் கடைசியில Tb யில் வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 - ஒரு லட்சத்தி 83 ஆயிரத்தி ஐனூத்தி ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் - சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிந்துவிடகிறது வேகம். இதை நேற்றையதினம் பிரிட்டிஷ் டெலிகாம் லன்டன் மெயின் டவர்…
-
- 0 replies
- 294 views
-
-
புவியைப் போன்ற ஒரு கோளுக்கு பயணம் செயய முடிந்தால் / லட்சுமி கணபதி மங்கள்யான் செவ்வாய்க்கு அனுப்பியதால் நமக்கு என்ன லாபம்? இதனால் நமது வாழ்வில் என்ன முன்னேற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. 30 கோடி பேர் இரவு வேளை உணவின்றித் தூங்கும் இந்த நாட்டில் மங்கள்யானுக்கு 450 கோடி செலவில் அவசியம் ஒரு விண்கலன் தேவையா என ஒரு சாரார் கேட்பதை பார்க்கிறோம். இதே நாட்டில் தான் கோடிக்கணக்கில் மக்கள் பணம் ஊழல் செய்யப்படுகிறது கொள்ளை அடிக்கப்படுகிறது அவற்றை தடுக்க தவறிய நமக்கு மங்கள்யாண் மட்டும் செலவாகத் தெரிகிறது விண்வெளி ஆய்வுக்கு இவ்வளவு பிரயத்தனம் அவசியமானதுதான? என்றால் ஆமாம்! நமது பூமி தாக்கப்படத்தக்க ஒரு வெளியில் தான் உள்ளது. இதுவரை ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு கிட்டத்தட்ட அனைத…
-
- 0 replies
- 585 views
-
-
விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது THURSDAY, 12 FEBRUARY 2015 21:00 நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது அங்கு ஒரு பறவை தெரியலாம். அல்லது விமானம் தெரியலாம்! இரவு வானில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தெரியலாம். ஆனால் ஒரு சிரித்த முகம்? வாய்ப்பே இல்லையல்லவா? ஆனால் உண்மையில் Smiley என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிரித்த முகம் தெரிகின்றது என்றால் வியப்பாக இல்லையா? உண்மையில் இது வெறும் கண்களுக்குத் தெரியும் ஒரு தேவதையோ அல்லது ஆவியோ என சந்தேகிக்கத் தேவையில்லை. இது ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கிய SDSS J1038+4849 எனப் பெயரிடப் பட்டுள்ள மிகப் பெரிய காலக்ஸி கிளஸ்டர் (galaxy cluster - கூட்டு அண்டங்கள்) இன் வடிவமைப்ப…
-
- 0 replies
- 613 views
-
-
உலக அளவில் நிலத்தடிநீர் வேகமாக வற்றிவருகிறது. வெவ்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ள பகுதிகளில் மிகப் பெரியவை என்று 37 நிலத்தடிநீர் இருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகப் பெரிய கடல் என்று கற்பனை செய்யக்கூடிய அளவுக்கு நீர்வளம் பெற்றிருந்த இவற்றில் சரிபாதிக்கும் மேல் வேகமாக உறிஞ்சப்பட்டதால், மிக மோசமான அளவில் குறைந்துவிட்டன. மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை இனி 100% கடைப்பிடித்தால்கூட இந்த நிலத்தடிநீர்த்தேக்கங்கள் இனி நிரம்புவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கிரேஸ் என்ற செயற்கைக்கோள் கட்டமைப்பைப் பயன்படுத்தி, புவியைப் புகைப்படங்கள் எடுத்ததுடன் பல்வேறு நீர்ப்பயன்பாட்டுத் தரவுகளையும் பெற்று ஆராய்ந்து இந்தத் தகவல்களை வெளியி…
-
- 0 replies
- 536 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன. தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?…
-
- 0 replies
- 990 views
-
-
நீர்ச் சோதனையில் சம்சுங் திறன்பேசி தோல்வி நீர் உட்புகாது என விளம்பரப்படுத்தப்பட்ட சம்சுங் திறன்பேசி ஒன்று, முன்னணி உற்பத்தி மதிப்பீடு இணையத்தளமொன்றின் நீரில் மூழ்கும் சோதனையில் தோல்வியடைந்துள்ளது. நீருக்கடியில் ஐந்து அடி ஆழத்தில் இருப்பது போன்ற நிலைமைகளை வழங்கக் கூடிய தொட்டியொன்றினுள், சம்சுங் கலக்ஸி எஸ்7 அக்டிவ் திறன்பேசியை இட்டபோது, அது இயங்குவதை நிறுத்தியுள்ளது. மேற்குறித்த சோதனையை இரண்டாவது மாதிரியொன்றில் மேற்கொண்ட போது, அம்மாதிரியும் பாதிப்படைந்ததாக குறித்த சோதனையை மேற்கொண்ட Consumer Reports தெரிவித்துள்ளது. முதலாவது திறன்பேசியை அரை மணித்தியாலத்தின் பின்னர் தொட்டியிலிருந்து அகற்றியபோது அதன் திரையானது இயங்க…
-
- 0 replies
- 302 views
-
-
கடலில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் ரோபோ அறிமுகம்: ஒரே நேரத்தில் ஐவரை மீட்கும் (Video) வளைகுடா நாடுகளில் முதன்முறையாக கடற்கரைப் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக புதிதாக அதிநவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இவை கடற்கரையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில், கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம், இராட்சத அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்படும்போது கடற்கரை மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று காப்பாற்றுவர். ஆனால், கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் …
-
- 0 replies
- 381 views
-
-
M.E பட்டதாரியின் அசத்தல் நானோ என்ற புதிய தொழில்நுட்பத்தில் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய் M.E பட்டதாரியான இவர் கன்றுகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார் வருடத்திற்கு 1கோடி சவுக்கு கன்றுகள் உற்பத்தி செய்கிறார் மேலும் வீட்டு தோட்ட ஆர்வலர்கள் பயன்பெற காய்கறி,பழங்கள்,மரங்கள்,மூலிகை,பூக்கள் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய் உங்கள் வீடு தேடிவரும் என்ற ஒரு புதிய முறையை அறிமுகபடுத்தியுள்ளார்
-
- 0 replies
- 482 views
-
-
அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள் நாராயணி சுப்ரமணியன் கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள் மாறும்போது உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கடல்நீர் அமிலமாதல் (Ocean acidification) என்கிற சூழலியல் பாதிப்பு கடலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அறிவியல்/அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. அறிவியல் பின்னணி காலநிலை மாற்றத்தோடு கூடவே பிறந்த இரட்டைப் பிள்ளை இது. காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற கரிம உம…
-
- 0 replies
- 741 views
-
-
ஆப்பிள் நிறுவனம் மீது நூதன வழக்கு ஆப்பிள் நிறுவன புதிய இயங்குதளம் ஒருவித ஆக்கிரமிப்பு என குற்றச்சாட்டுஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-8, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களான ஐ பேட், ஐ பாட், ஐபோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதன் மூலம், ஐகிளவுட் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் சேமிப்பு சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி பயன்பாட்டாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கலிஃபோர்ணியா நகரில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் நிறுவனக் கருவிகளை வாங்கும் பயன்பாட்டாளர்கள் தமது சொந்தத் தகவல்களை சேமிக்க முடியாத விதத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட அளக்கும் கூடுதலான தகவல் சேமிப்பதற்கான இடத்தை ஆப்பிளின் புதிய …
-
- 0 replies
- 710 views
-
-
நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்இனியது புதியது - 4முகில் நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே. யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க். ‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம். நியூயார்க…
-
- 0 replies
- 649 views
-