செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
24 பெண்களை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. வின்ஸ்டென்ட் பிளாக்மோர் என்ற 61 வயதான நபரே 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த நபர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராவார். குறித்த நபர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். குறித்த நபர் திருமணம் செய்தவர்களில…
-
- 0 replies
- 653 views
-
-
பிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்! வடக்கின் பிரபல அரசியல்வாதியாக திகழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார். முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் தனது இரண்டாவது திருமணத்தை மிக இரகசியமாக இந்தியாவில் செய்துள்ளார். வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்தார். இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்ற…
-
- 4 replies
- 709 views
-
-
மனைவி பிரிந்து சென்ற சோகம்.. உலகின் ஆபத்தான விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரைவிட்ட கணவர்!மனைவி பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த தம்பதி அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா. இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமாக இருந்துள்ளது.அர்ஸன் விலங்குகள் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார்.…
-
- 1 reply
- 389 views
-
-
சுடுகாட்டில் கட்டிலை போட்டு தனியே தூங்கிய எம்எல்ஏ.. மக்களின் பேய் பயத்தை போக்க அதிரடி பாலகோல்: ஒரு எம்எல்ஏ என்றால் தன்னுடைய தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு கட்டிடம் கட்டி தருவார், நிதியோ, நலத்திட்டமோ, வேலைவாய்ப்புகளையோ தந்து உதவுவார். ஆனால் ஆந்திராவில் ஒரு எம்எல்ஏ மக்களுக்கு புது மாதிரியான உதவியை செய்துள்ளார். அது என்னன்னுதான் படியுங்களேன். பாலகோல் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ நிம்மல ராம நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர். அவருடைய தொகுதியில் உள்ள சுடுகாட்டை சீரமைக்கவும், புனரமைக்கவும், அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.ஆனால் நிதி ஒதுக்கியது முதல் அந்த பணி தொடங்கப்படவில்லை. தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. பணி முடங்கியதால் ஒருவர் முன்வந்து தான் அந்த பணியினை…
-
- 5 replies
- 956 views
-
-
விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ! June 20, 2018 விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது. முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது. பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது. பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபட…
-
- 10 replies
- 1.2k views
-
-
அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா கோவம்.. வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்! அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த பொருட்களாக பெரிய டி.வி., கண்ணாடிகளாலேயே ஜன்னல்கள், அலங்கார பெட்டிகள் ஆகியவை எல்லாம் சுக்…
-
- 4 replies
- 859 views
-
-
காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார். அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே …
-
- 0 replies
- 509 views
-
-
ha ha http://viduppu.com/celebs/06/155623
-
- 1 reply
- 634 views
-
-
கண்டியிலிருந்து மகியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் சிறுவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் இதன் காரணமாக நடத்துனரிற்கும் பயணிகளிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானதை தொடர்ந்து பயணிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 509 views
-
-
அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார். http://newuthayan.com/story/16/106-ஆண்டுகள்-பழமையான-கேக்-கண்டெடுப்பு-பழுதடையாமல்-இருக்கும்-அதிசயம்.html
-
- 0 replies
- 352 views
-
-
சவுதி இளவரசர் ?தன் பண்ணையில்வளரும் ஆடுகளுக்கு100 / 100. கிராமில்தங்க செயின் அணிவித்து தன் சந்தோசத்தை வெளிபடுத்தி உள்ளார்
-
- 2 replies
- 695 views
-
-
வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் அச்சுறுத்துவதாக கூறி, தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் தங்களை துன்புறுத்துவதாகவும் தங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் படியாக நடந்துகொள்வதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக 26 மற்றும் 20 வயதான இளம் தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இந்த முறைபாட்டைப் பதிவு செய்துகொண்டிருக்கும் போது, குறித்த ஆணின் கையடக்கத் தொலைபேசிக்கு அடிக்கடி பல அழைப்புகள் வந்துள்ளன. இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர், அந்த அழைப்புக்களுக்கு பதிலளிக்குமாற…
-
- 1 reply
- 600 views
-
-
அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் என்ற கிராமத்தில் திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளது எல்லோரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியது. இலங்கையில் நடைபெற்ற இத் திருமணம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார். திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் …
-
- 0 replies
- 551 views
-
-
விபசார நடவடிக்கைகளுக்காக தயாராக இருந்த பிரபல சிங்கள நடிகை ஒருவர் உட்பட 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா, கிடகம்முல்ல பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் மதுபான போத்தல்கள் பல மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடிகை சிங்கள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். இ…
-
- 0 replies
- 649 views
-
-
கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார் http://newuthayan.com/story/16/67-வருடங்களாக-அடைத்து-வைக்கப்பட்டிருந்த-பெண்-நேரில்-கண்ட-பொலிஸார்-அதிர்ச்சி.html
-
- 0 replies
- 378 views
-
-
பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்! கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் பேண்டிற்குள் பாம்பு நுழைந்தது கூடத் தெரியாமல், பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடேமணி (32), சிறிய உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் தனது உணவகத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட் சென்றுள்ளார் வீரேஷ். அப்போது அவரது பேண்டிற்குள் ஏதோ ஊர்வதை உணர்ந்துள்ளார் அவர். ஆனால், மழையில் நனைந்திருந்ததால் பேண்ட் துணி தான் அவ்வாறு உள்ளது என அலட்சியமாக இருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அதே குறுகுறுப்புடன் பைக்கில் சுற்றியுள்ளார் வீரேஷ்.பாம…
-
- 0 replies
- 519 views
-
-
வட வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன http://globaltamilnews.net/2018/82585/
-
- 27 replies
- 4.3k views
-
-
யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம். இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச் சென்றுள்ளனர். தப்பி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய அச்சுவேலி பொலிஸாா் குறித்து பலரும் விசனம் தெரிவித்து உள்ளனர். தற்போது இரண்டு பிள்ளையும் தாயும், நடுத்தெருவில் நிற்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் விபரமான தகவல் இன்னமும் தெரிய வரவில்லை. http://www.jaffnaboys.com
-
- 17 replies
- 2.2k views
-
-
கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்: வைரலாகும் வீடியோ YouTube சுத்தம் செய்யும் மார்க் ரூடே நெதர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தவறுதலாக காபியை கொட்டிய அந்நாட்டு பிரதமர் மார்க் ரூடே அதை அவரே சுத்தம் செய்யும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். அவரது நடவடிக்கைகளால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார். பல இடங்களுக்கு அவர் சைக்களில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள், பிரதமர் மார்க் ரூடே வந்தார். கையில் காபி கோபையுடன் நுழைந்தார். அப்போது தவறுதலா…
-
- 0 replies
- 327 views
-
-
-
யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை. நாணயத்தாள்களைச் …
-
- 5 replies
- 1.5k views
-
-
அடங்க மறுக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இம்முறை முத்த சர்ச்சை ( காணொளி இணைப்பு) தென்கொரியாவிற்கான விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்டமை பலத்த சர்ச்சை உண்டுபண்ணியுள்ளது. தென்கொரிய தலைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த பணிப்பெண்களை ஜனாதிபதி மேடைக்கு அழைத்துள்ளார். அவர்களிடம் கத்தோலிக்க திருச்சபையை விமர்சிக்கும் நூலொன்றை வழங்கிய பின்னர் அதில் ஒரு பெண்ணை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் இதழில் முத்தமிட விரும்புவதாக சைக…
-
- 0 replies
- 311 views
-
-
‘டான்ஸிங் அங்கிளுக்கு’ புதிய பதவி: மத்தியப் பிரதேச அரசு வழங்கியது மேடையில் நடனமாடி அசத்திய பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம் இணையதளங்களில் ‘டான்ஸிங் அங்கிள்’ என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில கல்லூரிப் பேராசிரியருக்கு அந்த மாநில அரசு புதிய பதவி வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, கல்லூரி பேராசிரியரான ஸ்ரீவஸ்தவா இந்திய நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்தத் திருமண வீட்டுக்குச் சென்றாலும், குறைந்தபட்சம் ஒரு கோவிந்தா பாடலுக்கு நடனமாடி விட்டுத்தான் வருவார். கோவிந்தா திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தையும் அதேபோன்று ஸ்ரீவஸ்தவா ஆடுவார். …
-
- 0 replies
- 489 views
-
-
‘சீதை’ டெஸ்ட் டியூப் பேபி: ‘நாரதர்- கூகுள்’: வைரலாகும் உ.பி. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா : கோப்புப்படம் - படம்: பிடிஐ ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் இருந்து பிறந்தவர் என்ற கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவர் என்று உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். . மதுரா நகரில் இந்தி இதழியல் குறித்து நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசினார். அவர் பேசிய வீடியோ அதன்பின் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தினேஷ் சர்மா பேசியதாவது: இதழியல்துறை(…
-
- 0 replies
- 523 views
-
-
பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம்! 2 hrs ago விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட திரைப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் படம் உருவாகுவது உறுதிசெய்யப்பட்டு அந்தப்ப படத்திற்கு ‘சீறும் புலிகள்’ (THE RAGING TIGERS) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரூடியோ 18 தயாரிப்பு நிறுவனம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை ‘லைட்மேன்’, ‘உனக்குள் நான்’ மற்றும் ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கிய வெங்கடேஷ்குமார் இய…
-
- 1 reply
- 920 views
-