செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
நாகப்பட்டினம் கடற்கரையில் கை, கால்களை கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரம் நீந்தி மாணவன் கின்னஸ் சாதனை
-
- 1 reply
- 296 views
-
-
101 வயது விளையாட்டு வீரர் கண்ணன் மாற்றம் செய்த நாள் 10 ஜன 2017 08:09 பதிவு செய்த நாள் ஜன 09,2017 17:53 அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது,அதில் பாத…
-
- 0 replies
- 289 views
-
-
‘திருடனை கண்டுபிடிக்கும் தேங்காய்’
-
- 10 replies
- 779 views
-
-
இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும். நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா??? புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வ…
-
- 0 replies
- 368 views
-
-
பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு : தவறை சுட்டிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதி சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் கு…
-
- 0 replies
- 150 views
-
-
ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிவாஜிலிங்கம் கொண்டாடினார் கே.மகா மறைந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் 69ஆவது பிறந்தநாளை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமராட்சியில் உள்ள தனது அலுவலகத்தில் கொண்டாடினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பதை, படத்தில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/192171/ஜ-யலல-த-வ-ன-ப-றந-தந-ள-ச-வ-ஜ-ல-ங-கம-க-ண-ட-ட-ன-ர-#sthash.XaGRRDXM.dpuf
-
- 0 replies
- 306 views
-
-
‘குமரிக்கு’ பெயரில்லை 1998ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகி, 19 வயதைப் பூர்த்தியடைந்த போதிலும் அப்பெண்ணுக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவ்வாறான மிகமிக விசித்திரமான சம்பவமொன்று, மலையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று தனது 20 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடவிருக்கின்றார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அப்பெண்ணின் பெற்றோர் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியின் பயனாக, எமது காரியாலயத்துடன் நேற்று (21) அலைபேசியில் தொடர்புகொண்ட, அப்பெண்ணின…
-
- 0 replies
- 375 views
-
-
சசி சீரியசா சபதம் போட்ட நேரத்தில்.. மன்னார்குடி குண்டரால் டார்ச்சர் அனுபவித்த கோகுல இந்திரா- வீடியோ! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சீரியசாக சபதம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி குண்டர் ஒருவரால் மோசமான டார்ச்சரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சந்திக்க நேரிட்டது. சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை ஓங்கி அடித்து, பல்லைக் கடித்து, கர்ண கொடூரமாக ஆவேசமாக சசிகலா ஒரு பக்கம் சத்தியம் செய்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மன்னார்குடி குண்டர் ஒருவரால் பெரும் துன்பத்தை அனுபவிக்கவும் நேரிட்டது. பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு செல்வதற்கு முன்பாக சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போனார். அங்கு அதிமுகவின் வளர…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
80 வயது மனிதனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானம்(chopper)
-
- 0 replies
- 218 views
-
-
சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது. உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது. Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்... வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை. அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை. இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது. இந்த நகை முரண்…
-
- 3 replies
- 982 views
-
-
ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர் அதிர்ஷ்ட லாபச் சீட்டொன்றில் தவறுதலாக ஒரே இலக்கங்களைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்துள்ளன. மெல்போனைச் சேர்ந்த இவர், எதேச்சையாக அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே லொட்டோ வகையான - வாடிக்கையாளர் விரும்பும் இலக்கங்களைத் தெரிவுசெய்யும் - அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் இரண்டை வாங்கினார். தவறுதலாக, ஒரே இலக்கங்களையே இரண்டு சீட்டுக்களிலும் புள்ளடியிட்டுச் சமர்ப்பித்தார். ஒரு வாரத்தின் பின், அதாவது கடந்த நான்காம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில், இவர் குறிப்பிட்டிருந்த அதே இலக்கங்கள் வெற்றிபெற்றன. இதையடுத்து, அவருக்கு…
-
- 0 replies
- 393 views
-
-
செய்த தவறுக்காக மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக மயானத்தில் வாழும் வயோதிபர்: குருநாகலில் சம்பவம் தனது மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக வயோதிபர் ஒருவர் கல்லறையில் வாழும் அதிசய சம்பவம் குருநாகல் கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பகுதியில் பதிவாகியுள்ளது. 75 வயதுடைய ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற வயோதிபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார். குறித்த நபர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையில், 'நான் நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோகராக பணியாற்றி வந்தேன். அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாவை இலஞ்சமாக பெற்றேன். அக்காலத்தில் 30…
-
- 0 replies
- 394 views
-
-
ஊருக்கு அல்லது தமிழ் நாடு பக்கம் போகிறவர்கள் கவனம். நாமெல்லாம்... கரப்பான் பூச்சியே பயந்து ஓடுற மாதிரி, கர்ண கொடூரமா குறட்டை விடுவோமில்ல.... யாருகிட்ட..... என்பவர்களுக்கு அல்ல, இது. *********************************** மூக்கில் நுழைந்து மூளை அருகில் உலாத்திய கரப்பான்… உயிருடன் வெளியே எடுத்த அரசு மருத்துவர்கள்சென்னை: எப்போதாவது அரிதாக நடைபெறும் சில சம்பவங்கள் உண்டு. அதுபோன்று தூங்கும் போது மூக்கின் வழியே சென்று மூளைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார் செல்வி. 42 வயதான இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இரவு தூங்க…
-
- 8 replies
- 1.2k views
-
-
கல்லாக மாறும் சிறுவன் : வெறுக்கும் சமூகத்தவர்கள் (காணொளி இணைப்பு) உடலில் முகப்பகுதி தவிர்த்த தோல் பகுதிகள் அனைத்தும் கல்லை போன்று இறுகியதாகவும், தோல்கள் வெடித்த படைகளாக மாறிவரும் அரிய நோய் தொற்றை, பங்களாதேஷில் உள்ள சிறுவன் எதிர் கொண்டுள்ளார். பங்களாதேஷின் நாஹாவொன் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மெஹந்தி ஹஸன் எனும் 8 வயது சிறுவன், மிகவும் அரிதான தோல் நோயிற்கு உட்பட்டுள்ளார். இதனால் அவரது தோல் கரு நிறமானதாக மாறுவதோடு, ஒரு கற்படிக்கையின் தோற்றத்தை போல் மாறி வருகின்றது. மேலும் சிறுவனின் முகம் தவிர்த்த ஏனைய பகுதிகளிலுள்ள தோல்கள் வெடிப்புற்று, அவரை வேதனைப்படுத்தி வருகின்றது. இதனால் சமூகத்தவர்கள் வெறுப்பத…
-
- 0 replies
- 344 views
-
-
130 மனைவிகள், 203 குழந்தைகள்..... நைஜீரியாவின் சர்ச்சை மத போதகர் காலமானார். நைஜர்: நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசித்து வந்த மதபோதகர் முகமது பெல்லோ அபுபக்கர் தனது 93 வயதில் காலமானார். அவருடைய மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பிணிகளாக உள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள பிடா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் மதபோதகராக இருந்து வந்தார். இவர் மக்களால் பாபா என அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு 100க்கும் மேற்பட்ட மனைவிகளும் 200க்கும மேற்பட்ட பிள்ளைகளும் உள்ளனர். அதிக பெண்களை மணம் செய்துக்கொண்ட இவர் குரான்படி எத்தனை பெண்களை வேண்டுமானலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள…
-
- 9 replies
- 789 views
- 1 follower
-
-
உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 308 views
-
-
பெண்ணின் காதணி துவாரத்தில் நுழைந்த பாம்பு அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காதணி துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு அதில் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த அஷ்லே கிலவெ என்ற பெண்ணின் செல்லப்பிராணியாக வளர்த்து வந்து பல் பைதான் என்ற பாம்புடன் தினந்தோறும் விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளவர். இந்நிலையில், குறித்த பாம்பு இவரின் தலையில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது தலையின் பக்கவாட்டு பகுதியாக கீழிறங்கி, காதில் காதணி அணியும் துவாரப்பகுதிக்குள் நுழைந்து பாதி உடம்பு உள்ளே சென்ற நிலையில், அந்த பாம்பு இடையில் சிக்கி கொண்டது. பாம்பினை தனது காதணி துவாரத்திலி…
-
- 2 replies
- 435 views
-
-
பெண்களின் மலசல கூடத்துக்கு தமிழ் மாத்திரம் தெரிந்த ஆண்கள் செல்லலாமா? 2017-01-30 10:41:38 பதுளை அரசினர் பொது மருத்துவமனை மலசலகூடத்துக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் “பெண்கள் மலசலகூடம்” என்று குறிக்கப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் “ஆண்கள் மலசலகூடம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ( செல்வராஜா பதுளை நிருபர்) - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=22062#sthash.ymbJXEmV.dpuf
-
- 5 replies
- 581 views
-
-
ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன்: 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில் அடைப்பு வங்காள தேசத்தில் ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன், 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டாக்கா: வங்காள தேசத்தின் பர்குணா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர்தான் அவரது கணவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றது தெரியவந்தது. தான் அதில் 25-வது மனைவி என்பதை புரிந்து கொண்ட அவர், கணவரின் மனைவிகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். அதில் 17 பேரின் விலாசங்களை கண்டுபிடித்தார். அத…
-
- 0 replies
- 672 views
-
-
“இனிமேல் இப்படி செய்யமாட்டேன்” : அரிசி திருடிய எலியை கட்டி வைத்து பதாகை மாட்டிய நபர்கள் 2017-01-26 15:08:27 சீனாவிலுள்ள கடையொன்றில் அரிசி திருடியதாக கூறப்படும் எலியொன்றுக்குத் தண்டனையாக, லொறியொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்கவிட்டதுடன், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதாகையொன்றையும் எலி மீது சிலர் மாட்டியுள்ளனர். சீனாவின் தென் பிராந்திய நகரான ஹேயுவான் நகரில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி எலி, கடையில் அரசி திருடுவதை சிலர் கண்டுபிடித்தவுடன், அதற்கு இவ்வாறு தண்டனை அளிப்பதற்கு தீர்மானித்தனராம். தவறை ஒப்புக்கொள்ளும் விதமான வாச…
-
- 2 replies
- 374 views
-
-
பத்து வயதில் 400 மொழிகளை கற்று உலக சாதனை படைத்த தமிழகத்தின் சாதனை மாணவன்!
-
- 3 replies
- 367 views
-
-
காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார் (கம்பளை நிருபர்) 26 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவர் காணா மல் போய் அவருக்காக உறவினர்களால் ஆத்ம சாந்தி கிரியைகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தநிலையில் கடந்த புதன் கிழமை திடீரென அவர் தனது வீடடுக்கு வந்த சம்பவம் தொடர்பில் நாம் கடந்த வெள்ளிக் கிழமை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. திருமணமாகி 3 மாதங்களில் …
-
- 1 reply
- 273 views
-
-
23 வருடங்களின் பின் தந்தையைக் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் பலி ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார். கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மகன் சஜித்துக்கு ஒரு வயது. தண்டனைக் காலத்தில் ஒருபோதும் பிணையில் வெளிவரவோ, குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவோ ஹசன் முயற்சிக்கவில்லை. தொலைபேசி மூலமே குடும்பத்தினரின் சுகத்தை விசாரித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 17ஆம் தேதி அவர் விடுதலையானார். அவரை வரவே…
-
- 0 replies
- 355 views
-
-
பக்கவாதம் பாதித்த நபரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு சஷி என்பவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். வயது 59. மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைத் தொழிலாகக் கொண்ட இவர், பதினெட்டு வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து விழுந்ததால் இவரது உடலின் ஒரு புறம் செயலற்றுப் போனது. படுத்த படுக்கையான சஷி, தொடர் சிகிச்சைகளால் ஓரளவு குணமாகி நடமாடக் கூடிய நிலைக்குத் திரும்பினார். மரம் ஏறுவதைத் தவிர வேறெதுவும் தெரிந்திராத சஷி தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டி தனக்கொரு முச்சக்கர வண்டியை வாங்கித் தந்து உதவுமாறு உள்ளூர் அமைப்புகளிடம் கேட்டார். ஆனால், அவரது வீட்டுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி போவதற்கு ஏற்றவாறு பாதை எதுவும் இல்லை. மேடும் பள்ளம…
-
- 1 reply
- 419 views
-