Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும் தெரிந்துக்கொள்வோம்! on: ஒக்டோபர் 26, 2016 நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும் 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ…

  2. குவைத்: மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக் கொடுத்த வீட்டுக் கிளி கோப்புப் படம் மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத்தில் நடந்துள்ளது. இச்செய்தி அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'அராப் டைம்ஸ்' செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. தனது கணவனுக்கும் வீட்டு பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு நீண்ட நாளாக சந்தேகம் இருந்துள்ளது. ஆனாலும், அந்த சந்தேகத்தை மனைவியால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அந்தப் பெண் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளி அவருக்கு உதவியிருக்கிறது. அப்பெண்ணின் கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் பேசிக் கொண்…

  3. திரு­ம­ண­மாகி 2 மணித்­தி­யா­லங்­களில் விவா­க­ரத்துக் கோரினார் மணமகன் : நடந்தது என்ன.? திரு­மண புகைப்­ப­டங்­களை சமூக தொடர்­பாடல் தளங்­களில் பரி­மாறக் கூடாது என மண­ம­க­னுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை மண­மகள் மீறி­யதால் திரு­ம­ண­மொன்று அது இடம்­பெற்று இரு மணித்­தி­யா­லங்­களில் விவ­ாக­ரத்தில் நிறை­வு­பெற்ற சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. தனது புது மனைவி திரு­மண புகைப்­ப­டங்­களை சினப்சட் இணை­யத்­தள பக்­கத்­தி­னூ­டாக தனது நண்­பி­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ளதை அறிந்த மண­மகன் சின­ம­டைந்து திரு­மணம் இடம்­பெற்று இரு மணித்­தி­யா­லங்­களில் விவா­க­ரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார். இது தொடர்பில் …

  4. கணவர் பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதை பார்த்து அச்சமடைந்த மனைவி கணவரின் தலையில் போத்தலினால் தாக்கினார்; தென் ஆபி­ரிக்க இளை­ஞ­ருக்கு தேனி­லவில் அதிர்ச்சி தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணு­றுப்பைக் கொண்­டி­ருப்­பதைக் கண்ட அவரின் மனைவி அச்­ச­ம­டைந்து போத்­த­லொன்­றினால் தலையில் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 32 வய­தான எம்­னோம்போ மதிபி எனும் இந்த இளைஞர் ஒரு கால்­பந்­தாட்ட வீரர் ஆவார். இவ­ருக்கு அண்­மையில் திரு­மணம் நடை­பெற்­றது. அதன்பின் தென் ஆபி­ரிக்­காவின் கொஃபீ பே எனும் கரை­யோர நகரில் தேனி­ல­வுக்குச் சென்று முதல் தட­வை­யாக இவர்கள் பாலியல் உறவில் ஈடு­பட முயன்­ற­போது விப­ரீதம் ஏற்­பட்­டது. அப்­போ­து…

  5. மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர் O திருமணமான புதிதில் கடலில் நீந்தச்சென்ற போது, தனது மனைவியை மேக்கப் (ஒப்பனை) இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளார். துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு ஒப்பனையும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரிப் பெற்றுவிட்டார். மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்…

  6. தீபாவளியன்று "மப்பு" அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. நாங்க இருக்கோம்.. மது குடிப்போர் சங்கம். சென்னை: தீபாவளியன்று குடித்துவிட்டு மப்பு அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. எங்களது டிரைவர் உங்களை வீட்டில் பத்திரமாக கொண்டு போய் இறக்கிவிடுவார் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. பி.செல்லப் பாண்டியன் தலைமையிலான இந்த சங்கம் குடிகாரர்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. விதம் விதமான கோரிக்கைகளுடன் தினுசு தினுசாக போராட்டம் நடத்துவது இவர்களது செயல்பாடுகளில் ஒன்று. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி முதல் குடித்துவிட்டு மப்பு அதிகமானால் அவர்களுக்கு இலவச டிரைவர் உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடு…

  7. பெண் ஊழியர்கள் அனைவரும் தினமும் தன்னை முத்தமிட வலியுறுத்திய மேலதிகாரி 2016-10-18 13:08:41 சீனா­வி­லுள்ள நிறு­வ­ன­மொன்றின் உயர் அதி­காரி ஒருவர், தன்­னுடன் பணி­யாற்றும் பெண்கள் அனை­வரும் தினமும் தன்னை முத்­த­மிட வேண்டும் என வற்­பு­றுத்தி வந்­துள்ளார். பெய்ஜிங் நக­ரி­லுள்ள இயந்­திர நிறு­வ­ன­மொன்றின் மேல­தி­கா­ரி­யான இவர், தினமும் காலையில் பெண் ஊழி­யர்கள் அனை­வரும் தன்­னுடன் முத்­த­மிட வேண்டும் என உத்­த­ர­விட்­டி­ருந்­தாராம். இவ்­வாறு முத்­த­மி­டு­வ­தற்கு பெண்கள் பலர் தயங்­கி­னாலும், தமது வேலை பறி­போய்­விடும் எனும் அச்சம் கார­ண­மாக அவர்கள் உத்­த­ர­வுக்குப் பணிந்­தனர் எனக் கூறப்­ப­டு­கி­றது. தின…

  8. காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ராஜ்கோட்டி. மனைவி இல்லை ஒரே மகள். நிலம் புலம் வீடு வாசல் என்று பெரும் பணக்காரர் சொல்லிக் கொள்ள சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து கவனிப்பதில்லை. மகளை முடிந்த அளவு படிக்க வைத்தார். படிப்பு ஏறவில்லை என்றதும் நிலம், மாடுகளை கவனித்து கொண்டு கூடவே இருக்க சொல்லி விட்டார்..! அன்று இரவு மழை. நடுஇரவு திருடுவதற்காக வந்தான் ஜாபர். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி ராஜ்கோட்டி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்க மகளும் வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். திருட வந்த ஜாபருக்கு அதிர்ச்சி. ஓடிப்போய் லைட்டை தேடி பிடித்து அவருக்கு தண்ணீர் கொடுத்து நெஞ்சை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். யாரும் இல்லையா என்று கத்த சத்தம் …

    • 2 replies
    • 554 views
  9. நாங்கள் ஐந்து வருடங்களாக நண்பர்கள் !!!!

    • 0 replies
    • 306 views
  10. பெண் வாடிக்கையாளர்களுக்கு மார்க் போட்ட ஆப்பிள் ஊழியர்கள் நீக்கம் ஆப்பிள் ஸ்டோரில், பெண் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ரகசியமாக பகிர்ந்து, அவர்கள் புகைப்படத்திற்கு மார்க் போட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்று ’Courier-Mail’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களை வேறு காரணத்திற்காக நீக்கினோம் என்று மறுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், மொபைல் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதியில்லாமல் ரகசியமாக படம்பிடித்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து தவறாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். பிடிப்பட்ட ஊழியர்கள் மொபைலில் நூற்றுக்கணக்கான பெண் வாடிக்கையாளர்களின் க்ளோசப் புகைப்படங்கள…

  11. 3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை 2016-10-11 09:09:15 (ரெ.கிறிஷ்ணகாந்) திரு­மணம் முடிந்து வீடு­தி­ரும்பிக் கொண்­டி­ருந்த போது மண­மகள் தோள் மீது சாய்ந்து கொண்டு சென்ற மண­ம­க­னொ­ருவர் திடீ­ரென மார­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று இப்­பா­க­முவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் இசுரு சம்பத் ரண­துங்க(25) என்ற இப்­பா­க­முவ பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞ­ராவார். கடந்த 3 வரு­டங்­க­ளாக தான் காத­லித்து வந்த மாத்­தறை ஹக்­மன பன­ம­வில பிர­…

  12. குளியலறையினுள் அமானுஷ்யம்..? பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த திகில் சம்பவம்..! ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார விடுதி அறை குளியலறையினுள் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் காயமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அன்று விடுதி குளியலறைக்கு சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த சம்பவ நேரத்தில் அறை பூட்டியிருந்ததாகவும் தான் மாத்திரமே குறித்த அறையில் இரு…

  13. 30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர் 2016-10-09 10:32:39 ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர். இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார். அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  14. கணவனை கொல்ல பாம்பு வாங்கிய மனைவி ; இறுதியில் பாம்பு தீண்டி மனைவியும் கள்ளக்காதலனும் பலி கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தினால் கணவனைக் கொலைசெய்ய எண்ணிய மனைவின் கள்ளக்காதலனுடன் இணைந்து வாங்கிய பாம்பு இறுதியில் அவர்கள் இருவரின் உயிரை பறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கைநிறைய சம்பாதித்து வீடு கார் என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தனது மனைவி கோகிலவாணி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு இடையில் தண்ணீர் கொண்டுவரும் பையன் மூலம் பிரச்சினை உருவெடுத்தது. சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து சென்ற வந்த பையனுடன் வாணியும் மரியாதையுடன் பழகியுள்ளா…

  15. ஆஸி, இஸ்ரேலில் வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக அபராதம் செலுத்துமாறு இதுவரை வெளிநாடு செல்லாத இலங்கைப் பெண்ணுக்கு உத்தரவு! 2016-10-07 14:55:12 (ரெ.கிறிஷ்­ணகாந்) இது­வ­ரையில் தனது வாழ்­நாளில் வெளி­நா­டு­க­ளுக்கே செல்­லாத அநு­ரா­த­புரம், தலாவ பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரிய மாநி­லத்தில் போக்­கு­வ­ரத்து ஒழுங்கு விதி­களை மீறி­ய­தாக தெரி­வித்து, சுமார் 600 அமெ­ரிக்க டொலர்­களை அப­ரா­த­மாக செலுத்­து­மாறு விக்­டோ­ரியா மாநில பொலி­ஸா­ரினால் அப­ராதப் பத்­திரம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அநு­ரா­த­புரம் தலாவ என்ற முக­வ­ரியில் வசித்து வரும் சோம­ரத்­னகே தயா­வதி (46)…

  16. ஜேர்மனிய ரயில் நிலையத்தில் விதிகளுக்கு முரணாக சைக்கிள் செலுத்திய ஆர்னோல்ட்; எச்சரிக்கை விடுத்த பின்னர் செல்பீ படம் பிடித்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் 2016-10-05 14:49:53 ஹொலிவூட் நட்சத்திரமான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஜேர்மனியிலுள்ள ரயில் நிலையமொன்றில் விதிகளுக்கு முரணாக சைக்கிளோட்டிக்கொண்டு சென்ற வேளையில், அவரை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததுடன் பின்னர் ஆர்னோல்ட்டுடன் செல்பீ படம் பிடித்துக் கொண்டுள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் அண்மயில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 69 வயதான நடிகர் ஆர்னோல்ட் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் 2003 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஜேர்ம…

    • 2 replies
    • 263 views
  17. நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும். ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது. முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி. அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர். அடு…

  18. தெரியாமலே தம்பதிகளான தாத்தாவும், பேத்தியும்.. அமெரிக்காவில் 68 வயது நபருக்கு லாட்டரியில் பெரும் பணம் கிடைத்திருக்கிறது. வியாபாரத்தில் நட்டம் உண்டாகவே முதல் மனைவி மகனுடன் அவரை விட்டு போக, பின்னர் வந்த இரண்டாவது மனைவியும் அதே காரணத்தால் விட்டோடிவிட்டார். வாழ்க்கையை, நொந்தபடியே கழித்துக் கொண்டிருந்த அவருக்கு அடித்தது லாட்டரி அதிர்ஸ்டம். இனியாவது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மணமகள் தேவை விளம்பரம் போட, வந்த விண்ணப்பங்களில், 24 வயதுப் பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். கையில் பணம் தாராளமாக இருந்ததால் இருவரும் வேலைக்கு போக தேவையில்லாததால் மூன்று மாதம் தேன்நிலவு அமர்களமாக கழிந்தது. மூன்றுமாதங்களின் பின் ஒருநாள் தத்த…

    • 0 replies
    • 1.3k views
  19. சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி கழிவறை ; மற்றவர் கழிவறையை பயன்படுத்துவதையும் பார்வையிட முடியுமாம் (வீடியோ இணைப்பு) சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை சீனா நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான் என்ற குளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கழிவறையில் இருந்தபடி காட்டின் இயற்கையை ரசிக்க முடியும் என்பதுடன் வேறு ஒருவர் கழிவறையை பயன்படுத்துவதையும் காணமுடியும். கண்ணாடி பெட்டிகள் போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு…

  20. பெண்களின் மார்பைத்தொட்டு எதிர்காலம் சொல்லும் சீன ஆசாமி (Video) குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து பலன் சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்களை நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது இறந்த காலம், எதிர்காலம் குறித்து சில பலன்களைக் கூறுவார்கள். ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதைக் காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது, இது தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. 8 வினாடிக…

  21. காதலன் செய்த வேலையால் பொது இடத்தில் மயங்கி விழுந்த காதலி மெக்சிகோவில் காதலன் தன் காதலிக்கு வியப்பளிப்பதற்காக செய்த செயலினால் காதலி மயக்கமடைந்து கிழே விழுந்த காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகின்றது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெனிடெஸ் என்பவர் மெக்சிகோ மொடல் அழகியான ரெனா ரென்டேரியாவிடம் தன்னுடைய காதலை கூறுவதற்காக இசைக்கருவி வாசிப்பவர்கள், காதல் கூறுவதை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பதற்கு என ஒரு திருமண அரங்கு போல் அவர் காதல் கூற நினைத்து வைத்த இடத்தை வடிமைத்துள்ளார். பெனிடெஸை காண்பதற்கு ரெனா ரென்டேரியா வந்த போது இசைக்கலைஞர்கள் அனைவரும் இசை வாசித்துள்ளனர். இதனால் ஆச்சரியமடைந்த ரென்டேரியா அவர் …

  22. 33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது; உடலின் அகலம் 3 அடி, எடை 63 தொன் பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும். பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் …

    • 7 replies
    • 501 views
  23. நடிகர் கவுண்டமணி மாரடைப்பால் இறந்த செய்தி உண்மையா??? சினிமா பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் பிரபலங்களில் இவர் இறந்துவிட்டார், அவர் இறந்துவிட்டார் என அதிகமான வதந்திகள் வருகின்றது. அதில் அண்மையில் சிக்கிய பிரபலம் கவுண்டமணி. இவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படி புரளியை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன…

    • 5 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.