Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார்: மீண்டும் மீண்டும் கூறும் ஸ்னோடென் Ca.Thamil Cathamil February 10, 2016 Canada அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக முன்னாள் சிஐஏ ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை உலகிற்கு தெரிவித்தவர் முன்னாள் சிஐஏ ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களில் உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் அவர் மாஸ்கோ ட்ரிப்யூன் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பஹாமாஸ் ஒசாமா, தனது குடும்பத்தாருடன் பஹாமாஸில் படாடோபமாக வாழ்ந்து வருகிறார். அவருக்…

  2. ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை Published by Rasmila on 2016-02-11 11:03:49 இரு இளை­ஞர்­க­ளுக்கு, 8 வரு­டங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறு­வர்­க­ளாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒரு­வ­னி­ட­மி­ருந்து ஐஸ்கிறீம் ஒன்­றையும் சூரி­ய­காந்தி விதை­க­ளையும் கள­வா­டிய குற்­றச்சாட் டில் தலா 13 வருட சிறைத் தண் டனை விதிக்­கப்­பட்ட சம்­பவம் துருக்கியில் இடம்­பெற்­றுள்­ளது. மேற்­படி களவு தொடர்பில் பாதிக் கப்­பட்ட சிறுவன் முறைப்­பாடு செய்­யாத நிலையில் இந்தத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. லொல்கன் குத்லு (தற்­போது 22 வயது) மற்றும் ஒகன் சிப்ட்சி (தற்­போது 23 வயது) ஆகி­ய…

  3. இறந்த குழந்தை இறுதி சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்! பெய்ஜிங்: சீனாவில் இறந்த குழந்தை ஒன்று, இறுதி சடங்கின்போது உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்து உள்ளது. சீன நாட்டின் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை, குறை பிரசவத்தில் பிறந்தது. அதனால், அந்தக் குழந்தையை மருத்துவர்கள் இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். அதன்பின் அக்குழந்தை சிறிது உடல் நலம் தேறியதும், மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பெற்றோர் அக்கு…

    • 1 reply
    • 513 views
  4. லன்டனில் பிக் பென்னுக்கு அருகில் பஸ் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு 2016-02-09 08:18:18 லண்டன் நகரில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்துச் சிதறிய காட்சி பலரை பெரும் பீதிக்குள்ளாக்கியது. பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் பிரபல பிக்பென் கடிகாரத்துக்கு அண்மையிலுள்ள லம்பெத் பாலத்தின் மீது ஞாயிறு காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தட்டு பஸ் ஒன்று வெடித்து தீப்பற்றியது. இக் காட்சியை கண்ட பலர் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாமோ என அஞ்சினர். எனினும், அது திரை…

  5. போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…

  6. நிலாவில் நீண்ட தூரம் நடந்த சாதனையாளர் எட்கரின் மரணம்... வாஷிங்டன்: நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற பெருமை எட்கருக்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி 94 பவுண்ட் எடைகொண்ட சந்திர மண்டல பாறைகள்,…

  7. ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். 1998-2000 ம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் அந்த நாட்டு அண்களின் தொகை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை ப…

  8.  நயனின் பாஸ்போட் படங்கள் வட்ஸ் அப்பில் பரவியது எவ்வாறு? நடிகை நயன்தாராவின் பாஸ்போட் புகைப்படங்கள் எவ்வாறு வாட்ஸ்அப்பில் பரவியது என்பது தொடர்பில் கோலாலம்பூர் விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் இருமுகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், புலி திரைப்படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வந்தன. நேற்று இந்தியா திரும்புவதற்காக மலேசியா வந்த நயன்தாராவின் உதவியாளர்களிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்…

  9. “17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம் 2016-02-03 08:57:41 அவுஸ்­தி­ரே­லி­யாவில் மருத்­து­வ­ரான தனது கண­வரை படுக்­கையில் வைத்து கொலை செய்த இலங்­கை­ய­ரான பெண் மருத்­துவர், தானும் தனது கண­வரும் யுவ­தி­யொ­ரு­வருடன் இணைந்து கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­பட்­டதை மறைப்­ப­தற்­கா­கவே இக்­ கொ­லையைச் செய்தார் என அவுஸ்தி­ரே­லிய நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. டாக்டர் சமரி லிய­னகே (35)எனும் இப் பெண், தனது கண­வ­ரான டாக்டர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்­தா­ரெ…

  10. சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…

  11. உலகின் மூப்புற்ற பெண்ணாக கனடியர் ஒருவர். Mohanay February 02, 2016 Canada கனடா- தங்கள் பிள்ளைகளிற்கு முன்னர் தாங்கள் இறப்பதை பெற்றோர்கள் விரும்புவது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.ஆனால் குறிப்பிட்ட காலத்தையும் மிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் சிசிலியா லொறென்ட் இது கடினமானதென நிரூபித்துள்ளார். லோறன்ட் கடந்த ஞாயிற்றுகிழமை தனது 120வது வயதை அடைந்துள்ளார். இவர்தான் உலகில் மிகவும் பழமையானவர் என கருதப்படுகின்றது. லோறன்டின் 12பிள்ளைகளில் மூவர் மட்டுமே உயிருடன் இருப்பதாக லோறன்டடின் 28வயதுடைய கொள்ளுபேரன் றொனால்ட் செறி தெரிவித்துள்ளார். மூத்த பிள்ளைக்கு 80வயது. றோறன்ட் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. 2010ல் ஹெயிட்டியில் ஏற்பட…

  12. விருந்தில் ரசம் இல்லாததால் ரசாபசம்: திருமணத்தை நிறுத்திய மணமகன்! பெங்களூர்: திருமண விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தையே நிறுத்தி உள்ளார் மணமகன் ஒருவர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாசம்–சவுபாக்கியம்மா. இவர்களது மகள் சவுமியா. இவருக்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடத்த, இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்காக, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் வினியோகம் செய்திருந்தனர். திருமண கனவுகளோடு மணப்பெண்ணும், மணகமனும் தங்களது குடும்பத்தினருடன் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் கூடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். த…

  13. கூகுள் உரிமையாளராக ஒரு நிமிடம் இருந்த இந்தியருக்கு ரூ.8 லட்சம் பரிசு வழங்கிய கூகுள் கூகுள்.காம் இணையதளத்தை இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்துள்ளார். அவருக்கு பரிசாக ரூ.8 லட்சத்தை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மந்த்வி பகுதியை சேர்ந்தவர் சான்மே வேத். இவர் தற்போது அமெரிக்காவில் எம்பிஏ படித்து வருகிறார். இவருக்கு இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் உள்ளது. ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார் வேத். அதனால், கூகுள் டொமைன்ஸ் மூலம் இணைதள முகவரிகளை அவ்வப்போது வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் டொமைன்ஸ் சென்று புதிதாக …

  14. ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார் : ஃபேஸ்புக் 'மகன் 'திருமணத்துக்கு இந்தியா வந்த அமெரிக்க பெண்! உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர், கிருஷ்ண மோகன் பாரதி. தற்போது 28 வயது நிரம்பிய திரிபாதி கடந்த 4 வருடங்களுக்கு முன், பேஸ்புக் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டேப் மில்லர் என்வருடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார். டெப் மில்லர் 60 வயது நிரம்பியவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே திரிபாதியின் தாயார் மரணம் அடைந்தார். தாயின் மறைவு குறித்து திரிபாதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த சமயததில் திரிபாதிக்கு டெப் மில்லர் அறுதல் அளித்தத்தோடு, ''உனக்கு தாயாக நான் இருக்கிறேன் கவலைப்படாதே'' என்று பரிவுடன் கூறியிருக்கிற…

  15. ஒய்யாரமாக மணமேடைக்கு புல்லட்டில் வந்த மணப்பெண்... ஷாக்கான உறவினர்கள்! ஆமதாபாத்: குஜராத்தில் திருமணத்தின் போது மணமேடைக்கு புல்லட் பைக்கில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் மணப்பெண் ஒருவர். வழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக புல்லட் ராணியாக மணமேடைக்கு வந்து சேர்ந்துள்ளார் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா உபாத்பாய் என்ற 26 வயது பெண். பேராசிரியை... கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் ஆயிஷா. சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. மணமகள் …

    • 6 replies
    • 536 views
  16. ஒரே­யொரு கிரா­மத்தில் 122 இரட்­டை­யர்கள் 122 இரட்­டை­யர்­களை கொண்­டுள்ள உக்­ரே­னிய கிரா­ம­மொன்று உலகில் அதி­க­ளவு இரட்­டை­யர்­களைக் கொண்ட பிராந்­தி­ய­மென்ற புதிய சாத­னையை படைத்­துள்­ளது. தென் மேற்கு உக்­ரேனின் ஸ்கர்­பற்­றியா ஒப்லாஸ்ட் பிராந்­தி­யத்தில் 4,000 பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட வெலி­கயா கொபன்யா என்ற மேற்­படி கிராமம் ஏற்­க­னவே 61 இரட்­டை­யர்­களை உள்­ள­டக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்­பி­டித்­தி­ருந்­தது. தற்­போது அந்தத் தொகை இரு மடங்­காகி தன்னால் நிறை­வேற்­றப்­பட்ட முந்­திய சாத­னையை அந்தக் கிராமம் முறி­ய­டித்­துள்­ளது. அந்தக் கிரா­மத்தில் அள­வுக்­க­தி­க­மான இரட்­டை­யர்கள் பிறப்­ப­தற்கு அங்­குள்ள நீரில் காணப்படும் விசேட மர…

  17. தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு செல்லாமல் ஒட்டகங்களுடன் கணவர் வசிக்கிறார் - சவூதி அரேபிய பெண் விவாகரத்து கோருகிறார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை…

  18. வீதியில் டெக்ஸி சாரதியை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட டாக்டர் இடைநிறுத்தம் அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவர் அண்மையில், டெக்ஸி ஒன்றில் முன்பதிவு செய்யாமல் ஏறிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்குமாறு சாரதியிடம் கூறினார். ஆனால், முன்பதிவு செய்யாததால் அவரை டெக்ஸியில் இருந்து இறங்குமாறு சாரதி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம டைந்த அஞ்சலி, டெக்ஸ…

  19. உகண்டாவில் பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண உத்தரவிட்ட டொமினிக் உகண்­டா­வைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்­டளைத் தள­ப­தி­யான டொமினிக் உங்வென், பொது­மக்­களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­த­தாக சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர் கள் வியா­ழக்­கி­ழமை தெரி­ வித்­தனர். அவர் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முத­லாவது உறுப்­பினர் என்ற பெயரை பெறுகிறார். அவர் மீது சிறுவர்­க ளைப் பாலி யல் அடி­ மை­க­ளா­க வும் படை­வீ­ரர்­க­ளா­கவும் மாற்ற பாலியல் பலாத்­கா­ரத்தை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்…

  20. சுற்றுலா பயணியாக இலங்கை வந்த பிரித்தானிய யுவதி ஆட்டோவில் நாடு முழுவதிலும் வலம் வருகிறார் (ஆர்.கிறிஷ்ணகாந்) பிரித்தானிய யுவதி முச்சக்கர வண்டியொன்றை செலுத்திக் கொண்டு இலங்கையில் பல இடங்களுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். கெஸீ ட்ரேவிஸ் எனும் இந்த யுவதி முச்சக்கர வாகனங்கள் மீது அதீத ஆசையை கொண்டவராக் காணப்படுகிறார். சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்த இவர், இங்குள்ள ஆட்டோ எனும் முச்சக்கரவாகனங்களை பார்த்ததன் பின்னர் அவற்றின் மீதிருந்த அளவு கடந்த ஆசையினால் தனக்கென ஒரு முச்சக்கர வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதையடுத்து, முச்சக்கர வாகனம் …

  21. பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு பெண்கள் பூசி­யி­ருந்த நறு­மணத் தைலங்­களே காரணம் ஜேர்­ம­னிய கோலொன் பிராந்­தி­யத்தில் கடந்த புது வருட தினத்தில் குழு­வொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கு அந்தப் பெண்கள் நறு­ம­ணத்­தை­லங்­களை பூசி­யி­ருந்­த­மையே காரணம் எனத் தெரி­வித்து அந்தப் பிராந்­திய இமாம் ஒருவர் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். அன்­றைய தினம் மட்டும் அந்­ந­கரில் 3 பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்கள் உட்­பட 521 பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் தாக்­குதல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து…

  22. Started by arjun,

    ‪#இந்தோனிஷியாவில்‬ நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது. வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார். ‪#‎நான்_களவாடியது_உண்மைதான்‬. எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால்வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதை கேட்டதும் நீதிபதி.. "என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்…

    • 1 reply
    • 440 views
  23. வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர் பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த …

  24. தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு உதவுமாறு தீயணைப்புத் துறையினரை கோரியதன் மூலம் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். இத்தாலியின் பதுவா எனும் நகரைச் சேர்ந்த நடுத்தர வயதான பெண்ணொருவரே அந்நாட்டு தீயணைப்புத் துறையினரிடம் இக்கோரிக்கையை விடுத்தார். தீயணைப்புத்துறை நிலையத்துக்குச் சென்ற மேற்படி பெண், தனது கற்புக் கவசப் பட்டியின் (chastity belt) சாவிகளை தான் தொலைத்துவிட்டதாகவும் அதனால் மேற்படி கவசத்தை தன்னால் திறக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தாராம். அப்பெண் கூறுவதை தீயணைப்புத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.