செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஆபாச நடிகையுடன் ஒரு மாதம் தங்கும் விநோத பரிசு கிடைத்த 16 வயது சிறுவன் ரஷ்யாவில் 16 வயது பள்ளி மாணவர் ஒருவருக்கு அந்நாட்டு ஆபாச பட நடிகை ஒருவருடன் ஒரு மாதம் ஹோட்டலில் தங்குவதற்கு விநோதமான பாரிசு ஒன்று கிடைத்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin என்ற மாணவனுக்கே இவ்வாறு ஆபாசபட நடிகையான Ekaterina Makarova என்பவருடன் தங்குவதற்கான பரிசு கிடைத்துள்ளது. கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 வது நபராக சென்றதனால் இந்த மாணவனுக்கு இப்பரிசு கிடைத்துள்ளது. இவ்வாறான பரிசு தனக்கு கிடைத்திருப்பதை முதலில் தன்னால் நம்ப முடியவில்லை என்று அந்த சிறுவன் கூறியுள்ளான். அத்துடன் அந்த ஆபாச பட நடிகையை பார்ப்பதற்கு எனக்குள் மிகுந்த எதிர்பார்ப…
-
- 11 replies
- 967 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய முக்கிய கூட்டத்தின் போது உடலுறவில் ஈடுபட்ட ஜேர்மனியின் தூதுவர்கள் கடந்த 21ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு இராஜதந்திர அதிகாரிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிய இராஜதந்திர அதிகாரிகளே இவ்வாறு உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 28 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் உச்ச கட்ட நிலையில் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு அடுத்ததாக இருந்த…
-
- 6 replies
- 547 views
-
-
சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணக் கோலத்தில் நடமாடிய நபர் கைது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக பிரவேசித்து பயணச் சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். நஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பயணச்சீட்டு பெறுவதற்காக காத்திருந்தவர்கள் வரிசையில் நிர்வாணக் கோலத்தில் காத்திருந்த அந்நபரைக் கண்ட ஏனைய பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பொது இடத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அந்நபர் கைதுசெய்யப…
-
- 0 replies
- 360 views
-
-
கல்லாக மாறி வரும் சிறுவன் அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெய்டன் ரோஜர்ஸ் என்ற சிறுவனே இவ்வாறு கல்லாக மாறி வருகிறான். 3 வருடங்களுக்கு முன் அந்ந சிறுவனின் தோலில் சில கடினமான பகுதிகள் தோன்றியுள்ளதை அவனது பெற்றோர் அவதானித்தனர். தற்போது இந்தக் கடினமான பகுதிகள் அவனது உடல் எங்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் அவனது தோல் பகுதி துரிதமாக கடினமடைவதைத் தடுக்க அவனுக்கு இரசாயன மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றனர். தோல் கடினமா…
-
- 0 replies
- 390 views
-
-
ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் கிழங்குப் பொரியல் வாங்குவதற்கு சென்ற ஜேர்மன் அதிபர் 2016-02-22 11:07:30 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடாக பிரிட்டன் நீடிக்குமா அல்லது பிரிந்து செல்லுமா என்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான உச்சி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜேர்மன் அதிபரான ஏஞ்சலா மேர்கெல் உருளைக்கிழங்கு பொரியல் (சிப்ஸ்) வாங்குவதற்கு சென்ற சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பிரித்தானியாவில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். …
-
- 6 replies
- 512 views
-
-
வங்கிக் கடன் நிராகரிக்கப்பட்டதால் அனைத்து வங்கியாளர்களுக்கும் தடை விதித்த உணவு விடுதி உரிமையாளர் 2016-02-21 09:36:29 பிரான்ஸிலுள்ள உணவு விடுதியொன்றுக்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வாடிக்கையாளர்களாக செல்வதற்கு அந்த உணவு விடுதியின் உரிமையாளர் தடை விதித்துள்ளார். வங்கிகள் தனக்கு கடன் வழங்க மறுத்ததையடுத்து அவர் இத்தடையை விதித்துள்ளார். இத் தடையை மீறி விடுதிக்குச் செல்ல விரும்பும் வங்கி உத்தியோகத்தர்கள் 70,000 யூரோவை (சுமார் 1.1 கோடி ரூபா) நுழைவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். பாரிஸ் நகரில் இந்த உணவு விடுதி அமைந்துள்ளது. இவ் வி…
-
- 2 replies
- 320 views
-
-
செல்லிடத் தொலைபேசி காரணமாக மனைவியை விவாகரத்துச் செய்த நபர் 2016-02-19 10:56:28 சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் தெரியாமல் செல்லிடத் தொலைபேசியொன்றை வாங்கியதால் விவாகரத்துச் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் தென் பிராந்திய நகரான ஜஸானிலுள்ள ஹோட்டலொன்றுக்கு இத்தம்பதியினர் அண்மையில் சென்றபோதே அப்பெண் செல்லிடத் தொலைபேசி வைத்திருப்பதை அவரின் கணவர் அறிந்துகொண்டாராம். ஹோட்டல் வாயிலுக்கூடாக அப்பெண் சென்றபோது, மெட்டல் டிடெக்டர் கருவி ஒலி எழுப்பியது. அதனால், அப்பெண்ணிடம் தொலைபேசி மற்றும் உலோகப் பொருட்கள் இருந்தால் வெளியே எடுக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்…
-
- 0 replies
- 428 views
-
-
திருமணத்தை நடத்துவதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ள பிரித்தானிய சிறைக்கூடம் (படங்கள்) பிரித்தானிய சொமர்ஸெட்டில் 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் குற்றவாளிகளை சிறை வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிறைக்கூடமொன்று உத்தியோகபூர்வமாக திருமணங்களை நடத்து வதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி 7 அடி அகலத்தை மட்டுமே கொண்ட சிறைக்கூடத்தில் திருமண ஜோடியும் திருமணப் பதிவாளருமே ஒரு சமயத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/3328
-
- 7 replies
- 538 views
- 1 follower
-
-
சூனியக்காரன் எனக் கருதி குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு சூனியக்காரன் எனக் கருதி தனது குடும்பத்தினால் விடப்பட்ட 2 வயதான நைஜீரிய சிறுவனொருவன், தொண்டர் அமைப்பொன்றினால் மீட்கப்பட்டுள்ளான். இச் சிறுவன் மிக மெலிந்த உடற்தோற்றத்துடன் நிர்வாணமாக வீதியில் திரிந்துகொண்டிருந்தான். இச் சிறுவனை ஆபிரிக்க சிறுவர் கல்வி மற்றும் அபிவிருத்தி மன்றம் எனும் அமைப்பினர் தற்போது பராமரித்து வருகின்றனர். மேற்படி தொண்டர் அமைப்பைச் சேர்ந்த அன்ஜா ரின்கரன் எனும் யுவதி, இச் சிறுவனை தான் மீட்டபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியி…
-
- 0 replies
- 413 views
-
-
உணவளிக்காமல் தாயை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த மகள் கைது வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பொலிதீனால் நிர்வாணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். http://www.virake…
-
- 3 replies
- 464 views
-
-
திருமணமான பெண்ணுடன் போப் இரண்டாம் ஜான் பாலுக்கு நட்பு போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புரீதியில் தொடர்பில் இருந்தார் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா அம்மையருடன் போப் இரண்டாம் ஜான் பால் அவ்வகையில் நூற்றுக்கணக்கான கடிதங்களை கண்டுபிடித்துள்ள பிபிசி, அந்தக் கடிதங்கள் மூலம் அவருக்கு அந்தப் பெண்மணியுடன் நட்புரீதியிலான தொடர்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன எனக் கூறுகிறது. தத்துவ அறிஞரான போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா டிமெய்னியென்காவுக்கு போப் இரண்டாம் ஜான் பால் எழுதியக் கடிதங்கள், போலந்தின் தேசிய நூலகத்தில் பொதுமக்களின் பார்வைய…
-
- 3 replies
- 600 views
-
-
கனடாவில் முதன்முறையாக நீதிபதியான திருநங்கை 2016-02-15 10:12:45 கனடாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். கனடாவின் வரலாற்றில் முதன் முதலாக அந் நாட்டின் மனிடோபா மாகாணத்தை சேர்ந்த திருநங்கையான காயெல் மகென்ஷி மாகாண நீதிபதியாக அதிகாரபூர்வமாக பதவியேற்றுள்ளார். மனிடோபா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியைப் பயின்ற இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார். சட்டத்துறையில் அவருக்கு இருந்த திறமையின் அடிப்படையில், அவரை மனிடோபா மாகாண நீதிபதியாக தெரிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பரில் அற…
-
- 0 replies
- 502 views
-
-
கணவர் 2 ஆவது திருமணம் செய்திருப்பதை பேஸ்புக் மூலம் அறிந்த மனைவி பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் இரகசியமாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்திருப்பதை பேஸ்புக் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 52 வயதான அன்ட்ரூ மெக்லியொட் பெய்கி என்பவர் ஏற்கெனவே திருமணமாகியிருந்த நபர். இவரின் மனைவி சுசான் (51). அண்மையில் 48 வயதான ஹெலன் எனும் மற்றொரு பெண்ணை அண்ட்ரூ அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இவ்விடயம் அன்ட்ரூவின் முதல் மனைவி சுசானுக்குத் தெரியாது. ஆனால், அன்ட்ரூ தனது புது மனைவியுடன் தான் காணப்படும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத…
-
- 1 reply
- 431 views
-
-
400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறும் இளைஞன் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். தற்போது தனக்கு பாலியல் உறவு அலுப்பூட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பென்னி ஜேம்ஸ் எனும் இந்த இளைஞர் 22 வயதானவர். இவர் இரு வருடங்களில் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலமே இப் பெண்களுடன் தான் தொடர்புகொண்டதாக பென்னி ஜேம்ஸ் கூறுகிறார். டுவிட்டரில் அவரை 90,000 பேர் பின் தொடர்கின்றனர். …
-
- 2 replies
- 446 views
-
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவ…
-
- 1 reply
- 325 views
-
-
ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார்: மீண்டும் மீண்டும் கூறும் ஸ்னோடென் Ca.Thamil Cathamil February 10, 2016 Canada அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக முன்னாள் சிஐஏ ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை உலகிற்கு தெரிவித்தவர் முன்னாள் சிஐஏ ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களில் உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் அவர் மாஸ்கோ ட்ரிப்யூன் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பஹாமாஸ் ஒசாமா, தனது குடும்பத்தாருடன் பஹாமாஸில் படாடோபமாக வாழ்ந்து வருகிறார். அவருக்…
-
- 0 replies
- 492 views
-
-
ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை Published by Rasmila on 2016-02-11 11:03:49 இரு இளைஞர்களுக்கு, 8 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறுவர்களாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவனிடமிருந்து ஐஸ்கிறீம் ஒன்றையும் சூரியகாந்தி விதைகளையும் களவாடிய குற்றச்சாட் டில் தலா 13 வருட சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி களவு தொடர்பில் பாதிக் கப்பட்ட சிறுவன் முறைப்பாடு செய்யாத நிலையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. லொல்கன் குத்லு (தற்போது 22 வயது) மற்றும் ஒகன் சிப்ட்சி (தற்போது 23 வயது) ஆகிய…
-
- 0 replies
- 258 views
-
-
இறந்த குழந்தை இறுதி சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்! பெய்ஜிங்: சீனாவில் இறந்த குழந்தை ஒன்று, இறுதி சடங்கின்போது உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்து உள்ளது. சீன நாட்டின் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை, குறை பிரசவத்தில் பிறந்தது. அதனால், அந்தக் குழந்தையை மருத்துவர்கள் இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். அதன்பின் அக்குழந்தை சிறிது உடல் நலம் தேறியதும், மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பெற்றோர் அக்கு…
-
- 1 reply
- 522 views
-
-
http://www.cnn.com/2016/02/09/living/surgery-performed-on-wrong-baby-irpt/index.html …
-
- 0 replies
- 394 views
-
-
லன்டனில் பிக் பென்னுக்கு அருகில் பஸ் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு 2016-02-09 08:18:18 லண்டன் நகரில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்துச் சிதறிய காட்சி பலரை பெரும் பீதிக்குள்ளாக்கியது. பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் பிரபல பிக்பென் கடிகாரத்துக்கு அண்மையிலுள்ள லம்பெத் பாலத்தின் மீது ஞாயிறு காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தட்டு பஸ் ஒன்று வெடித்து தீப்பற்றியது. இக் காட்சியை கண்ட பலர் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாமோ என அஞ்சினர். எனினும், அது திரை…
-
- 0 replies
- 440 views
-
-
போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…
-
- 0 replies
- 385 views
-
-
நிலாவில் நீண்ட தூரம் நடந்த சாதனையாளர் எட்கரின் மரணம்... வாஷிங்டன்: நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற பெருமை எட்கருக்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி 94 பவுண்ட் எடைகொண்ட சந்திர மண்டல பாறைகள்,…
-
- 0 replies
- 537 views
-
-
நயனின் பாஸ்போட் படங்கள் வட்ஸ் அப்பில் பரவியது எவ்வாறு? நடிகை நயன்தாராவின் பாஸ்போட் புகைப்படங்கள் எவ்வாறு வாட்ஸ்அப்பில் பரவியது என்பது தொடர்பில் கோலாலம்பூர் விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் இருமுகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், புலி திரைப்படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வந்தன. நேற்று இந்தியா திரும்புவதற்காக மலேசியா வந்த நயன்தாராவின் உதவியாளர்களிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்…
-
- 3 replies
- 1.1k views
-
-
“17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம் 2016-02-03 08:57:41 அவுஸ்திரேலியாவில் மருத்துவரான தனது கணவரை படுக்கையில் வைத்து கொலை செய்த இலங்கையரான பெண் மருத்துவர், தானும் தனது கணவரும் யுவதியொருவருடன் இணைந்து கூட்டாக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே இக் கொலையைச் செய்தார் என அவுஸ்திரேலிய நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சமரி லியனகே (35)எனும் இப் பெண், தனது கணவரான டாக்டர் தினேந்திர அத்துகோரளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்தாரெ…
-
- 11 replies
- 603 views
-
-
சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…
-
- 24 replies
- 6.5k views
-