Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பாப்ரபரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை குணமடைந்த அதிசயம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வ…

  2. நண்­பியை கழுத்தை வெட்டி படு­கொலை செய்து அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடிய பெண்­ நிறை மாதக் கர்ப்­பி­ணி­யான தனது நண்­பியை கழுத்தை வெட்டி படு­கொலை செய்த பின்னர், அவ­ரது வயிற்றைக் கத்­தியால் கிழித்து அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடி அதனைத் தனது குழந்­தை­யென உரிமை கோரிய பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் கைது­செய்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற…

  3. 2 மாதம் லீவில் செல்லும் ஃபேஸ்புக் அதிபர்! பொதுவாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக சிறிது காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள், "எங்களுக்கு கடமையே கண்" என சொல்லிட்டு, பணி உயர்விற்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திலயே தீயா வேலை செய்வார்கள். இதே போன்ற நடைமுறை ஃபேஸ்புக் நிறுவனத்திலும் உண்டு. ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது அவர்கள் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். பெரும்பாலும் இந்தச் சலுகையை யாரும் பயன்படுத்தாத நிலையில், முதல்முறையாக அந்தச் சலுகையை பயன்படுத்தி விடுப்பில் செல்ல…

  4. கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்ஸ் வானாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இந்த வைரம் 1,111 காரட் தரம் கொண்டது. 100 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாக இது கருதப்படுகிறது. கடந்த 1905-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க வைர சுரங்கத்தில் ‘குல்லினான்’ என்ற வைரம் வெட்டியெடுக்கப்பட்டது.3,106 காரட் தரம் கொண்ட அந்த வைரம், பல துண்டுகளாக பட்டை தீட்டப்பட்டு இங்கிலாந்து மன்னர்களின் கிரீடங்களை அலங்கரித்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வைரம் ‘குல்லினான்’ வைரத்துக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் உள்ளது.இந்த தகவலை Lucara Diamond Corporation என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் இதன் மத…

  5. ஐயா... நீங்க பஞ்சாபியரா அல்லது தமிழரா? (வீடியோ) தமிழகத்தில் பிறந்து தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக கருதும் போது, பஞ்சாப்பை சேர்ந்த இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாதாரணத் தமிழர்களுக்கும் புரிய வேண்டுமென்ற அடிப்படையில், தன்னால் முடிந்த அளவுக்கு தமிழில் பேசுகிறார். அண்மையில் கடலுரில் பெய்த கனமழையை தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெள்ளு தமிழில் ககன்தீப் சிங் பேடி பேசுவது அவ்வளவு அழகாக இருக்கிறது. தமிழ் தெரிந்தாலும், தமிழில் பேசுவதை அலட்சியமாக கருதும் தமிழர்களுக்கு மத்தியில் ககன்தீப் சிங் பேடி வித்தியாசமான அதிகாரிதான். தற்போது தம…

  6. ஆணுறுப்பை வெட்டி சமைத்து உட்கொண்ட காதல் கணவர் Ca.Thamil Cathamil November 18, 2015 Canada மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கொலை செய்து அவருடைய அந்இதஇரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத் தம்பதிகளை கைது செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியைச் சேர்ந்தவர் ரூடி எபண்டி( வயது 30). இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியின் பெயர் நூரியா. முதல் இரவில் மனைவி கன்னிதன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் இதற்கு காராணம் யார் என மனைவியிடம் கேட்டார். நூரியா தன்னை வேன் சா…

  7. பல தடவைகள் பொருட்களை திருடியமை அம்பலமானதால் வர்த்தக நிறுவனமொன்றின் கிளைகளுக்கு செல்வதற்கு ஆரம்பப் பாடசாலை ஆசிரியைக்குத் தடை! பிரிட்டனைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர், கடைகளில் பல தடவைகள் பொருட்களை திருடியவர் என்பது அம்பலமானதால், அவர் பிரிட்டனிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் எந்த கிளைக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஷோபி ஹன்டர் பிரவுண் எனும் இப்பெண், பிரிட்டனிலுள்ள சுப்பர்மார்கெட்களுக்குச் சென்று பொருட்களை எடுத்துக்கொண்டபின் சுயமாக பணம் செலுத்தும் சேவைப் பிரிவிலுள்ள இயந்திரங்களுக்கு அருகில் சென்று கடனட்டை மூலம் கட்டணங்களை செலுத்துவதாக பாவனை செய்வார். ஆனால், கட்டணம் அறவிடப்படும் முன்னர…

  8. தாயார் போதையில் வாகனம் செலுத்துவதாக வேனின் பின் ஆசனத்திலிருந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த 9 வயது சிறுவன் கனடாவைச் சேர்ந்த 9 வயதான சிறுவனொருவன், தனது தாயார் மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு அக்காரின் பின் ஆசனத்திலிருந்த நிலையில் தகவல் கொடுத்துள்ளான். கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றதாக கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சிறுவன் தனது தாயாருடன் வேன் ஒன்றில் பயணம் செய்தபோது, பின் ஆசனத்திலிருந்தவாறு தனது செல்லிடத் தொலைபேசி மூலம் 911 எனும் கனேடிய அவசரசேவை இலக்கத்தின் மூலம் பொலிஸாரை அழைத்தான். இச்சிறுவன் அச்சத்துடன் உரையாடியபோதிலும் தனது…

  9. கன்னத்தில் அறைந்து எழுப்பும் அலாரம் கடிகாரம் காலையில் உறக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கு சோம்பல்படுபவர்களை கன்னத்தில் அறைந்து எழுப்புவதற்காக அலாரம் கடிகாரமொன்றை சுவீடன் யுவதியொருவர் வடிவமைத்துள்ளார். இந்த அலாரம் கடிகாரத் தொகுதியில் கைபோன்ற பொருளொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால், உரிய நேரத்தில் அலாரம் அடிப்பதுடன், கை உருவமானது பாவனையாளரின் கன்னத்தில் அறைந்துகொண்டிருக்கும். இதனால், காதை மூடிக்கொண்டு உறங்க முற்படுபவர்கள் எழுந்தேயாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். 25 வயதான சிமோன் ஜியெ…

  10. டேட்டிங் தோல்வியில் முடிந்ததால் கோப்பி வாங்குவதற்கு செலவிட்ட பணத்தை திருப்பித் தருமாறு கோரிய இளைஞன் தன்­னுடன் டேட்­டிங்­கிற்கு வந்த யுவ­தி­யு­ட­னான உறவு முறிந்­ததால் அவ­ருக்கு கோப்பி வாங்கிக் கொடுப்­ப­தற்கு செல­விட்ட பணத்தை திருப்­பிக்­கொ­டுக்­கு­மாறு நபர் ஒருவர் கோரி­யுள்ளார். லண்­டனைச் சேர்ந்த லொரின் குரொச் எனும் யுவ­தி­யி­டமே இந்த விசித்­திர கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. லண்டன் ஐலிங்டன் பகு­தியைச் சேர்ந்த 28 வய­தான லொரின் குரொச், தன்­னுடன் டேட்டிங் வந்த இளை­ஞரின் கோரிக்கை அடங்­கிய எழுத்­து­மூல உரை­யா­டல்­களை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார். உள்ளூர் ரயில் நிலை­ய­மொன்­றுக்கு …

  11. தாடி,மீசை சகிதம் ஆண் வேடமணிந்து ஆண்கள் அணியில் விளையாடிய ஸ்பானிய கால்பந்தாட்ட வீராங்கனை பிரெண்டா பெரெஸ் 2015-11-16 11:40:40 பிர­பல கால்­பந்­தாட்ட வீராங்­க­னை­யொ­ருவர் ஆண் போன்று வேட­ம­ணிந்­து­கொண்டு ஆண்கள் அணி­யொன்றில் போட்­டியில் பங்­கு­ பற்­றி­யபின் இறுதி நேரத்தில் தனது வேடத்தைக் கலைத்து வீரர்­க­ளையும் பார்­வை­யா­ளர்­க­ளையும் வியப்­பி­லாழ்த்­தி­யுள்ளார். ஸ்பெய்னைச் சேர்ந்த பிரெண்டா பெரெஸ் எனும் இந்த வீராங்­கனை, ஆண்­க­ளுக்கு இணை­யாக பெண்­க­ளாலும் கால்­பந்­தாட்­டத்தில் பிர­கா­சிக்க முடியும் என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக இவ்­வாறு மாறு வேடத்தில் விளை­யா­டி­யுள்ளார். 21 வய­தான பிரெண்டா பெரெஸ், ஸ்பெய்னின் தொழில்ச…

    • 3 replies
    • 485 views
  12. ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெறும் சத திருவிழாவிற்காக ஹரியானாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ரூ.7 கோடி மதிப்புள்ள எருமை மாடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கரண்வீர் சிங் என்பவருக்கு சொந்தமான இந்த எருமை மாட்டின் பெயர் யுவராஜ். 1600 கிலோ எடையும், 6.5 அடி உயரமும் கொண்ட இந்த எருமை மாட்டை சொந்த பிள்ளை போல் பராமரித்து வரும் கரண்வீர் சிங் நாள்தோறும் 100 ஆப்பிள், 20 லிட்டர் பால், 5 கிலோ பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் மற்றும் உலர் பழ வகைகளை உணவாக அளிக்கிறார். குளிர்காலத்தில் மதுபானங்களையும் அருந்தும் இந்த யுவராஜுக்கு தினசரி இருமுறை கடுகு எண்ணெய் மசாஜ், மாதத்தில் 4 முறை உடலில் உள்ள ரோமங்கள் நீக்கப்பட்டு போன்ற பராமரிப்பும் நடைபெறுகிறது. நாள்தோறும…

  13. சிறைக்­கூ­டத்தில் தேனி­லவு சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை வெளி­யிட்­டுள்­ளது. பாது­காப்பு சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டில் கிழக்கு சவூதி அரே­பி­யா­வில் டம்மாம் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் சிறைத்தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத நபரே இவ்­வாறு திரு­மண பந்­தத்தில் இணைந்­துள்ளார். …

    • 1 reply
    • 1.1k views
  14. எமது வீரன் ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் -ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு'ஆழிக்குமரன்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். …

  15. இந்தோனேஷிய சிறைகளிலிருந்து கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக ‘இலஞ்சம் வாங்காத’ முதலைகளை காவலில் ஈடுபடுத்தத் திட்டம் 2015-11-12 11:00:15 இந்­தோ­னே­ஷிய சிறைச்­சா­லை­யொன்­றி­லுள்ள மரண தண்­டனை கைதி­க­ளுக்கு காவல் இருப்­ப­தற்­காக கொடிய முத­லை­களை “சேவையில்” ஈடு­ப­டுத்­த­வுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். மரண தண்­ட­னைக்­குள்­ளான கைதிகள் பலர் அதி­கா­ரி­க­ளுக்கு இலஞ்சம் வழங்­கி­விட்டு தப்பிச் செல்­வதை தடுப்­பதே இத்­திட்­டத்தின் நோக்­க­மாகும். இந்­தோ­னே­ஷி­யாவின் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவின் தலை­வ­ரான புதி வசேக்கோ இது­தொ­டர்­பாக கூறு­கையில், இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச…

    • 2 replies
    • 312 views
  16. கத்தியால் சார்ள்ஸை அச்­சு­றுத்­திய கமீலா தென் அவுஸ்­தி­ரே­லி­யாவில் பரோஸா பள்­ளத்­தாக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள செப்­பெல்ட்ஸ்பீல்ட் வைன் குடி­பான தொழிற்­சா­லைக்கு இள­வ­ரசர் சார்ள்ஸ{ம் அவ­ரது பாரியார் கமீலா சீமாட்­டியும் செவ்­வாய்க்­கி­ழமை விஜயம் செய்த போது, கமீலா அங்­கி­ருந்த கூர்­மை­யான கத்­தி­யொன்றை கையி­லெ­டுத்து வேடிக்­கை­யாக சார்ள்ஸை அச்­சு­றுத்­தியுள்ளார். இந்த புதைகப்படம் இணையத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. http://www.v…

  17. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, ஹிலாரி கிளின்டன் பார்ப்பதற்கு, அமைதியானவராக தெரிந்தாலும், அவருக்குள் ஒரு மிருகம் உறங்கி கொண்டிருப்பது, சமீபத்தில், ரோஜர் ஸ்டோன் மற்றும் ராபட் மாரோ இணைந்து எழுதிய, 'தி கிளின்டன்ஸ் வார் ஆன் விமன்' என்ற புத்தகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிலாரி, பயங்கர கோபக்காரர்; கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஊழியர்களை அடி, பின்னி எடுத்து விடுவார். இவரது அடி, உதைக்கு, பில் கிளிண்டன் கூட தப்பியது இல்லை என்றும், பலமுறை, கிளின்டனை அறைக்குள் விட்டு, கதவை சாத்தி, கும்மி எடுத்துள்ளதாக இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் கிளின்டன் சிக்கியபோது, ஹிலாரியின் கோபம், உச்சக்கட்டத்தை அடைந்ததாக…

  18. அநாதையான முதியவருக்கு இறுதிக்கிரியை நடத்திய இளைஞர்கள் -குணசேகரன் சுரேன் இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு அழைத்து வந்தனர். அவருக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை இளைஞர்கள் சுழற்சி முறையில் வழங்கி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய் வாய்ப்பட்ட முதியவரை, இளைஞர்கள் ஒன…

    • 1 reply
    • 361 views
  19. என்ன நான் கர்ப்பமா... பிரசவத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ‘ஷாக்’ ஆன அமெரிக்கப் பெண்! நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூடி பிரவுன்(47). சம்பவத்தன்று தனக்கு அடிவயிற்றில் கடுமையான வலி என சிகிச்சைக்காக மருத்துவரைக் காணச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அப்படியே ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜூடி. காரணம் ஜூடிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தைக்…

  20. இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…

  21. 20 ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்படவிருக்கும் பிரபல சூயிங்கம் சுவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் ‘பைக் ப்லேஸ் மார்கெட்’-டின் பிரபலமான பகுதியாக ‘சூயிங் கம் சுவர்’ விளங்கி வருகின்றது. இந்த சுவர் கடந்த இருபது ஆண்டுகளாக இவ்வழியே வந்துசெல்லும் மக்கள் மென்று ஒட்டிய சூயிங் கம்களால் நிரம்பி வழிகின்றது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்தப் பழமையான அங்காடியின் பிரபலமான அங்கமாக விளங்கும் இந்த சுவரை பாதுகாக்கும் முயற்சியில் அதில் ஒட்டியுள்ள எச்சில் சூயிங்கமின் மிச்சங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்படவுள்ளது. இந்த சுவர் சுமார் ஆறு அங்குல அளவுள்ள, பத்து இலட்சத்துக்கும் அதிகமான ‘சூயிங் கம்களை’ தாங்கி நின்றுகொண்டிருக்கின்றது. இந்த சுவர் இம்ம…

    • 1 reply
    • 404 views
  22. வேகமாக நடப்பவர்களுக்காக வீதியில் தனியான வழித்தடம் பிரிட்­டனின் லிவர்பூல் நக­ரத்தில் வீதியில் வேக­மாக நடந்து செல்லும் பாத­சா­ரி­க­ளுக்­காக தனி­யான வழித்­த­ட­மொன்று (லேன்) திறக்­கப்­பட்­டுள்­ளது. மெது­வாக நடந்து செல்­ப­வர்கள் மற்றும் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்­களால் வேக­மாக நடந்து செல்­ப­வர்­க­ளுக்கு இடையூறு ஏற்­ப­டு­வதை தவிர்ப்­பதே இதன் நோக்­க­மாகும். லிவர்பூல் நக­ரத்தின் செயின்ற் ஜோன் வீதியில் நேற்­று­முன்­தினம் இந்த வேக நடை­பாதை திறக்­கப்­பட்­டது. பிரிட்­டனின் முத­லா­வது வேக நடை பாதை இது­வாகும். லிவர்பூல் நகரில் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பொன்­றின்­படி, பாதை­யோ­ரங்­களில் பொருட்­களை கொள்­வ­னவு செய்­ப­வர்­களால் வேகமாக நடப்பதற்கு …

    • 2 replies
    • 388 views
  23. சிக்கன் சமைப்பதற்கு எவ்வளவு வெப்பநிலை தேவை? பிரித்தானிய அவசர சேவை பிரிவுடன் தொடர்புகொண்ட நபர் கேள்வி பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்நாட்டு அவசர சேவைப் பிரிவு பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து, சிக்கன் சமைப்பதற்கு அவணில் எந்தளவு வெப்பநிலை வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். இங்கிலாந்தின் கம்பிரியா பிராந்தியத்திலுள்ள அவசரசேவை பொலிஸ் பிரிவினரிடம் மேற்படி நபர் இக்கேள்வியை கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அவசரத் தேவைகளின் போது உதவிக்கு அழைப்பதற்காக 999 எனும் தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இச்சேவையின் பெறுமானத்தை உணராத சிலர் அபத்தமான விடயங்களுக்கும் இந்த இலக்கத்துக்கு அழைப்பு விடுப்பதாக கம்பிரியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

  24. முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பழங்­குடி மக்­க­ளுக்­கான முத­லா­வது உலக பழங்­குடி விளை­யாட்டு விழா பிரே­ஸிலின் பால்மாஸ் நகரில் ஒக்­டோபர் 23 முதல் நவம்பர் முதலாம் திக­தி­வரை நடை­பெற்­றது. பிரே­ஸிலில் கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா நடை­பெ­று­வ­தற்கு சுமார் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் பழங்­கு­டி­க­ளுக்­கான இவ்­வி­ளை­யாட்டு விழா நடத்­தப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, ஆர்­ஜென்­டீனா, பிரே ஸில், கனடா, சிலி, கொலம்­பியா, கொங்கோ, ஈக்­கு­வடோர், எத்­தி­யோப்­பியா, பிரெஞ்ச் கயானா, மெக்­ஸிகோ, மொங்­கோ­லியா, குவாத்­த­மாலா, நியூ­ஸி­லாந்து, பனாமா, நிக்­க­ர­குவா, பெரு, பரா­குவே, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உரு­குவே, வெனி­சூலா ஆகிய 23 நாடு­களைச் சேர்ந்த ச…

  25. நடுவர்களை துரத்திய குரங்குகள்; கால்பந்து போட்டி ரத்து! கொல்கத்தாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கார்தா மைதானத்தில் மேற்கு வங்க பிரீமியர் டிவிஷன்' பி' பிரிவு போட்டிகள் நேற்று நடைபெற்று கொண்டிருந்தன. யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன், ரயில்வே அணி வீரர்கள் களமிறங்க தயாரகிக் கொண்டிருந்தனர். போட்டி மதியம் 2.15 மணியளவில் தொடங்குவதாக இருந்து. போட்டி தொடங்குவதற்கு சற்று முன், 4 லங்கூர் குரங்குள் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்தன. அவற்றை போட்டி அமைப்பாளர்கள் துரத்தியுள்ளனர். தொடர்ந்து போட்டித் தொடங்கியுள்ளது. இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்திருந்தபோது, மீண்டும் மைதானத்திற்குள் புகுந்த குரங்குகள் பந்தை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளன. நடுவர்களையும் துரத்தியுள்ளன. எ…

    • 1 reply
    • 556 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.