Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 25 வருடங்கள் தனித்திருந்து அற்புத படைப்பை உருவக்கிய மனிதர் Ca.Thamil Cathamil December 16, 2015 ஒருவர் 25 தனது வாழ்க்கையில் வருடங்களாக ஒரு குகையில் தனித்து இருந்து உள்ளார்.ஆனால் அவர் குகையின் உள்ளே செய்த விஷயங்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. ரா பவுட்டி என அழைக்கப்படும் அவர் நியூ மெக்சிகோவின் வடக்கில் உள்ள பாலைவனத்தில் உள்ள ஒரு குகையில் அவர் தனது நாயை மட்டும் துணையாக கொண்டு இருந்து உள்ளார்.ஆனால் குகையின் உள்ளே உலகம் போற்றும் சில அற்புத கலை நுணுக்கங்களை படைத்து உள்ளார். பவுட்டி ஒரு நாள் பல மணி நேரங்கள் செலவழித்து இந்த் கலை படிப்புகளை செய்து உள்ளார். செதுக்குவது மற்றும் வடிவமைத்தல் மூலம் மணல் கல் வளைவு மாதிரி அமைப்பு கலையை உருவாக்கி உள்ளார். https://www.youtube.co…

  2. மனுநீதி தேடும் பசு.. ஆனால் மனுநீதி போதிக்க தமிழ் சோழ ஆட்சி தான் இல்லையே... இன்று தென்னகத்தில்.. கொடும் திராவிட ஆட்சி தான் இருக்கென்று பஸ்ஸுற்கு கன்றிழந்த இந்தப் பசுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாவம் அது என்ன செய்யும். அனுதாபங்கள் பசுவே..!

  3. கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம் பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் உள்­ளா­டை­களை மாத்­திரம் அணிந்த யுவ­திகள் பங்­கு­பற்றும் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­துள்ளார். மன்­செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்­ப­வரே இப்­போட்­டி­களை ஏற்­பாடு செய்­துள்ளார். மகளிர் கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்கு ரசி­கர்­க­ளையும் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளையும் ஈர்ப்­ப­தற்­காக இப் ­போட்­டி­களை தான் ஏற்­பாடு செய்­த­தாக ஜெம்மா ஹியூஸ் கூறு­கிறார். சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத் தின் (ஃபீஃபா) தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலக நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்­பந்­தாட்­…

  4. சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்­வ­ர­ரான வர்த்­தகர் இஷான் அப்­துல்­ அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார். இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார். 'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது…

  5. ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரே­பி­யாவில் புதி­தாக திரு­மணம் செய்த பெண்­ணொ­ருவர், ஒட்­டகக் குட்­டி­யொன்றை முத்­த­மிட்­டதால் விவா­க­ரத்து செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் தனது மாமி­யா­ருக்கு முன்னால் வைத்து ஒட்­ட­கத்தை முத்­த­மிட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து அவரை விவாக­ரத்து செய்­யு­மாறு அப்­பெண்ணின் கண­வரை மாமியார் வற்­பு­றுத்­தி­ய­தா­கவும் சவூதி அரே­பிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது. இதனால், அன்­றைய தினமே அக்­க­ணவர் விவா­க­ரத்து செய்­துள்ளார். இது தொடர்­பாக மேற்­படி கணவர் தெரி­விக்­கையில், “விவாக­ரத்து செய்­யு­மாறு எனது தாயார் வலி­யு­றுத்­தினார். விவா­க­ரத்து செ…

  6. சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர் 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்தவர் முஹகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, எனது 14 ஆவது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடத்திற்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது. எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களையே …

  7. பார்த்திட்டு சும்மா போகாதேங்க... நாயை வாழ்த்திட்டுப் போங்க.... உபயம்: முகநூல்.

  8. மரணச்சடங்கு நடத்துபவர்களுக்கான கண்காட்சியும் போட்டியும் பல்வேறு தொழிற்றுறை சார்ந்தவர்களுக்கான விசேட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மரணச்சடங்குகளை நடத்தும் தொழிற்றுறையை சேர்ந்தவர்களுக்கான கண்காட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானின் டோக்கியோ நகரில் இத்தகைய கண்காட்சியொன்று அண்மையில் நடைபெற்றது. மரணச்சடங்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மரணச்சடங்குகள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. சடலமாக “நடித்த” உயிருள்ள நபர்களுக்கு போட்டியாளர்கள் அலங்காரங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. …

  9. தனக்குப் பதி­லாக ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை கற்கும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. அமெ­ரிக்க மேரி­லாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறு­மியே இவ்­வாறு மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்­த­வாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்­களைக் கற்று வரு­கிறார்.. பைதன் மருத்­து­வ­ம­னையில் இருந்­த­வாறு பேப்ஸ் என்ற மேற்­படி ரோபோ­வி­லுள்ள ஐபாட் கணி­னியை தன்­னி­ட­மு…

  10. விநோதமான கல்லறை மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச் சென்று வித்தியாசமான மயானங்கள், கல்லறைகள் குறித்து வலைத்தளமொன்றில் எழுதி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாம். பல விநோதமான கல்லறைகள் குறித்தும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர். கணினி திரை (மொனிட்டர்) போன்ற உருவத்தைக் கொண்ட கல்லறையும் இவற்றில் அடங்கும். ஐப…

  11. லண்டன் இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பிராட்போர்டு என்ற இடத்தில் வசிப்பவர்கள் கரம் சந்த் (வயது 110), கர்ட்டாரி (103) தம்பதியர். இந்தியாவை சேர்ந்த இவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி பஞ்சாபில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 40 ஆண்டுகள் கழித்து அவர்கள் இங்கிலாந்து சென்று குடியேறினர். இந்த தம்பதியர் தங்களது 90–வது திருமண நாளை நேற்று முன்தினம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினர். இவர்களுக்கு 8 குழந்தைகள், 27 பேரக்குழந்தைகள், 23 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த நீடித்த மணவாழ்வு குறித்து கரம் சந்த் கூறும்போது, ‘‘திருமணம் என்பதே ஆணும், பெண்ணும் சமரசம் செய்து கொண்ட…

  12. பாட்னா, பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட தெல்கரா மண்டலத்தில் பண்டைய நாகரிகத்தை சேர்ந்த பொருட்கள் அடிக்கடி கிடைக்கின்றன. குறிப்பாக குப்த பேரரசின் கடைசி பகுதியில் வசித்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்துமாறு கடந்த 2009–ம் ஆண்டு முதல்–மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி அங்கு மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 7–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘விஸ்வவித்யாலயா ஸ்ரீபிரதம் சிவ்புரா மகாவிரா பிட்சு சங்கம்’ என்ற பல்கலைக்கழகம் இருந்த இடமாக கருதப்படும் பகுதியில் சமீபத்தில் இந்த குழுவினர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். அப்போது தங்க முல…

    • 1 reply
    • 286 views
  13. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…

    • 1 reply
    • 808 views
  14. ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன. அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிர…

  15. குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது குரோ­ஷி­யாவின் பிர­பல மனித உரி­மைகள் குழுவின் தலைவர் அந்­நாட்டின் ஜனா­தி­பதி சகிதம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு போஸ் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, மேற்­படி மனித உரி­மைகள் குழுவின் தலை­வரின் காற்­சட்டை கழன்று விழுந்த சம்­பவம் நேற்­றுமுன் முன்­தினம் இடம்­பெற்­றது. நேற்றையதினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட சர்­வ­தேச மனித உரி­மைகள் தினத்தை முன்­னிட்டு, குரோ­ஷி­யாவின் ஸக்ரெப் நகரில் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் மனித உரி­மை­க­ளுக்­கான குரோ­ஷிய ஹெல்­சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்­கு­பற்­றினார். …

  16. ஜேர்மனியில் பேய் ஓட்டும் நடவடிக்கை : பெண் உயிரிழப்பு ஜேர்­ம­னிய பிராங்போட் நக­ரி­லுள்ள ஹோட்டல் அறை­யொன்றில் இடம்­பெற்ற பேய் ஓட்டும் நட­வ­டிக்­கையின் போது கொரிய பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது 15 வயது மகன் உட்­பட 5 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். பிராங்போட் நக­ரி­லுள்ள இன்­டர்­கொன்­ரி­னென்டல் ஹோட்­டலில் இர­வொன்­றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாட­கைக்கு அறை­யொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்­கி­ரமம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்­கி­ர­மத்தின் போது குறிப்­பிட்ட பெண் கட்­டிலில் கட்டி வைக்­கப்­பட்டு மோச­மாக அடித்து உதைக்­கப்­பட்­டுள்ளார். இதன்­போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியி…

    • 1 reply
    • 406 views
  17. பார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகாசிக்கும் தையல்காரர் தான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார். நாட்டின் முன்னாள் அதிபர் ஜகாயா கிக்வேடேவுக்கும் அவரது மனைவிக்கும் இவர் உடை தைத்துக் கொடுத்திருக்கிறார். http://www.virakesari.lk/article/898

    • 6 replies
    • 702 views
  18. உலகில் முதல் முறையாக செயற்கை கறுவூட்டல் மூலம் நாய் ஒன்று 7 குட்டிகளை பிரசவித்து, அதிசயத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. பல ஆண்டு முயற்சியின் பின்னரே இந்த செயற்கை கறுவூட்டல் வெற்றியளித்துள்ளதாக குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றின் மூலம் இவ்வாறு செயற்கை கறுவூட்டலில், கடந்த ஜுலை மாதம் பிறந்த இந்த நாய் குட்டிகள், உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=146653&category=WorldNews&language=tamil

  19. பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்! 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை! கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 12:03.46 PM GMT ] பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த ந…

  20. 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் சேமிக்­கப்­பட்ட தந்­தையின் விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி பிறந்த குழந்தை புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட நப­ரொ­ருவர் 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் பேணப்­பட்ட தனது விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தை­யொன்­றுக்கு தந்­தை­யான அதி­சய சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பிறிஸ்பேன் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இந்தக் குழந்­தை­யா­னது உலகின் மிகவும் பழை­மை­யான குழந்­தை­யாக விளங்­கு­கி­றது. அலெக்ஸ் போவெல் என்ற மேற்­படி நப­ருக்கு அவ­ரது 15 ஆவ…

  21. கணவனின் தேனிலவு : சிவபூசைக்குள் புகுந்த முதல் மனைவி இளம் பெண்ணை ஏமாற்றி திருமணமுடித்து தேனிலவில் இருந்த போது மனைவியால் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பிடிபட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் திருமணம் செய்யவில்லை என்று தெரிவித்து 24வயதான பெண் ஒருவரை திருமணம் முடித்து தேன்நிலவில் இருக்கும் போது அவரது முதல் மனைவியால் பிடிக்கப்பட்டார். வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய 24 வயது பெண்ணை ஏமாற்றி, தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். …

  22. காம்புடன் முட்டை.. அவிசாவளைப் பகுதியில் பீ.அனுலா நில்மினி என்பவர் நடத்திவரும் கோழிப் பண்ணையிலுள்ள கோழியொன்று காம்புடன் முட்டை இட்டுள்ளது. 500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய குறித்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது. சுமார் 7 சென்ரிமீற்றர் அளவு நீளமான இந்த காம்புப் பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர், இதை அயலவர்களுக்கும் காண்பித்து வருகின்றார். - See more at: http://www.tamilmirror.lk/159499/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.3yMXcPyy.dpuf

  23. இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய விமான விபத்து சம்­ப­வமொன்று நடந்து இன்­றுடன் சரி­யாக 41 வரு­டங்கள் பூர்த்தியா­கின்­றன. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்­தோ­னே­ஷியா சுரா­ப­யா­வி­லி­ருந்து 182 ஹஜ் பய­ணிகள் மற்றும் 9 ஊழி­யர்கள் சகிதம் மக்கா நோக்கி பய­ணித்த மார்டின் எயார் பிளைட் 138 பய­ணிகள் “சப்த கன்­னிய” என அறி­யப்­படும் ஏழு­கன்­னியர் மலையில் ஐந்­தா­வது குன்றின் மீது மோதிச் சித­றி­யது. இச்­சம்­ப­வத்தில் விமா­னிகள் உட்­பட 191 பேரும் அதே இடத்தில் பலி­யா­கினர். இலங்­கையில் அது­வ­ரை­யி­லான மிக மோச…

  24. முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.