செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
கனடா- மிதக்கும் உணவகமும் ரொறொன்ரோவின் ஒரு மைல்கல்லுமான பெரிய ஒரு கப்பல் நகரத்தின் நீர் முகப்பிலிருந்து இழுத்து செல்லப்பட்டது. Captain John’s .அதன் நீண்ட கால தங்குமிடமான யங் வீதி அடிவாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பயனற்ற கப்பல்கள் ஒதுக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல இழுவை படகுகள் வழிகாட்ட காலை 10மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தது. இதனை பாதுகாப்பாகவும் கவனமாகவும் ரொறொன்ரோ துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமானதென் ரொறொன்ரோ துறைமுக பிரிவினர் தெரிவித்தனர். லேக் ஒன்ராறியோ ஊடாக இழுவை படகுகள் மரைன் மறுசுழற்சி காப்பரேசனிற்கு இழுத்து சென்றன. இந்த முழு செயல்முறையும் பூர்த்தியாக 18 முதல் 20 மணித்தியாலங்கள் செல்லும். Captain John’s .நன்றாக உணவருந்தும…
-
- 0 replies
- 863 views
-
-
https://www.facebook.com/podiyan/posts/10153211221278002
-
- 0 replies
- 671 views
-
-
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரேட் அவுஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், ஆனால் இதில் உயிர் வாழ் பொருட்கள் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும், இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது எனவ…
-
- 0 replies
- 661 views
-
-
Rohana Wijeweera and Velupillai Prabhakaran - Is structural violence the reason why Wijeweera’s and Prabhakaran’s families were treated differently? “There are theories and there are facts. Theories vary… The facts however cannot be denied. Thousands of Tamils, old and young, and even little children, were assaulted, robbed, killed, bereaved, and made refugees. They saw their homes, possessions, vehicles, shops and factories plundered, burnt or destroyed. These people were humiliated, made to live in fear and rendered helpless…” A Cry From the Heart… What happened at the end of July 1983? (From Bishop Lakshman Wickremasinghe’s Final Pastoral Letter). Channel 4’s…
-
- 0 replies
- 646 views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்…
-
- 0 replies
- 286 views
-
-
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? குறுகிய காலத்திற்குள்ளேயே என்னால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சவடால் விட்டிருக்கிறார் நித்தி. பிடதி நித்யானந்தாவை என்ன, …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/
-
- 0 replies
- 2k views
-
-
உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார். ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார். உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே திருடியுள்ளார். அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தவர். இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸ…
-
- 0 replies
- 564 views
-
-
யாசகரின் கணக்கில் 1400 இலட்சம் – போதைப் பொருள் டீலருடையதாம்! கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் டீலர் மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் வங்கி ஒன்றில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை ஆகியவை போதைப்பொருள் டீலர் மர்வின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த போதைப்பொர…
-
- 0 replies
- 315 views
-
-
விளையாட்டும் வினையும் னே தனது வேலையை சீனாவிற்கு அனுப்பி வேலையில் விளையாட்டில் ஈடுபட்ட அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர். இலட்சம் டாலருக்கு மேலே சம்பளம் எடுக்கும் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் தனது வேலையை சீனாவிற்கு ஒருவருக்கு கொடுத்திருந்தார். பூனை சம்பந்தமான ஒரு விளையாட்டை இவர் முகநூலிலும் ஈபேயில் நேரத்தை செலவிட்டுள்ளார். இதை தெரிந்த நிறுவனம் அவரை வேலையால் நிற்பாட்டி உள்ளது. Downtrodden employees of the world, take heart: a rebel hero walks among us. A man in his mid-40s, identified in reports only as "Bob", was a star programmer earning a six-figure salary at an American infrastructure company. When the company commissioned a network-securit…
-
- 0 replies
- 482 views
-
-
பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று மறுத்த…
-
- 0 replies
- 492 views
-
-
-
- 0 replies
- 466 views
-
-
ஜப்பானில் 7,273 தீவுகள் புதிதாக கண்டுபிடிப்பு Published By: SETHU 20 FEB, 2023 | 10:17 AM தனக்குச் சொந்தமான மேலும் 7,273 தீவுகளை ஜப்பான், கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் தீவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதிகளில் 6,852 தீவுகள் காணப்பட்டன. ஆனால், புதிய ஆய்வுகளின்படி, ஜப்பானிக்குரிய தீவுகளின் எண்ணிக்கை 14,125 ஆக அதிகரித்துள்ளது என கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய எண்ணிக்கையை விட 7,273 அதிகமாகும். இது தொடர்பான உத்தியோகபூர்வ விபரம் சில…
-
- 0 replies
- 614 views
- 1 follower
-
-
உலக மக்களிடையே இயேசு கிறிஸ்துவின் கருத்துகளை போதனை செய்வது மட்டுமே எனக்கு தெரியும். இன்றுவரை கம்ப்யூட்டரில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று தெரியாது என்று வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் கூறினார். கலை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் நேற்று வாடிகன் நகரில் 78 வயதான போப் பிரான்சிஸை சந்தித்து உரையாடினார்கள். அப்போது ஸ்பெயினை சேர்ந்த அலிசியா என்ற 16 வயது சிறுமி, கூகுள் இணையதளத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா என்று போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்டாள். நான் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லட்டுமா? உலக மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரசாரம் செய்ய மட்டுமே தெரிய…
-
- 0 replies
- 468 views
-
-
http://www.youtube.com/watch?v=gU3nUMm8BNM&feature=related
-
- 0 replies
- 646 views
-
-
இணையதள தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லாமல் ஓடும் தானியங்கி கார் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் அருகே விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லா தேடல்களுக்கும் விடைதரும் ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தானியங்கி கார்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால், இது எதுவும் இதற்குத் தேவையில்லை. எங்களது மென்பொருள் மற்றும் சென்சார்களே எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளும். இந்த கார்கள் அமெரிக்காவின் சில பகுதிகளில் சோதனை முயற்சியாக இயக்கப்பட…
-
- 0 replies
- 324 views
-
-
01 AUG, 2024 | 12:36 PM பாட்னா: பிஹாரில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவன் காயம் அடைந்தார். பிஹாரின் சுபவுல் மாவட்டத்தில் புனித ஜோன் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவன் நேற்று துப்பாக்கியை தனது புத்தகப் பையில் மறைத்து வைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். பிறகு அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 10 வயது மாணவன் கூறுகையில், “நான் எனது வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டான். நான் அவனை தடுக்க முயன்றபோது…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
ஊழியர்களுடன் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாடகி 2015-10-27 16:30:14 பிரிட்டனின் பிரபல பாடகியும் முன்னாள் மொடலுமான சமந்தா பொக்ஸ், தகராறு செய்ததால் விமானமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 49 வயதான சமந்தா பொக்ஸ், கடந்த வாரம் லண்டனிலிருந்து லித்துவேனியாவின் வில்னியுஸ் நகருக்கு செல்லும் விமானமொன்றில் ஏறியிருந்தார். ஆனால், விமான ஊழியர்களுடன் அவர் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்காகவே லித்துவேனியாவுக்கு சமந்தா பொக்ஸ் புறப்பட்டார். இதற்காக, அவர் விஸ் எயார் விமானமொன்றில் ஏறியிருந்தபோதே தகராறு செய்ததாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 241 views
-
-
ஜப்பானில் மீண்டும் 9.0 புள்ளி ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் 112 அடி உயரத்துக்கு (34 மீட்டர்) சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் டோக்கியோ முதல் தென்மேற்கு பகுதியில் உள்ள குயுஷு தீவு வரை பாதிப்பு இருக்கும். பல நகரங்கள் மூழ்கிவிடும் என்று நிபுணர் குழு எச்சரித்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி தாக்குதலில் பல நகரங்கள் சேதம் அடைந்தன. அப்போது 9.0 புள்ளி ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாயினர். புகுஷிமா நகரில் இருந்த அணு உலைகள் வெடித்து சிதறின. பயிர்கள், மனிதர்கள் கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டனர். ஓராண்டு முடிந்த நிலையில், பூகம்பம், சுனாமி பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு…
-
- 0 replies
- 527 views
-
-
தமிழீழப் பாட்டாளி வர்க்கமானது , ஒருபுறம் முதலாளித்துவ சுரண்டல் முறையையும் மறுபுறம் இனவாத ஒடுக்குமுறையையும் சந்தித்து நிற்கின்றன . சமூகநீதி சரிவரப் பேணப்பட்டால் தான் சமுதாயம் ஒரு உன்னதநிலைக்கு வரும் என்ற எமது தேசியத்தலைவரின் உன்னத கருத்துக்கு அமைய அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து யேர்மனியில் 10 நகரங்களுக்கும் மேலாக பேரணிகள் ஒழுக்கு செய்யப்பட்டுள்ளது . முக்கிய நகரங்களில் பேரணிகள் ஆரம்பமாகும் முகவரிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் காணமுடியும் . பல்லின மக்களுக்கு ஈழத்தமிழர் சார்ந்த துண்டுப்பிரசும் கொடுப்பதற்கு எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளவும் .தேவையான பதாகைகளும் , வாசகங்களும் அனுப்பிவைக்கப்படும் . உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒர…
-
- 0 replies
- 431 views
-
-
ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் கீழே தள்ளிவிட்டு உடைத்தது. பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்க தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள், அதன் உரிமையாள…
-
- 0 replies
- 280 views
-
-
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் மாம்பழ வியாபாரி போன்று, கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து திங்கட்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி “அரச துறையில் நியமனம் வழங்குங்கள், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள்..."உள்ளிட்ட விடயங்களை இதன்போது தெரிவித்தார். ஏ.எச் ஹஸ்பர் Tamilmirror Online || ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோர்ட் சூட் மாம்பழ வியாபாரி
-
- 0 replies
- 172 views
-
-
டிரக்கில வெங்காயம் வைத்திருந்தால் போதும்; 1300 கி.மீ. பயணம் சாத்தியம்: லாக் டவுனை வென்ற மும்பை நபரின் வினோத முயற்சி டிரக்கில் வெங்காயம் வைத்திருந்தால் போதும். தனது சொந்த கிராமத்திற்குச் செல்ல 1300 கி.மீ. பயணம் சாத்தியம் என்று மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் நிரூபித்துள்ளார். இந்தியாவில் முதல் கட்ட லாக் டவுனை அமல்படுத்தியபோதே நகரங்களிலிருந்து வாகனங்களிலும் நடைபயணமாகவும் சொந்த ஊர்போய்ச் சேர்ந்தவர்கள் ஏராளம். சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டவர்களும் உள்ளனர். மும்பை விமான நிலையத்தில் பணிபுரியும் பிரேம் மூர்த்தி பாண்டே, அலகாபாத்தின் புறநகரில் உள்ள தனது சொந்த கிராமத்தை அடைய ஒரு வினோத முயற்சியை மேற்கொண்டார். தனது 1,300 கி.மீ. டிரக் பயணம்…
-
- 0 replies
- 337 views
-
-
2012 ஆம் ஆண்டின் 61வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி டிசம்பர் மாதம் 19ஆம் தேதி Planet Hollywood Resort & Casino in Las Vegas, Nevada என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமாக நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து வந்துள்ள அழகிகள், மிக முக்கிய போட்டியான நீச்சலுடை போட்டிக்கு தயாராகி வருகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் உலக அழகிகள் பலர் Las Vegas நகரில் உள்ள Pure Nightclub என்ற இடத்தில் நீச்சலுடையில் நடந்து, பயிற்சி எடுத்து வருகின்றனர். இம்மாதம் 19ஆம் நடக்கவிருக்கும் இப்போட்டியை NBC தொலைக்காட்சி, ஐரோப்பிய நேரம் இரவு 8 மணிமுதல் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. பல நாட்டு அழகிகள் நீச்சலுடையில் பயிற்சி எடுக்கும் படங்கள் பார்க்க....
-
- 0 replies
- 596 views
-
-
கட்டாய காதல் என்று கட்டாயப்படுத்தி அமில வீச்சுக்கு ஆளான தங்கை வினோதினியின் உயிரழப்பிற்கு பிறகு காதலர் நாள் கொண்டாடுவது நமக்கு தேவையா ? ஆண்டு முழுக்க காதலியுங்கள் தவறில்லை .அதை கொண்டாடும் நாள் என்பது தேவையா?ஒருவரை கட்டாயபடுத்தி காதல் செய்யவும் , வாழ்த்து கூறும் நிலையை உருவாக்கும் இந்த காதலர் நாள் தேவையா ? வணிகர்கள் தங்கள் வணிகத்தை பெருக்குவதற் காக திட்டமிட்டு பெருக்குவதற்காக இந்த நாளை கொண்டாட இளையோர்களை தூண்டுகிறார்கள். தங்கத்தை விற்பனை செய்ய அட்சய திருதை என்ற நாளை உருவாக்கியதுபோல காதலர்நாளை உருவாக்குகிறார்கள். இறுதியாக தங்கை வினோதினியின் இறப்பு என்பது என் மனதிற்கு கடுமையான வலியை ஏற்படுத்தினாலும் இந்த மனித நேயமற்ற மனித தாக்குதலிருந்து அவள் விலகி சென்று விட்டாள…
-
- 0 replies
- 1.8k views
-