Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில்... அடுத்தடுத்து 15 வாகனங்கள், மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவத்துள்ளது. இதன்போது கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 சிறுவர்க…

  2. சனிக்கிழமை, 1, ஆகஸ்ட் 2009 (19:41 IST) சவுதியில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு சவுதியில் கூலி வேலை பார்க்க சென்ற 500க்கு மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டதால் உணவின்றி, ஊதியமின்றி கஷ்டபடுவதாக தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய-மாநில அரசு இப்பிரச்சனையில் தீர்வு காண வேண்டுமென்றும், 500க்கு மேற்பட்ட தமிழர்களை நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நக்கீரன்

  3. செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்: விமானத்துக்குள் வாலிபரை அடித்து துவைத்த பெண்கள்ஜெய்ப்பூர், டிச. 22- மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று ச…

  4. எஸ்.சதீஸ்குமார் பல பெண்களை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து அப்பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக வாழ்ந்துவந்து இளைஞனை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்தே அவ்விளைஞன் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொகவந்தலாவை, கிளானி தோட்டத்தைச்சேர்ந்த 25 வயதான ஜெயராமன் புவனேஷ்வரன் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் குயின்ஸ்பரி, தலவாக்கலை, கண்டி,நுவரெலியா மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளிலேயே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், கொள்ளை குற்றச்சாட்டில் தலவாக்கலை பொலிஸாரினால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு…

  5. சூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. காணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி இதோ, உங்களுக்காக: http://www.virakesari.lk/article/29722

  6. 2014ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையொட்டி 2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு, டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன. கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது. * சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது. * மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது. * ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது. * நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எ…

  7. இத்தாலியில் இறந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இத்தாலியிலுள்ள மில்லன்(Milan) நகரின் சான் ரஃபேல்(San Raphel) என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பிணியான அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இதன்பின் கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக பெண்ணின் உடல் உறுப்புகளை இயங்கச்செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்துள்ளனர் . - See more at: ht…

    • 0 replies
    • 1.5k views
  8. பிரபல மல்யுத்த வீரரான கனடாவைச் சேர்ந்த கிறிஸ் பேனாட் தனது மனைவி மற்றும் மகன் ஆகியொரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். (இதேவேளை ரொறன்ரோவில் தமிழர்கள் செறிந்து வாழும் மோனிங்சைட் கைட்ஸ் பகுதியிலும் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயாரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.) Deaths Of WWE Champ Chris Benoit, Family May Have Been Murder-Suicide Autopsy results expected at Tuesday press conference. By James Montgomery Del.icio.us Digg Newsvine Send Print You Tell Us The deaths of former WWE champion Chris Benoit, his wife Nancy and their son Daniel are being treated as an apparent murder-suicide, according to The Associate…

  9. கனடா- மிதக்கும் உணவகமும் ரொறொன்ரோவின் ஒரு மைல்கல்லுமான பெரிய ஒரு கப்பல் நகரத்தின் நீர் முகப்பிலிருந்து இழுத்து செல்லப்பட்டது. Captain John’s .அதன் நீண்ட கால தங்குமிடமான யங் வீதி அடிவாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பயனற்ற கப்பல்கள் ஒதுக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல இழுவை படகுகள் வழிகாட்ட காலை 10மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தது. இதனை பாதுகாப்பாகவும் கவனமாகவும் ரொறொன்ரோ துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமானதென் ரொறொன்ரோ துறைமுக பிரிவினர் தெரிவித்தனர். லேக் ஒன்ராறியோ ஊடாக இழுவை படகுகள் மரைன் மறுசுழற்சி காப்பரேசனிற்கு இழுத்து சென்றன. இந்த முழு செயல்முறையும் பூர்த்தியாக 18 முதல் 20 மணித்தியாலங்கள் செல்லும். Captain John’s .நன்றாக உணவருந்தும…

    • 0 replies
    • 874 views
  10. https://www.facebook.com/podiyan/posts/10153211221278002

  11. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரேட் அவுஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், ஆனால் இதில் உயிர் வாழ் பொருட்கள் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும், இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது எனவ…

  12. Rohana Wijeweera and Velupillai Prabhakaran - Is structural violence the reason why Wijeweera’s and Prabhakaran’s families were treated differently? “There are theories and there are facts. Theories vary… The facts however cannot be denied. Thousands of Tamils, old and young, and even little children, were assaulted, robbed, killed, bereaved, and made refugees. They saw their homes, possessions, vehicles, shops and factories plundered, burnt or destroyed. These people were humiliated, made to live in fear and rendered helpless…” A Cry From the Heart… What happened at the end of July 1983? (From Bishop Lakshman Wickremasinghe’s Final Pastoral Letter). Channel 4’s…

    • 0 replies
    • 657 views
  13. உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்…

  14. மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? குறுகிய காலத்திற்குள்ளேயே என்னால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சவடால் விட்டிருக்கிறார் நித்தி. பிடதி நித்யானந்தாவை என்ன, …

  15. இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/

  16. உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார். ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார். உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே திருடியுள்ளார். அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தவர். இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸ…

  17. யாசகரின் கணக்கில் 1400 இலட்சம் – போதைப் பொருள் டீலருடையதாம்! கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் டீலர் மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் வங்கி ஒன்றில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை ஆகியவை போதைப்பொருள் டீலர் மர்வின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த போதைப்பொர…

  18. விளையாட்டும் வினையும் னே தனது வேலையை சீனாவிற்கு அனுப்பி வேலையில் விளையாட்டில் ஈடுபட்ட அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர். இலட்சம் டாலருக்கு மேலே சம்பளம் எடுக்கும் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் தனது வேலையை சீனாவிற்கு ஒருவருக்கு கொடுத்திருந்தார். பூனை சம்பந்தமான ஒரு விளையாட்டை இவர் முகநூலிலும் ஈபேயில் நேரத்தை செலவிட்டுள்ளார். இதை தெரிந்த நிறுவனம் அவரை வேலையால் நிற்பாட்டி உள்ளது. Downtrodden employees of the world, take heart: a rebel hero walks among us. A man in his mid-40s, identified in reports only as "Bob", was a star programmer earning a six-figure salary at an American infrastructure company. When the company commissioned a network-securit…

    • 0 replies
    • 521 views
  19. பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று மறுத்த…

  20. ஜப்பானில் 7,273 தீவுகள் புதிதாக கண்டுபிடிப்பு Published By: SETHU 20 FEB, 2023 | 10:17 AM தனக்குச் சொந்­த­மான மேலும் 7,273 தீவு­களை ஜப்பான், கண்­டு­பி­டித்­துள்­ளது. இதன்­மூலம், அந்­நாட்டின் தீவு­களின் எண்­ணிக்கை இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. 1987 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி ஜப்­பா­னுக்­கு­ரிய கடற்­ப­கு­தி­களில் 6,852 தீவுகள் காணப்­பட்­டன. ஆனால், புதிய ஆய்­வு­க­ளின்­படி, ஜப்­பா­னிக்­கு­ரிய தீவு­களின் எண்­ணிக்கை 14,125 ஆக அதி­க­ரித்­துள்­ளது என கியோடோ நியூஸ் தெரி­வித்­துள்­ளது. இது முந்­தைய எண்­ணிக்­கையை விட 7,273 அதி­க­மாகும். இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ விபரம் சில…

  21. உலக மக்களிடையே இயேசு கிறிஸ்துவின் கருத்துகளை போதனை செய்வது மட்டுமே எனக்கு தெரியும். இன்றுவரை கம்ப்யூட்டரில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று தெரியாது என்று வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் கூறினார். கலை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் நேற்று வாடிகன் நகரில் 78 வயதான போப் பிரான்சிஸை சந்தித்து உரையாடினார்கள். அப்போது ஸ்பெயினை சேர்ந்த அலிசியா என்ற 16 வயது சிறுமி, கூகுள் இணையதளத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா என்று போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்டாள். நான் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லட்டுமா? உலக மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரசாரம் செய்ய மட்டுமே தெரிய…

  22. இணையதள தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லாமல் ஓடும் தானியங்கி கார் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் அருகே விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லா தேடல்களுக்கும் விடைதரும் ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தானியங்கி கார்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால், இது எதுவும் இதற்குத் தேவையில்லை. எங்களது மென்பொருள் மற்றும் சென்சார்களே எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளும். இந்த கார்கள் அமெரிக்காவின் சில பகுதிகளில் சோதனை முயற்சியாக இயக்கப்பட…

    • 0 replies
    • 332 views
  23. 01 AUG, 2024 | 12:36 PM பாட்னா: பிஹாரில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவன் காயம் அடைந்தார். பிஹாரின் சுபவுல் மாவட்டத்தில் புனித ஜோன் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவன் நேற்று துப்பாக்கியை தனது புத்தகப் பையில் மறைத்து வைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். பிறகு அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 10 வயது மாணவன் கூறுகையில், “நான் எனது வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டான். நான் அவனை தடுக்க முயன்றபோது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.