Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 03 Oct, 2025 | 12:43 PM அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார். அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது. இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே…

  2. சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது? பட மூலாதாரம்,Hanif Khokhar/Getty 9 ஜனவரி 2026, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவத…

  3. தெஹ்ரான் ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரில் தூங்கி கொண்டிருந்த அஷ்ரஃபி என்ற 13 வயது சிறுமியை தந்தை அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார். மகளை கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட 13 வயதான ரொமினா அஷ்ரஃபி காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்கு தனது தந்தையின் எதிர்ப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபி விரும்பியவர் 35 வயதுடையவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் தனக்…

  4. நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொ…

  5. பசறை 13 ஆவது மைல் கல்லருகே கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் தத்தெடுக்க வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார். அம்பாறை அரசினர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்சவே, பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தாம் பொறுப்பேற்பதற்கு முன்வந்துள்ள நிலையில், சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த வைத்தியர் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வைத்தியரின் கோரிக்கையை பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதுளை மஜிஸ்ரேட் நீதிபதியின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளார். விபத்து இடம்பெற்ற தினமான கடந்த 20 ஆம் திகதி, லுணுகலையைச் சேர்ந்த அடாவத்தை தோட்டத்தின் அந்தோனி நோவா தமக்கான கண் சிகிச்சையை மேற்க…

  6. 25 விரல்களுடன் காணப்படும் அதிசய சிறுவன் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:28 [iST] கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே 25 விரல்களுடன் ஒரு அதிசய சிறுவன் உள்ளான். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு சரவணன்(5), ஆறுமுகம்(3) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறுமுகத்திற்கு முன்பு இரண்டு ஆண் குறிகள் இருந்தன. அதேபோல கைகளிலும், கால்களிலும் மொத்தம் 25 விரல்களு உள்ளன. ஆறுமுகத்திற்கு ஒரு வயதாகும் போது அவனுக்கு இருந்த ஒரு ஆண்குறி டாக்டர்கள் உதவியுடன் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. தற்போது சிறுவனுக்கு, இடது காலில் 7 விரல்கள், வலது காலில் 6 விரல்கள், கைகளில் தலா 6 விரல்கள் என 25 விரல…

  7. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் மனித சமூகத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில், ஒபாமாவிடம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் சிகரெட் பிடிக்கிறீர்களா? என கேட்டார். அதற்கு புன்முறுவல் செய்தபடி ஒபாமா பதில் அளித்தார்.அப்போது பொதுவாக கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிப்பதில்லை. ஏனெனில் நான் எனது மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றார். ஒபாமாவின் இந்த உரையாடலை அங்கிருந்த சி.என்.என். டி.வி. நிருபர் வீடியோ எடுத்து அதை ஒளிப்பரப்பினார்.நீண்ட நாட்களாக ஒபாமாவுக்கு அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்…

  8. சினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு) கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபி…

  9. பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலொஸ் சார்கோசியின் மெய்ப்பாதுகாவல் படையினர் அவரின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத குடைகளை உபயோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குடையொன்றின் பெறுமதி 10,000 பவுண்கள் ஆகும். இது கெவ்லர் இழைகளால் ஆனதாகும். இது மிக உறுதியானவை என்பதுடன் வாகனங்கள், மற்றும் தலைக் கவசம் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவை குண்டு துளைக்க முடியாதவை மட்டுமன்றி ஆயுத தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது. அந்நாட்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்றின் படி சார்கோஸி அண்மைய வரலாற்றில் பிரான்ஸின் பிரபலமில்லாத தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே இப் புதிய முடிவினை அவர் எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் …

  10. வவுனியாவில் இருந்து மன்னார் வந்த பயணி ஒருவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு குறித்த பயணியின் பணம், நகைகள் களவாடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வே.மாகாலிங்கம் (வயது-67) என்பவர் பகல் 1.30 மணியளவில் மன்னார் செல்ல காத்திருந்த வவுனியா அரச போக்குவரத்திற்கு செந்தமான பஸ்சில் ஏறியுள்ளார். பஸ்ஸினுள் திடீர் என வந்த நபர் ஒருவர் உறவினர் போல அவருடன் உறவாடியுள்ளார். நீண்ட நேரம் இருவரும் கதைத்துள்ளனர். பின் நடத்துனரிடம் குறித்த நபர் மகாலிங்கத்தினை டிக்கட் எடுக்க விடாது இருவருக்கும் சேர்த்து அவர் எடுத்துள்ளார். பின் மகாலிங்கம் வெற்றிலை வாங்குவதற்காக பஸ்ஸில் இருந்து…

  11. கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளார். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், ஏனைய விவரங்களை வெளியிடாத பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்க…

  12. சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை டி.வியிலோ, தியேட்டரிலோதான் பாத்திருப்போம், கொடுத்து வைத்த சிலர் காட்டில் கூட பார்த்திருக்கலாம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சியை இதற்கு முன் எங்காவது பார்த்ததுண்டா? இப்படி ஒரு அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க்கில். அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார். காரணம் அந்த மா…

    • 0 replies
    • 322 views
  13. செளகார்பேட்டையில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரிகளிடம் இரண்டு நபர்கள் நூதன முறையில் 20 கிலோ தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர். நகையை பறிகொடுத்த வியாபாரிகள் சென்னை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். பரபரப்பான இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபல தங்க நகை வியாபாரிகள் பழைய தங்க நகைகளை வாங்கி அவற்றை உருக்கி, தங்க கட்டிகளாக செய்து பின்னர் அவற்றில் இருந்து நகைகள் செய்வது வழக்கம். இவ்வாறு வாங்கும் பழைய நகைகளை சைதாப்பேட்டையை சேர்ந்த 2 நபர்கள் தங்க கட்டிகளாக மாற்றிக்கொடுப்பார்கள். இப்படி தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட பழைய தங்க நகைகளை இரண்டு நபர்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமக சுருட்டிக்கொண்டு தலைமற…

  14. உலக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லின். கடந்த 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர். கடந்த 77ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இறந்தார். முதல் உலக போரின் போது, தனது பேசும் படங்கள் மூலம் பிரபலமானவர். சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்யும் வகையில் மீசை வைத்து கொண்டு நகைச் சுவையாக நடித்தவர். உலகம் முழுவதும் இன்றளவும் இவரது படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பு உள்ளது. இவர் லண்டனில் உள்ள வால்வொர்த் பகுதியில் பிறந்தார் என்று கூறி வந்தனர். எனினும், சாப்ளின் எங்கு பிறந்தார் என்பது சரியாக தெரியாமல் மர்மமாக உள்ளது. இங்கிலாந்தின் எம்15 என்கிற உளவு நிறுவனம், அமெரிக்காவின் சிஐஏவால் கூட சாப்ளின் பிறந்த இடம் குறித்த மர்மத்துக்கு விடை காண முடி…

  15. புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 234-பேருக்கு கொரொனா தொற்று உள்ளது. கணிசமான நபர்கள் குணமடைந்தும் வருகிறார்கள்.இந்நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. முன்னதாக எனது அரசு (MyGov) என்ற ஆப் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வந்தது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. ஆரோக்கிய சேது என்ற அந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைலில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலிய…

  16. 80 வயது முதிர்ச்சியான தோற்றத்தில் பிறந்த குழந்தை பங்களாதேஷத்தில் 80 வயது முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷம் மாகுரா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் ஆண் குழந்தையொன்று முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்துள்ளது. குறித்த முதிர்வு தோற்றதுடன் பிறந்த அக் குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்…

  17. பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட ஆபாசப்படம் அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. குறித்த ஆபாசப்படத்தினால் வழக்கமான நிகழ்ச்சி என காத்திருந்த மக்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சி.என்.என் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, போஸ்டன் நகரில் தங்களது சேனலை ஒளிப்பரப்பபும் ஆர்.சி.என் கேபிள்…

  18. அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவர…

  19. ஊர்காவற்துறையில்... எரிபொருள் அட்டையை பெற, காத்திருந்தவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…

  20. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு தாய்மார் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக அடுத்தடுத்த இரு தினங்களில் ஆறு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நிசாந்தினி என்ற தாய் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். அறுவைச் சிகிச்சை மூலமே குறித்த குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மா.திருக்குமரன் தெரிவித்தார். இரு பெண்குழந்தைகளும் ஓர் ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டன என்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று ஏறாவூ…

  21. டி.பீ.யின் சப்பாத்துக்கு ரூ.13,200 கோடி கேள்வி ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டெம்பர் 2014 14 'என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது. இருப்பினும், அவற்றை கொடுப்பதா, இல்லையா என்று நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இந்த சப்பாத்தை ஏலத்தில் விட்டால், நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம்' என்று கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். அமைச்சரின் இந்த சப்பாத்து ஜோடி உலகப் பிரபலம் பெற்றுள்ளது. அடிகள் கலன்றுள்ள இந்த சப்பாத்தை அணிந்தே, கடந்த சில தினங்களுக்கு முன், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன ஜனாதிபதி முன்னிலையில் அமைச்…

  22. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் வேல்ஸ் இளவரசியான டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி ஆவார். இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹேரி என இரு மகன்கள். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா. பிரிட்டிஷ் இராஜ குடும்பத்தில் இணைந்ததில் இருந்தே உலகின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தார் டயானா. திருமணமானது முதல் இவர் இறந்து பல வருடங்கள் வரை ஊடகங்களுக்கு நல்ல இரையாக (செய்தியாக) இருந்தார் இளவரசி டயானா. இவரது மரணம் விபத்தா அல்ல கொலையா என்பது நீண்ட வருடங்களாக பெரும் குழப்பமாக இருந்து வந்தது. தன்னை விட வயது அதிகமான பெண்…

    • 0 replies
    • 222 views
  23. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் 'சமநிலையான அம்சங்களை' அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். "சாத்தியமான முன்னோக்கிய வழியை கண்டறிவதற்காக இலங்கை பிரதிநிதிகளுடன் நெருக்கமாக தொடர்பிலிருக்குமாறு எமது தூதுக்குழுவினருக்கு நான் அறிவுறுத்தியி…

  24. இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் - பின் ஏன் இப்படி ….? வட இந்திய பத்திரிகைகள், ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை புரியும் “சிகிட்சா” என்கிற நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் பற்றி பெரிய அளவில் எழுதுகின்றன. இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் - கார்த்தி ப.சிதம்பரம், சச்சின் பைலட், ரவிகிருஷ்ணா (மத்திய அமைச்சர் வயலார் ரவி அவர்களின் மகன் ), ரவிகிருஷ்ணாவின் மனைவி, ராகுலின் முன்னாள் செயலர் ஷபிமாதர் இந்த நிறுவனம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சில மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை நடத்த உரிமை பெற்றுள்ளது. தாங்கள் செய்யும் “சேவை”க்கு, பில் போட்டு மாநில அரசுகளிடம் பணம் பெற்று வருகிறது. இது மத்திய அரசின் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.