Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை இனவிவகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கான தீர்வு ஒன்றினைக் காணும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியாக ஜெர்மனியில் இலங்கையர் ஜனநாயக முன்னணி என்னும் அமைப்பினால் இரு நாள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வினைக் காணமுடியாது என்றும் சமாதான முயற்சிகள் தொடர்பில் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். BBC தமிழோசை

    • 0 replies
    • 790 views
  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ள யோசனை குறித்து, இந்திய அரசாங்கத்துடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வோஷிங்கடனில் அண்மையில் நடைபெற்றுள்ளது இதில் பிரதான பேச்சுதவார்ததையில் அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள யோசனையில் அடங்கிய விடயங்கள் விபரமாக இந்திய செயலாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்காசியாவின் அரசியல் சமநிலை மற்றும் மலைத்தீவு பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு அறிவிக்கும் சந்தர்ப்பமாக கிளின்டன் இந…

  3. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர். தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன. தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று…

  4. அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டி, ஒரு படத்தை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் கீழே' நீ அமைதியாக இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் 3 லட்சத்து 61 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த மிருகவதை தடுப்பு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். அவர்கள் கேத்திக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். மேலும் டாரிங்டன் மிருக வதை தடுப்பு அமைப்புக்கும் இமெயி…

  5. காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்! காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சிறைச்சாலை மதில்…

  6. நிதி ஒதுக்கீடு அடிப்படையில் செயல்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்... தொழிற்சங்கப் பலத்தை அரசியல் நோக்கில் காண்பிக்க விரும்பும் ஒரு சிறிய குழுவே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார மற்றும் ஆனந்த விஜேபாலின் பங்கேற்பு புதிதல்ல – பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கடும் விசாரணை

    • 0 replies
    • 151 views
  7. [size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] அப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான (co-founder) ஸ்டீவ் வொஷ்னியாக் தான் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 'The Australian Financial Review' எனும் பத்திரிகை இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இவரது இந்த விருப்பத்துக்குக் காரணமாக அவுஸ்திரேலியாவின் தேசிய broadband நெட்வேர்க் இன் சேவை கருதப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிறுவப் பட்டுள்ள $38 பில்லியன் டாலர் பெறுமதியான தேசிய பிராட்பேண்ட் இணைய சேவை அங்கு வசிக்கும் மக்கள் அதிவேக இணையப் பாவனையை 2021 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ள உதவும். இந்நிலையில் வொஷ்னியாக் குறித்த பத்திரிகைக்கு வெளிப்படையாகவே தன…

  8. 26 மாதங்களில் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த யுவதி அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவற்றில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. 14 மாதங்களில் இ…

  9. சாதியை ஒழித்ததா திராவிடம்..?

  10. கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கை…

  11. தற்கொலைக்காக ஐஸ்கிரிமில் விஷம் கலந்த பெண் ; எதிர்பாராதவிதமாக தங்கை - மகன் பலி காசர்கோடு கேரள மாநிலம் காசர்கோடு கன்கங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா( 25) . வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா. கடந்த 11 ஆம் தேதி இரவு , தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார் வர்ஷா . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்தி…

  12. இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை. அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்ட…

  13.  ‘குமரிக்கு’ பெயரில்லை 1998ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகி, 19 வயதைப் பூர்த்தியடைந்த போதிலும் அப்பெண்ணுக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவ்வாறான மிகமிக விசித்திரமான சம்பவமொன்று, மலையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று தனது 20 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடவிருக்கின்றார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அப்பெண்ணின் பெற்றோர் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியின் பயனாக, எமது காரியாலயத்துடன் நேற்று (21) அலைபேசியில் தொடர்புகொண்ட, அப்பெண்ணின…

  14. கொரோனா: வேலை பறிபோனதால் குளத்து வேலை செய்யும் பி.ஹெச்.டி பட்டதாரிகள் மு.ஐயம்பெருமாள் குளத்தைத் தூர்வாரும் பட்டதாரிகள் கர்நாடகாவில் கொரோனாவால் வேலை இல்லாத பட்டதாரிகள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். னகொரோனா இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடிவருகின்றனர். பல தொழில்கள்அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கிராமங்களில் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஏற்…

  15. துப்பாக்கிச்சூட்டில்... நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்! பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை காண்பிக்க அழைத்து சென்ற வேளையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது, அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து, பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதிலேயே, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்ப…

  16. காதலர் தினத்தன்று யுவதியொருவரிடம் முத்தம் கேட்ட இளைஞன் ஒருவன் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் 1500 ரூபாவை தண்டமாக செலுத்தியுள்ளார். வெள்ளவத்தையைச்சேர்ந்த யுவதியொருவர் தனது நண்பர்களுடன் காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்திருந்த தெமட்டகொடையைச்சேர்ந்த இனந்தெரியாத இளைஞன், தனக்கு முத்தம் கொடுக்குமாறு யுவதியிடம் நேருக்கு நேர் கேட்டுள்ளார். இதுதொடர்பில் குறித்த யுவதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து தெமட்டக்கொடையைச்சேர்ந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் திலின கமகே 1500 ரூபாவையை தண்டமாக செலுத்துமாறு உத்தரவிட்ட…

  17. மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 370 விமானம் குறித்த தகவல்களை சி.ஐ.ஏ மற்றும் போயிங் நிறுவனங்கள் போன்றன மறைத்து வைத்திருப்பதாக மலேஷியாவின் முன்னாள் பிரதமர் டொக்டர் மஹதிர் முஹம்மது சந்தேகம் வெளியிட்டுள்ளார். மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட வேளையில் இடைநடுவில் மாயமானது. இவ்விமானம் காணாமல்போனது குறித்து பல்வேறுப்பட்ட சர்ச்சையான தகவல்கள் வெளிவந்தபோதிலும் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையில் இந்து சமுத்திரத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாக மலேஷியப் பிரதமர் அறிவித்தார். தொடர்ந்து மேற்படி பிரதேசத்தில் அவுஸ்திரேல…

  18. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. அப்போது, விராட் கோலியின் 35-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், கொல்கத்தா பொலிஸ் துறையை சேர்ந்த குதிரை ஒன்று மிரண்டு போனது. அது பந்தய குதிரை வகையை சேர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா பொலிஸ் துறையில் சேர்க்கப்பட்டது. 5 வயது கொண்ட அந்த குதிரை, அதிர்ச்சியில் முழு வேகத்தில் பிளாசி சாலையில் ஓடியுள்ளது. வழியில் 2 அல்லது 3 வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது. இதன்பின் சாலையில் சரிந்து விழுந்தது. எனினும், மாரடைப…

  19. Indian woman strips in dowry row http://news.bbc.co.uk/2/hi/south_asia/6274318.stm

    • 0 replies
    • 1.2k views
  20. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து ஹீத்ரோவை சென்று அடைந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனின் ரிஷ்மாண்ட் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலையின் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஜோகன்னர்பார்க்கில் இருந்து ஹீத்ரோ சென்ற விமானத்தின், சக்கரப்பகுதியில் ஒளிந்து இருந்து பயணம் செய்தபோது விழுந்துவிட்டார் என்று தெரி…

    • 0 replies
    • 341 views
  21. சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்திற்கிடமாக 5 பேர் தங்கி இருப்பதாக வளசரவாக்கம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதியில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் போலி கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயற்சித்தது தெரியவந்தது. அவர்கள் இலங்கையை சேர்ந்த பாலகுமார் (25), டியூக் ரிபைனியர்ஸ் (27), தர்மசீலன் (28) என்பதும் மூன்று பேரும் கே.கே.நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துள்ளனர். இதில் தர்மசீலன் கோவையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந…

  22. கடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது! சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/கடற்கரையில்-அநாகரீகமான-ம/

  23. பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரணின் குழந்தைப் பருவ புகைப்படம் கட்டுரை தகவல் முகமது ஜுபைர் பிபிசி உருது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம…

  24. ரிஷாட் – மன்னார் ஆயர் நேற்று சந்திப்பு! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முஷர்ரப் முது நபீன் எம்பி, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஆயர்/

  25. ATM மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி விரட்டிய காவலாளி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.