Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மட்டக்களப்பில் வௌவாலால் நடந்த விபரீதம் – தாதி மீது துப்பாக்கிச் சூடு மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்கள…

  2. விவேக்-நீது உடல் எடையை குறைக்க வேண்டி, அம்மருத்துவமனையின் 12வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார். மாகாராஷ்டிராவில், தன் கணவருக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்காக மனைவி மேற்கொண்ட முயற்சிகள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் மதுபானக்கடை வைத்திருப்பவர் விவேக் ஜெயின். ஒயின் ஷாப் நடத்தி வரும் விவேக் ஜெயின்(51) மது பழக்கத்திற்கு அடிமையானார். அளவுக்கு அதிகமான மது காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் கல்லீரல் …

  3. தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சிறுமி ஒருவர் உயிரிழந்த தன் தந்தையின் சடலத்தருகில் சென்று அப்பா நான் பரீட்சை எழுதச் சென்று வருகிறேன் எனக் கூறிச் சென்ற சம்பவம் ஒன்று அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார். இச் சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுப் பரீட்சைக்கு தயாரான சிறுமி முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர்…

  4. நடுவானில் 'சீட்' சண்டை: அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம். நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கை தொடர்பாக 2 பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூவார்க் நகரில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில் பறக்கையில் அதில் இருந்த பயணி ஒருவர் தனக்கு முன்பு இருந்த இருக்கை பின்னால் சாயாதவாறு இருக்க தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தினார். முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்த பெண் பயணி தனது இருக்கையை பின்புறமாக சாய்க்க அது சாயவில்லை. இதையடுத்து இருக்கை சாயாமல் இருக்கும்படி செய்த அந்த ஆண் பயணியின் முகத்தில் அந்த பெண் பயணி ஒரு கப் தண்ணீரை ஊற்றினார். உடனே அவர்கள் இருவருக்கும் இட…

  5. விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது: பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்! KalaiJan 07, 2023 16:37PM விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைப் பார்த்த அமெரிக்க நிறுவனமும் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதேபோன்று சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனமும் தனது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த சகபயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. AI 102 என்ற ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்…

  6. பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க 'மரண' நாடகம் நடத்திய ஆசிரியர் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,SWASTIK PAL படக்குறிப்பு, தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்தவரை தண்டிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்ததாக அச்சிறுமியின் தாயார் கூறினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வட இந்திய மாநிலமான பிகாரில் கடந்தாண்டு ஒரு பெண்ணிடம் அவருடைய மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் இறந்துவிட்டதாகவும் அதனால் அவருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை எதிர்கேள்வி கேட்ட அந்த பெண் உண்மையை கண்டறிந்துள்ளார். இதனால், அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அப்பெண்ணுடை…

  7. வீரகேசரி இணையம் 7/7/2011 8:18:31 PM அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம் மாநில சுற்றாடல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'ஜயன்ட் ஹொக்வீட்' எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும். இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது. மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை. நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்த…

  8. எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…

  9. சிறுவனின் வாயில் முளைத்திருந்த 526 பற்கள் ஒரு மனிதனுக்கு 'அதிகபட்சம் 32 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தியாவை சேர்ந்த 'ஏழு வயது சிறுவனுக்கு 500 பற்களுக்கும் அதிகமான பற்கள் காணப்பட்டதாக கூறி மலைக்க வைத்துள்ளார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் சிறுவன் ஒருவன் மூன்று வயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று அப்போது கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது அவருக்கு வயது 7 ஆகும். வீக்கம் அதிகரித்து, வலியால் துடித்த அவரை சென்னையில் இருக்கும் பிரபல பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருடைய …

  10. அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா - பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக உணர்ந்த கட்டிட வல்லுநர்கள் புது யுக்தியை கையாண்டனர். அதன்படி, சுவரின் ஒரு புறம் எல்லைப்பகுதியின் தற்போது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் பல வண்ணங்களில் ஓவிய வல்லுநர்களை கொண்டு வரையப்பட்டது. அதே வரலாற்று நிகழ்வுகள் சுவரின் மற்றொரு புறத்தில், பென்சில் கொண்டு தீட்டப்பட்டது. இறுதியாக பென்சில் கொண்டு வரையப்பட…

    • 0 replies
    • 337 views
  11. உலகின் மிகவும் வயதான மனிதராக சிறிலங்காவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது. உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, சிறிலங்காவைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும். இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரையடுத்து உலகின் அ…

  12. இலங்கை இனவிவகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கான தீர்வு ஒன்றினைக் காணும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியாக ஜெர்மனியில் இலங்கையர் ஜனநாயக முன்னணி என்னும் அமைப்பினால் இரு நாள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வினைக் காணமுடியாது என்றும் சமாதான முயற்சிகள் தொடர்பில் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். BBC தமிழோசை

    • 0 replies
    • 803 views
  13. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ள யோசனை குறித்து, இந்திய அரசாங்கத்துடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வோஷிங்கடனில் அண்மையில் நடைபெற்றுள்ளது இதில் பிரதான பேச்சுதவார்ததையில் அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள யோசனையில் அடங்கிய விடயங்கள் விபரமாக இந்திய செயலாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்காசியாவின் அரசியல் சமநிலை மற்றும் மலைத்தீவு பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு அறிவிக்கும் சந்தர்ப்பமாக கிளின்டன் இந…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர். தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன. தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று…

  15. அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டி, ஒரு படத்தை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் கீழே' நீ அமைதியாக இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் 3 லட்சத்து 61 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த மிருகவதை தடுப்பு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். அவர்கள் கேத்திக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். மேலும் டாரிங்டன் மிருக வதை தடுப்பு அமைப்புக்கும் இமெயி…

  16. காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்! காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சிறைச்சாலை மதில்…

  17. நிதி ஒதுக்கீடு அடிப்படையில் செயல்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்... தொழிற்சங்கப் பலத்தை அரசியல் நோக்கில் காண்பிக்க விரும்பும் ஒரு சிறிய குழுவே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார மற்றும் ஆனந்த விஜேபாலின் பங்கேற்பு புதிதல்ல – பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கடும் விசாரணை

  18. [size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] அப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான (co-founder) ஸ்டீவ் வொஷ்னியாக் தான் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 'The Australian Financial Review' எனும் பத்திரிகை இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இவரது இந்த விருப்பத்துக்குக் காரணமாக அவுஸ்திரேலியாவின் தேசிய broadband நெட்வேர்க் இன் சேவை கருதப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிறுவப் பட்டுள்ள $38 பில்லியன் டாலர் பெறுமதியான தேசிய பிராட்பேண்ட் இணைய சேவை அங்கு வசிக்கும் மக்கள் அதிவேக இணையப் பாவனையை 2021 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ள உதவும். இந்நிலையில் வொஷ்னியாக் குறித்த பத்திரிகைக்கு வெளிப்படையாகவே தன…

  19. உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்! Mar 1, 2026 - 08:24 AM மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று (1) இடம்பெற்ற இந்தவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது. அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு…

  20. 26 மாதங்களில் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த யுவதி அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவற்றில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. 14 மாதங்களில் இ…

  21. சாதியை ஒழித்ததா திராவிடம்..?

  22. கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கை…

  23. தற்கொலைக்காக ஐஸ்கிரிமில் விஷம் கலந்த பெண் ; எதிர்பாராதவிதமாக தங்கை - மகன் பலி காசர்கோடு கேரள மாநிலம் காசர்கோடு கன்கங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா( 25) . வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா. கடந்த 11 ஆம் தேதி இரவு , தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார் வர்ஷா . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்தி…

  24. இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை. அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.