Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உக்ரைனில் அரசு கொள்கைகளை எதிர்த்து, வீரர்களின் நினைவிடத்தில் உள்ள ஜோதியில் முட்டை பொரித்த மாணவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து தனி நாடானது. இங்குள்ள மக்கள், முதியவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அவர்களுக்கு போதிய பென்ஷன் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசின் கொள்கைகளை கண்டித்து ஹன்னா சின்கோவா என்ற 21 வயது மாணவி போராட்டம் நடத்தி வருகிறார். தலைநகர் கீவ்வில் உள்ள இரண்டாம் உலக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்றார். அங்குள்ள ஜோதியில் முட்டை பொரித்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீவ் கோர்ட், ஹன்னாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வித…

  2. கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில…

  3. தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தங்களது தாத்தாக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு (பொரிஸ் ஜோன்சனுக்கு) மரியாதை செலுத்தும் விதமாக ‘வில்ஃப்ரெட் லோவ்ரி நிக்கோலஸ் ஜொன்சன்’ (Wilfred Lawrie Nicholas Johnson) என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமொன்ட்ஸ் தனது …

  4. இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்­கைக்­கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவர­வுள்­ள பிரேர­ணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்­னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விட­யத்­­தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்­ட­னும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்­கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளி­யாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெ­ரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேர­ணைை­ய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்­கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்­கா­வி­டம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய க…

  5. தமிழருக்கு மீண்டும் கிடைக்கவிருக்கும் பணம்- பிரித்தானியாவில் முக்கிய அறிவிப்பு

  6. மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன? மு.ஐயம்பெருமாள் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம் மும்பையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 390 பேருக்கு வழக்கமாக வரக்கூடிய எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாததால், போடப்பட்டது போலி தடுப்பூசியாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மும்பையில் இப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நிறுவன வளாகத்திலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். சில குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற தடுப…

  7. வாடகை காரினை 65 இலட்சத்திற்கு ஈடுவைத்த மூவர் கைது April 3, 2023 வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். அதற்காக ஒரு இலட்ச ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர். காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொ…

  8. மரண படுக்கையில் கெஞ்சிய மகன்: கடைசி ஆசையை நிறைவேற்றிய பெற்றோர் (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 08:27.10 மு.ப GMT ] மரண படுக்கையில் இருந்த மகனின் கடைசி விருப்பமாக மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Teignmouth நகரில் ஜெம்மா-கிரெய்க் எட்வாட்ஸ்(Jemma-Craig Edwards) என்ற தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு Corey Edwards(5) என்ற மகனும், Isabella(2) Caitlyn(6 month) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் கோரி கடந்த சில மாதங்களாக கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள Bristol Royal Hospital for Children மருத்துவமனையி…

    • 0 replies
    • 876 views
  9. உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்! [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:32.40 மு.ப GMT ] இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார். இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன. இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும…

  10. தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம் பெறுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/01/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE…

  11. அடிக்கிற வெயிலுக்கு சிவாஜி பட‌த்‌துல வர்றமாதிரி ஒரு A/C டிரஸ் இருந்தா நல்லாயிருக்கும் என்று நம் அனைவரையும் முனுமுனுக்க வைத்தது தமிழகத்தின் வெப்பம். அது சூரிய பகவானுக்கு கேட்டுச்சோ இல்லையோ சோனி நிறுவனத்துக்கு கேட்டுருச்சு போல ``அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆடரு" என்று சோனி நிறுவனம் தற்போது ஒரு குளிர்சாதன உடையை அறிமுகப்படுத்தியுள்ளது. `ரீயான் பாக்கெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனத்தை உடையில் இருக்கும் சிறிய பாக்கெட்டில் பொருத்திக் கொள்ளலாம். இத‌ற்கான பிரத்யேக உடை S,M,L என்று மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. 13 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியையும் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும் தரும் இதை Bluetooth மூலம் மொபைலிருந்து கட்டுப்படுத்தலாம். …

    • 0 replies
    • 306 views
  12. 48,000 செல்­லிடத் தொலை­பே­சி­களை பழு­து­பார்த்த சவூதி அரே­பி­யாவின் முத­லா­வது பெண் தொலை­பேசி திருத்­துனர் 2015-10-29 09:05:32 சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், செல்­லிடத் தொலை­பேசி பழு­து­ பார்க்கும் தொழிலை ஆரம்­பித்து, 48,000 இற்கும் அதி­க­மான தொலை­பே­சி­களை பழு­து­பார்த்­துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரே­பி­யாவில் செல்­லிடத் தொலை­பேசி திருத்­து­ன­ராக பணி­யாற்றும் முத­லா­வது பெண் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சவூதி அரே­பிய தலை­நகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலை­பேசி பழு­து­பார்க்கும் நிலையம் அமைந்­துள்­ளது. இவர் பெண்­க­ளுக்கு மாத்­தி­ரமே இச்சே­வையை வழங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. தினமும் 90 முதல் 120 வரை­யி…

  13. Started by nunavilan,

    நகை அலங்காரம் . Saturday, 15 March, 2008 12:37 PM . டோக்கியோ, மார்ச். 15: சிகை அலங்காரத்தில் புதுமை படைப்பது போல, டோக்கியோவில் உள்ள அழகிகள் நகை அலங்காரத்தில் புதுமை படைத்துள்ளனராம். . சர்வதேச நகரங்களில் நடைபெறு“ பேஷன் ஷோக்களையொட்டி புதுமை யான சிகை அலங்கார போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்த போட்டிகளில் மாடல் அழகிகள் தங்கள் கூந்தலை விதவித மான முறையில் அலங்கரித்து வந் வியக்க வைப்பது வழக்கம். அந்தவகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடை பெறும் பேஷன்ஷோவில் பங்கேற்கும் மாடல் அழகிகள் புதுமை யான நகை அலங்காரங் களை செய்து வந்தனராம். கழுத்திலும், கையிலும், காதிலும் நகைகளை அணிந்து வந்ததோடு அல்லாமல் முகத்திலும் கூட தங்கநகைகளை அவர்கள் அணிந்து வந்தனரா…

    • 0 replies
    • 1.1k views
  14. சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத ஓட்டை பற்றிய தகவல்களை முற்றிலுமாக மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஒரு சதியாலோசனை கோட்பாட்டாளர்..! உள் சூரியன்: மேலும், மிகவும் நம்ப …

  15. முஸ்லிம் மக்கள் ரிஷாட் பதியுதீனை தாக்கினார்களா? July 24, 2020 அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாள ருக்கு ஆதரவாகப் பேரணியில் கலந்து கொண்டிருந்த போது குறித்த தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த தாக்குதலின் போது மூன்று வாக னங்கள் சேதத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். அத்துடன் குறித்த பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற ரிஷாட் பதியுதீன் , அமைதியின்மை காரணமாக அங்கி ருந்து திரும்பு சென்…

  16. நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார். அதன் போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார். அதன் போது படகின் இயந்திரத்தின் விசிறி வெட்டியுள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்திய…

  17. கிளிநொச்சியில்... பதற்றத்தை, ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்! கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றைய தினம் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற பளை பொலிஸாரும் இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதையடுத்து இன்று காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. இந…

  18. அடங்க மறுக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இம்முறை முத்த சர்ச்சை ( காணொளி இணைப்பு) தென்கொரியாவிற்கான விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்டமை பலத்த சர்ச்சை உண்டுபண்ணியுள்ளது. தென்கொரிய தலைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த பணிப்பெண்களை ஜனாதிபதி மேடைக்கு அழைத்துள்ளார். அவர்களிடம் கத்தோலிக்க திருச்சபையை விமர்சிக்கும் நூலொன்றை வழங்கிய பின்னர் அதில் ஒரு பெண்ணை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் இதழில் முத்தமிட விரும்புவதாக சைக…

  19. நள்ளிரவில் கோழைத்தனமாய் நடந்து கொண்ட தென்கொரியா: சீறும் வடகொரியா (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 04:08.25 பி.ப GMT ] வட கொரிய ஜனாதிபதியை Kim Jong-un வர்ணித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட பலூன்களை தென்கொரியா நள்ளிரவில் பறக்கவிட்டுள்ளதை வடகொரியா கண்டித்துள்ளது. வடகொரியா எல்லையில் நேற்று நள்ளிரவில், தென் கொரியா ஆர்வலர்கள் 'தி இன்டர்வியூ' படத்தின் டி.வி.டி-க்களை பறக்கவிட்டுள்ளனர். இதில் பல பலூன்கள் வட கொரிய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில் தென் கொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா கூறியதாவது, தென் கொரியாவின் கோழைத்தனமான செயலை நாங்கள் முறியடித்து விட்டோம் என்றும் இதன் மூலம் எங்களது மிரட்டலுக்கு அந்த நாடு பணிந்துவ…

    • 0 replies
    • 499 views
  20. ஆசியாவின் முக்கிய நகரமாகும் தகுதி இருந்தும் சீரழிந்து இருண்டு போய்க் கிடக்கும் வுனியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விசேட அறிவும் அனுபவமும் கொண்டுள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறை நிபுணர் கலாநிதி திருமதி அஜந்தா பெரேரா, வவுனியா மாவட்டத்தில் தாம் ஒழுங்குசெய்து நடாத்திய "வேலைப்பட்டறைகள்' மற்றும் "சுற்றுச்சூழல் பேணும் நடவடிக்கை' தொடர்பாகத் தமக்கு நேர்ந்த அனுபவங்களை இப்பத்தியூடாக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். கடந்த முதலாம் திகதி "ராவய' பத்திரிகையில் வெளியான அப்பத்தியின் தமிழ்வடிவம் கீழே தரப்படுகிறது. ஒருநாள் எனக்கு அரிதான விதத்திலான தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அது வவுனியாவுக்கு என்னை வருமாறு அழைப்பு விடுக்குமொரு தொலைபேசி அழைப்பாக அமைந்தது. வவுனியா நகரி…

    • 0 replies
    • 955 views
  21. பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம் பொசன் போயா தினத்தன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் தானசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பேய் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு, நவகமுவ பிரதேசத்தில் பேய் வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்ணொருவர், மற்றுமொரு நபருடன் சென்றிருந்துள்ளார். எனினும், அங்கிருந்த சவப்பெட்டியில் படுத்திருந்தவர், தன்னுடைய கணவர் என்று அப்பெண்ணுக்கு தெரியாது. எனினும், மற்றுமொரு நபருடன் வந்திருக்கும் பெண், தன்னுடைய மனைவி என்பதை அறிந்துகொண்ட சவப்பெட்டியில் படுத்திருந்த நபர், மனைவியுடன் வந்திருந்த நபரையும் அப்பெண்ணையும் (மனைவியையும்) தாக்கியுள்ளார். எனினும், பேய்தான் நண்பனை…

  22. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. கிலானி முகாமில் இருத 5 பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என கூறி இந்த தண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளித்து வருகின்றனர்.கடந்த ஒரு மாத…

    • 0 replies
    • 359 views
  23. இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும் சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது. அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும், புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இண…

  24. இந்த நாகரீகக் காலத்தில் பெண்களும் ஆண்களைப் போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். ஆனாலும் இன்னும் சில குடும்பங்களில் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண் குழந்தை வேண்டி மந்திரவாதிகள் மற்றும் ஏமாற்றுக்காரர்களை நாடுவதும், பெண் குழந்தையை பிறப்பதற்கு முன்பே கொல்வது போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த பிரச்சனையைத்தான் உங்கள் முன் வைக்கிறோம். நாங்கள் அறிமுகம் செய்து வைக்கப் போகும் நபர் அளிக்கும் மருந்தை சாப்பிட்டால் ஆண் பிள்ளை பிறக்குமாம். பவன் குமார் அஜ்மேரா என்ற ஆயுர்வேத மருத்துவரான இவர் அளிக்கும் மருந்து, பிறக்கும் குழந்தையின் பாலினத்தையே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என்கிறார். இந்தூரில் காந்திநகர் பக…

  25. "ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடிகாலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.