செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே பதவி, பிபிசி உலக சேவை 13 மே 2024 சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் ஒருவர், சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி மூன்று மடங்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்று அவர் மது அருந்தவில்லை. மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் இதை அவர் நிரூபித்தார். 40 வயதான ரே லீவிஸ், குடல் நொதித்தல் (Auto-brewery syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தானாக ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது. ரே லீவிஸ் பெல்ஜியத்தை பூர்வ…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
புலிகளின் தங்கம் ஜப்பானுக்கு விற்பனை August 11, 201510:36 am தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கத்தின் ஒரு பகுதி ஜப்பான் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் சுமன தேரர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆவண ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், தான் அவற்றை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கே.பி.எனும் குமரன் பத்மநாதன், மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, காமினி செனரத், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு இராணுவ தலைமையகத்தில், 02 கொள்கலன்களில் பத்த…
-
- 0 replies
- 463 views
-
-
16 வருடங்களுக்கு முன் தொலைத்த மோதிரம் கரட்டில் சிக்கியிருந்த அதிசயம். 16 வருடங்களுக்கு முன் தனது திருமண மோதிரத்தை தொலைத்த பெண்ணொருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த கரட்டில் அம்மோதிரம் சிக்கியிருந்ததைக் கண்டு அதிசயித்த சம்பவம் சுவீடனில் இடம்பெற்றுள்ளது. மத்திய சுவீடனில் மொரா நகருக்கு அருகில் வசிக்கும் லீனா பாஹல்ஸன் என்ற இந்தப் பெண் 1995 ஆம் ஆண்டு சமையலறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது தனது மோதிரத்தை தொலைத்தார். இந்நிலையில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பெறப்பட்ட கரட் அவரது திருமண மோதிரத்தினூடõக வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. நன்றி வீரகேசரி.
-
- 0 replies
- 569 views
-
-
http://timesofindia.indiatimes.com/LTTE_re...how/2870955.cms Lanka have expressed readiness to hold talks with the government in Colombo if it halted the military operations against them, but warned that the offer should not be seen as "any desperation" on their part to stop the war. "The LTTE is prepared to commence negotiations with the Sri Lankan government if the government security forces are ordered to halt their military operations. It was the government which started the war," the LTTE political head P Nadesan told a group of Parliamentarians from the pro-rebel Tamil National Alliance (TNA) in Wanni recently. "The offer of the LTTE for a ceasefire an…
-
- 0 replies
- 1k views
-
-
(வாசகர்களின் கருத்துக்களும் இணைப்பு)முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தானியாவில் எங்கே நடைபெறுகிறது ? என்ற குழப்பங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. சில ஊடகங்கள் அது கிறீன்பேடில் உள்ள திடல் ஒன்றில் மே 18ம் திகதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) அமைப்பு இந் நிகழ்வானது லண்டன் நகர மையப்பகுதில் உள்ள ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் நினைவு தினம் மே 19(சனிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நிகழ்வுக்கு நாம் செல்லவேண்டும் என மக்கள் மத்தில் குழப்பங்கள் பலதை ஏற்கனவே மின்னஞ்சல்களும், ஊடகங்களும், மற்றும் தொலைக்காட்சிகளும் தோற்றுவித்துவிட்டது…
-
- 0 replies
- 518 views
-
-
ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்க…
-
- 0 replies
- 491 views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
இயற்கைக்கு மாறாக குளோனிங் மூலம் குழந்தைகளை உருவாக்கமுடியுமா? Published on Jan 19, 2013 https://www.youtube.com/watch?feature=endscreen&v=76hoS3ehQwA&NR=1
-
- 0 replies
- 432 views
-
-
குளியாப்பிட்டியில் இளைஞர் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 16 வயதான மாணவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார். உடுகமவைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 800 மீற்றர் ஓட்டத்தை ஓடிய பின்னர் இந்த மாணவர் சரிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனவும் பொலிஸார் தெரிவித…
-
- 0 replies
- 587 views
-
-
மனைவியை ஏமாற்றும் கென்ய மனிதன் http://www.youtube.com/watch?v=bE4lTabc03E
-
- 0 replies
- 467 views
-
-
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவது மிக கடினம் என்று அனைவருக்கு தெரியும். அப்படியிருக்கு ஒரு ஈழத்து இசையமைப்பாளர் ஒருவர் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வர்ஷன் மற்றும் அனு நடிக்கும் ’காக்கா குருவி’ படத்தில் ஈழத்து இசையமைப்பாளர் சஜேஸ் கண்ணன் இசையமைக்கயிருக்கிறார்.ஒரு ஈழத்து இசையமைப்பாளர் கோலிவுட் வரை வந்து இசையமைப்பது ஈழத் திறமை சாலிகளுக்கு கிடைத்த கௌரவம். See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104855/#sthash.q37JztFY.dpuf
-
- 0 replies
- 499 views
-
-
மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பூண்டோம் சாய்மூன் (55) - அம்னுவாய் சாய்மூன் (49) தம்பதி. இவர்கள் இருவரும் விடுமுறையை கழிக்க மஹா சரகம் மாகாணத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்குப் சென்றுள்ளனர். இருவரும் சந்தோஷமாக சென்றதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் வாகனத்தை ஓட்டிவந்த கணவர் பூண்டோம் இயற்கை உபாதையை கழிக்க வாகனத்தை ஓராமாக நிறுத்தி உள்ளார். அதே நேரம் மனைவி அம்னுவாயும் இயற்கை உபாதையை கழிக்க காரிலிருந்து இறங்கி உள்ளார். அந்தப் பகுதியில் கழிவறை இல்லை என்பதால் அருகில் இருந்த புதர் பகுதிக்குச் சென்று இருக்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் இயற்கை உபாதையை கழித்துவிட்டு வந்த பூண்டோம், மறதியாக வ…
-
- 0 replies
- 144 views
-
-
http://www.liveleak.com/view?i=049_1425261519 வீடற்ற மனிதன், பொலிஸாரால் சுட்டுக்கொலை: வீடியோ அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற வாய்தர்க்கம் ஒன்றின்போது, வீடற்ற நபரொருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லொஸ் ஏஞ்சல்ஸின் ஸ்கிட் றோ பகுதியில், வன்முறையை அடுத்து நபரொருவர், சில பொலிஸ் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகின்றன. நபரொருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பிடிக்க முயன்றதையடுத்து, மூன்று அதிகாரிகள் குறித்த நபர் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட நபர், ஆபிரிக்காவை சேர்ந்தவர் எனவும் மனநோய் சிகிச…
-
- 0 replies
- 405 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆர்சி அடண்டிரில்லா பதவி,பிபிசி பங்களா 16 நவம்பர் 2023 இஸ்ரேல் நாடு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி தேசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உருவானது. யூதர்களின் இருப்பு மற்றும் உரிமைகளின் பின்னணியில் இஸ்ரேல் உருவான போதிலும், இஸ்ரேலை ஆதரிக்காத பல யூதர்களும் உள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூத விரோதத்திற்கு பதிலாகவும், பாலத்தீனிய பிரதேசத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான நோக்கத்துடனும் யூத தேசிய இயக்கம் எனப்படும் 'சியோனிசம்' (Zionism) தோன்றியது. ஹீப்ரூ விவிலியத்தில், சியோன…
-
- 0 replies
- 472 views
-
-
நோயாளர் காவுவண்டி கொழும்புக்கு கொண்டு போகும் போது குண்டுகள் கொண்டு போவதாக பிடிபட்ட சதீஸ் 16 வருடங்கள் சிறையில் இருந்து 6 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
-
- 0 replies
- 605 views
- 1 follower
-
-
சீ.பி. ரத்நாயக்கவின் வீட்டில் சடலம் மீட்பு….. August 11, 20152:15 pm முன்னாள் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவின் கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தி;ல் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போயிருந்த அவரது சாரதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.jvpnews.com/srilanka/120415.html
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் சிறுவன், நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி வந்த டிராக்டரின் பின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/142393…
-
- 0 replies
- 131 views
-
-
இறந்தோர் பட்டியலில் மஹிந்தவை இணைத்து பரீட்சை வினாத் தாள் தாயரித்த வடமேல் மாகாண கல்வி திணைக்களம் இறந்தவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடைகளில் உள்ளடக்கி பரீட்சை வினாத் தாள் தயாரிக்கப்பட்ட சம்பவமொன்று வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தில் பதிவாகியுள்ளது. வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வரும் முதலாம் தவணைப் பரீட்சையில் தரம் 10க்கான பரீட்சை வினாத்தாளில் இவ்வாறான ஓர் கேள்வி உள்ளடக்கப்பட்டுள்ளது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நல்ல காரியங்களையும் தனது புண்ணிய புத்தகத்தில் குறித்து தான் மரணிக்கும் தருவாயில் அதனை வாசித்து, தன்னால் நிர்மானிக்கப்பட்ட விஹாரை ஒன்றை பார்த்துக் கொண்டே இறுதி மூச்சைத் த…
-
- 0 replies
- 225 views
-
-
சென்னையை சேர்ந்தவர் செல்வன். இவரது மருமகள் நிலா (வயது 16). (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). நிலா சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு, சில சினிமா கம்பெனிகளுக்கு தன்னுடைய போட்டோவையும், செல்போன் நம்பரையும் கொடுத்திருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிலாவின் செல்போனுக்கு, பிரபல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி சரவணன் என்பவர் பேசினார். இதை நம்பி சரவணனை சந்திக்க கொளத்தூருக்கு நிலா சென்றார். அப்போது, நிலாவுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளை சரவணன் உட்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் நிலாவை மிரட்டியும், சினிமா வாய்ப்பு தருவதாகும் ஆசை காட்டியும், பலருக்கு சரவணன் விருந்தாக்கினான். இந்த விபரம் நிலாவின் மாமா செல்வனுக்கு தெரியவந்தது. இ…
-
- 0 replies
- 563 views
-
-
மட்டக்களப்பில்... 5 ஆயிரம் ரூபா, இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்! மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது முச்சக்கரவண்டி செலுத்திச் சென்றவரிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பேரை உடனடியாக தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு முகத்துவாரம் வீதி ஊடாக முச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று (புதன்கிழமை) மாலை சென்று கொண்டிருந்த போது சவுக்கடி பாலத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட நி…
-
- 0 replies
- 264 views
-
-
தங்கை கர்ப்பம் ; அண்ணனுக்கு விளக்கமறியல் செந்தூரன் பிரதீபன் அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த…
-
- 0 replies
- 815 views
-
-
மாடுகள் கொல்லப்பட வேண்டும் “எங்கள் நாட்டு பட்டர் மிகவும் சுவயானவை. ஏனெனி்ல் எங்கள் மாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன” என்று ஐயர்லாண்ட், பட்டருக்காக விளம்பரம் செய்கிறது. ஆனால் 19.06.2023 ஐயர்லாண்ட் நாட்டால் இருந்து வந்த செய்தி அதற்கு நேர்மறையாக இருந்தது. மாடுகளுக்கு ஒருவேளை படிக்கத் தெரிந்திருந்தால் அந்தச் செய்தியை வாசித்து அவைகள் மகிழ்ச்சியைத் தொலைத்து கண்ணீர் வடிக்கும் . பட்டர்களும் கூட இனி சுவை குறைந்து போகும். காபனீர்ஒக்சைட் வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டை விட 2050 ஆம் ஆண்டளவில் 80 சதவிகிதத்தால் குறைக்கும் நோக்கை ஐயர்லாண்ட் நாடு அடைய வேண்டுமாயின் 200,000 மாடுகள் கொல்லப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு மாடு ஆண்டுக்கு 100 கிலோக…
-
- 0 replies
- 433 views
-
-
Published By: SETHU 18 JUL, 2023 | 01:29 PM 3 வயது குழந்தையொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அக்குழந்தையின் சகோதரியான ஒரு வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சன் டியாகோ கவுன்ரியில் திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து, தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது. ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
நான் நாசா விண்கலம் லேண்டிங் ஓடுபாதை அருகில் இந்த படத்தை பார்த்தேன் . டிசைன் ஒரு patern தெரிகிறது. எந்த ஒரு இந்த புகைப்படத்தை எந்த விளக்கமும் உள்ளதா? உங்களுக்கு Google Earth சென்று தட்டச்சு செய்தால் இது இந்த இடத்தில் நீங்கள் பார்க்க முடியும் ஒருங்கிணைக்க கூறுகள் உள்ளன 37 25 ' 19.1 "E 122 05 ' 06 " டபிள்யு
-
- 0 replies
- 366 views
-
-
Chelvadurai Shanmugabaskaran கூகிள்(கோகுல்), மைக்ரோசாப்ட், முகநூல் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் நிரம்பிய இடமாகும். கையளவு மட்டுமல்ல கடவுளுக்கே கடன் கொடுக்கக்கூடிய வசதி படைத்தவர்கள் வாழும் இடம். அதிகாலையில் எழுந்து பழக்கப்பட்டதால் அன்றும் அதிகாலை ஐந்தரை மணியளவில் எழுந்து நகரின் நடுப்புறத்தில் அமைந்துள்ள கடைகள் அமைந்துள்ள தெருக்கள் ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். உயர்ந்த கட்டடங்கள், உயர்ந்த “பாம்” மரங்கள் அழகாக இருந்தன. காப்பிக் கடையை தேடியவாறு நடந்துகொண்டிருந்த என் கண்களில் சில காட்சிகள் தென்படவே சற்று அதிர்ச்சியுற்று அங்கேயே நின்றுவிட்டேன். அந்த நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்களிலும், தெரு ஓரமாகவும், பூங்காக்களிலும் பல வசதியற்ற பலர் படுத்திருந்தனர். அவர்கள் வீடற்றவர்க…
-
- 0 replies
- 258 views
-