Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஈரான் பெண்களை 16 வயதில் திருமணம் செய்து கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் மஹமூத் அகமதுனிஜாத் வலியுறுத்தியுள்ளார். ஈரான் அதிபர் அந்நாட்டுப் பெண்களை 16 முதல் 17 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்மிய புரட்சியைத் தொடர்ந்து ஈரானில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்தது. இதையடுத்து மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு 1990-களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படு்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரானின் மக்கள் தொகை பெரிதும் குறைந்தது. இந்த நிலையில் தற்போது திருமண வயதை அதிபர் அகமதிநிஜாத் குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களின் திருமண வயதை 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16, 17 ஆகவும் ஆக்குகிறோ…

  2. கார்கஸஸ், நவ.22 (டிஎன்எஸ்) கூலிப்படையினரால் தன்னை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 மில்லியன் டாலர் அளவுக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் வெனிசுலா அதிபர் ஹூவே சவோஸ் அந்நாட்டு தொழிலதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார். லத்தீன் அமெரிக்க நடான வெனிசுலா நாட்டின் அதிபராக இருப்பவர் ஹூவே சவோஸ் (57) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது அமெரிக்காவின் எதிரியாக உள்ளார். கார்கஸஸ் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அதிபராக உள்ளேன். எனினும் எனது அரசியல் எதிரிகள் சிலர் என்னை வீழ்த்த அமெரிக்க உதவியுடன் திட்டம் தீட்டி வருகின்றனர். அதிலும் நாட்டின் குளோபல் விஷன் எனும் டி.வி. சானல் ஒன்றில் உரிமையாளர், கூ…

    • 0 replies
    • 478 views
  3. உலகிலேயே பெரிய பூ..! இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. http://2.bp.blogspot.com/_wU4-MH5Qh5k/TLvL7DWPApI/AAAAAAAAAWQ/FbxJNQQKzlY/s1600/flow.bmp

  4. 88 பிள்ளைகளுக்கு தந்தையாகும் இவரின்(50 ஆண்கள், 38 பெண்கள்) குறிக்கோள் 100 பிள்ளைகளாம்.15 முறை திருமணம் செய்து கொண்டார்.அதிக பிள்ளைகளை கொண்ட தந்தை என்ற உலகசாதனையை தனதாக்கிக்கொண்டவர். தலைப்பிள்ளைக்கு 39 வயது.கடையாக பிறந்த குழந்தை சில மாதங்கள் மட்டுமே.டுபாய் நாட்டைச்சேர்ந்த இவரின் தற்போதைய வயது 64. 127 உறவினர்கள் ஏழு வீடுகளை கொடுத்து உதவியுள்ளார்கள்.அத்துடன் இராணுவ ஓய்வூதியத்தையும் அரசிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். இறுதியாக 18 வயது இந்தியப்பெண்ணை மணக்கவுள்ளாராம்.விசாவுக்காக காத்திருக்கிறாராம். Daad Murad Abdul Rahman, a 64-year-old man from the United Arab Emirates, is the proud father of 88 children, but doesn’t plan on stopping until he reaches his 100th offspring…

  5. 'நடராஜரின்' கோலத்தில் ஒபாமாவை சித்தரித்து அட்டைப்படம் - இந்துக்கள் கண்டனம் வீரகேசரி இணையம் 11/21/2010 4:29:23 PM அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான Newsweek',இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள நொவெம்பர் 22ஆம் திகதிக்கான புதிய இதழின் அட்டைப்படத்தில், நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காட்சிதருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடனமாடும் தோற்றத்திலிருக்கும் ஒபாமா தனது 6 கரங்களிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்திருப்பது போல இவ் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் இறைவன் எனு…

  6. இந்த தளத்தில், நீங்கள் வாழும் நாட்டின் மீது உங்கள் கணணியின் சுட்டலை நகர்த்தும் போது பல சுவாரசியமான கடன் தகவல்கள் கிடைக்கும். http://buttonwood.economist.com/content/gdc JAPAN Public debt: $10.71-trillion Per person: $84,435 The most heavily indebted country in the world, Japan’s fiscal situation has been exacerbated by a domestic economy that has been stalled for years. The government has spent heavily on stimulus, but growth has been hindered by the high social costs of dealing with an aging – and shrinking – population. The government’s gross debt is now almost 200 per cent of GDP, compared to just 60 per cent 20 years ago. One small bright ligh…

    • 5 replies
    • 705 views
  7. பிரிட்டன் இளைஞர்கள் பாதிப் பேருக்கு செக்ஸ் - பாலியல் வல்லுறவு இரண்டுக்குமான வேறுபாடு தெரியவில்லையாம் பெண் விரும்பாத போது உறவு வைத்துக் கொள்வதும் பாலியல் வல்லுறவு தான் என்பதை பிரிட்டன் இளைஞர்கள் 48 விழுக்காட்டினருக்கு தெரியவில்லை என அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பாலியல் வல்லுறவு குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இளைஞர்களிடம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குறித்த விழிப்புணர்வு தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியானது அதன் பின்னரே பிரிட்டன் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18 முதல் 25 வயது வரையுள்ள பல ஆண்களிடம் இது குறித்து க…

  8. குழந்தையை பராமரிக்கும் குரங்கு

    • 6 replies
    • 750 views
  9. குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப்பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இருவரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியுள்ளது. சோளப்பண்ணையொன்றில் உலாவச் சென்ற போதுதான் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒருவாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர்களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது

  10. Started by akootha,

    http://www.youtube.com/watch?v=5-BH3Pc91LQ

  11. அளவான குடும்பம் தெவிட்டாத இன்பம், நாமிருவர் நமக்கிருவர் என்பது சிறந்த குடும்பத்திற்காகச் சொல்லப்படுகின்ற உதாரணங்களாகும். மேலும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என திருமணங்களின் போது தம்பதியரை வாழ்த்துவதுமுண்டு. இதன் பொருள் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பது. ஆனால் சிலர் 16 என்பதை குழந்தைகளின் எண்ணிக்கை என தவறாக நினைத்து விடுகின்றனர். அவர்களைப் போன்று, அதனை தவறாக நினைத்துக்கொண்ட தம்பதி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? அமெரிக்காவின் டென்னெசி நகரைச் சேர்ந்த கில் மற்றும் கெலி தம்பதியரே இவர்கள். ஆம், இத்தம்பதியினருக்கு 18 குழந்தைகள். மூத்த பிள்ளையின் வயது 21.18ஆவது குழந்தையின் வயது 1 மாதம் மட்டுமே. இத்தம்பதியனர் 23 வருடங்களுக்…

  12. விபத்துக்கள் பலவிதம்

  13. வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள…

  14. பாதுகாப்பு குறைபாடு காரணமாக நானோ கார்களை திரும்பப் பெற முடிவு செய்‌திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டெலாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்த தகவல் உண்மைதான் என்றும், இந்தியாவில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நானோ கார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், நானோ கார்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், கார்களில் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, நானோ கார்களை திரும்பப் பெறுவதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு, மீண்டும் புதுப்பொலிவுடன் கார் சந்தைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். தற்போது வரவுள்ள புதிய கார்களில், கேடல…

    • 7 replies
    • 593 views
  15. வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! வீரகேசரி இணையம் 11/10/2010 10:37:33 AM Share வொஷிங் மெஷினுக்குள் துணிகளுடன் குழந்தையையும் சலவை செய்த அதன் தாயார் பொலிசாரல் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவைச் சேர்ந்த லிண்ட் சே பிட்லர் என்பவரே கைது செய்யப்பட்டவராவா. இவருக்கு ஏற்கனவே 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த லிண்ட்சே அழுக்கு துணிகளைச் சலவை செய்ய வொஷிங் மெஷினில் போட்டார். அப்போது, துணிகளுடன் சேர்த்து படுக்க வைத்திருந்த பெண் குழந்தையையும் வாஷிங் மெஷினுக்குள் போட்டு சுவிட்சைப் போட்டார். …

    • 1 reply
    • 452 views
  16. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒரு செய்தியாளரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யார் ஏவினார்கள் என உறுதிப்படுத்தப்படவில்லை! Local Navy and Air Force officials told KCBS there were no planned launches for Monday evening. On Tuesday morning, the Pentagon also expressed surprise. “This is bizarre,” NBC quoted one unnamed U.S. government source as saying. http://www.cbsnews.com/stories/2010/11/09/national/main7036716.shtml

    • 0 replies
    • 489 views
  17. எக்ஸ் - ரே : கண்டுபிடிக்கப்பட்டு இன்று 115 ஆண்டுகள். இதை பிரபல நிறுவனமான கூகிள் தனது "டூடில்" சின்னத்தையும் மாற்றியமைத்துள்ளது. X-rays : Google celebrates the 115th anniversary of their discovery http://www.dailyrumors.net/515-x-rays-google-celebrates-the-115th-anniversary-of-their-discovery

    • 6 replies
    • 1.1k views
  18. இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் இரு நகரங்களில் பொது இடங்களில் கோஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த காதலர்கள் பலர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த நிகழ்வு அரசுக்கு சிறிது சங்கடத்ததை ஏற்படுத்தியிருந்தது. அதனையடுத்தே இந்த திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தவுள்ளது. இளம் ஜோடிகள் தமது உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் தடையின்றி வெளிப்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனைச் சொன்னவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரான லலித் பியும் பெரேரா. இளைஞர்களுக…

    • 0 replies
    • 616 views
  19. மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . . http://en.wikipedia.org/wiki/General_Sherman_(tree)

    • 2 replies
    • 1.1k views
  20. வினோதமான வேலிகளும் சுவர்களும் http://www.amazingonly.com/amazing/weirdest-fences-around-world-amazing/

  21. உலகின் மிகப்பெரிய அலாரம்(Alaram} மணிக்கூடு

  22. " இயேசு கிறிஸ்துவுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் " - பரபரப்பைக் கிளப்புகிறார் பாஸ்டர் புதன், 03 நவம்பர் 2010 01:04 சமீபத்தில் தான் கலந்து கொண்ட பிரசங்கமொன்றில் இயேசு கிறிஸ்துவுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்தது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பாஸ்டர். கேப் டவுனில் நடந்த பிரச்சாரத்தில் அச்சம் ஏதுமின்றி சோலா ஸ்கோசனா என்ற பாஸ்டர் இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்துள்ளது. பலரும் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவை பாஸ்டர் எய்ட்ஸ் உள்ளவர் எனக் கூறியுள்ளதால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயமும் சம்பந்தப்பட்ட பாஸ்டரின் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். கூடிய விரைவில் பாஸ்டர் மீது ஒழுங்கு…

  23. தெற்கு ஐரோப்பாவிலுள்ள சாவா ஆற்றில் மூழ்கும் படகிலிருந்த ஒருவர் கடைசி செக்கனில் உயிர் மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. சரியான நேரத்தில் மீட்புப் படையினர் ஹெலிகொப்டரில் வந்ததால் படகில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்க முடிந்தது. ஒரு செக்கன் தாமதமாகியிருந்தால் கூட அந்நபரை பிணமாக தான் மீட்க முடிந்திருக்கும். இப்படியான மீட்பு நடவடிக்கைகள் எல்லாம் நம் நாட்டில் சாத்தியமா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

    • 2 replies
    • 722 views
  24. பொப் பாடகி மாயா- ஒரு நாள் முஸ்லிம்! ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 13:53 . . முஸ்லிம் பெண்களின் தனித்துவமான அடையான ஹியாப் ஐ அணிந்து சர்ச்சையில் மாட்டுப்பட்டு இருக்கின்றார் உலகின் முன்னணிப் பொப்பிசை பாடகிகளில் ஒருவரான பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல் மாநகரத்தில் Scream Awards என்கிற சர்வதேச- திரைப்பட விருது விழா கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாயா ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல் ஹியாப் அணிந்துகொண்டு பிரசன்னமாகி மிகவும் எடுப்பாக காட்சி அளித்தார். கமராக்கள் முன் தோன்றினார். முஸ்லிம் அல்லாத ஒருவர் பகட்டுக்காகவும், ஆடம்…

    • 4 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.