செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
காணாமல் போன விமானம் மதிப்பு ரூ.1,600: போலீஸ் எப்.ஐ.ஆரில் வினோதம் காணாமல் போன போயிங் விமானத்தின் மதிப்பு ரூ.1600...! "என்ன கிண்டலா...' என்று கேட்கிறீர் களா? இப்படித்தான், போலீஸ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) கூறுகிறது. பல்வேறு அரசு துறைகளிலும் உள்ள கணக்குகளை தணிக்கை செய்வது, மத்திய தணிக்கைத்துறையின் பணி. தமிழ்நாடு போலீஸ் துறை கணக்குகள் பற்றி இது தணிக்கை செய்தது. போலீஸ் நிலையங்களின் பணிகள் குறித்தும் தணிக்கை செய்த போது, விசித்திரமான தகவல்கள், குழுவுக்கு கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட, "முதல் தகவல் அறிக்கை'களில் ஒன்று, குழுவின் உறுப்பினர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. "போயிங் விமானம் ஒன்று காணாமல் போய்விட்டது' என்று வந்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற 'பாசக்கார' கணவன்! ஜூன் 21, 2007 ஈரோடு: வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கருப்பண்ணார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். வரதராஜன் தறி வேலைக்குச் செல்கிறார். செல்வராணி நூல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செல்வராணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வரதராஜன், கத்தியால் குத்த முயன்றார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
ஒரே மண மேடையில் உறவினர்கள் முன்னிலையில் இரு காதலிகளை மணமுடித்த விவசாய வாலிபர் திருவண்ணாமலை : ஒரே மண மேடையில், தான் காதலித்த இரு காதலிக்கும் வாலிபர் தாலி கட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்துள்ள மடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(32). அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகள் சகுந்தலாவை காதலித்தார். அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் நாகம்மாளும், ஏழுமலையை காதலிப்பதாக தெரிவித்தார். மறுப்பு தெரிவிக்காத ஏழுமலை, நாகம்மாளையும் காதலித்தார். ஏழுமலை இருவரை காதலிப்பது தெரிந்ததும், இரு பெண்களின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. சகுந்தலாவும், நாகம்மாளும் ஏழுமலையை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். ஊர் பெரியவர் முன்னிலையில் பேச்சு நடத்தி, இரு பெண் வீட…
-
- 101 replies
- 14.7k views
-
-
ஆனந்தவிகடனின் இந்தவார ஆசிரியர் தலையங்கத்தில் ஐந்து மீனவர்கள் படுகொலை மற்றும் பன்னிரண்டு மீனவர்களை கடத்தியது விடுதலைப்புலிகள் என குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வளவு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு யாருடையதோ ஒரு வற்புறுத்தலின் பின் இவ்வாறு தலையங்கம் இட்டுள்ளது. யாராவது விகடன் இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை இங்கே ஒட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
-
- 10 replies
- 2.7k views
-
-
http://www.bbc.co.uk/sinhala/news/story/20...iran_bail.shtml
-
- 2 replies
- 1.6k views
-
-
தாயின் இறந்த உடலை வலம் வந்து திருமணம் செய்த மலேசிய வாலிபர் ஜூன் 14, 2007 கோலாலம்பூர்: திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து போன தனது தாயின் உடலை வலம் வந்து திருமணம் செய்து கொண்டார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வாலிபர். தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பெருமாள். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள செலாங்கூர் பகுதிக்கு குடியேறினார். அங்கு கண்டெய்னர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நாராயணி(47) என்ற மனைவியும், சஞ்சீவி ராஜன்(28), வனமாலி என இரு மகன்களும், சிவசங்கரி, சிவரஞ்சனி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் வனமாலிக்கும், மூத்த மகள் சிவசங்கரிக்கும் கல்யாணம் ஆகி விட்டது. மலேசியாவில் தொழில் நடத்தி வரும் பெரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
கடந்த காலங்களில் பெருமளவு தமிழ் வர்த்தகர்களைக் கடத்தியும், படுகொலை செய்தும், கப்பங்களைத் திரட்டி வந்த சிங்கள அரசு இயந்திரம் தற்போது முஸ்லிம் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து கடத்தத் தொடங்கியுள்ளனர். ஒட்டுக்குழு கருணா, ஒட்டுக்குழு ஈபிடிபி கூட்டுடன் இணைந்து இச்சிங்கள அரச கும்பல், இக்கடத்தல்களின் மூலம் கப்பங்களை பெறுறு வருவதாக நெருப்புக்கு ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சிங்கள அரச கும்பலை வெகுவிரைவில் நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர இருக்கிறது. அண்மையில் மூன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு 20 முதல் 50 மில்லியன் ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது. ஏசியன் ஹார்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர் கடத்தப்பட்டு 20 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
செய்தி உண்மையா? இலங்கை பங்குபற்றும் உலகக் கிணிண அரைஇறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக நேற்றிரவு புலிகள் யுத்த நிறுத்தம் செய்ததாக வெளியான செய்தி உண்மையா? அப்படியானால் விளையாட்டுத்துறையில் சிங்கள அணியைப் புறக்கணிக்கச் சொல்லி புலிகள் அறிக்கை விட்டது???? அதுவும் உண்மையா? இரண்டும் உண்மையானால் தமிழர் தலைமையும் தடுமாறுகிறதா????
-
- 13 replies
- 3.3k views
-
-
பெண்களைக் கடவுளா போற்றுவதாகச் சொல்லும் பாரத தேசத்தில் பெண்களுக்கு நிகழும் இயற்கையான மாதவிடாய் சக்கரம் பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் பிரசவ விடுமுறைகள் பற்றிய விபரம் தர வேண்டும் என்றும் வந்த அறிவுறுத்தலை அடுத்து பெண்கள் கடுஞ்சினங்கொண்டுள்ளனர்..! குறித்த தரவுகள் பெண்களின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு தேவையான தரவுகளை எட்டத்தான் கோரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6545115.stm ------------------- எமது பார்வையில் இந்தத் தரவுகளை எடுத்தலில் எந்தத் தவறும் இல்லை என்றே தெரிகிறது. அவற்றை ரகசியமாகப் போணிக்கொள்வதால் பெண்களின் உரிமை காற்றில் பறந்திடாது..! பெண்கள் அடிக்கடி வேலையில் இருந்து விடுமுறை எடுப்பத…
-
- 6 replies
- 2.2k views
-