செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
“பலத்த இசையால் பறிபோன உயிர்” மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம் இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை. சீதாமர்ஹி பீகார் மாநிலம் இந்தர்வா கிராமத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்தது. மணமகன் சுரேந்திர குமார் இவர் ரெயில்வேயின் குரூப் டி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமடையில் மணமகளுடன் அமர்ந்து இருந்தார். அங்கு கொண்டாட்டமான சூழல் நிலவி வந்த இளைஞர்கள் சத்தத்தைக அதிகமாக வைத்து இசையில் நடனமாடிக்கொண்டிருந்தனர் இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்…
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆபாச வெப்கேம் பெண்ணின் படத்தை வைத்து 'போலி காதல்' - கோடிக்கணக்கில் மோசடி பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரத்தின் புகைப்படங்களை பயன்படுத்தி மக்களிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்கள் ஏமாற்றி பறிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அதிகம் பேர் இந்த காதல் மோசடியில் சிக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வனேசாவுடன் தங்களுக்கு உறவு இருப்பதாக கருதும் வெவ்வேறு ஆண்களிடமிருந்து வனேசா ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பெறுகிறார். இந்த ஆண்களில் சிலர் வனேசா தங்கள் மனைவி என்று பெருமைப்படுகிறார்கள். அந்த செய்திகளை அனுப்பும் பல ஆண்கள் கோபமா…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
தினுசாக உருட்டும் நித்தியானந்தா சிஷ்யை..! ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இந்த அழகி யார்? நித்தியானாந்தா கைலாசா நாட்டின் பிரதிநிதிகளாக ஐநா நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான விஜயபிரியா பற்றி தெரியுமா? வாங்க பார்க்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான (CESCR) குழு தான் ஒருங்கிணைத்தது. அப்போது நித்யானந்தாவின் கைலாசா எனும் நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் ஒருவர் தான் விஜயபிரியா. பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட பிறகு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தாவால் நிறுவப்பட்ட புதிய நாடு தான் கைலாசம். ஆன்மீகம் எனும் பிம்பத்தில் சிறுவர், சிறு…
-
- 4 replies
- 677 views
-
-
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய சம்பவம் – பொலிஸ் அதிகாரி கைது பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக களனி பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பிற்காக கடமையாற்றியிருந்த பெண் பொலிஸை குறித்த கான்ஸ்டபிள் தாக்கியுள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியையும் திருடியுள்ளார். சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த ஆண் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1325987
-
- 0 replies
- 232 views
-
-
காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? - இளைஞரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, நவீன்(இடது), ஹரிஹர கிருஷ்ணா(வலது) இருவரும் 12ஆம் வகுப்பு முதலே நண்பர்கள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள கூறுகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) “கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நானும் நவீனும் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம். அங்கு நவீனை சாலையோரமாக வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். ‘நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறேன். நீ வேறு பெண்ணுடன் பழகுகிற…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
குழந்தைக்கு நிகரான எடையில் பிரமாண்ட ‘கோலியாத் தவளை’ – காப்பாற்ற போராடும் தன்னார்வலர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஹெலன் ப்ரிக்ஸ் பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JEANNE D'ARC PETNGA செட்ரிக் ஃபோக்வான் கோலியாத் தவளையை முதன்முதலில் பார்த்தபோது அதன் அளவைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், ஈர்க்கப்பட்டார். ஒரு பூனையின் அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருந்த அதுதான் உலகின் மிகப்பெரிய தவளை. ஏறக்குறைய ஒரு குழந்தையை வைத்திருப்பதைப் போல, ஒரு மீட்புப் பணியில் தவளை ஒன்றைத் தான் கையாண்டதாக அவர் கூறுகிறார். கேமரூனிய காட்டுயிர் பா…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
இரும்பு பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு : மனைவி காயம்! Published By: NANTHINI 26 FEB, 2023 | 11:25 AM இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான பபோடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார். இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது விசாலமான இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த குறித்த நபரை மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு கர்நாடகா, குஜராத்திலுள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி கடவுச்சீட்டு , ரூபா நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். மேலும் சமீபகாலமாக கைலாசா நாடு பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகின. அந்த வ…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
தெய்வ ரூபமாக வணங்கப்படும் எலிகள் : எலி குடித்த பால் தான் பிரசாதம் ! ஆச்சரியப்படுத்தும் இந்தியாவின் எலிக்கோவில் ! இந்தியா பல்வேறு கலாச்சார இடங்களை கொண்டுள்ளது. அவற்றில் பல நம்மை ஆச்சரியப்படுத்தும், அப்படி சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான் தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவில். இது “எலிகளின் கோவில்” என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் கர்னி மாதாவை வழிபடுகின்றனர். 25,000 கருப்பு எலிகள் அந்த கோவிலில் வசிக்கின்றன. …
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
கொரோனா அச்சம் ; மகனுடன் வீட்டுக்குள் முடங்கிய பெண் ; 3 ஆண்டுகளின் பின் மீட்பு Published By: T. SARANYA 24 FEB, 2023 | 02:42 PM கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் புதன்கிழமை (22) பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று கடுமையாக பாதித்திருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் கடும் அவதிப்பட்ட சூழலில், அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி ஓரிரு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உலக நாடுகளை பெரும்பாடு படுத்தியிர…
-
- 2 replies
- 245 views
- 1 follower
-
-
துருக்கி நிலநடுக்கத்தின் போது செவிலியர்களின் தீரச்செயல் காணொளிக் குறிப்பு, துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் 23 பிப்ரவரி 2023 அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் துருக்கியின் சுகாதார அமைச்சகம் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், துருக்கியின் காசியான்டெப் நகரின் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட போது தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றி வெளியேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. செவிலியர்களின் இந்த தீரச் செய…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் முதலையின் பிடியிலிருந்து தப்பிய நபர் - நாய் மாயம் 23 FEB, 2023 | 01:03 PM குயின்ஸ்லாந்தின் வடபதியில் முதலையின் பிடியிலிருந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார். தனது நாயுடன் படகொன்றில் புளும்பீல்ட் ஆற்றிற்குள் நுழைய முயன்ற 37 வயது நபரே முதலையின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். குக்டவுனிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அய்டனில் படகு சென்றவேளை முதலை அந்த நபரின் காலை கடித்ததுடன் நாயை இழுத்துச்சென்றுள்ளது. குறிப்பிட்ட நபரின் காலில் கடும்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஹெலிக்கொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடல்நிலை சீராக …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
வீதி கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி! வீதியில் கிரிக்கெட் விளையாட்டியதனால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் கிர…
-
- 0 replies
- 273 views
-
-
அண்ணாமலைய ஏன் மாவீரர் நாளில் போது அழைத்ததுக்கு பழ நெடுமாறன் ஜயா சொல்லும் உருட்டு பிரட்டை பாருங்கோ😁..............
-
- 0 replies
- 373 views
-
-
பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க 'மரண' நாடகம் நடத்திய ஆசிரியர் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,SWASTIK PAL படக்குறிப்பு, தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்தவரை தண்டிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்ததாக அச்சிறுமியின் தாயார் கூறினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வட இந்திய மாநிலமான பிகாரில் கடந்தாண்டு ஒரு பெண்ணிடம் அவருடைய மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் இறந்துவிட்டதாகவும் அதனால் அவருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை எதிர்கேள்வி கேட்ட அந்த பெண் உண்மையை கண்டறிந்துள்ளார். இதனால், அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அப்பெண்ணுடை…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
தனது கல்லீரலை தானமளித்து தந்தையின் உயிர் காத்த மகள்..! Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 02:59 PM இந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவின், கேரள மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் அறிவுறுத்தினர். தந்தைக்கு கல்லீரல் வழங்க தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால்…
-
- 2 replies
- 275 views
- 1 follower
-
-
ஜப்பானில் 7,273 தீவுகள் புதிதாக கண்டுபிடிப்பு Published By: SETHU 20 FEB, 2023 | 10:17 AM தனக்குச் சொந்தமான மேலும் 7,273 தீவுகளை ஜப்பான், கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் தீவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதிகளில் 6,852 தீவுகள் காணப்பட்டன. ஆனால், புதிய ஆய்வுகளின்படி, ஜப்பானிக்குரிய தீவுகளின் எண்ணிக்கை 14,125 ஆக அதிகரித்துள்ளது என கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய எண்ணிக்கையை விட 7,273 அதிகமாகும். இது தொடர்பான உத்தியோகபூர்வ விபரம் சில…
-
- 0 replies
- 615 views
- 1 follower
-
-
கிளி இப்படிக்கூட பேசுமா இத்தனை நாள் தெரியாம போச்சே… இந்த கிளி செல்லுற கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க..! ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.நாம் எதை சொல்லிக்கொடுத்தாலும் அதை திரும்பிப் பேசும் ஆற்றல் கிளிக்கு உண்டு. கிளி அப்படி பேசுவதன் நீட்சி தான் காலப்போக்கில் மொபைல் போனிலேயே டாக்கிங் டாம் என கேமாக வந்தது. மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக…
-
- 0 replies
- 206 views
-
-
ஜப்பானிய தீவில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவு வருமா என அச்சம் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் சில தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் குவிந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏதேனும் இயற்கை பேரழிவு வருகிறதென்றால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு பயணிக்கும். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போதும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. அந்த வகையில் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டடங்கள், வீதிகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு சில காகங்கள் கூட்டம் கூட…
-
- 1 reply
- 296 views
-
-
மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி: பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 10:53 AM மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மர்ம ஒலியானது புதன்கிழமை காலை 10.30 முதல் 10.45 மணிக்கு இடையில், விவேகாந்தா சவுக் அருகில் கேட்டுள்ளது. இதனால் பூகம்பம் வந்துவிட்டதாக பரவிய வதந்திகளால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சிலர் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, லாத்தூர் …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
கேட்டுப்பாருங்கள் ..சரி பிழை எனக்கு தெரியாது .
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
2018இல் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் 2023இல் மரணம் 2018இல் தாய்லாந்து குகையில் சிக்கி 18 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவன், 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 2018இல் ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப் பெரிய குகையாகும். தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. சியாங்ராய் மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர். …
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
காதலர் தினத்தில் 2ஆவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் கிரிக்கெட் வீரர் ! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள …
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு! QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் அடிக்குமாறு கோரியுள்ளனர். ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது, QR இல்லாமல் அடிக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது, ஊழியருடன் முரண்பட்டு, தமது உடைமையில் மறைத்து வைத…
-
- 0 replies
- 144 views
-