பெட்டகம்
41 topics in this forum
-
ரூ. 5.11 கோடி என்னுடையதுதான், இன்னும் ரூ. 20 கோடி இருக்கு-ஆனா கணக்கு கிடையாது: டிராவல்ஸ் அதிபர் ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட ரூ. .5.11 கோடி மட்டுமல்ல, இன்னும் என்னிடம் ரூ. 20 கோடி பணம் உள்ளது. ஆனால் எதற்குமே கணக்கு கிடையாது என்று திருச்சி டிராவல்ஸ் அதிபர் அதிரடியாக கூறியுள்ளார். திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா அதிரடியாக பறிமுதல் செய்தார். இந்தப் பணம் அமைச்சர் கே.என். நேரு அனுப்பிய பணம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை நேரு மறுத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பணத்தை பலத்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
கலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி பதிந்தவர்: தம்பியன் வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஈழத்தமிழரின் பிரச்சனையில் திமுக மற்றும் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன? அனலை நிதிஸ் ச. குமாரன் தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத்துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் சட்டசபை தேர்தலென்றாலென்ன, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலுமென்ன ஈழத்தமிழரின் விவகாரம…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆளுங்கட்சியிடம் சிக்கி, தி.மு.க. படும்பாடு போதாதென்று, தே.மு.தி.க.வும் தன் பங்குக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு பணம் வந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பி பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது தே.மு.தி.க. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தே.மு.தி.க.வின் சட்டமன்ற கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார்தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். கூடவே, ‘அண்ணா அறிவாலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்கா இடத்தையும் அரசு மீட்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைக்க, ஆடிப்போயிருக்கிறது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமாரைச் சந்தித்தோம். ‘‘‘கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ் மையம்’ என்றொரு அமைப்ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இயக்குனர் சீமான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார். அப்போது அவர், ‘’தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் நிற்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி யுத்த களத்தில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற உறுதியுடன் தமிழக மக்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறோம். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை போன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி மாற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கு தம…
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
சோனியா: தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை அகில இந்திய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். சோனியா காந்தி தமிழகத்தை முற்போக்கு மாநிலம் என்று வர்ணித்து, கருணாநிதியின் தலைமைக்கு புகழாரம் சூட்டி, அவர் தலைமையில் மாநிலம் முன்னேறி வருவதாலேயே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியைத் தொடர்கிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் என்றாலும் முதல்வர் கருணாநிதி தென்னக நதிநீர் இணைப்பு, முல்லைப் பெரியார் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி, தலித் கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் முதல்வர் கருணாநிதி தனது கவலையைத் தெரிவித்தார். பத…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ?
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
பா.மா.க வேட்பாளர் விரட்டியடிப்பு http://www.youtube.com/watch?v=7oT5NTINRaA&feature=related
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா! - அ. நாராயணன் நாளை மறுநாள் (13-4-2011) நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல முக்கிய புள்ளிவிவரங்கள், வாக்கு அளிப்பவர்களாகிய நமக்கு விரல் நுனியில் கிடைப்பதற்கு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், அதன் தாய் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் மீண்டும் உதவியுள்ளன. தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் எல்லா வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களையும் மார்ச் 30-ம் தேதி பதிவேற்றியது. மிக விரைவாக 48 மணி நேரத்துக்குள் அவற்றில் உள்ள எல்லா விவரங்களையும் எடுத்துத் தொகுத்து, நாம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகத் தனது இணையதளத்தில் இடம்பெறச் செய்துள்ளது தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு. நாகப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் செங்கோட்டை, பண்பொழி, வடகரை ஆகிய ஊர்களில் மே பதினேழு இயக்கத்தினரால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப்போரில் இனப்படுகொலைப் படங்களை பார்த்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவ்விடயத்தைப் பற்றி தாங்கள் ஒன்றும் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்தனர். மேலும் விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், 2ஜி அலைகற்றை ஊழல், ஆதர்சு வீடு வழங்குவதில் நடைப்பெற்ற ஊழல், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடைப்பெறும் அடக்குமுறைகள், காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைப்பெறும் அடக்குமுறைகள் போன்றவற்றை மக்களிடத்தில் விவாதிக்கப்பட்டது.
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 4-2-2012 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று (7-2-2012) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிணை கோரி மனு செய்யப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் பிணையளிக்கப்பட்டது. பிணையாணையைப் பெற்றுக்கொண்டு புழல் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, வன்னிஅரசை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறை தயாரானது. ஆனால் அதற்குள் சிறை அதிகாரிகளிடம் பிணை ஆணை வழங்கப்பட்டதன்பேரில் வன்னிஅரசு விடுவிக்கப்பட்டார். மாநில நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், மாலதி, கடலூர் மாவட்ட நிர்வாகி தாமரைச்ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
ரிசல்ட் அன்பார்ந்த வாசகப் பெருமக்களே... தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில்இ 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார் என்றும் தோல்வியைத் தழுவத் தயாராக இருப்பவர் யார் என்ற நிலவரங்களைக் காட்டும் மெகா ரிசல்ட் ஸ்பெஷல் உங்கள் கைகளில் தவழ்கிறது! தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையின் 30 தொகுதிகளில் வெற்றி பெறப்போகும் வெற்றி வேட்பாளரை அறியஇ ஜூ.வி-யின் பிரமாண்டமான நிருபர் குழுஇ தேர்தல் களத்தின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டது. மூன்று முக்கியமான நெருக்கடிகளை நமது குழு எதிர்கொண்டது! அதில் முதலாவது... இதுவரை இருந்த 234 தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பிறகு பல விதங்களில் மாறி உள்ளது. 234 என்ற எண்ணிக்கை மா…
-
- 0 replies
- 1.5k views
-
-
Published: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2012, 14:06 [iST] Posted by: Chakra டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது. இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும். இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள இந்நிலையில், களத்தில் நிற்கும் வேட்பாளர்களைப் பற்றிய புள்ளி விபரங்களை கீழே குறிப்பிட்டுள்ள தளம் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளது... வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் தமிழக வேட்பாளர்களின் அடிப்படை தகவல்கள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள், இன்ன பிற தொகுப்புகளை சீராக தொகுத்தளித்திருப்பது வாக்காளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணி இங்கே பதிகிறேன். உங்களுக்கு தெரிந்த தமிழக அன்பர்கள் யாருமிருந்தால், அவர்களுக்கு இத்தளம் பற்றி சொல்லவும் .
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழகம், புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 6-ம் தேதி தில்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.யுவராஜாவை ஆதரித்து ஈரோட்டிலும், இளைஞர் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரிலும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை ஆதரித்து அறந்தாங்கியிலும், விளாத்திகுளம் தொகுதியில் பெருமாள்சாமியை ஆதரித்தும் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். தமிழகத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் அவர் ஏப்ரல் 7-ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் http://dinamani.com/e…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை அகதிகள் வாழ நடவடிக்கை: ஜெ. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கௌரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜெயலலிதா கூறினார். தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், வாக்கு கேட்டு வேனில் இருந்தபடி ஜெயலலிதா பேசியதாவது: தமிழகம் வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்தால் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திர படகுகள் வாங்க மானியம் வழங்கப்படும். 13 இடங்களில் மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும். மீன்பிடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ள 45 நாள் தடைக் காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும். பருவகாலத்தில் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மே…
-
- 1 reply
- 1.2k views
-