Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "சிந்து சம வெளி மக்களின் கேத்திர கணித அறிவு" சுல்ப சூத்திரத்தில் (Shulba Sutras, 800-200 BC) விவரிக்கப் பட்ட கேத்திர கணித கொள்கைகளே இந்தியா உப கண்டத்தில் கணிதத்தின் ஆரம்பமாக முதலில் [அதிகமாக] கருதப்பட்டது. பலி பீடங்களை அமைப்பதற்கான விதிகளை உரைக்கும் இந்த சுல்ப சூத்திரம், வேதத்தின் [Vedas] ஒரு பிற்சேர்க்கை ஆகும். கணித ரீதியாக மிக முக்கியமான நாலு சுல்ப சூத்திர பகுதிகள் பௌத்தயானா [Baudhayana, 800 BC)], மானவ [Manava, 750 BC], அபஸ்தம்பா [Apastamba, 600 BC], கட்யயன [Katyayana, 200 BC] போன்றவர்களால் தொகுக்கப் பட்டது. இவர்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் இந்தியாவின் முதல் கணிதக் குறிப்பை வழங்கியவர் பெளத்தயானா ஆகும். 'மூலை வி…

    • 1 reply
    • 436 views
  2. "ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ?" "கார்த்திகை மழை பொழிந்து ஆர்ப்பரித்து மலை இறங்கி ஊர்வலமாய் வயல் தாண்டி மார்கழியில் குளம் ஆனாள்" "கார்த்திகை தீபம் ஒளிர மார்பினில் அவனை ஏற்றி சேர்ந்து ஒன்றாய் வாழ மார்கழியில் தவம் இருந்தாள்" "தையில் குளநீர் தெளிய தையல் திருமணம் வேண்டி தையில் முன்பனி நீராடி தையல் தன்தவம் முடித்தாள்" "தையோடு மார்கழி சித்திரை தையல் சேர்ந்து கொண்டாட தையில் வழி பிறக்குமென தையல் பொங்கல் பொங்கினாள்" "தை பிறந்தால் வழிபிறக்கும் தைரியமாய் நீ சொல்லுகிறாய் தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய் தையலே சித்திரைப்பெண்ணே வா" "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே ஊருக்க…

  3. இன்றைய பனிப்பூக்கள் இதழில் வெளியான எனது கட்டுரை ======================================================= சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக, சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக…

    • 2 replies
    • 366 views
  4. "தமிழ் புத்தாண்டு" / பகுதி: 01 "தமிழ் புத்தான்டு, சிக்கலாகி போனது ஜனவரியா? ஏப்ரலா? ஒரே முழக்கம் என்னைக் குழப்பி, தடுமாற்றிப் போனது வாழ்த்துச் சொல்ல, தடுத்துப் போனது!" "பட்டிமன்றம், விவாதம், பல கேள்விகள் தையா? சித்திரையா? ஒரே அலசல் சித்திரை ஒரு மத விழா?, தையோ ஒருங் கிணைக்கும் தமிழர் விழா!" "கொஞ்சம் மறந்து, இன்று கொண்டாடுவோம், பழையன கழியட்டும், புதியன மலரட்டும் இனிப்புடன் காக்கை கரைதலும் கேட்கட்டும் வசந்தம் வீசட்டும், புத்தாண்டு வாழ்த்துக்கள்!" தமிழ் புத்தாண்டு ஜனவரி [தை] 14 /15 /16 அல்லது ஏப்ரல் [சித்திரை] 14 /15 /16 என்பத…

  5. "ஆட்டக்கலை / பரத நாட்டியம்" கி மு 200-100 ஆண்டளவில் பரத முனிவர் வட மொழியில் நாட்டிய சாஸ்திரத்தை தொகுத்தார். நாட்டியம் இவர் காலத்திற்கு முன்னரே இருந்தாலும்,முதலில் பரத முனிவர் தொகுத்ததால் பரத நாட்டியம் என்ற பெயர் இக்கலைக்கு வந்தது என்பர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில், தேவதாசி என அழைக்கப்படும் இளம் மகளிர், ஆலய நர்த்தகி, தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் ஆடல் தொண்டு செய்தனர். பெரும் பாலும் இவர்களாலே தான் இந்த பரத நாட்டியம் அப்போது செழித்தோங்கியது. என்றாலும் இந்த தேவ தாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்…

  6. ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ? நன்றாகத்தான் இருக்கிறது. ஒருமுறை கேட்டு பாருங்களேன். கலைப்பீட மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் https://www.facebook.com/share/v/5uw4U39n6WN1XeqS/

      • Thanks
    • 1 reply
    • 584 views
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் என்பது மிக முக்கியமான கலாசார விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அந்தக் காலத்தில் தமிழர்கள் தங்கள் இணையை காதல் மூலமும், விருப்பத்தின் அடிப்படையிலும் தேர்ந்தெடுத்து இணைந்து வாழ்ந்தனர். தொடர்ந்து ஊரார்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மிக எளிய அளவில் நடைபெற்று வந்த இந்தத் திருமணம் நாகரீக வளர்ச்சியின் காரணமாகப் பெரிய விழாவாகவே உருமாற்றம் அடைந்து நடைபெற்று வருகின்றது. சங்க காலம் முதல் சேர, சோழ, பாண்டியர் காலங்களிலும் விருப்பத்தின் அடிப்படையில்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க. பதவி, பிபிசி தமிழுக்காக 19 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல்வேறு பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புயல், மழை, தீ, பூகம்பம் என இயற்கை பேரழிவுகளின் தாக்கம் மிக அதிகம். ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இதற்கு சமூக வாழிடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவ…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 10 மார்ச் 2024, 06:09 GMT சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசனாகப் பதவியேற்றார் ராஜேந்திர சோழன். அடுத்த இரு ஆண்டுகளில் சோழப் பேரரசின் அரியணை முழுவதுமாக அவர் வசம் வந்து சேர்ந்தது. கி.பி. 1014ஆம் ஆண்டு முதல் தஞ்சையில் மணிமுடி சூடினார் ராஜேந்திர சோழன். அரசனாகப் பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இ…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம். "வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்று," என்று கூறிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "ஊருக்கு வடக்குப் பகுதியில் வட திசை…

  11. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான திட்டங்களை வழங்கி நாட்டின் எல்லைகளை விரிவாக்கி, எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை செய்த அரசர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் ஆட்சி காலம் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. அவர்களுக்கு இண…

  12. படக்குறிப்பு, கோவிலில் உள்ள ராஜேந்திர சோழன், பரவை நங்கை சிலைகள் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 பிப்ரவரி 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில் தாஜ்மஹாலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் இருக்கிறது. சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய கோவில் பற்றி தெரியுமா…

  13. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 5 பிப்ரவரி 2024, 06:29 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்னும் சில மாதங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் குறித்த பேச்சுகள் அடிபடத் துவங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வ…

  14. படக்குறிப்பு, ஜம்பை கோவிலில் மன்னர்கள் குறித்த கல்வெட்டுகள் அல்லாமல், சாமானிய மக்கள் குறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும், தொழில் முறை சார்ந்தும் அமைந்திருந்தது. தமிழர்கள் வாழ்வில் கோவில்கள் முக்கியமான அம்சமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துக் கொள்ளும் ஆதாரமாக கோவில்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பை…

  15. பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வடிவங்கள் என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து உறுதி செய்து இருக்கிறார். இவற்றின் சிறப்பு என்ன? 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதை இனத்தவர் பழனியில் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கண…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சோழ, பாண்டிய, சேரர், விஜயநகர அரசர்களின் காலகட்டத்தில் கோவில்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ளும் ஆதாரமாக கோவில் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் சாதனைகள், போர்கள், தானங்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இலவனாசூர் கோட்டை சிவன் கோவிலில் அந்தக் கால மன்னர்களின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் செய்த தவறுகள் மற்றும் அதற்காக அவர்களுக்குக் கிட…

  17. கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஜனவரி 2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது. மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை.…

  18. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் .க. பதவி, பிபிசி தமிழுக்காக 13 டிசம்பர் 2023 மன்னராட்சி காலகட்டத்தில் கட்டப்பட்ட, இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கும் அரண்மனைகளும் கோட்டைகளும் மற்றக் கட்டுமானங்களும் சிதைந்திருக்கலாம், அழிவின் விளிம்பில் நிற்கலாம். ஆனாலும் அவை கம்பீரமானவை, காண்போரை வியக்க வைப்பவை. இவை, முன்னோர்களின் வீரத்தை, போர்த் திறனை, நிர்வாகத் திறனை, வாழ்வியலை, உணர்த்தி நிற்கும் மௌன சாட்சியங்கள். கால ஒட்டம் இந்த சின்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வந்தாலும், தன் கடைசி அடையாளம் இம்மண்ணில் உள்ளவரை இவைதம் பணியை நிறுத்தப் போவதில்லை. கோட்டை என்பது அக்கால அரசர்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்ட…

  19. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் களம் விநோதமானது. எப்போது யாருக்கு சாதகவாக அல்லது எதிராக மாறும் என்பதையெல்லாம் எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. இது இன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலுக்கும் பொருந்தும். இதற்கு மூலகாரணம், ஆட்சி அதிகாரத்தின் மீதான தீராத வேட்கையும் வெறியுமே ஆகும். இந்த வேட்கையும் வெறியுமே அரசுகளை உருவாக்குகின்றன அல்லது அழிக்கின்றன. நாட்டை ஆண்ட ஒரு இனக்குழுவானது வேறொருவரால் அழிக்கப்பட்டு ஒடுக்கப்படும் பொழுது அதனுடைய வலி மிகக் கொடுமையானது. அந்த வலியும் வேதனையும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தலைமுறை தாண்டி வெளிப்…

  20. யார் இந்த ஆனந்தரங்கப்பிள்ளை..? வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு மிகப்பெரிய ஆவணங்களாக எழுந்து நின்ற, ‘ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள்’. ஆனந்தரங்கப்பிள்ளை சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் பிள்ளை. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குத் தலைமகனாக 30 மார்ச் 1709 அன்று பிறந்தவர்தான் ஆனந்தரங்கம் பிள்ளை. இவரது தம்பி திருவேங்கடம் பிள்ளை (தந்தையின் பெயரே இவருக்கு வைக்கப்பட்டிருக்கிறது). பெரம்பூரில் வணிகம் செய்துவந்த திருவேங்கடம் பிள்ளை, பிரெஞ்சு வாணிபக் கழகத்த…

  21. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம் ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும் இரண்டு வார்த்தைகள் காதலும் வீரமும். பண்டைக்காலம் முதலாகவே வீரத்திற்குச் சிறப்பிடம் கொடுத்து வீரர்களின் புகழைப்பாடிய மண் தமிழ் மண். ஆகவே தொடர்ச்சியாகப் பல போர்களைக் கண்ட இடமாகவும் தமிழகம் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுவது தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போர். சங்க இலக்கியத்தில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று அதிகமாகப…

  22. படக்குறிப்பு, ரஞ்சன்குடி கோட்டை கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் மன்னராட்சி காலத்தில் ஆட்சி செய்த அரசர்களின் நினைவுச் சின்னங்களாய் இன்றும் நம் கண் முன்னே இருப்பவை அரண்மனைகளும், கோட்டைகளும்தான். அரசர் எதிரிகளால் வெல்லப்படும் போது அழிவைச் சந்தித்த இடமும் இந்தப் பகுதிகள்தான். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் நடைபெற்ற பெரும்பாலான போர்களில் அரசர் வெல்லும்போதே அந்த வெற்றியின் அடையாளமாக எதிரிகள் வாழ்ந்த அரண்மனையையும், கோட்டைகளையும் அழிப்பதை முக்கியப் பணியாகச் செய்துள்ளனர். அத்தகைய சூழலிலும் அழியாமல் தப்பிப் பிழைத்தவை ஒருசில மட்டுமே. …

  23. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப் பின் தமிழ்த் தேசியம் மற்றும் தமிழ்நாட்டு விடுதலை குறித்த நூல் ஒன்றும் வேளி வந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் முத்து திருமலை அருமையான நூல் ஒன்று வெளியிட்டிருக்கிறார். ஐம்பதுக்கு மேலான கட்டுரைகள் தாங்கிய நூல் இப்ப்பொது இலவசமாகக் கிடைக்கிறது. https://archive.org/details/tamil-book-tamil-nadu-viduthalai-independence தமிழ் நாட்டு விடுதலை இயக்கங்கள் - வரலாறும் விளக்கங்களும் (தமிழ்த் தேசியம்) Tamil Nadu Independence Movements - History and Analysis (in Tamil)

    • 0 replies
    • 242 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.