Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. இ…

  2. ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது. LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the very survival of the ethiai cgroup. ‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இன…

    • 0 replies
    • 1.2k views
  3. "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது. குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்க…

    • 0 replies
    • 1.3k views
  4. தமிழின் தற்போதைய வரிவடிவம்(script) மற்ற எந்த இந்திய மொழிகளையும் விட எளிமையானது. அதிகம் நேர்க்கோடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாத கூட்டெழுத்துக்கள் கொண்ட எழுத்து முறை ஒரு மொழியை எளிமையாக்குகிறது. இந்தக் கூறுகளை ரோமன் வரிவடிவங்களில் காணலாம். ஒரு மொழியின் எதிர்காலம் வெறும் காகிதத்தில் எழுதப்படுவது, அச்சிடப்படுவது என்பதிலிருந்து, வாழ்க்கைக்காக பன்மொழியும் கற்கவேண்டிய மாணவர்களும் எழுத, வாசிக்க எளிதாக இருத்தல் என்ற நிகழ்கால, இயந்திரத்தால் வாசித்துணரப்படுதல் என்ற எதிர்கால, (தூரத்திலில்லை, மிக சமீபத்தில்தான் உள்ளது) தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில் உள்ளது. வரிவடிவத்தின் எளிமை இத்தகைய வளர்ச்சிக்கு ஒரு மொழியைத் தயாராக்குகிறது. ஓஹோ, இன்னொரு பெரியாரெழுத்து சமாசாரம் பேச வந்துவிட்ட…

    • 8 replies
    • 2.6k views
  5. வணக்கம் , தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும். உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும். நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே. நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே. வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே. உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவி…

  6. மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான். யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம். 'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு' என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம். ஆக நம்பிக்கை என்பது …

    • 0 replies
    • 1.3k views
  7. டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள். டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுhரியில் நடைபெற இருக்கும் தமிழியல் மாநாடு பற்றி ஏற்றகனவே அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் எனக்கு இம்மாநாடு பற்றிக்கிடைத்த மேலதிக தகவல்கள் உங்களுக்காக..... தமிழியல்: திணையும் தளமும் நிலையும் வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சம…

    • 5 replies
    • 1.5k views
  8. தண்ணீர் தண்ணீர் ஆனாரூனா இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி…

  9. மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், பேச்சு வழக்கிலிருந்த பழந்திராவிடம் என்ற ஒருமொழியிலிருந்து பிரிந்து பல மொழிகளாக இன்று நிலவி வரும் மொழிகளையே திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. (சிவசாமி வி 1973) என்பதை அறிய முடிகின்றது. இவற்றுள் வட இந்தியத் திராவிட மொழி யாகப் பலுஸ்தானத்திலுள்ள பிராஹால் மொழி விளங்குகின்றது. மத்திய இந்தியாவில், திராவிட மொழிகளாக, பர்ஜி, கட்பி, குய் குவி கொண்ட பென்கோ, கோய, டோர்ரி, கொண்டிருக்க மல்டா ஆகியவை விளங்குகின்றன. தென்னகத் திராவிட மொழிகளை இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகள், இலக்கிய வளமற்ற திராவிட மொழிகள் எனப் பிரிக்கலாம். தமிழ், …

  10. -முடிந்தால் எல்லோரும் கீழுள்ள முகவரிக்கு எமது உறவுகளுக்கு நடந்துகொண்டிருக்கும் அனியாயத்தையும் ஆதங்கத்தை தெரியப்படுத்தவும். ---------------------------------------------------------------------- Media Report - Humanitarian Disaster in NE Sri Lanka [ Editor-TamilOosai ][ 28.12.2004] Dear Sir/Madam RE: Humanitarian Disaster in Sri Lanka As you are all already aware there are more than 13000 people have been killed in Sri Lanka as of 27th December (20:43 GMT) alone and this figure is expected to rise. While the international media reports the numbers it focuses on the plight of Tourists and the dead in the South alone. However the largest …

  11. சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும் இளவேனில் சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்? ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்த…

  12. «ý¨Éò ¾Á¢ú ¾Á¢ú ¿¡ðÎò §¾º¢Â þ¾ú (Annai Tamil: Tamil Nadu National Magazine) ±ýÚ ÁÄÕ§Á¡ ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ? ¾ï¨º ¿Äí¸¢ûÇ¢ Àì¸õ-1 1. Óýۨà ¾Á¢ú ¿¡ðÊý ÅÃÄ¡Ú Á¢¸ ¦¿ÊÂÐ. ¬É¡ø ²Èò¾¡Æ ¸¼ó¾ 2000 ¬ñθǢý ÅÃÄ¡§È ¿ÁìÌì ¸¢¨¼òÐûÇÐ. þó¾ 2000 ¬ñθǢø ¾Á¢ú ¿¡ðÊý ¦À¡ü¸¡Äí¸û þ¢ÃñÎ ±ÉÀ÷ ÅÃÄ¡üÈ¡º¢Ã¢Â÷. Ӿġõ ¦À¡ü ¸¡Äõ ²Èò¾¡Æ 2000 ¬ñθÙìÌ ÓýÉ¡ø ²üÀð¼Ð. þÃñ¼¡õ ¦À¡ü¸¡Äõ ²Èò¾¡Æ 1000 ¬ñθÙìÌ Óó¨¾ÂÐ. ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ ±ô§À¡Ð? þýÚ ¾Á¢ú¿¡Î þó¾¢Â¡ ±ýÈ ´Õ "¦ºÂü¨¸ ¿¡ðʧÄ" §º÷ì¸ôÀðÎ þó¾¢ì¸¡ÃÛìÌ «Ê¨ÁôÀðÎì ¸¢¼ì¸¢ÈÐ. þÐ ¾Á¢ú¿¡ðÊý §ÀâÕû ¸¡Äõ ±ÉÄ¡õ. "þó¾ þÃ× ¸¡Äõ ±ô§À¡Ð ÓÊÔõ? ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨Ä ±ýÚ Å¢ÊÔõ?" ±ýÚ ²í¸¢ ¿¢ü¸¢ýÈ¡÷ ¦Áöò¾Á¢ú ¦¿ïº¢É¡÷. þì¸ðΨ…

  13. திராவிட மொழிகள் தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற்; திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய…

  14. அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி! 'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக. இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார் ''காதலை உணர்வு ப…

  15. அக்டோபர் 2005 - மார்ச் 2006 நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள் சூரியதீபன் தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது. காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பி…

  16. நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?

  17. Žì¸õ ,¯È׸§Ç!Á¨Èó¾ ¬¾ÃÅ¡Ç÷ ¬ýó¾Ã¡Í «ö¡¨Åô§À¡ýÚ ¾Á¢ú¿¡ðÊø ¯ûÇ ¯ñ¨ÁÂ¡É ¯½÷Å¡Ç÷¸¨Ç ÀüÈ¢ «È¢Â×õ,ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸Ç¢ø ¯ûÇ þ¨Ç ¾¨ÄӨȢÉìÌ,¾Á¢ú¿¡ðÊø ¯ûÇÅ÷¸Ùõ þÉ ¯½÷Å¢Öõ ,Á¡É ¯½÷Å¢Öõ ºüÚõ ̨Èó¾Å÷¸û «øÄ ±É ¦¾Ç¢×ÀÎòÐõ º¢Ú ÓÂüº¢ ¾¡ý ÅÃô§À¡Ìõ þó¾ º¢Úò¦¾¡¼÷ ¸ðΨÃ. ¯í¸Ç¢ý ¯ò¾Ã×측¸ ¸¡òÐ þÕ츢§Èý,5 ìÌõ §ÁüÀð¼ ¯ÚôÀ¢É÷¸û ºõÁ¾¢ò¾¡ø ±Ø¾ ¬¨º.

    • 47 replies
    • 6.5k views
  18. ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா???? என்ன தம்பிமார்களே சின்னபுள்ளத்த்னமாக கருத்தெழுதுகிறீர்கள்? எட்டாம் வகுப்பு அறிவு என்றாலும் ஒரளவிற்காவது விவஸ்தை இல்லையா???? என்ன தலையங்கத்திற்கு கீழ் என்ன எழுதுவது என்றும் தெரியாதா??? 1.சிறிலங்கா கொடி தூக்கல்? 2.கருணாவை ஓப்படைத்தல்? 3.ராஜீவ் கொலையும் சுப்புவின் அலட்டலும்? 4.58 வது அகவையில் முதல்வர்? இவ் தலைப்புக்கும் விவாதத்திற்கும் பொருத்தம் அற்ற வகையில் கருத்துகளை ஒரு சிலர் திட்டம் இட்டு செய்கிறார்களா? இவர்கள் உண்மையாக இந்தியர்களா???அல்லது முன்னாள் ஆயுத குழுவினரா???? இப்படியான விடயங்களை நிர்வாக குழுவினர் சீறிலங்கா அரசை போல் கணக்கெடுப்பதில்லை ஏன்? ஏன்?ஏன்?

    • 0 replies
    • 1.1k views
  19. புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது. ஆனால் இங்கு புலம் என்கிண்ற பகுதியில் அவுஸ்றேலியா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி , சுவிசிலாந்து என்கின்ற பொருள்படும் வகையில் பதிவுகள் உள்ளனவே ஏன்.?

  20. இந்தியா என்கிறோம் - இலங்கை என்கிறோம்- ஈழம் -என்கிறோம் ராஜீவ் -காலமானால்- முதுகில் குத்திட்டம் என்கிறாங்க அதே- ராஜீவ்-எங்க சகோதரர் தலைக்கு மேல டாங்கியால ஏத்தி நசுக்கினத- எங்க முகத்தில நெருப்பு வைச்சத- அயல்நாட்டு அரசியல் என்கிறாங்க- ராஜதந்திரம் எங்கிறாங்க~! அறிவியல் நிறைய கொண்டோம்- அதனால அமெரிக்கா கூட- எங்கள கூப்பிடுது - என்னுறாங்க- கலவரம் வந்தால நீங்க கனடா வரை ஓடினீங்க- சோ- அகதிதான் - நீங்க என்னுறாங்க- ஒன்னு மட்டும் விளங்கல- திறமை உள்ளவன் - உள் நாட்டில் இருந்தும் சாதிக்க்க முடியாதா? ஏன் - ஓடினான்?- காசுக்காகவா-? - அப்போ நீங்க-பொருளாதார அகதி பா-! உயிரை காப்பாத்திக்க -எவனும் எத்திசையும் ஓடுவான் - அது - உங்களுக்கு லேசில புரியாது-! முத…

    • 4 replies
    • 1.5k views
  21. தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம் துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று நடந்தேறியது! தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறையி லான திருமணம் ஒன்று நேற்று நல்லூரில் சிறப்புற நடந்தேறியது. பேராசிரியர் அ.சண்முகதாஸ்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியர் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்ட பத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தத் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறையில் உள்ள பிரதான சம்பிர தாயங்களை உள்ளடக்கியதாக வித்தியாச மான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் அந்தணர்களுடன் கூடிய சமயக் கிரியைகள் எவையும் இடம்பெறவில்லை. மணமகன், தோழன் ஆகியோர் தலைப்பாகை அணிந்துகொள்ளவில்லை. இந்தத் திருமண நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து திருக்குறள் ஓதுதல் ஆன்றோர்களால் திர…

  22. இன்றைய சமூகத்தில் தொலைக்காட்சி நாடகங்கள் என்பது மிகவும் இன்றியமையாத ஓரிடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார மட்டத்தில் உயர்வு, தாழ்வோ, அல்லது கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளோ இல்லாதவாறு வாழ்வியல் அம்சங்களில் ஒன்றாக பிரதான இடத்தினை இது பிடிக்கக் காணலாம். இத்தகைய சமூகத்தின் மீதான செல்வாக்குப் போக்கும் அது சார் நிலைப்பாடுகளுமே இங்கு நோக்கப் பொருளாகின்றது. நவீனம் (Modern) எனும் போர்வையின் கீழ் இலத்திரனியலை மூலதனமாகக் கொண்டதாக, குறிப்பிட்ட சிலரது, சிறப்பாக ஐரோப்பிய நாடுகளால் காலனித்துவத்திற்குப் பின்னரான முதலாளித்துவ, ஏகாதிபத்தியவாதிகள் சிலரது உடமைகளாகவே இக்கருவிகளுள்ளன. இவ்வாறு உடமைகளாக உள்ளமையால் அவைகளின் உள்ளடக்கங்களான படைப்புக்களும், வெளியீடுகளும் தங்களது நலன் நோக்கான …

  23. இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன். "சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"

    • 0 replies
    • 1.2k views
  24. சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகள

    • 31 replies
    • 6.5k views
  25. சென்ற வார இறுதியில் புலம்பெயர் நகரொன்றின் தமிழ்- மன்னிக்க இந்திய உணவகமொன்றில் இரவுச்சாப்பாடுக்காக கூடியிருந்தோம். இது முழுமையான சைவ(பிராமணாள் மன்னிக்க) உணவகம். நாங்கள் நான்கு பேர். வெங்காய தோசையும், மசாலாத் தோசையும் தருமாறு விழித்திருந்தோம். உணவைப் பரிமாறிய சேவையாளர் இதோ ஆனியன் தோசா, இதோ மசாலா தோசா எனப்பரிமாறினார். இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது. 2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்: 'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா? கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.