வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
வடக்கிற்கான பல்துறை நுழைவாயிலான யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்கள் மற்றும் சேவைகள் பலவற்றை ஒன்றாக சேர்த்து வழங்கவுள்ளது. விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைக்கப்படவுள்ள பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகள் இலங்கையில் இன்னமும் முழுமையான வாய்ப்புக்களை அடையப்பெறாமல் காணப்படும் பாரிய சந்தைகளில் ஒன்றில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் காலடியெடுத்து வைப்பதற்கு வாய்ப்பளிக்கவுள்ளது. 11 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ள யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 2020 ஜனவரி 24 முதல் 26 வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் (யாழ் கோட்டைக்கு அருகாமையில்) இடம்பெறவுள்ளது. “வடக்கிற்கான நுழைவாயில்“ என அறியப்படுகின்ற இந்நிகழ்வானத…
-
- 0 replies
- 399 views
-
-
ரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்! ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு செப்டம்பர் இறுதி முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. அந்தவகையில் இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 401 views
-
-
அமேசான் தள்ளுபடி விற்பனை அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது. அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-48999296
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கையில் வறுமையொழிப்புத் திட்டத்தின் ஒரு நடவடிக்கை சமுர்த்தி. இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இச் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்திற்கு குடும்பங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் இந்த கொடுப்பனவுகள் அதிகரித்து செல்லுகின்றது. http://www.samurdhi.gov.lk/web/index.php/ta/statistics.html மத்திய வங்கி ஆளுநர் இந்த திட்டத்திற்கு 500 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் அளவில் பணத்தை பண முறிவு ஊடாக திரட்ட உள்ளத்தாக கூறி உள்ளார். The Government will soon issue Request for Proposals (RFPs) to raise $ 500 million via Samurai bonds, which will be used to bolster reserves and finance debt repayment, Central Bank Governor Dr. Indraji…
-
- 0 replies
- 402 views
-
-
அண்மைய காலத்தில், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் புத்தம்புதிய வணிகமாக, இலத்திரனியல் வணிகங்கள் மாறியுள்ளது. பாரம்பரிய வணிகங்கள் கூட, தமது வணிகச் செயற்பாடுகளுடன் இலத்திரனியல் முறை வணிகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செல்லவேண்டிய தேவையை, இந்த அபரீதமான இலத்திரனியல் துறையிலான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புத்தாக்க முயற்சியாளர்களின் அதீத வரவுக்கும் அவர்களது வெற்றிக்கும், இந்த இலத்திரனியல் வணிக முறைமை இன்றியமையாதவொன்றாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, நிதியியல் ரீதியான பெரும்பாலான வணிகச் செலவீனங்களை, இந்த இலத்திரனியல் வணிகம் குறைத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்குமிடையிலான இடைத்தரகர்களைக் குறைப்பதிலும், இந்த இலத்திரனியல் வணிகம் பெரும்பங்காற்றி வருகின…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ், 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கவுள்ளதாக வெளியான தகவல் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில் உள்ள இன, மத, மொழி ரீதியான வன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் 'கண்டெண்ட் மாடரேஷன்' துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்த…
-
- 0 replies
- 597 views
-
-
அமெரிக்க ராணுவத்திற்கு, JEDI எனப்படும் Joint Enterprise Defense Infrastructure Cloud அமைப்பை ஏற்படுத்துவதில், தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிபர் டிரம்ப், செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம், அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பெரையும் (Mark Esper) நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்டுக்கு ஒதுக்குவதில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் அமேசான் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் நேரத்தில், அமேசானை ஒழித்துக் கட்டுமாறு டிரம்ப் உத்தரவிட்டார் என்பதை கண்டுபிடித்துள…
-
- 0 replies
- 520 views
-
-
கணக்கியல் மற்றும் சந்தையியல் மாணவர்களுக்கு, அமெரிக்க பேராசிரியர் பிலிப் கொட்லர் அவர்களது புத்தகங்கள் பரிச்சயமானது. இவர் இணையம் வருமுன்னர் மிக பிரபல்யமான சந்தையியல் பேராசிரியர். Four Ps என்பது இவரது மிக புகழ் மிக்க கோட்பாடு இவரது வாடிக்கையாளர்களும் மிக முக்கியமான இரு வாடிக்கையாளர்கள், சுவீடன் மட்டும் நியூசீலாண்ட் அரசுகள். (இவர் ஓய்வு பெற முன்னர்). அமெரிக்காவில் திவாலான என்ரான் என்கிற நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தார். $125m கட்டணம் வாங்கினார். நிறுவனம் திவாலாக 3 வருடத்துக்கு முன்னர். இப்போது 88 வயதான அவர், சீனாவில் வழங்கிய presentation. இன்றயை இணைய உலகில் இவர் சொல்வது முக்கியமானது என்பதால் அவரை பேச அழைக்கிறார்கள். இந்த சந்திப்பில் இருப்பவர்க…
-
- 0 replies
- 495 views
-
-
15 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்கு அறவிடப்பட்ட வற்வரி தற்போது திருத்தம் செய்யப்பட்டு ரூபா 25 மில்லியனுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்களுக்கு மாத்திரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகர தொடர்மாடி அபிவிருத்தியாளர் சங்கத்தின் தலைவர் கே.சீலன் தெரிவித்தார். அமைச்சர் மனோகணேசன் ஊடாக நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த வரி திருத்தத்தை அரசாங்கம் மேற்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார் . இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2018ஆம் ஆண்டு 15 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி கு…
-
- 0 replies
- 303 views
-
-
புதிய 20 ரூபாய் இலங்கை நாணய குற்றிகள் மார்ச் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு..! இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.. இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 20 ரூபாய் நாணய குற்றி மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு விடப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும். நாண…
-
- 0 replies
- 398 views
-
-
Friday, September 6, 2019 - 8:30am இலங்கையின் ஏற்றுமதியை 2025ஆம் ஆண்டு 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பாரிய உலகப் பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியினால் உலக பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி 3வீதமாகக் குறைத்துள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளன. மோசமான உலக வர்த்தக சூழ்நிலை…
-
- 0 replies
- 303 views
-
-
-
- 0 replies
- 339 views
-
-
4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்கிறார். தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துள்ளது. 10 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழ…
-
- 0 replies
- 276 views
-
-
ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் முத்துசேகர். இவர் ஜேர்மனியில் ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முத்துசேகரின் மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து அவர் அசத்தியிருக்கிறார். அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு அளிக்…
-
- 0 replies
- 423 views
-
-
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படுத் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில் 6.6 மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த வாரம் தொழில் இழப்புக்கான கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னைய வாரத்தில் 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாக பதிவாகியிருந்த்து ஆனால் அந்த தொகையானது கடந்த வாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடக்கல் நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கையில் பலகோடி வருமானங்கள் பெறும் முதன்மையான 10 நிறுவனங்கள்!
-
- 0 replies
- 277 views
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 10:26 AM சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. உக்ரேன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 3000 அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2942 அமெரிக்க டொலர் முதல் 2940 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலை காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/207256
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை முதல் முறையாக 162.11 ரூபாவாக வீழ்ச்சிடைந்துள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் முதல் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் இன்று அதி உச்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. http://metronews.lk/article/32198
-
- 0 replies
- 1.8k views
-
-
மாட்டுப்பண்ணையை ஆரம்பித்துள்ள மெட்டா உரிமையாளர் மார்க். மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது. அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார். தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், உலகின் மிக உயர் தரமான மாட்டிறைச்சியை உற்பத்தி செய்வதே தனது இலக்கு என்று கூறியுள்ளார். இதனிடையே, இந்த பசுக்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அதே பண்ணையில் தயாரிக்கப்படும் உணவு பசுக்களுக்கு வழங்கப்படும் என்றும், ஜுக்கர்பெர்க் தனது மகள்களின் உதவியோடு இதனை மெருகு படுத்துவார்…
-
- 0 replies
- 284 views
-
-
6 Critical reasons for West – China – India collusions with Sri Lanka. 1) Antarctica Antarctica has no native indigenous population. Resources rich Antarctica continent is 5000 miles from Sri Lanka, directly south on Indian ocean. Distance between Colombo, Sri Lanka and the South Pole = 10790 km=6705 miles. 2) Indian Ocean 3) Continent of Australia 4) Satellite Orbit 5) Sea Lane – Indian Ocean shipping lane 6) Submarine communications cables – Undersea cables. 6 Reasons for West - Sri Lanka collusion.txt
-
- 0 replies
- 482 views
-
-
உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல் இதோ… சா்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘குளோபல் 500’ அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை கணக்கிட்டு மதிப்புமிக்க முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் குறைந்து 297.5 பில்லியன் அமெரிக்க டொலருடன் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு 2 ஆம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் பிராண்ட் மதி…
-
- 0 replies
- 572 views
-
-
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும். உள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள். எனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை. பால் உற்பத்தி மற்றும…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடப்பதால் தொழில் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் தொழிலை தொடர்ந்து நடத்தவும் வசதியாக சீனாவில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு பல்வேறு வர்த்தகச் சலுகைகள், ஊக்கத் தொகைகள் கொடுத்து இங்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.நிதி சலுகைகள், ஊக்கத் தொகை மற்றும் வியட்நாம் அளிப்பது போல் வரி விடுமுறை காலம் போன்றவற்றை அளித்து தொழில் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் வீட்டு உபயோகப் ப…
-
- 0 replies
- 396 views
-
-
எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட்: உலகிலேயே மிக அதிக கடன் வாங்கிய நிறுவனத்தால் அச்சத்தில் சீன பொருளாதாரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவர்கிராண்ட் தன் கால்பந்தாட்ட அணிக்காக கட்டிக் கொண்டிருக்கும் புதிய விளையாட்டரங்கம் சீன நிறுவனமான எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் கடந்த சில காலமாக மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் இந்த வாரம் ஒரு முக்கிய சோதனையை எதிர்கொள்வதால் உலக பங்குச் சந்தைகள் எல்லாமே மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. உலகின் மிகவும் கடன்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான 'எவர்கிராண்ட்' இந்த வியாழக்கிழமை அதன் கடன் பத்த…
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
இந்தியாவின் ட்ரோன் விஞ்ஞானியாக அறியப்படும் பிரதாப், இதுவரை 600 ட்ரோன்களை உருவாக்கியுள்ளார். மிகவும் குறைந்த விலையில் ட்ரோன்களைத் தயாரித்து அதை இந்தியப் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை தன் லட்சியமாகக் கொண்டு உழைத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவருக்கு இறுதியில் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் மீண்டும் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பணம்தான் பிரதாப் தன் வாழ்வில் சந்தித்த பெரும் சவாலாக இருந்துள்ளது. இந்த முறையும் ஜப்பான் செல்வதற்கு ஆகும் பயணச் செலவுகளை யார் செய்வது? எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, பிரதாப்பின் தாய் தன்னிடம் இருந்த அனைத்து தங்க நகைகளையும் விற…
-
- 0 replies
- 313 views
-