Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜேர்மனியை சேர்ந்த BMW நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்! ஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனம் புத்தம் புதிய X7 SUV வாகன மாதிரியின் ஔிப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 இருக்கைகள் கொண்ட மாதிரியாக வௌிவரவிருக்கும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ், வோல்வோ, அவுடி கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் இந்த புதிய மாதிரி வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஹெட்லைட் வடிவமைப்புகள், LED DRL கள் மற்றும் நவீன மேன்சிங் கிரில்களை கொண்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி.களில் குரோம் சுற்றப்பட்டு உள்ளது. பின்பாகத்தில் மெல்லிய எச்சர…

  2. ‘கிலோகிராமை’ அளவிட்ட மூலப் படிக்கல்லுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது! சந்தைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த கிலோ படிக்கல் கடந்த சில காலமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இலத்திரனியல் விசை அளவீட்டு இயந்திரங்கள் பாவனைக்கு வந்துவிட்டன. அவை தற்போது பரிணாமமடைந்து நவீன தொழினுட்ப அளவீடுகளை உள்ளடக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா? அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள். என்றாலும் உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்தி வந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு வழங்க இருக்கிறார…

  3. தமிழ் மருந்தால் கொட்டும் கோடிகள்- பீற்றூட்

  4. சீனாவிடம் இருந்து மேலதிகமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சக்திவள மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்திக்காக இந்த கடன்தொகை கோரப்பட்டு வருகிறது. இதற்காக சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன்தொகையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/business/218831/சீனாவிடம்-மேலும்-கடன்-பெற-இலங்கை-அரசாங்கம்-முயற்சி Sri Lanka in talks with China for $ 1 b loan …

    • 0 replies
    • 575 views
  5. அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இறக்குமதியும், அதைவிட அதிகமாக 384.4 யூரோக்கள் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ம் ஆண்டைக் காட்டிலும் இது 11 சதவீதம் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். …

  6. உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல் இதோ… சா்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘குளோபல் 500’ அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை கணக்கிட்டு மதிப்புமிக்க முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் குறைந்து 297.5 பில்லியன் அமெரிக்க டொலருடன் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு 2 ஆம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் பிராண்ட் மதி…

    • 0 replies
    • 571 views
  7. ஸ்டிச் & ஸ்டோரி (Stitch & Story) படத்தின் காப்புரிமைFELIPE GONCALVES ``சமையல் மேடை ஸ்டார்ட்-அப்'' என்ற அளவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காலத்தில் செழிப்பாக வளரும் தொழிலாக மாறியுள்ளது. ஸ்டிச் & ஸ்டோரி என்ற இந்த ஆன்லைன் கைவினைக் கலை நிறுவனம் வெறும் 11 முழுநேர அலுவலர்களை மட்டும் கொண்டு இயங்குகிறது. துணி மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தும் பின்னல் வேலைகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை இந்த ஆன்லைன் நிறுவனம் விற்கிறது. விருப்பம் உள்ளவர்களுக்குப் பயிற்சியும் தருகிறது. கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்னலாடை தயாரிப்பு மற்றும் கம்பிகளையும் சேர்த்த பின்னல் பொருள் தயாரிப்புத் திறன்களை சொல்லித் தர…

    • 0 replies
    • 566 views
  8. சிறப்புக் கட்டுரை: கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்! முத்துப்பாண்டி யோகானந்த் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் உலகிற்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்களின் விற்பனையை டிஜிட்டலுக்கு மாற்றிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பலசரக்குக் கடைகளில் தொடங்கி ஹோட்டல்கள் வரை பெரும்பாலான இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைக் கையாளத் தொடங்கிவிட்டனர். மக்களாகிய நாமும் கிரெடிட் / டெபிட் கார்டு இருக்கும் தைரியத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதை விரும்புவதில்லை. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு கிரெடிட் / டெபிட் கார்டை எடுத்து ஸ்வைப…

  9. சீனாவை பின்புலமாக கொண்டிருந்த ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு பாங்காக்கில் நடைபெற்றது. அதில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து, உள்நாட்டு…

  10. பொருளாதார வீழ்ச்சியை மறைக்கிறதா அரசாங்கம்? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் ஒவ்வொரு காலண்டினதும் மொத்தத் தேசிய உற்பத்தி, அந்தக் காலாண்டு முடிவடைந்து, ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வெளியாகிவிடும். நல்லாட்சி அரசாங்கத்தினுள் குழப்பங்கள் நிலவிய காலத்திலும் கூட, இந்தத் தகவல் அறிக்கையில் எந்தத் தாமதமும் ஏற்பட்டதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்பும் கூட, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தித் தொடர்பானத் தகவல்கள், பொருத்தமானக் காலப்பகுதியில் வெளியாகியிருந்தது. இதன்போது, 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தி, -1 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. கொரோனாவின் ஆரம்ப நிலை, நாட்டின் முடக்கம் என்பவற்றை, இதற்கானக் காரணமாகக் …

  11. உங்களை ஏமாற்றுபவர்கள் இவர்களா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 26 நம் அன்றாட வாழ்வில், அரசியல் முதல் நம் வருமானச் சேமிப்புவரை ஒவ்வொன்றையுமே விமர்சனம் செய்ய நாம் தயங்குவதில்லை. நமக்கு பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பிடிக்காதவராக இருந்தாலும், சரி நாம் விமர்சனம் செய்வோம். நமது சேமிப்புகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் பல கலந்துரையாடல்கள், விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால், நமது வருமானங்களை முதலீடு செய்ய யாரேனும் அறிவுரை வழங்குகின்ற போது, அவர்களின் தகுதிநிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு விமர்சனங்களுக்கு அப்பால் முதலீடுகளைச் செய்கின்ற ஒரு மனநிலை அல்லது வழக்கம் நம்மிடையே காணப்படுகிறது. ஒருவேளை, அவர்கள் தருகின்ற முதலீட்ட…

  12. 70வயது கோத்தாவின் நியமனமும் ஓடும் முதலீட்டாளர்களும் கோத்தபாய முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்பதால் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். கொழும்பு பங்கு சந்தை, 19 ஆகஸ்ட் திங்கள் அன்று இரண்டு வார தொடர் சரிவை சந்தித்தது. முதலீட்டார்கள் எதிர்க்கட்சி வேட்ப்பாளர் தெரிவையும் எதிர்பார்த்து வருகிறார்கள். பங்கு சந்தையின் சுட்டி 0.43%த்தால் சரிந்து 5869.07இல் முடிந்தது. ஆகஸ்ட் 6 ஆம் தினத்தில் இருந்து வரும் குறைந்த சுட்டியாக இது உள்ளது. கோத்தாவின் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முதலீட்டாலர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்த வண்ணம் உள்ளார்கள். ஆகஸ்ட் 19 திங்கள் அன்று அவர்கள் 19 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பங்குகளை விற…

    • 0 replies
    • 559 views
  13. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை. அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கி…

    • 3 replies
    • 557 views
  14. ஏற்றுமதியளாராக இல்லாமல் இலங்கையிலிருந்து பொருட்க்களை ஏற்றுமதி (அனுப்ப) முகவர்கள் உள்ளார்களா.

  15. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் அவரது பொருளாதார நிலைமை பலவழிகளில் உதவக்கூடும். ஆனால், பலரும் தமது வருமானத்துக்குள் வாழ்வதில்லை. சிலர் தவறான கடன்களை பெற்றும் தமது பொருளாதார நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறார்கள். பல பொருளாதார வல்லுனர்களும் எம்மில் ஒவ்வொருவரும் ஒரு மாத வரவு - செலவு திட்டம் போட்டு செலவு செய்யவேண்டும் என கூடுவார்கள். ஆனால் பலரும் இந்த திட்டத்தை போடுவதும் இல்லை போட்டவர்களில் அதை செயல்படுத்துவதும் குறைவானவர்களே. இன்றைய உலகில் இதற்காக பல 'மொபைல் அப்பும்' இருக்கின்றது. கடினப்பட்டு உழைக்கும் மக்கள் சேமிப்பது பற்றியோ இல்லை முதலிடுவது பற்றியோ அறிவை வளர்க்க முயற்சிப்பது குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், செலவை பொதுவாக குறைப்பதும் ; தேவையில்…

    • 0 replies
    • 556 views
  16. பணத்தின் உளவியல்: குறைந்த வருமானம் பெறுவோரை கோடீஸ்வரர்களாக மாற்றும் உத்தி எது? - நிபுணரின் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் முதலீட்டுக் கொள்கைகள் அல்லது பங்குச் சந்தை நிலவரங்களை எவ்வாறு அளவிடுவது என்பதில் கவனம் செலுத்துகின்றன. வேறு சில புத்தகங்கள், பிரபல முதலீட்டாளர்கள் சிலரின் அனுபவங்களை அவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இ…

  17. அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது! வாகன உற்பத்தியில் முன்னிலையில் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம், வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஒகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அசோக் லேலண்ட் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்…

  18. 100,000 டொலர்களை கடந்த பிட்கொயின் பெறுமதி! டிஜிட்டல் நாணய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பிட்கொயின் (Bitcoin) பெறுமதி 100,000 அமெரிக்க டொலர்களை கடந்தது. அண்மைய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் டிஜிட்டல் நாணயம் குறித்த நம்பிக்கை முதலீட்டார்களிடம் அதிகரித்து வரும் நிலையில் பிட்கொயினின் பெறுமதி உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் பெறுமதி இருமடங்காக அதிகரித்துள்ளது மற்றும் ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நான்கு வாரங்களில் சுமார் 45% உயர்ந்துள்ளது. வியாழன் (05) அன்று 02,40 GMT மணி நேரப்படி பிட்கொயின் ஒன்றின் பெறுமதி முந்தைய நாளை விட 2.2% அதிகரித்து 100,027 அமெரி…

  19. ஐந்து மாதங்களின் பின் மசகு எண்ணை விலையில் கடும் வீழ்ச்சி கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகளாவிய ரீதியில் மோசமாகத் தாக்கி வரும் நிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் தற்சமயம் மசகு எண்ணை விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் நிலையில் சமூகக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. புதிய முடக்கல் கட்டுப்பாடுகள் நாடுகளின் பொருளாதாரங்களை கடுமையாக பாதித்துள்ளதுடன் மசகு எண்ணையின் விலையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதால் பொருட்களின் விலைகள் மற்றும் பங்குச் சந்தை நிலைவரங்கள் விளிம்பு நிலையில் உள்ளன. …

  20. கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 செப்டெம்பர் 21 அண்மையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட செய்தியொன்று, பலருக்கு ஆச்சரியமானதாக இருந்திருக்கலாம். இப்படி எல்லாம் எங்கள் நாட்டில் இருக்கிறதா எனும் கேள்வியை எழுப்பி இருக்கலாம். இன்னும் சிலருக்கு, இலங்கையின் சேவைப்படுத்தல் மிக இலகுபடுத்தப்பட்டிருக்கிறதே என்று மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம். எனவே, கடந்த வாரங்களில் பேசப்பட்ட கடன்தரப்படுத்தல் அறிக்கைகளை, நேரடியாக பொதுமக்களே பெற்றுக்கொள்ள முடியும். கடனுக்கு உத்தரவாதம் வழங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் நிலையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய செயன்முறையை பார்க்கலாம். இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது, நகரம்,…

  21. பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார். ஆங்­கில பேரா­சி­ரி­யர் இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது. ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன்,…

  22. 2019ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்ததுடன், மூன்று மாதங்களுக்கான புதிய காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மக்களின் மனநிலை அடிப்படையில் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டிருந்தாலும் அது சரியான மாற்றமா என்பதை வெறும் மூன்று மாதங்களுக்குள் மக்கள் விமர்சனமாய் பேசும் அளவுக்கு, நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் விலைவாசிகளும் மோசமடைந்து இருக்கின்றது. புதிய வேலைவாய்ப்பு, சம்பள அதிகரிப்பு, கண்துடைப்புக்கான விலைக் குறைப்பு என, நடாளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு, இந்த அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார சீர்படுத்தல்களுக்கான முன்னேற்பாடுகளை சரிவரத் தீர்மானித்து செயற்படுவதாகத் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்ப…

  23. பன்னாட்டு தூதுவர்களுடான சந்திப்பில் a) பிரித்தானிய தூதுவர்: பிரெக்சிட் மூலம் ஜி.எஸ்,பி.+, பாதிக்கப்படாது ; திறந்த வர்த்தகம் தொடரும்; பொதுநலவாய அமைப்பு தொடரும்; பல பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் உள்நாட்டு அமைப்புக்களுடன் இணைந்து கல்வி வழங்குகின்றன; உல்லாசத்துறையில் வன மற்றும் விலங்குகளை பாதுகாப்பதன் மூலம் அதிகளவில் உல்லாச துறையை ஊக்குவிக்கலாம். b) கனேடிய தூதுவர்: உயர் கல்வி கற்க முன்னணியில் நிற்கும் நாடு ; இலங்கையில் கல்வி கற்ற பல பெண்கள் அதி உயர் தொழில்முறைகளில் உள்ளனர் அதை உள்ளூரில் உள்ள பெண்களுக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும் c) ஸ்விஸ் தூதுவர்: ஒரு காலத்தில் உள்நாட்டு சண்டையை பார்த்த நாடு இன்று உலகின் பணக்கார நாடாகி உள்ளது d) சீன உறுப்பினர் : கொழு…

    • 0 replies
    • 543 views
  24. தமிழர்கள் தூக்கி கொண்டாட மறந்த தமிழன்!

    • 3 replies
    • 542 views
  25. Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ஐ.சி.டி துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது “ஸ்மார்ட் நேஷன்” தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் கைச்சாத்திடும் நிகழ்வில், தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நு…

    • 0 replies
    • 541 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.