தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
“இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்!” - திவாகரன் ஸ்டேட்மென்ட் ஒவ்வோர் ஆண்டும் சசிகலாவின் கணவர் ம.நடராசனால் தஞ்சையில் நடத்தப்படும் தமிழர் கலை இலக்கியத் திருவிழா, வழக்கத்தைவிட மிக பிரமாண்டமாக இந்த ஆண்டு நடைபெற்றது. திவாகரன் தன் ஆதரவாளர்களுடன் பங்கேற்றது, மெகா சைஸ் சசிகலா படம், ஜல்லிக்கட்டு படம் என இந்த ஆண்டு இன்னும் வித்தியாசங்கள். எப்போதும் நடராசன்தான் இந்த விழாவில் பொங்கித் தீர்ப்பார். இந்த ஆண்டு திவாகரன் பொங்கித் தீர்த்தார். வழக்கமாக நடராசன் நிகழ்ச்சி என்றால், மூன்று நாட்களும் தமிழக உளவுப்பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் மிஸ்ஸிங். ‘பட்டமில்லா பேரரசன்’, ‘அரசியல் சதுரங்கத்தின் கிங் மேக்கர்’ என்று ம.நடராசனுக்கு ஃபிள…
-
- 0 replies
- 595 views
-
-
தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத…
-
- 0 replies
- 538 views
-
-
தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்குகள் விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவு ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உருவெடுத்துள்ள, சசிகலா உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்கு விசாரணை வேகம் பெறுகிறது. கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு, அமலாக்கத் துறைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலங்களில், சசிகலாவுடன் சேர்ந்து, அவரது உறவினர்கள், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டனர். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்குடன் வலம் வந்தனர். அவர்களின் ஆட்டம் எல்லை மீறியதும், 2011ல், அவர்களை, ஜெயலலிதா ஓரங்கட்டினார். சசிகலாவை தவிர, அவரின் மற்ற உறவின…
-
- 0 replies
- 373 views
-
-
“எங்கம்மா என்னை அப்படி ஒண்ணும் வளர்த்திடல” : சீறும் செம்மலை சினிமாவை விஞ்சி பல ட்விஸ்ட்களுடன் தமிழக அரசியலில், கடந்த இரு வாரங்களாக நடந்த 'சசிகலா வெர்சஸ் ஓ.பி.எஸ்' என்ற அரசியல் பரபரப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியின் மூலம் கொஞ்சம் அமைதிக்கு வந்துள்ளது. 11 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பிக்களுடன் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என புன்னகைத்தபடியே எதிர் முகாமுக்கு கிலி கொடுத்தவந்த பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாய் நின்றவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ வுமான செம்மலை. கூவத்துாரில் இருந்து 'தப்பிவந்த' எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான அவருடன் நடந்து முடிந்த பரபரப்புகள் குறித்து பேசினோம். “எதிர்க்கட்சியினர் பன்னீர் செல்வத்தைக் கருவியாக …
-
- 0 replies
- 573 views
-
-
போராட்டம் வேறு விதமாக திரும்பும்! பன்னீர்செல்வம் திடீர் எச்சரிக்கை ''ஜெ., மரணத்தில் நீதி கிடைக்கும் வரை, தர்ம யுத்தம் தொடரும். 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்குள், நல்ல பதில் வராவிட்டால், போராட்டம் வேறு விதமாக திரும்பும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. போராட்டம் அதில், பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., மரணத்தில், மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நீக்கும் பொறுப்பு, நமக்கு உள்ளது. அதற்காக, நாம் த…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் உணர்வாளர் சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார் சிவன் பக்தரும் தமிழ் உணர்வாளருமான சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை தமிழில் பாடவேண்டும் என தொடர்ந்து போராடி வந்த இவர், 2008 ல் உயரநீதிமன்ற தீர்ப்பை பெற்று மேளதாளங்கள் முழங்க தமிழில் தேவாரம் பாடினார். 2008 மார்ச் 2 -ஆம் தேதி தில்லை நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது. தள்ளாத வயதிலும்,கண் பார்வை மங்கிய முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பலத்தில் தேவாரம் பாடினார். தில்லை தீட்சிதர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிய போராட்டவீரர் ஆறுமுகசாமி. சிதம்பரம் கோயிலை அரசாங்கமே நடத்த வேண்டும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து குரல…
-
- 0 replies
- 248 views
-
-
சசி கையில் ‛குடுமி': இணைப்பு சாத்தியமா சென்னை: சிறையில் சசிகலா இருந்தாலும், டில்லி போலீஸ் பிடியில் தினகரன் சிக்கினாலும், உண்மையில் கட்சியும் அதிமுக அம்மா அணியின் தலைவர்களின் குடுமியும் சசிகலா கையில் தான் இருக்கின்றன. நியமன புது பதவி: அதிமுகவின் விதிமுறைப்படி, தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா அப்படி செய்யப்படாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழு சேர்ந்து நியமன பொதுச்செயலாளர் என்ற புதுபதவியை உருவாக்கி, அவரை அமர வைத்தனர். அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், பொதுச் செயலாளர் என்ற பதவியின் அனைத்து அதிகாரங்களும் அவரிடமே உள்ளன. இதன் அடிப்படையிலேயே பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம், அவைத்தலைவராக இருந்…
-
- 0 replies
- 396 views
-
-
எடப்பாடி பழனிசாமி vs மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் பேசியது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில்…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட் 21 செப்டெம்பர் 2021, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர். மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. மருத்த…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
மோடியையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும், நாக்கை பிடுங்கும் விதமாக கேள்விகேட்ட - மன்சூர்அலிகான்.
-
- 0 replies
- 379 views
-
-
எல்லா பொய்களுக்கும் காரணம் சசிகலா குடும்பம்தான்! சசிகலா குடும்பமும், அப்பல்லோ நிர்வாகமும் சொன்னதைத்தான் அப்படியே மக்களிடம் சொன்னேன்! டி.டி.வி தினகரனிடம் வீடியோ ஆதாரம் எப்படி வந்தது? சசிகலா, ஜெயலலிதாவுடன் தந்திரமாக பழகி அவரை ஏமாற்றியவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு நாள் கூட எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், நான் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவை பிணமாக தான் பார்த்தோம் என முடித்தார் பொன்னையன்.
-
- 0 replies
- 477 views
-
-
ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும்: துரைமுருகன் அதிரடி பேட்டி கோவை: ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். கோவையில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்த காஞ்சி விஜயேந்திரருக்கு, தமிழ…
-
- 0 replies
- 493 views
-
-
''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?'' பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரோடு நட்பு பாராட்டினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறந்த நாள்களின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி வந்தார்கள். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, சென்னை வந்து அந்த விழாவில் பங்கேற்றதுடன் ஜெயலலிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர…
-
- 0 replies
- 596 views
-
-
ராஜீவ் பிரதாப் ரூடி| கோப்புப் படம். நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த பாஜக புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் அடுத்த அஸ்திரமாகவே தமிழக பாஜக பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, அடுத்தகட்டமாக மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்திலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய தலைமை மேற் கொண்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாஜக, நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்…
-
- 0 replies
- 493 views
-
-
முஸ்லிம் மக்களை அ.தி.மு.க அரசு ஏமாற்றுகிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு! In இந்தியா August 2, 2019 5:39 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini முத்தலாக் சட்டமூல விவகாரத்தில் அ.தி.மு.க முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முத்தலாக் தடை சட்டமூலத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் எப்படி இரட்டை ஆட்சி நடைபெறுகிறதோ அதேபோல் இந்த…
-
- 0 replies
- 498 views
-
-
முதுகெலும்பை பற்றி திமுக பேசலாமா?! on August 8, 2019 காஷ்மீர் பிரச்சனை விவாதத்தில் குறுக்கிட்டு பதிலளிக்க முயன்ற அதிமுக MP ரவீந்திரநாத்தை “மக்களவை என்பது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம். உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது, உட்காருங்கள்” என்று கூறி இருக்கிறார் TR பாலு. முதுகெலும்பு பற்றி யாரெல்லாம் பேசுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. எனக்கு இது குறித்துக் கடுமையான கோபம் வரக்காரணமே “முதுகெலும்பு” வார்த்தை தான். வேறு ஏதாவது கூறியிருந்தால், பத்தோடு பதினோராவது விமர்சனமாகக் கடந்து சென்று இருப்பேன். Image Credit – Mobile Journalist இவர்கள் 2009 ல் 40 MP பதவிகளை வைத்துக்கொண்டு காங் அரசுக்கு எதிரா…
-
- 0 replies
- 687 views
-
-
விபத்தொன்றில் இரண்டு கைகளை இழந்தாலும் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் பெண் ஒருவர். ஹிந்தி மொழி ஆசிரியராகி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பொலிஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62). கட்டடத் தொழிலாளி. இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். இதில் மூத்த மகள் ஜீவா (38). இவர், செவிலியர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, கடந்த 2005ஆம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள், அவர் இரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மின் தடை ஏற்பட்டதால் மின்பிறப்பாக்கியை இயக்கியுள்ளார். இதில் ஏற்பட்ட விபத்தில் அவரது இரண்டு கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மூன்று மாதங்கள் தொடர…
-
- 0 replies
- 414 views
-
-
சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார். அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது, அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று. அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்க…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழகத்தில் தலித்களின் நிலை “நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம்” என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நட்வடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. இந்தியாவில் இனக்குழுக்களுக்குள் அகமண முறைகள் நீடித்த்தன் தொடர்ச்சியாக சாதி ஒரு தனி வர்க்கமாக நிறுவப்பட்டது, சமூக உற்பத்தி உறவுகளிலும், நிலவுடைமைகளில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கில் வர்க்கங்கள் ஏற்பட்டதன் பின்னணியில் வர்க்கத்திற்குள் சாதி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அன்றிலிருந்து ஏற்பட்ட வேலைப்பிரிவினைகள் சாதியின் கட்டுமானத்தை உறுதி செய்தன. குறிப்பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவி…
-
- 0 replies
- 3.2k views
-
-
கடலூரில் உண்ணாவிரதம் இருந்த 5 மாணவர்கள் கைது .கலையில் சுமார் 6 மணிக்கு நெய்வேலி மாறன் தலைமையில் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் , அங்குள்ள தபால் அலுவலகத்திற்கு எதிரில் ஒரு தனியார் இடத்தை தேர்வு செய்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களிற்கு அனைத்து கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேர் ஆதரவு அளித்தார்கள். இந்நிலையில் இந்த உண்ணாவிரத நிகழ்வை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்தனர் . அவர்கள் காவல்துறை க்கு அதிக அழுத்தம் கொடுத்து உள்ளனர். அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் மாணவர்கள் அங்கு உண்ணா விரதம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து எதிர்ப்பை காட்டி உள்ளனர் . உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. கைது செய்ய வந்த காவல்துறைய…
-
- 0 replies
- 347 views
-
-
சகாயம் IAS-ஐ வைத்து RSS போடும் பெரும் திட்டம்
-
- 0 replies
- 928 views
-
-
பெரம்பலூர்: மின் தடையால் இரவில் வெந்து நொந்து கிடக்கும் மக்களை கொள்ளையர்கள் வேறுபடுத்தி எடுக்கிறார்கள். பெரம்பலூர் ஏரியாவில், காத்து வாங்க கதவை திறந்து போட்டு தூங்கும் மக்களை குறிவைத்து மீண்டும் ஜட்டி கொள்ளையர்கள் கிளம்பி இருக்கிறார்கள்! கடந்த வருடம் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஜட்டி திருடர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டினார்கள். ஆளைப் பிடிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்த போலீஸார், பேருக்கு வழக்குகளை பதிவு செய்து ஒரு சிலரை கைதும் செய்தார்கள். போலீஸ் விழித்துக் கொண்டதும் ஜாகையை வேறு மாவட்டங்களுக்கு மாற்றிய ஜட்டி பார்ட்டிகள், இப்போது மீண்டும் பெரம்பலூருக்கு விசிட் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அருண்கும…
-
- 0 replies
- 530 views
-
-
மயக்கமா, கலக்கமா.. மனதிலே நடுக்கமா.. சசி குரலிலும், முகத்திலும் ஒரு பீதி தெரியுதே!! கடந்த சில நாட்களாக காணப்பட்ட பிரகாசம் குறைந்து சசிகலா முகத்தில் ஒரு விதமான நடுக்கம் தெரிவதாக பேச்சு கிளம்பியுள்ளது. சென்னை கடந்த 2 நாட்களாக சசிகலாவின் குரலில் பீதி தெரிகிறது. அவரது முகம் இருண்டுள்ளது. நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் வகையில் அவர் காணப்படுகிறார். முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டும் என சசிகலா பிடிவாதமாக உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தமிழக மக்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுள்ளனர். அதிமுக பொதுச…
-
- 0 replies
- 834 views
-
-
பிம்ப அரசியலிலிருந்து விடுபடவேண்டிய தருணம் தாமதமாக வந்திருந்தாலும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனை உணர்ந்து, இத்தீர்ப்பை முன்வைத்து உடனடியாக ஓர் அரசியல் விழிப்புணர்வுச் செயல்திட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இப்போதைக்கு பொதுமக்கள் இத்தீர்ப்பை மிகவும் எளிமைப்படுத்தி புரிந்துவைத்திருக்கின்றனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கத் துணிந்த சசிகலாவின் அகந்தையை அடக்கி அவரையும் அவருடைய உறவினர்களையும் (சுதாகரன், இளவரசி) சாட்டையைச் சுழற்றி சிறைக்கு விரட்டிய 'நாயகன்' என்றே இத்தீர்ப்பை அவர்கள் பார்க்கின்றனர். அதுவே அவர்களுக்கு உடனடிப…
-
- 0 replies
- 262 views
-
-
சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகள் எவை எவை, எதுகுறித்து இந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று பாஜகவின் இணையதளத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலையாய பி்ரச்சினைகள் எவை என்பது குறித்து அனைவரும் தத்தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறும் அது கோரியுள்ளது. மேலும் இதுதொடர்பான கேள்விகள், விளக்கங்கள், விவாதங்களையும் அது வரவேற்றுள்ளது. நரேந்திர மோடி செப்டம்பர் 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.இதை பாஜக இளைஞர் மாநாடா…
-
- 0 replies
- 262 views
-