Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை, மதுரை பல்கலைகளுக்கு புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதில், விதிமீறல் கள் நிகழ்ந்துள்ளதாக, சலசலப்பு உருவாகியுள்ளது. நேர்காணலில் பங்கேற்காதவருக்கு, பதவி வழங்கியுள்ளதாகவும், சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தர்களை தேர்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் மதுரை பல்கலைகளுக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள், தேர்வு நடவடிக்கையை, ஒன்றரை ஆண்டுகளாக தாமதப்படுத்தின.ஆனால், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்பதால், துணை வேந்தரை தேர்வு செய்ய, தாமதப்படுத் தக் கூடாது என, சென்னை பல்கலை பேராசி ரியர் பேரவை மற்றும் சென்னை,…

  2. முதன் முதலாக அரசியல் பற்றிப் பேசுகிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் உத­ய­நி­தியின் தாய் மாமன் ஒரு கட்சி தொடங்­கு­கி றார். அதற்­கான சின்னம் தொப்பி. ஒரு கட்­டத்தில் தாய்­மா­ம­னுக்கும் உதயநிதிக்கும் சண்டை வரு­கி­றது. தாய் மாமனின் கட்­சியைக் கைப்­பற்றி, தானே தலை­வ­ராகி விடு­கிறார் உத­ய­நிதி. இவை எல்லாம் நிஜத்தில் அல்ல. உத­ய­நிதி நடிப்பில் வெளி­யாகி இருக்கும் ‘சர­வணன் இருக்கப் பயமேன்’ படத்தின் காட்­சிகள். இது­காலம் வரை அர­சியல், பொலிஸ் சம்­பந்­தப்­பட்ட கதைகள் என்­றாலே காதைப் பொத்திக் கொள்­பவர் உத­ய­நிதி. தவ­றியும் தன் படங்­களில் அர­சியல் வாசம் வந்­து­வி­டாமல் கவ­னித்துக் கொண்­டவர், திடீ­ரென அர­சியல் அம­ளி­து­ம­ளி­க­ளுக்கு க்ரீன் சிக்னல் கொடு…

  3. கருணாநிதி வைர விழாவும் சர்ச்சைகளும்! 1957-ம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வென்று ஓட ஆரம்பித்தவர், 2016 தேர்தலில் திருவாரூரிலும் வென்றார். ‘இதுவரை போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வென்ற ஒரே தலைவர்’ என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் கருணாநிதி. 1957-ல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த கருணாநிதியின் சட்டமன்றப் பணிக்கு இப்போது வயது 60. அவரின் சட்டமன்றப் பணி வைர விழாவைக் கருணாநிதியின் பிறந்த நாளான, ஜூன் 3-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்போகிறது தி.மு.க. ராகுல் காந்தியில் ஆரம்பித்து அகில இந்தியத் தலைவர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றாலும், விழா நாயகனே வரக்கூடிய நிலைமையில் இல்லை. இந்த விழா என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? அரசியல் மாற்றங்…

  4. நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப…

    • 0 replies
    • 329 views
  5. 'ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் சொல்லவில்லை' : சகோதரர் சத்யநாராயணராவ் மறுப்பு! அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக பேசினார். தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்' என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமித் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் அவரை, பி.ஜே.பி-இல் இணைய அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தாக தகவல் வெளியானது. அதில்…

  6. ஜெ., படம் திறப்பதா தலைவர்கள் எதிர்ப்பு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% சென்னை: தமிழக சட்டசபையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க, கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள…

  7. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது. கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது. தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண…

    • 3 replies
    • 921 views
  8. தனியார் பாலில் கலப்படம் நடப்பது உண்மையென்றால் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களில் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறுகிறார், அப்படி செய்தால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருடையது, பாலில் கலப்படம் உள்ளது என்றால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. எனவே பால் கலப்படம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டிரு…

    • 0 replies
    • 270 views
  9. பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ் மகனுக்கு செக்... அப்பாவுக்கு பக்!ஓவியம்: ஹாசிப்கான் தமிழகத்தில் அதிரடிகளை அரங்கேற்றும் வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால், சசிகலா குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல... முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள். ரெய்டுகள், வழக்குகள், சம்மன்கள், கைதுகள் எல்லாம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகே, சசிகலா குடும்பத்தைச் சிதைக்க ஆரம்பித்தன. ஆனால், இவை எல்லாம், சிதம்பரத்தின் குடும்பத்தை 2014-ம் ஆண்டில் இருந்தே துரத்தத் தொடங்கிவிட்டன. நண்பர்கள்... கார்த்தி சிதம்பரம்... ப.சிதம்பரம்! 2014 நாடாளுமன்றத…

  10. பெங்களூரு: நடிகரி ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக, அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யாநாராயணா, அரசியலில் ஊழலை அகற்றிடவே ரஜினிகாந்த் களமிறங்குவதாகவும், ஜூலை மாத இறுதியில் தனிக் கட்சி குறித்து ரஜினி அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார். மேலும்,"ரஜினிகாந்த் அரசியலில் நுழைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அரசியலில் நுழைவது குறித்து அவரது தீவிர ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டுள்ளார். அனைவருமே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர்" என்று, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து சத்யநாராயணா கூறியுள்ளார். தனது அரசியல் பிரவேசம் குறித்து…

    • 0 replies
    • 354 views
  11. மிஸ்டர் கழுகு: “இனி உங்கள் சின்னம் தாமரை!” ‘‘ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தை டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கிற பிரதமர் அலுவலகத்துக்கு மாறிவிட்டார்கள் போலிருக்கிறது’’ என்றபடியே கழுகார் என்ட்ரி ஆனார். தான் போடும் அரசியல் புதிர் முடிச்சுகளை அவரே அவிழ்ப்பார் எனக் காத்திருந்தோம். ‘‘கடந்த வாரம் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துவிட்டு வந்தார். இந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் அலுவலகத்தில் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார். நீட் தேர்வு விலக்கு, வறட்சி நிவாரணம் என பிரதமரைச் சந்திப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு வி…

  12. தமிழகத்தில் இடி மற்றும் மழையால் 8 பேர் பலி..!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மழை காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர், 6 ஆடுகள் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் உள்ள தனியார் நெல் அரவை ஆலையில் கூலி வேலையில் 7 பெண்கள் ஈடுபட்டு வந்தனர். செங்கத்தில் இன்று மாலை மழை பெய்ததால் 7 பெண்களும் ஒரு அறையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது ஆலையின் புகை போக்கியின் மீது இடி தாக்கி மேற்கூரை சரிந்து விழுந்ததில் சிக்கிய 5 பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதேபோல விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிரிக்கெ…

  13. உலகப்புகழ் ’மஹாராஜா’ சொகுசு ரயில் தமிழகம் வருகிறது: அதிரவைக்கும் டிக்கெட் விலை இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் உலகப்புகழ் பெற்ற ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயில் வரும் ஜூலை மாதம் தமிழகம் வரவுள்ளது. வடஇந்தியாவில் உள்நாட்டுப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வரும் அதிநவீன சொகுசு ரயில் ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’. மும்பையிலிருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா என வடமாநிலங்களில் இயக்கப்பட்டு வந்த இந்த சொகுசு ரயில், முதன்முறையாக தென் இந்தியா வரவுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி மும்பையிலிருந்து புறப்படும் மஹாராஜா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து காரைக்குடி, சென்னை, மைசூர், கோவா வழியாக மீண்டும் மும்பை திரும்பிவிடும். தங்கத்…

  14. ‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம் “ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் பி.ஜே.பி-யின் தூதராக மாறிவிட்டார். அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் இவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க-வையே அழித்துவிடுவார்கள்.’’ - இப்படி சொல்வது யார் தெரியுமா? உண்மைத் தொண்டர்கள். ‘உண்மைத் தொண்டர்கள்’ எனத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் யார் தெரியுமா? அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள். தினகரன் கைதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை, உசிலம்பட்டி, மேலூர், தேவக்கோட்டை, நெல்லை என தென்மாவட்ட நகரங்களைத் தொடர்ந்து …

  15. மதுபான விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்: - வலுக்கும் மக்கள் போராட்டம் [Friday 2017-05-26 08:00] தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை நேரத்துக்கு முன்னரும், பின்னரும் கூட மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்கள் வருவதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . ஆனால் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதே பகுதியிலுள்ள பச்சையப்பன் காலனியில் ரகசியமாக மக்கள் கண்காணித்தனர். அங்கே மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடப்பதைப் பார்த்த…

    • 0 replies
    • 357 views
  16. ' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?' -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி? எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன்…

  17. அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி! அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார். அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த மகள். ‘‘போயஸ் ராணியாக இவர்தான் வரப்போகிறார்’’ என ஆளும்கட்சியின் அதிகார மையத்தில் வலம் வருபவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துள் ளார்கள். ஆட்சியிலும் கட்சியிலும் மிகமிக மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே அறிந்த முகம் இவர். அதிகம் அறியப்படாத முகமான இவருக்கு, அ.தி.மு.க-வின் இளவரசியாக மகுடம் சூட்டிக்கொள்ள ஆசை பிறந்துவிட்டது என்ற தகவலால் ஒட்டுமொத்த சசிகலா உறவுகளும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அடுத்த தலைவர்! அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ந…

  18. ‘சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த எம்.நடராஜன்’ - முக்கிய வாக்குறுதியால் கலக்கத்தில் முதல்வர் #VikatanExclusive திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டாரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாகத் தகவல் படபடக்கிறது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்ற முடிவோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய அணியை உருவாக்கியுள்ளார். அந்த அணியின் குறிக்கோளுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு அணிகளும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்…

  19. கின்னஸ் சாதனையும், வைகோவின் சிறைவாசமும்! ஐம்பது நாள்களுக்கும் மேலாக சிறைவாசத்துக்குப் பிறகு, சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, அப்போதைய தி.மு.க அரசால், வைகோ மீது தேசத் துரோக வழக்கின்கீழ் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்டு, எட்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல்வாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தன் மீதான தேசத்துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வைகோவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வைகோவுக்கு ஜாமீ…

  20. தமிழ்நாட்டையும் தமிழர்களையும் காப்பாற்ற ரஜினியால் மட்டுமே முடியும்! தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாவற்றையும் பார்க்கும்போது ரஜினி அரசியலுக்கு வருவதுதான் மிகச்சிறந்த வழி என்று தோன்றுகின்றது. எப்ப பார்த்தாலும் வருமானவரி சோதனை, சி.பி.ஐ சோதனை, டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது, மக்கள் தண்ணீர் குடத்துடன் சாலை மறியல் என செய்திகளைப் பார்த்துப் பார்த்து சமூக ஆர்வலர்கள் எல்லாம் சோர்ந்துபோய் உட்கார்ந்து இருக்கின்றார்கள். தமிழகமே ஒரே போராட்டக்களமாக மாறியிருக்கின்றது. ஒரு என்டர்டெயின்மென்ட் என்பதே இல்லாமல் போய்விட்டது. முற்போக்குவாதிகளுக்கு எச்சிக்கலை ராஜா, பொன்னார், தமிழிசை, மோடி, அமித்ஷா என தேசபக்தர்களை சுற்றியே பேசுவதும், எழுதுவதும் செய்து செய்து தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள…

    • 1 reply
    • 713 views
  21. ' சிறையிலிருந்து பிணமாகத்தான் வருவேன்!' -விவேக்கிடம் கதறிய இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ' சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவருடைய குடும்பத்தினர் தவிக்கின்றனர்' என்கின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவை, தொடக்க காலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர். குற்ற வழக்கில் சிறைபட்டுள்ள ஒருவரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது அரசிய…

  22. இயக்குநர் பாரதிராஜா யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார். இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் இவ்விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் இயக்குநர் பார…

    • 2 replies
    • 1.1k views
  23. 3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்று, மே 23-ஆம் தேதியன்று அதிமுகவின் பொது செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். Image captionமுதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிடம் ஆசி பெறும் ஒ.பன்னீர் செல்வம் இன்றோடு (மே 23-ஆம் தேதி, 2017) ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் ஆண்டை அதிமுக அரசு நிறைவு செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், தற்போதைய ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுதான் ம…

  24. மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி! ‘‘வாரும்... வாரும்... உமக்காக நம் அலுவலகக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்” என கழுகாரை வரவேற்றோம். ‘‘என்ன... அமித் ஷா எஃபெக்டா?” என்று சிரித்த கழுகாரை அமரவைத்து, அவருக்காக வாங்கி வைத்திருந்த குஜராத்தி இனிப்புகளை டேபிளில் பரப்பினோம். எடுத்து ருசித்தவர், ‘‘ரஜினிக்காக பி.ஜே.பி-யின் கதவுகள் திறந்தே இருக்குமென அமித் ஷா சொன்னது, ரஜினி பற்றிய செய்திகள் தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தன. விரைவில் ரஜினி - மோடி சந்திப்பு நிகழும். சொல்லப்போனால், கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி-ரஜினி சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், 21, 22 தேதிகளில் மோடி குஜராத் சுற்றுப்பயணம் சென்று விட்டதால், அந்தச் சந்திப்பு தற்காலிகமாகத் தள்ளிப…

  25. 'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அடுக்கும் குற்றச்சாட்டுகள் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் | படம் உதவி: ஃபேஸ்புக் பக்கம் ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின், "கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட லஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் 'புலப்படாமல்' போனதால் கடந்த ஓராண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.