Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குமரியில் ஜாமீன் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்ம மரணம்: காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மகன் அஜித் (22). அஜித் தொழில் கல்வி முடித்துவிட்டு சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். க…

  2. எபோலா வைரஸ் ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை. எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?” இவை இரண்டுமே தவறான கருத்துகள். முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற …

    • 0 replies
    • 504 views
  3. சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர் பட மூலாதாரம்,DIPR 26 ஜனவரி 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023, 04:13 GMT சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. முப்படை வீரர்கள…

  4. மிஸ்டர் கழுகு: ஜெ. டாக்டர் மாற்றம் ஏன்? காலா படத்துக்கு முதல் ‘ஷோ’ போகிறேன். படம் பார்த்துவிட்டு வந்து தகவல்களைச் சொல்கிறேன் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். படத்தைப் பார்த்துவிட்டு வந்த கழுகார், துணுக்குகளாகச் செய்திகளைக் கொட்டினார். முதலில் தடங்கல்! வழக்குகள், எதிர்ப்புகள் என காலா ரிலீஸ் விவகாரம் ரஜினியைப் படு டென்ஷனாக்கியிருந்தது. தியேட்டர்கள் தரப்பிலிருந்து கடைசி நேரம் வரை ஒத்துழைப்பு இல்லாததால், ரஜினி அப்செட். அடுத்த பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் போயிருந்தாலும், தமிழக நிலவரத்தை விசாரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் காலி செய்துவிட்டது படத்தின் ரிசல்ட். எல்லாப் பக்கங்களிலும் படத்தைப் பற்றி பாஸிட்டிவ்…

  5. 6 ஜூன் 2023, 09:59 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்திருக்கிறது. கடந்…

  6. படக்குறிப்பு, சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்…

  7. ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்-தேர்தல் விஞ்ஞாபனத்தில் திமுக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்ப்பை சந்தித்த நீட்தேர்வு முறை இரத்துசெய்யப்படும் எனவும் தி…

  8. ‘வெளியில் வருவான்... விரைவில் வருவான்! - அற்புதம்மாள் நம்பிக்கை! ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றவர்களை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கிறார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்! இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரணையில் இருக்கிறது. ‘சி.பி.ஐ விசாரிக்காத வழக்குகளில் வேண்டுமானால் மாநில அரசு முடிவெடுக்கலாம்’ என்பது மாதிரி கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இறுதித் தீர்ப்பு எப்படி அமையுமோ என்ற நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளை சந்தித்தோம். தூக்குத்தண்டனை பெற்ற மூவர் வழக்கு மிகமிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. 25 ஆண்டுகளா…

    • 0 replies
    • 835 views
  9. பூணூல் போட்டால் மட்டுமே குடியுரிமை கிடைக்கும் | விளாசிய திருமுருகன் காந்தி

  10. சென்னை, மாயமான ராணுவ விமானம் விசாகப்பட்டினம் காட்டுப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுவதால் அங்கு விமானப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளாக தேடும் பணி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. அது, வங்கக் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் மாயமான விமானத்தை தேடும்பணியில் போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் விமானத்தை கண்டு பிடிக்க ம…

  11. உதயநிதியை இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி செல்ல அனுமதித்த அனைவரையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும்!- அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிரடி “இ-பாஸ் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி செல்ல அனுமதித்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ’இந்து தமிழ்’ இணையத்துக்குப் புகழேந்தி அளித்த பிரத்யேகப் பேட்டி: கரோனாவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆரம்பத்திருலிருந்தே தான் சொல்லிவரும் யோசனைகளைக் கேட்காமல் உதாசீனப்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களைத் தற்போது நெருக்கடியான கட்டத்தில் கொண்டுவந்த…

  12. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்... சாமான்யனின் பெருங்கனவும்! ‘வீடு’. எல்லோருக்குமான பெருங்கனவு. சராசரியாக, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 1,09,980 மணி நேரம் உழைக்கிறான் என்கிறது ஓர் ஆய்வு. அப்படியானால், இதில் 80 ஆயிரம் மணி நேரம் அவன் தனக்கான ஒரு நிரந்தரக் கூட்டுக்காகத்தான் உழைக்கிறான். அவன் சிந்தை முழுவதும் வீடு குறித்த பிம்பங்கள்தான் படிந்திருக்கின்றன. அதற்கு உயிர் கொடுக்கத்தான், தன் உயிரைக் கரைத்து ஓடுகிறான். வீடு என்றால் ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் எல்லாம் இல்லை. எட்டு நூறு சதுர அடி வீடே சாமான்யனின் மனதுக்கு பேராசைதான். என்றாவது ஒருநாள், மஞ்சள் வெயில் மாலைப் பொழுதில் வீட்டின் கூடத்தில் அமர்ந்து, ஜன்னலில் வைக்கப்பட்டிருக்கும் செடியின் நிழல் தரையில் படர்ந…

  13. தீபா தலைமையில் புதிய கட்சி பி.எச்.பாண்டியன் ஆலோசனை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவக்கவுள்ள, புதிய கட்சியின் கட்டமைப்பு குறித்து, இன்று, அம்பாசமுத்திரம் தோட்டத் தில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு, மாநில நிர்வாகிகளில், பி.எச்.பாண்டியனை தவிர, மற்ற அனைவரும் ஆதரவு அளித்தனர்.ஆனால், பி.எச்.பாண்டிய னும், அவரது ஆதரவாளர் களும், தீபாவை ஆதரிக்க முன்வந்துள்ளனர். தீபா தலைமையில் புதிய கட்சி துவக்குவது குறித்தும், அதற்கான விதிகளை ஏற்படுத்துவது குறித்தும், தீப…

  14. ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி ‘பயம்... பவ்யம்... பரபரப்பு...’ சட்டசபைக்குள் ஜெயலலிதா இருந்தால், அ.தி.மு.க-வினரிடம் இந்த மூன்றும் இருக்கும். இப்போது இந்த மூன்றில் ஒன்றுகூட இல்லை. முதல்வர் ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து செல்வதும், சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுமாகக் காட்சி தருகிறது சட்டசபை. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் சட்டசபைக்குள் வந்தால், அ.தி.மு.க-வினர் மட்டும் எழுந்து நிற்பார்கள். ஆனால், இப்போது ஓ.பி.எஸ் உள்ளே வந்தால், தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்கிறார்கள். சபையில் ஜெயலலிதா அமரும்போது, சபாநாயகருக்கு மட்டும் வணக்கம் வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வணக…

  15. போராட்டம் கை கொடுத்தது.. மதுரை நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதி!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக நீதிபதி மணிக்குமார் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இனி அந்த நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியும். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் பகத்சிங் என்பவர் 2 வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த 2 வழக்குகளும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தமிழில் வாதாடினார். ஆனால் இதற்கு நீதிபதி மணிக்குமார் அனுமதி மறுத்தார். தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி 2 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடியும் செய்தார். இது கடும் எதிர்ப்பை உருவாக்கி…

  16. இடிபாடுகள் உரிமையில் சிக்கல்: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி திடீர் நிறுத்தம் சென்னை தியாகராய நகரில் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இருந்து அகற்றப்படும் இடிபாடு களுக்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் இடிக்கும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ இயங்கி வந்தது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்…

  17. மிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி! ‘‘உண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தைரியசாலிதான். அவர் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொள்கிறார். அவரைப் போலவே நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்’’ என்று எடப்பாடி புகழ் பாடி ஆரம்பித்தார் கழுகார். ‘‘என்ன ஆச்சு உமக்கு?” என்றோம். ‘‘நான் சொல்வதைக் கேட்டால் நீரே அதை வழிமொழிவீர். எடப்பாடியிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பற்றித்தான் கோட்டை வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. ‘அமைதியாக வலம்வரும் இவர் ஆளையே விழுங்கிவிடுவார்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். சசிகலா குடும்பம் பற்றிய எந்தப் பயமும் இல்லாமல் தூள் கிளப்புகிறார் எடப்பாடி என்பதுதான் இதில் ஹைலைட்.” ‘‘வரிசையாகச் சொல்லும்...” ‘‘முதல்வராகப் பதவி ஏற…

  18. அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றிய கமலின் துணிச்சலான விமர்சனம் பாராட்டுக்குரியது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வரவேற்பு அதிமுக அரசு மீதான கமல்ஹாச னின் கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.கமல்ஹாசனுக் கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் இருந்து வரு கின்றன. பிஹாரை விட தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கமல்ஹாசன் குற்றம்சாட்ட, அதிமுக அமைச்சர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிடத் தயாரா? என்று கமலுக்கு அவர்கள் சவால் விடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு களுக்கான ஆதாரங்களை இ-மெயில் மூலம் அமைச்சர் களுக்கு அனுப்புமாறு தனது ரசிகர்களுக்கும், பொது…

  19. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ "எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி…

  20. மண் குதிரையை நம்பி இறங்கலாமா ?!-ரஜினி அரசியலும், எதிர்வினைகளும் "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவர் மனதில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார்" என்று ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியின் பேசிய ரஜினியின் மனைவி லதா வாய்ஸ் கொடுத்துள்ளார். அவரின் பேச்சின்போது மையப்புள்ளியாக தொடர்ந்து வலியுறுத்திய விஷயம், 'ரஜினியிடம் பல நல்ல கொள்கைகள் உள்ளன. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் மாற்றங்கள் நடக்கும்' என்பதே. "உண்மையில் ரஜினியிடம் அப்படியென்ன மாற்றங்களை உருவாக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன?" என்று ரஜினியின் நீண்டகால ரசிகரும், அவர் பெயரில் சேலத்தில் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடு…

  21. யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்…

    • 0 replies
    • 1.9k views
  22. தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நி…

  23. தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் “தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு” என்ற பொருளில் அமைந்த பன்னாட்டு கருத்தரங்கம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மதுரையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற தொடக்க அமர்வில், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியனிடம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க வெளியீடான சங்கப் பேழை என்ற இதழ் வழங்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நான்கு ஆய்வு அரங்குகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து க…

  24. புத்தகக் கண்காட்சியில் பாகுபாடு - பதில் சொல்ல மறுத்த பபாசி கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணு பிரகாஷ் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க இடம் கொடுக்காத புத்தக கண்காட்சி நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கடை அமைத்து பதிப்பாளர் ஒருவர் புத்தகத்தை விற்பனை செய்துள்ளார். புத்தக கண்காட்சியும், சர்ச்சைகளும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.