தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
‘எங்கே சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - அமைச்சர்களை குறிவைக்கும் ரெய்டுகள் நுங்கம்பாக்கம், வருமான வரித்துறை அலுவலகம் அதிகாரிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. 'ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இருந்தாலும், ஆளுநர் உத்தரவின்பேரிலேயே அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன" என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். அவருடன் நட்பில் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய சேகர் ரெட்டி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ராமமோகன ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வர்த்தக தொடர்புகளும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அதிலும், புதிய இரண்டாயிரம…
-
- 0 replies
- 398 views
-
-
ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன? வரட்சி ஒருபுறம் வாட்டுகின்றது. மறுபுறம் காவிரி ஆற்றில் நீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாய பயிர்ச்செய்கைகள் அழிந்து போனதால் அதிர்ச்சியுற்ற விவசாயிகள் தற்கொலை ஒன்றே இதற்குத் தீர்வு என்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த சில மாதங்களில் மாத்திரம் இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி விட்டது. இந்த நிலைமை விவசாயிகளை மட்டுமின்றி அனைத்து மக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்து விட்டது. இதனால் வரட்சி தொடர்கின்றது. கடந்த சில ஆ…
-
- 0 replies
- 498 views
-
-
அந்த 75 நாட்கள்.. இந்த 60 நாட்கள்... முழு உண்மையையும் உடைப்பாரா பன்னீர் ஜெ., சமாதி முன் அமர்ந்து, அவர் கண்களை மூடியிருந்த அந்த நிமிடங்களில், பல கோடி தமிழர்களின் விழிகள் மூடாமல் இருந்தன. அவர் எழுந்து வந்து, ஊடகங்களின் முன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக, தமிழகமே செவிகளைத் திறந்து வைத்து காத்திருந்தது. பரந்து விரிந்த கடலின் மையப் பரப்பில், ஒரு புள்ளியாக உருவெடுத்து, மெதுமெதுவாக வேகமெடுத்து, சூறைக் காற்றோடு சுழற்றியடிக்கும் புயலைப் போல இருந்தது, பன்னீர் செல்வத்தின் பேட்டி. என்ன சொல்லப் போகிறாரோ, எந்தெந்த உண்மைகளை உடைக்கப் போகிறாரோ என, ஏராளமான இதயங்கள் படபடத்துக் கிடந்திருக் கலாம். ஆனால்…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழகத்தின் புதுக்கோட்டை கீரமங்கல நெடுவாசல் போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் மாற்றப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நிலத்திலிருந்து எரிவாயுவை பெறுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் நிலத்தடிநீர் வளம் குறைவடையும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி முதல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடைய போராட்டங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப…
-
- 0 replies
- 414 views
-
-
கேரளா தீவிரம்; தமிழகம் அலட்சியம்! மழைநீரை சேகரிக்கவும், நீர்நிலைகளை பராமரிக்கவும் கேரளா மாநிலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகம் அலட்சியம் காட்டி வருகிறது.
-
- 0 replies
- 377 views
-
-
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாலும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழ்த் தேசியப் பிரச்னைகளில் ஓரவஞ்சகமாக நடந்துக் கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். ஆகஸ்டு 2-ஆம் திகதி திருச்சியில் வைகோ தலைமையில் நடைபெறவிருக்கும் கருப்புக் கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். http://www.sankathi24.com/news/31954/64//d,fullart.aspx
-
- 0 replies
- 590 views
-
-
மன்னார் வளைகுடா: கடல் நீர் பச்சை நிறமாக மாறியது எப்படி? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் கடல் நீரின் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் பெரியபட்டிணம் வரையிலான பகுதியில் பச்சை நிறப் பூங்கோரை பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வந்…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு அதிரடி சவால்களை விடுத்திருந்த நிலையில், அது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் கடந்த மே 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான் ``தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு விழுக்காடு நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் `சீமான் எப்போது பார்த்தால் `தனித்து போட்டி, தனித்த…
-
- 0 replies
- 583 views
-
-
நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள். நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத…
-
- 0 replies
- 837 views
-
-
June 20, 2019 சென்னையில் வீசும் காற்றில் விசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள சென்னையின் வருடாந்த காற்று மாசு குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பொதுவாக சென்னையில் மரங்கள், கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதி போன்ற காரணங்களால் ஏனைய பகுதிகளைவிட காற்றின் தரநிலை சற்று சிறப்பாகவே இருக்கும். எனினும் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாற்றிலும் காற்றின் தரநிலை மிக மோசமட…
-
- 0 replies
- 604 views
-
-
”முதல்வர் மருந்தகம்” திட்டம் இன்று முதல் ஆரம்பம் – 1000 மருந்தகங்கள் – 3 இலட்சம் மானியம். சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வரவேற்றார். பின்னர் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். குறித்த உரையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிமுகப்படுத்தினார். பொதுப்பெயர் வகை மருந்துகள் (Gene…
-
- 0 replies
- 388 views
-
-
பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 59 நிமிடங்களுக்கு முன்னர் 2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு. ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முன…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
பங்களாதேசை சேர்ந்த பயங்கரவாத அமைப்பொன்று தமிழ்நாட்டின் கிருஸ்கிரியில் ஆயுதபயிற்சி மற்றும் தாக்குதல் ஒத்திகைகளில் ஈடுபட்டது என இந்தியாவின் தேசிய விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விசாரணை பணியகத்தின் தலைவர் வைசிமோடி இதனை தெரிவித்துள்ளார். ஜமாத் உல் முஜாஹீடின் பங்களாதேஸ் என்ற அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தே அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியேற்றவாசிகள் என்ற போர்வையில் இந்த அமைப்பினர் இந்தியாவின் தென்மாநிலங்கள் வரை ஊடுருவியுள்ளனர் என அவர் எச்சரித்துள்ளார். 2014 முதல் 2018 வரை இந்த அமைப்பு பெங்களுரில் பல மறைவிடங்களை உருவாக்க முயன்றதுடன் தென்னிந்தியாவில் கால்பதிக்க முயன்றது என வைசிமோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கிருஸ்ணகி…
-
- 0 replies
- 381 views
-
-
விஜயகாந்தின் விருந்தைப் புறக்கணித்த ம.ந.கூ தலைவர்கள்! - தொகுதிப் பங்கீட்டில் பஞ்சாயத்து தொடங்கியது சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க 124 தொகுதிகளிலும், ம.ந.கூ 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ம.ந.கூ ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று பகல் 2 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சு நடந்துள்ளது. தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசியபோது, ம.ந.கூ போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம் அதன் தலைவர்கள் கொடுத்தனர். அதை பார்த்த…
-
- 0 replies
- 425 views
-
-
மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு: அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்க; ராமதாஸ் வாயுக்கசிவு ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை: சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கேடுகளையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற வேதிப்பொருள் ஆலைகளிலும் நிகழ்ந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாட…
-
- 0 replies
- 515 views
-
-
முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ? 15 நாட்களைக் கடந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச்சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை …
-
- 0 replies
- 443 views
-
-
“இப்போ வேலையில கவனம் செலுத்துங்க... பார்த்துக்கலாம்!” - ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடியின் நம்பிக்கை! "விசுவாசத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். சசிகலா முதல்வராவதற்கு அவர் வழிவிட வேண்டும்". கடந்தவாரம் பன்னீர் செல்வம் டெல்லி செல்வதற்கு முன், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ஆனால், இந்த வார்த்தைகளின் வெப்பம் குறைவதற்குள் தமிழகத்தின் அனைத்துக் காட்சிகளும் மாறிவிட்டன. பெரியகுளத்துக்காரருக்கான தலைமைச் செயலக பாதையை டெல்லி ஆட்கள் சரியாக்கி வருகின்றனர். அதன் தொடக்கமே முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொடர் சோதனைகளால் 'ஆக்ட்டிங் சி.எம்'-யை, 'ஆக்டீவ் சி.எம்'-…
-
- 0 replies
- 452 views
-
-
சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி? OPSvsSasikala ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தையேப் புரட்டிப் போட்டுவிட்டது.கடந்த டிசம்பர் 5 - ம் தேதியில் இருந்து தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் மக்கள் மறந்துவிட்டு தமிழகத்தையே உற்று நோக்குகிறார்கள் இந்திய மக்கள். அந்த அளவுக்கு அதிரடி மாற்றங்கள், அனல் பறக்கும் அரசியல் பேட்டிகள் என தமிழக அரசியல் களம் அதகளப்படுகிறது. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாக அப்போதே தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூ…
-
- 0 replies
- 439 views
-
-
ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive தமிழகம், எப்போதையும்விட அதிகமாகவே சத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 7 - ம் நாள் முன்னிரவு மெல்லிய குரலில் பன்னீர்செல்வம் பேசியது இப்போது எங்கும் எதிலும் எதிரொலித்து பெருஞ்சத்தமாக மாறி இருக்கிறது. கட்சி அரசியலை விரும்பாத, எப்போதும் இந்தக் களேபரங்களிலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள்கூட இந்தச் சத்தத்திலிருந்து தப்பவில்லை. ஒன்று இந்தச் சத்தத்தின் குரலாக இருக்கிறார்கள்... இல்லையென்றால், செவியாக இருக்கிறார்கள். சரி... இவ்வளவு சத்தத்துக்கு நெருக்கமானவர், இந்தச் சத்தம் ஜனிக்கும் மூலத்தின் ஒருவர்... இப்போது எப்படி இருக்கிறார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்...? கால்நூற்றாண்…
-
- 0 replies
- 348 views
-
-
எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: வக்கீல் ஆச்சார்யா அதிரடி எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என்று ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக இருந்த ஆச்சார்யா கூறியுள்ளார். பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க…
-
- 0 replies
- 206 views
-
-
தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தது மத்திய அரசு! தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு தேவையான ஒக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 131 டன் பிராணவாயு தமிழகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 25 டன் ஒக்சிஜனும் அடங்குகிறது. இதனையடுத்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒக்சிஜன் அளவு 650 டன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1218190
-
- 0 replies
- 227 views
-
-
அதிமுக கூட்டணி முறிவு: மழுப்பும் பாமக மின்னம்பலம்2021-09-15 அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 14) பாமக தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மால் அதிமுகவும் பிறகட்சிகளும் பலன் அடைந்தார்களே தவிர, பாமகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மேலும் அதிமுகவில் தலைமைப் பிரச்சினை இருப்பதால் அவர்களால் சரியான முடிவுகளை மேற்கொள்ள முடிவதில்லை” என்று விமர்சனம் செய்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) காலை சென்னையில் செய்தியாளர்களிடம் ப…
-
- 0 replies
- 556 views
-
-
கோவை: கோவையில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 4 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்குக் காரணமான 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் 1400க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி வியாழக்கிழமையன்று இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து 28ம் தேதியும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர். இரு தரப்பு புகாரின் பேரில் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கல்லூ…
-
- 0 replies
- 271 views
-
-
மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி! ‘‘கர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார். ‘‘ரஜினி அடுத்தடுத்து தனது மக்கள் மன்றத்தினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பலரும் ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம்’ என்று சொன்னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும்தான் கூட்டணி அமைக்கும். சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது என நினைக்கிறேன்’ என்று ரஜினி பதில் சொன்னார். அந்த பதிலிலிருந்துதான் புது அரசியல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.’’ …
-
- 0 replies
- 1.5k views
-
-
பாரதிய ஜனதா மிகவும் ஆபத்தான கட்சி: திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சி விஷத்தன்மைக் கொண்ட பாம்பைப் போன்று ஆபத்தான கட்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சில…
-
- 0 replies
- 456 views
-