தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொடக்கப்பள்ளி ஒன்றின் மாணவர்கள் மனதில் திருக்குறளை பதியவைக்க, அப்பள்ளியின் ஆசிரியை எடுத்துள்ள வித்தியாசமான முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது. சாத்தூர் அடுத்துள்ள மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜெயமேரி. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறையை கையிலெடுத்தார். தாம் பங்கேற்கும் இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட்டு அவர் சேமிக்கிறார். அங்கு பயிலும் 130 மாணவ மாணவிகளுக்கும் உண்டியல்களை வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் சொன்னால் தன் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் வழங்குகிறார்.திருக்குறளோடு அதற்கான பொருளும…
-
- 0 replies
- 462 views
-
-
ஐ .நா. பொதுச் சபையில் மகிந்த ராஜபக்ஸ பங்கேற்று உரையாற்றுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்ட ம.தி.மு.க தொண்டர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/_837/58/article
-
- 0 replies
- 462 views
-
-
ஜெயலலிதா பேரவை -அம்மா சாரிடிபிள் டிரஸ்ட் மூலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது. இன்று ப்ளஸ்டூ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரை வேலம்மாள் கல்லூரியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை, போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களுக்கு உதவும். விவசாயியாக பிறந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடியார், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்க…
-
- 0 replies
- 461 views
-
-
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில், சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பொது மக்கள் மீது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த ஆடி கார் மோதியது.இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவரை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=2073184
-
- 0 replies
- 461 views
-
-
சிக்கல்! அ.தி.மு.க.,வை சேர்ப்பதில் திடீர் சிக்கல் கட்சிக்குள் நிலவும் உச்சக்கட்ட குழப்பம் காரணமாக, விரைவில் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், அ.தி.மு.க., வை சேர்ப்பதில், திடீர் முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவை, விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த விரி வாக்கத்தின் போது, கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க,பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு, அமைச்சரவையில் இடம் கிடைப…
-
- 0 replies
- 461 views
-
-
பிரச்சினைகளை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள் இ ன்றைய நிலையில் தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பிரதானமாக பேசப்படுவது 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியாகாதென்று பிரதமர் மோடி அறிவித்ததாகும். அடுத்தது அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டு, அதிரடியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாகும். இந்த இரண்டு விடயங்களும் தான் தமிழகத்தின் நகரம், கிராமம் மற்றும் பட்டித்தொட்டியெல்லாம் பேசப்படும் விடயமாக உள்ளன. இந்த விடயங்கள் தமிழகத்தின் உள்ளக அரசியல் மற்றும் பொதுப் பிரச்சினை…
-
- 0 replies
- 461 views
-
-
தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன! தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏழாயிரத்து 155 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், கன்னியாக்குமாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 23 வேட்புமனுக்கள் தாக்கலாகின. இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி (சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி), தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர…
-
- 1 reply
- 461 views
-
-
அரசியலற்ற 1 மணி நேர பேச்சு... இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா? அ.தி.மு.க.வில் இணையும் போது ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்து விட்டார். 'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை' எனச்சொல்லி அமைதியானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க.வில் தான் இருக்கிறாரா? தி.மு.க.வில் இணையப்போகிறாரா? என அவரை மையப்படுத்தி ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதாலும் செங்கல்பட்டு புத்தக திருவிழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசப்போகிறார் என்பதாலும் அங்…
-
- 0 replies
- 461 views
-
-
ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து! 3 Mar 2025, 11:19 PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அ…
-
- 1 reply
- 461 views
-
-
அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. க…
-
- 0 replies
- 461 views
-
-
நெவர்! 'ஜெ., இடத்தில் சசிகலாவா... நெவர்!:' கொந்தளிக்கும் ஸ்ரீரங்கம் மக்கள் திருச்சி: 'ஜெயலலிதா இருந்த இடத்தில், சசிகலாவை நினைத்து கூட பார்க்க முடியாது; அவரை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வோம்?' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த, 2011ல், ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெ., போட்டியிட்ட போது, 'ஸ்ரீரங்கம் என் பூர்வீகம்; என் முன்னோர் இங்கு வாழ்ந்துள்ளனர்' என, உருக்கமாக பிரசாரம் செய்தார். இதையடுத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, 'நம்ம ஊர் பெண்' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், அவரை வெற்றி பெற வைத்தனர். முதல்வரானதும், நன்ற…
-
- 0 replies
- 461 views
-
-
''முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்! முப்பது ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம், இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாகத் தளர்ந்துபோகும் நிலையை மன்னார்குடி உறவுகள் உணர்ந்துள்ளார்கள். ஆனாலும், கட்சியைக் கைப்பற்ற உச்சகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகின்றன மன்னார்குடி உறவுகள். பன்னீருக்குப் பதிலாக சசிகலா குடும்பத்தினால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்துக்கு எதிராகத் திரும்புவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் எந்தத் தினகரன் வெற்றிக்காக... வீதிவீதியாக யார் எல்லாம் களம் இறங்கினார்களோ, …
-
- 0 replies
- 461 views
-
-
பேரறிவாளன் வழக்கில் திடீர் திருப்பம்: 2 வாரங்களில் முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 1991-ல் நடந்த ராஜீவ் படுகொலை சம்பவம். ‘‘எதற்காக 2 பேட்டரிகளை வாங்கி கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இந்த ஒற்றை வரிகளை திட்டமிட்டே மறைத்த சிபிஐ அதிகாரியின் தவறால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு அநியாயமாக இளமையை பறிகொடுத்துள்ளார் பேரறிவாளன். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவ…
-
- 1 reply
- 461 views
-
-
"மேகதாது" அணை கட்டுவதற்கு... தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – எடியூரப்பா மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்திற்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் ஆரம்பிப்போம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அல்லது வேறு எந்த மாநில அரசுகள் குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு எல்லா உரிமையும் கர்நாடகத்திற்கு இருப்பதால் அதற்கான திட்டப் பணிகளை ஆரம்…
-
- 0 replies
- 461 views
-
-
மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் …
-
- 0 replies
- 461 views
-
-
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று பிற்பலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்தார். அவருடன் தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இருந்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். சந்திப்புக்கு பின் ஜெயலலிதா மற்றும் பிரகாஷ் காரத் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து தேர்தலை சந்திக்க ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இருக…
-
- 0 replies
- 461 views
-
-
2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம் 2019- ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள், கட்டில், ச…
-
- 0 replies
- 461 views
-
-
ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் 'தலையாட்டாத' மாநில முதல்வர்களென தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜெயலலிதா இல்லாத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையே இது சுட்டிக்காட்டுக…
-
- 0 replies
- 461 views
-
-
கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - இந்தியாவால் மீட்க முடியுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாழ்ப்பாணம் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான கச்சத் தீவை மீட்க வேண்டுமென அடிக்கடி குரல்கள் எழுகின்றன. அந்தத் தீவை இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? இதில் பாக் நீரிணைப் பகுதி என்பது இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்…
-
- 3 replies
- 460 views
- 1 follower
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை நிறுத்துமாறு கடற்படையினர் கூறியுள்ளனர். எனினும் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மீனவரை கடற்படையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்க…
-
- 7 replies
- 460 views
- 1 follower
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Im…
-
- 0 replies
- 460 views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரத்தை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தலைவர் பதவியை பிடிப்பதற்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திரு நாவுக்கரசர் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: தலைவர் பதவிக்காக பலபேர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம், வாசன், சுதர்சன நாச்சி யப்பன் இந்த மூவருக்கும் இடையில் தான் கடும்போட்டி நிலவுக…
-
- 1 reply
- 460 views
-
-
15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவ…
-
- 1 reply
- 460 views
-
-
இறந்தால்தான் விருதா? எம்.எஸ்.வி.யை மறந்துபோன மத்திய, மாநில அரசுகள்! ‘மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு! இந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு!’ - என்ற பாடல் வரிகளைப் பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று உயிரோடு இல்லை. ஆனால், அவருடைய இசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 87 வயதான எம்.எஸ்.வி, இந்தியத் திரையுலகமே போற்றும், மூத்த இசையமைப்பாளர். ‘தனியாக 500 திரைப்படங்களுக்கு மேலாகவும், டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கு மேலாகவும் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தன் பாடல்களின் மூலமாக, ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி, தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி திரையுலகிலும…
-
- 2 replies
- 460 views
-
-
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சூர்யாவுக்கு பாதுகாப்பு! நடிகர் சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூர்யா நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதன்மூலம் நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களும், தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த பொலிஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக த…
-
- 0 replies
- 460 views
-