Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு! வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அண்டை மாநிலங்களில் இருந்து நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினர…

  2. தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இறுதிக் களத்தில் 3,794 வேட்பாளர்கள் - 339 பேர் வாபஸ் பெற்றனர் கோப்பு படம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாளான நேற்று 339 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிந்தது. இறுதி நாள் நிலவரப்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 6 ஆயிரத்து 352 ஆண்கள், 795 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என 7 ஆயிரத்து 151 பேர் மனு…

  3. சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்! சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்காரணமாக வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுதாக கூறப்படுகிறது. இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சளி மற்றும் காய்ச்சல் என அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும், தீவிர …

  4. இலங்கை அகதி தீக்குளிக்க முயற்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். இவருக்கு நிரோஜா (22) என்ற மனைவியும், தைசிகா (5), சாய்ஷிகா (1) என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர், தான் வசிக்கும் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம். ஏலத்தில் பணம் எடுத்தவர்களில் 16 பேர் பணம் தராமல் ஏமாற்றி விட்டனராம். பணத்தை திருப்பிக் கேட்டால் தாக்கினார்களாம். இது குறித்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும…

  5. ஜெ. சுகவீனம் எதிரொலி... அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து மரணம். தஞ்சை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை என்பதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தஞ்சையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு மயக்கத்தை…

  6. சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார் மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொதுச் செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டுகொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ச…

  7. தமிழக சபாநாயகராக... அப்பாவு, இன்று பதவியேற்கிறார்! தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கவுள்ளனர். குறித்த இருவரும் போட்டியின்று ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில், இதன்போது சபாநாயகராக அப்பாவு தெரிவு செய்யப்பட்டுள்ளதை தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி அறிவிப்பார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமரவைப்பர். அதன் பின்னர் அவருக்கான வாழ்த்துரைகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவார். பின்னர் துணை சபாநாயகராக பிச்சாண்டி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயக…

  8. தமிழக அரசியல் தலைவர்கள் பற்றி அனைத்து உண்மையும் போட்டு உடைத்த -- தமிழருவி மணியன்.

    • 0 replies
    • 344 views
  9. தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என கருதப்பட்ட நிலையில் 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது. இதனால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் பூஷண், கேரளா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா, ஒடிசா, அஸ்ஸாம், மீசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர்…

  10. காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்கள். காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி யினரும் ஒன் றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பழ.நெடு மாறன் நல்லக்கண்ணு வலியுறுத்தி யுள்ளனர். பொதுக்கூட்டம் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என வலியுறுத்தி விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்…

  11. ஸ்டாலினை அணைத்த அமைச்சர்... கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அரவணைத்துக் கைகுலுக்கிய சம்பவத்தை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி…

  12. மிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி! சட்டசபையிலிருந்து நேராக நம் அலுவலகம் வந்தார் கழுகார். கையில் ஃப்ரெஷ்ஷாக பட்ஜெட் இருந்தது. தமிழக பட்ஜெட் பற்றி ஏதோ சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு காத்திருந்தோம். பட்ஜெட்டைப் புரட்டியபடி, ‘‘அ.தி.மு.க-வில் அம்மா பக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவதைக் கவனித்தீரா?’’ என்றார். ‘என்ன’ என்று விழிகளால் கேட்டோம். ‘‘அ.தி.மு.க-வுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கியதும், அங்கு அமலான முக்கிய ‘ஃபார்முலா’ அம்மா-சின்னம்மா பயம். அதை மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் அம்மா பக்தி என்பதாக வெளிப்படுத்திச் சமாளித்துக்கொண்டிருந்தனர். ஜெயலலிதா இறந்தபிறகும்கூட, அந்தப் பயமும் பக்தியும் நீடித்தன. ஜெயலலிதாவ…

  13. தமிழ்நாடு டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நீதிமன்றத்துடன் மோதுகிறதா நிர்வாகம்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NATHAN G படக்குறிப்பு, குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய பாட்டில்களை மதுவை காலி செய்த பின்னர் திரும்ப கொடுக்கும் விவகாரத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் 70 சதவீத பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சோதனையாக பாட்டில்களை திரும்பப் பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்…

  14. படத்தின் காப்புரிமை Getty Images மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் நினைவிடம் கட்டத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை மெரீனா கடற்கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல். ரவி என்ற வழக்…

  15. பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு முன்பாக வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரித்த நிலை மாறி தற்போது சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்கிறது. இது வழக்கமான கோடைக்கால மழைப்பொழிவு தானா? இந்த கோடைக்காலத்தில் இருந்த அதீத வெயிலுக்கும் தற்போதைய அதிகப்படியான மழைக்கும் தொடர்பு இருக்கிறதா? தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் தொடங்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம், தமிழகத்தில…

  16. டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானம் June 22, 2019 டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 26ஆம் திகதி டெல்லி பாராளுமன்றம் முன் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் தர வேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கர்நாடகம் …

  17. சென்னையில் அதிகாலை முதல் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை: மீட்புப்பணிகள் முடங்கும் அபாயம் சென்னை: சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் காலை 6 மணியளவில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பகுதிகளில் கனமழை பெய்தது. எழும்பூர், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி ,பட்டினப்பாக்கத்தில் மழை கொட்டுகிறது புறநகரிலும் மழை பெய்வதால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சூளைமேடு, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், மந்தைவெளி, புழுதிவாக்கம், மேடவா…

  18. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்த…

  19. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் அளிக்க இருக்கிறார் பிலால். இவர், நுங்கம்பாக்கத்தில் படுகொலையான சுவாதியின் நண்பர். ' கொலையாளியைப் பற்றி அவருக்கு முன்பே தெரியும். பிலாலுடன் சுவாதியின் தோழியும் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்' என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரை நெல்லையில் கைது செய்தது தனிப்படை. கழுத்தில் காயத்தோடு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்குமாரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார். ' சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருப்பவரிடம் எப்…

  20. அன்பான தம்பிகளே தங்கைகளே! உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டவர்களாய் தமிழ் மக்களின் இன்றைய நிர்க்கதியான நிலையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களிற்கு ஒரு விடிவு வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் ஆக்ரோசத்துடனும் களம் புகுந்துள்ள சகோதர்களே! முதற்கண் உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட நட்சத்திரங்களைத் தம் ஹீரோக்களாக எண்ணி அவர் பின்னால் அணிவகுப்பவர்கள் மாணவர்கள் என்ற கருத்தை துடைத்தெறிந்து உண்மையிலே திரையிலே போலியாக ஹீரோயிசம் காட்டும் அரிதார நாயகர்களுக்கெல்லாம் உண்மையான ஹீரோக்கள் நீங்களே என்பதைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். மக்களுக்காகப் பேசுபவர்களும் செயற்படுபவர்களுமே உண்மையான அரசியல் தலைவர்க…

  21. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது. பிரிவு: தமிழ் நாடு பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது என நாடாளுமன்றச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியது: சஸ்பெண்ட் விவகாரத்தில் சட்டப் பேரவையில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டுமெனவும் அவர்கள் கூறினர். வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை என்றால் அவர்கள் எம்.எல்.ஏ.வாகத் தொடர்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சம்பளம், படிகள் மற்றும் தகுதிகள் அனைத்தையும் இழப்பதாக உத்தரவிட்டால் அத்தகைய எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆனாலும் இது குறித்து தேர்தல் ஆணையமே இற…

    • 0 replies
    • 444 views
  22. நெவர்! 'ஜெ., இடத்தில் சசிகலாவா... நெவர்!:' கொந்தளிக்கும் ஸ்ரீரங்கம் மக்கள் திருச்சி: 'ஜெயலலிதா இருந்த இடத்தில், சசிகலாவை நினைத்து கூட பார்க்க முடியாது; அவரை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வோம்?' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த, 2011ல், ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெ., போட்டியிட்ட போது, 'ஸ்ரீரங்கம் என் பூர்வீகம்; என் முன்னோர் இங்கு வாழ்ந்துள்ளனர்' என, உருக்கமாக பிரசாரம் செய்தார். இதையடுத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, 'நம்ம ஊர் பெண்' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், அவரை வெற்றி பெற வைத்தனர். முதல்வரானதும், நன்ற…

  23. சொத்துக் குவிப்பு வழக்கு! - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்? ஜெயலலிதாவின் 20 ஆண்டு காலத் துயரம், சொத்துக் குவிப்பு வழக்கு. 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவைத் துரத்தத் தொடங்கிய இந்த வழக்கு, அவர் மரணமடையும் இறுதி நொடி வரை கொடுங்கனவாக அவரை இறுகப் பற்றியிருந்தது. 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணம் மட்டுமே, அந்தக் கொடுங்கனவில் இருந்து அவரை விடுதலை செய்தது. அதையடுத்து, தற்போது ஜெயலலிதாவின் இடத்துக்கு வந்துள்ள, சசிகலாவுக்கு அந்த வழக்கு பெருந்துயரமாக மாறி நிற்கிறது. ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லாத நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு உருவாக்கப்போகும் விளைவுகள் வீரியமானவை. உச்சநீதி மன்றம் அந்த வழக்கில் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்…

  24. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு ஆகஸ்ட் 2-ல் பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி இம்மாவட்டத்தில்உள்ள தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ஓலைக்குடிப்பட்டியில் பெல் தொழில்சாலையை திறந்துவைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஆகஸ்ட் 2-ம் தேதி வருகைதரவுள்ளதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், விழா அரங்கம் பகுதிகளை காவல்துறையின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களது ஆலோசனைப்படி அப்பகுதியை காவல்துறையினர் தன்வசமாக்கியுள்ளனர். இப்பகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்டது என்பதால் அத்தொகு…

    • 0 replies
    • 335 views
  25. ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது முதல் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரை...பி.ஜே.பி-யின் பின்னணி என்ன? தமிழகத்தில் ஜெயலலிதா மரணம் முதல் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து வரை கடந்த 4 மாதங்களில் நடந்த எத்தனையோ அரசியல் நிகழ்வுகளுக்கும் பி,ஜே.பி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதிரடியான அரசியல் நிகழ்வுகளுக்கும் பி.ஜே.பி அல்லது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரை எத்தனையோ பி.ஜே.பி தலைவர்கள் பலமுறை தங்கள் கருத்துகளை உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.