Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் கோப்புப் படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட…

  2. 'முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத மோதி' - மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,@EPSTamilNadu கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 ஜனவரி 2026, 02:52 GMT தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டத்தை சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் நடத்தியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பிரதமர் மோதி, இரட்டை என்ஜின் அரசு பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிடவில்லை. பிரதமர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் தே.ஜ.கூட்டணிக்கு உற்சாகமூட்டியிருக்கிறதா? எதிரும் புத…

  3. அ.தி.மு.க.,வை, அதன் பொதுச் செயலர் சசிகலாவின் கணவரான நடராஜனும், சகோதரரான திவாகரனும் கைப்பற்ற முயற்சி செய்வதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.முனுசாமி, பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்; மேலும், முதல்வர், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு விழாவில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக பேசி உள்ளதால், கட்சியில் பலரும், சசிகலா மீதும், அவர் உறவினர்கள் மீதும் எரிச்சலில் உள்ளது வெளிப்படும் சூழலும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு பெருகும் சூழலும் உருவாகி உள்ளது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, ஓ.பி.எஸ்., தலைமையில் புதிய அணி…

  4. நெல்லை மாவட்டம், கண்ணன்குளத்தை சேர்ந்தவர் சந்திரபால். நாகர் கோவிலில் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது கியூ பிரிவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் இருந்து வந்த அவர் இன்று பணி ஓய்வு பெற இருந்தார். அவரை சஸ்பெண்ட் செய்ய உள்துறை செயலாளர் பரிந்துரையின் அடிப்படையில் காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்றிருந்த அவரிடம் இது தொடர்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகின்ற சந்திரபால் மீது நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முகம்மது மசூது கொலைவழக்கு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்த…

    • 0 replies
    • 544 views
  5. பட மூலாதாரம்,KUSHBOOSUNDAR FACEBOOK PAGE தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை டெல்லியில் இன்று பாஜக வெளியிட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன், காரைக்குடி தொகுதியில் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்துக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை வேட்பாளராக அறிவித்துள்ளனர். முன்னதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிறுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நில…

  6. போயஸ் கார்டனையும் ஜெயலலிதாவின் சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும்... காரியத்தில் கண்ணாக இருக்கும் சசி சிறைக்கு செல்ல உள்ள சசிகலா போயஸ் கார்டனையும் அவரது சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சென்னை: தான் சிறைக்கு சென்றாலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்கமால் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டனர். …

  7. தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது – மோடி தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகளை பேசுவது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம் என விமர்சித்த அவர், முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.க அவமதித்தது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இன்னும் பெண்களை இழிவு படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டு…

  8. எடப்பாடி பழனிசாமியின் சாந்தமும் சமாதானமும்! - பிடியை இறுக்கும் பி.ஜே.பி!? #VikatanExclusive அ .தி.மு.க-வின் அணிகள் இணைப்பு கதையும், ஒருங்கிணைந்த கட்சியை தம் கட்டுக்குள் வைக்கத்துடிக்கும் பி.ஜே .பி-யின் முயற்சிகளும் கன்னித்தீவு தொடராக நீள்கிறது. சேகர் ரெட்டி என்ற அஸ்திரத்தின் மூலம் ''ஓ.பன்னீர்செல்வத்தை தம் வழிக்கு கொண்டு வந்த பி.ஜே.பி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நிரந்தரமாக தம் வழிக்கு கொண்டு வர 'மைன்ஸ் பிரதர்ஸ்' எனும் பிரம்மாஸ்திரத்தை எடுத்துள்ளது. சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், மைன்ஸ் பிரதர்ஸை நெருங்குகிறது வருமான வரித்துறை'' என்கின்றனர் புலனாய்வு அதிகாரிகள். மைன்ஸ் பிரதர்ஸ் மீது பி.ஜே.பி கண் : ''ஒடிசா மாந…

  9. யார் தான் ஆட்சி நடத்துகின்றனர்? இது அரசியலே கிடையாது, ஆட்சியே கிடையாது, கட்சியே இல்லை! இப்போ இருக்கும் மந்திரிகள் யார் பேச்சை கேட்பார்கள்? தொழில் வளர்ச்சி மோசமாக போக காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் இருக்கிறாரா இல்லையா? மேலும் பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.

  10. மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு! தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்டவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும், மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். மீதமுள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை…

  11. ஜெயகுமார் மீது... மேலும் ஒரு வழக்கினை, பதிவு செய்ய நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர் மீது மற்றுமோர் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியை சேர்ந்த 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்கள், பொலிஸார் ஆலோசித்து வருவதாகவ…

  12. பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி முடிவு செய்வார் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார். பேட்டி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு திட்டங்களும் நிறைவேற்றப்படாதது வருத்தத்திற்குரியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும் பாராளுமன்ற உறுப்பினரையும் குறை கூறி ஆட்சி நடத்த முதல்–அமைச்சர் நினைக்கிறார். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் அரசில் அனை…

  13. பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை தொடர்கிறதா? - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி மறுப்பு சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிமுறையை மீறி, தொடர்ந்து சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, ‘சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறை, சிறப்பு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படு…

  14. சென்னை: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தியுள்ளார். அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வக…

  15. மிஸ்டர் கழுகு: பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி! ரெயின்கோட்டை உதறியபடியே நுழைந்த கழுகாரின் முகத்தை உற்றுப்பார்த்தோம். ‘‘சசிகலா குடும்பம்மீதான இந்த மெகா ரெய்டின் நோக்கம் என்ன? தமிழக மக்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்’’ என்றோம். ‘‘அவர்களை ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து அகற்றுவதுதான் டெல்லியின் நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் சசிகலா குடும்பத்துடன் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மசியவில்லை. கட்சியை உடைத்து, அதிகாரத்தைப் பறித்து, சிறைக்கு அனுப்பியபிறகும் அவர்கள் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும…

  16. “மதம்” பிடிக்காமல் பார்த்து கொள்வேன் - கமல் மலேசியாவில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழாவில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்றார். அப்போது கமல், நடிகர் விவேக்கின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். கமல் அளித்த சுவாரஸ்ய பதில்கள் வருமாறு... களத்தூர் கண்ணம்மா கமல் - காதல் நாயகன் கமல் - களமிறங்கி கருத்து சொல்லும் கமல் இதைப்பற்றி சொல்லுங்க? களத்தூர் கண்ணம்மா - சொன்னதை சொல்லும் கிளி. அது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கமல், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான். …

  17. பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க! வைகோ கோரிக்கை By RAJEEBAN 23 SEP, 2022 | 03:06 PM பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்…

  18. தோழர் செங்கொடி நினைவாக இன்று காலை 10 மணியளவில் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது இதில் பேரறிவாளன் தயார் அற்ப்புதம்மா மற்றும் மாணவர்கள் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். www.pathivu.com/news/33385/57//d,article_full.aspx

    • 0 replies
    • 464 views
  19. சென்னை: தமிழர் பிரச்சனையில் திமிர் பிடித்து கருத்து கூறும் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து விளக்கியதும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், அவர்களின் படகுகளை திருப்பித் தராமல் இலங்கை அரசு பிடித்து வைத்திருப்பதற்கும் தான் கூறிய யோசனைகளே காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது தமிழர்களிடையே, குறிப்பாக அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்களிடையே கடும் கோவத்தையும், கொந்தள…

  20. Homophonesஉம் கூலிப் கதைகளும் ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடத்தில் Homophones என்ற பகுதி இருக்கிறது. அதை அன்று விளக்கிக் கொண்டு உதாரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம். அங்கே வகுப்பு மாணவர்கள் 59 பேரில் சிலர் மட்டுமே விடுப்பு மற்ற அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒரு சில மாணவர்கள் எப்போதும் கலாட்டா செய்யும் மனோபாவத்திலேயே வகுப்பிலிருப்பது மிக இயல்பாக இருந்து வருகிறது. புத்தகத்தில் இருக்கும் சொற்களுக்கு விளக்கம் கூறிவிட்டு வேறு உதாரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் மாணவன் வைஷந்த் கூடவே எதையோ சொல்ல… மீண்டும் நான் , திரும்ப சொல்லக்கேட்டேன். மிஸ்….ஹான்ஸ் – ஹேன்ட்ஸ் என்றான். அது சரியான உதாரணம் இல்லை, அது இங்கு பிரச்சனை இல்லை.‌ “ஹான்ஸ் ன்னா…

  21. தன்னம்பிக்கைப் பெண் சந்திராவின் கனவு: "இழுத்தடிக்காமல் விவசாயக் கடன், விளை பொருளுக்கு நியாய விலை" அபர்ணா ராமமூர்த்திபிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசந்திரா, சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம் "இரவு 12 மணிக்கு பூப்பறிக்க போவேன். அப்போதுதான் சம்பங்கிப்பூவை பறிக்க முடியும். இரவுதான்…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் டூ வீலர்களில் ஜிபிஎஸ் பொருத்தி, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, பகலில், வீட்டில் கொள்ளையடித்துள்ளனர் (சித்தரிப்பு படம்) எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் கோவையில் ஹைடெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டுள்ளது. கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வீட்டில் இருந்தவர்களின் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆள் இல்லாத வீட்டில் நடந்த கொள்ளை பற்றி போலீசார் துப்பு துலக்கியது எப்படி? கொள்ளையடித்துவி…

  23. கன்னியாகுமரி: பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் சூழல் விரைவில் உருவாகும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜ ஆதரவு அளிக்கும் என்றார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530965 பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவது, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக கூட இருக்கலாம்: கமல்ஹாசன் சென்னை: பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி…

    • 0 replies
    • 497 views
  24. ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர்…

    • 0 replies
    • 436 views
  25. பெற்ற தாய்க்கு பிறகு அம்மா என்று அழைக்க கூடியவர் காரைக்கால் அம்மையார் தான். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டபட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் ஒருவரை அம்மா என்று அழைப்பது, காரைக்கால் அம்மையார் பெயருக்கு நாம் செய்யும் இழுக்கு என்று திருவடிகுடில் சுவாமிகள் பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிமலை இறைபணி திருகூட்டத்தின் சார்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா நாச்சியார் கோவில் அருகே உள்ள கூகூரில் கொண்டாடபட்டது. அந்த விழாவில் திருகூட்டத்தின் நிறுவனர் திருவடிகுடில் சுவாமிகள் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவில், ''நாயன்மார்கள் பலரும் அறிந்துள்ள பெண்ணடியார்கள் மூவாரில் அம்மையார் என்று அழைத்து போற்றபடுபவர் காரைக்கால் அம்மையார்தான். இவரது ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.