தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
Yasser Arafat ராஜீவ் உயிருக்கு ஆபத்து என அவர் உயிரோடு இருக்கும் போதே சொன்னார்! - பழ நெடுமாறன்
-
- 0 replies
- 821 views
-
-
-
ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி இன்றைய தினமும் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் ஆரம்பமாகியுள்ளது. தெற்காசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும். இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்…
-
- 0 replies
- 488 views
-
-
ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில்.. ஜெயலலிதா நினைவு மண்டப மாதிரி தோற்றம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபினிக்ஸ் பறவை போல அரசியலில் அதிரடியாக எழுந்து வந்தவர் ஜெயலலிதா என்று பறைசாற்ற வேண்டும் என்பது அதிமுக தலைமை விருப்பம். அதற்கேற்ப நினைவு மண்டபமும் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அ…
-
- 0 replies
- 638 views
-
-
ஃபேஸ்புக் சாட் நண்பர்தான் சுவாதி கொலையாளியா?- இறுகும் விசாரணை சுவாதியுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயில்வே போலீசாருடன் இணைந்து சென்னை மாநகர போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 715 views
-
-
சென்னை: தவறான நோக்கத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துக…
-
- 1 reply
- 485 views
-
-
ஃபைசல், நாசர், லூத்ஃபுதின் ஃபைசலுடன் கமீலா நாசர் நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல் (24), மே 22 -ம் தேதி நண்பர்களு டன் சென்னை கடற்கரை சாலை யில் காரில் சென்றுகொண்டிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று நண்பர்கள் பலியாக கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நூருல் ஹசன் ஃபைசல். மகன் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருந்தாலும் தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்ட மடையக் கூடாது என்பதால் வேதனையை இதயத்தில் அடக் கிக்கொண்டு படப் பிடிப்புகளுக்கு சென்று வருகி றார் நாசர். இந்நிலையில் மக னுக்கு பக்கத்திலே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நாசரின் மனைவி கமீலா நாசரை சந்தித்தோம். ‘‘எனது மற்ற இரண்டு மகன்க ளுக்கும் மூத்தவன் ஃபை…
-
- 0 replies
- 435 views
-
-
D Rajkumar RPublished: Wednesday, March 12, 2025, 1:43 [IST] சென்னை: சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் அமர்ந்திருந்த சீமானின் கைய பிடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அண்ணா விட்றாதீங்க ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க" என ஊக்கம் கொடுத்தார். Also Read ஆனாலும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காரணம் பெரியார் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெரியாரி அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதே நேரத்தில் அவரது கட்சி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வருவது சீமானுக்கு ச…
-
-
- 8 replies
- 689 views
-
-
அ .தி .மு .க வால் மலருமா தாமரை? தேசிய கட்சிகளை உள்ளே விடாமல் 20 வருடங்களுக்கு மேலாக கோலாட்சி நடத்திய திராவிட கட்சிகளை உடைத்து தமிழகத்தில் தன் கால்களை வேரூன்ற பெரும் பிரயத்தனத்தை பா.ஜ.க. தற்போது முன்னெடுத்து வருகின்றது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு அரண்கள் இருக்கும் வரையில் தமிழகத்தில் எந்த தேசிய கட்சியாலும் கால் ஊன்ற முடியவில்லை.. குறிப்பாக பா.ஜ.க.வினால் முடியவில்லை.. இந்நிலையில் தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேறூன்ற துடிக்கும் பா.ஜ.க. தமிழகத்தில் தன் கால்களை பதிக்க பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல வருடங்கள் மத்தியில் காங்கிர…
-
- 0 replies
- 845 views
-
-
டி.ஆர்.பாலுவை காரில் 'பிக்கப்' - 'டிராப்' செய்து விட்டு ஜெ.வை சந்தித்த தம்பிதுரை! Kia 2013 Range View the 2013 Kia Range. Book a Test Drive Today! Kia.com.au Unconventional Wisdom Unique Financial Thinking - Independent thought leadership www.unconventional-wisdom.com.au சென்னை: திமுக எம்.பி. டி.ஆர். பாலுவுடன் ஒரே காரில் சென்ற அதிமுக எம்.பி. தம்பிதுரை பின்னர் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் விழி உயர்த்தி பார்க்கப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் அதிமுக எம்.பி.யும், நாடாளுமன்ற கட்சிக்குழு தலைவருமான தம்பிதுரை தனது காரில் கிளம்பினார்.…
-
- 5 replies
- 1.1k views
-
-
அ திமு க, தி மு க. தே தி.மு க தமிழர்களுக்கு எதிரானவை?
-
- 0 replies
- 498 views
-
-
அ.தி.மு.க vs அப்போலோ! சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும், “அப்போலோ நிலவரம் என்ன? எப்படி இருக்கிறார் ஜெயலலிதா? அவர் வீடு திரும்பப்போவது எப்போது?” என்ற கேள்விகள் ஐ.சி.யூ-விலேயே இருக்கின்றன. அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை ம…
-
- 0 replies
- 573 views
-
-
அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate *ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. *இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 16 replies
- 1.9k views
-
-
மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு! - தினகரன் மீண்டும் கைது? டெல்லியில் வட்டமடித்துவிட்டு அலுவலகத்தில் ‘லேண்ட்’ ஆன கழுகாரிடம் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருந்தன. பகிர்ந்துகொள்ள நிறைய தகவல்கள் அவரிடம் இருந்தன. கேட்க ஆரம்பித்தோம். ‘‘ஒரே நேரத்தில் தமிழக முதல்வர் இ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்களே... வரவழைத்ததும், சொல்லி அனுப்பியதும் என்ன?” ‘‘ஓ.பன்னீர்செல்வம் மீது ஆரம்பத்தில் பிரதமர் மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. காரணம், மோடியின் எதிர்பார்ப்புகளைப் பன்னீரால் பூர்த்திசெய்ய முடியவில்லை. ‘தன் பக்கம் 50 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்’ எனப் பொய்யான நம்பிக்கையைப்…
-
- 0 replies
- 2.4k views
-
-
அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி! அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து டி.டி.வி தினகரன் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய வேண்டும் என்று தினகரன் தெரிவித்தார். இதற்காக 60 நாள்கள் காலக்கெடு விதித்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டி.டி.வி தினகரன் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப் பயணம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க அம்மா அணியின் அமை…
-
- 1 reply
- 579 views
-
-
அ.தி.மு.க அஸ்தமனம் ஆரம்பம்..! OPSvsEPS சர்வே அதிர்ச்சி முடிவுகள் #VIkatanSurveyResults சமீபத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும் வைத்திலிங்கமும் வந்துகொண்டிருந்தபோது, ஒரு மூத்த நிர்வாகி வைத்திலிங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான வைத்திலிங்கமும் அந்த நிர்வாகியைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார். இதனையடுத்து, செங்கோட்டையன் வந்து சமாதானப்படுத்திய பிறகுதான் அந்த சலசலப்பு அடங்கியிருக்கிறது. இப்படியான குழப்பங்கள் மற்றும் சலசலப்புகளுக்கு ஊடாகத்தான் அ…
-
- 0 replies
- 331 views
-
-
அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். மதுரை: மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், டெங்குவ…
-
- 2 replies
- 620 views
-
-
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம் என வெட்கத்தை விட்டு சொல்லியே விட்டது... இந்த தருணத்தில் அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் போல் தனித்தே தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதா....? இல்லை வேல்முருகன், செ.கு. தமிழிரசனை மட்டும் அழைத்துக் கொண்டு கப்பலை செலுத்த தயாராகிவிட்டதா...?. பி.ஜே.பியில் ஒரு அணி மற்றும் த.மா.கா, அ.தி.மு.கவுடன் கூட்டு சேர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா...?. ஜெ என்ன நினைக்கி…
-
- 17 replies
- 1.2k views
-
-
அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது? ப.திருமாவேலன் கவர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு வில்லன். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தினகரனும் பாவம்... தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். வித்யாசாகர் ராவ் தெரிந்தே செய்கிறார். தவறுக்கு மேல் தவறைத் திட்டமிட்டுச் செய்கிறார். ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கொடுக்கும் இரண்டு கால்கள் கவர்னருடையவை. ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்’ என்பதற்கான காரணங்கள் பச்சையாக வெளியே தெரிந்தபிறகும், தெருவில் நாறிய பிறகும் வித்யாசாகர் ராவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்கான அசைன்மென்ட் ‘அவ்வளவு’ பெரியது போல! அ…
-
- 0 replies
- 563 views
-
-
அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம்? பன்னீர்செல்வம் Vs சசிகலா..? (Video) #OPSVsSasikala தமிழக அரசியலில் யாரும் எதிர்பாரக்காத வகையில், பதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் புலியாகப் பாய்ந்தது ஏன்? முதல்வராக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் சில கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை அவரது பேட்டி ஏற்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வம் எடுத்த முடிவு திடீரென்னு எடுக்கப்பட்ட முடிவா? அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பன்னீர் செல்வம் முடிவெடுதது விட்டார். சசிகலா எதிர்ப்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பரிச்சயமான ஒரு முகம…
-
- 0 replies
- 375 views
-
-
அ.தி.மு.க பொதுக்குழு: முதல்வர், துணை முதல்வர் வருகை - 14 தீர்மானங்கள் இடம்பெறுவதாக தகவல் தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. …
-
- 9 replies
- 2k views
-
-
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை..! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் பொதுக்குழு கூட்டத்துக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக மாலை 7.15 மணிக்குத் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரா…
-
- 1 reply
- 407 views
-
-
அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க பொக்ச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார். அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் …
-
- 0 replies
- 389 views
-
-
அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி! அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார். அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த மகள். ‘‘போயஸ் ராணியாக இவர்தான் வரப்போகிறார்’’ என ஆளும்கட்சியின் அதிகார மையத்தில் வலம் வருபவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துள் ளார்கள். ஆட்சியிலும் கட்சியிலும் மிகமிக மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே அறிந்த முகம் இவர். அதிகம் அறியப்படாத முகமான இவருக்கு, அ.தி.மு.க-வின் இளவரசியாக மகுடம் சூட்டிக்கொள்ள ஆசை பிறந்துவிட்டது என்ற தகவலால் ஒட்டுமொத்த சசிகலா உறவுகளும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அடுத்த தலைவர்! அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ந…
-
- 0 replies
- 3.3k views
-
-
அ.தி.மு.க-வின் கொ.ப.செ ஆகிறாரா தீபா!? மன்னார்குடி வியூகம் ‘ஜெயலலிதா போலவே இருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார், பால்கனியில் நின்று இரட்டைவிரல் காட்டுகிறார்...’ என்றெல்லாம் பேசிப்பேசியே ஓய்ந்துள்ளனர், தீபா ஆதரவாளர்கள். தற்போது தீபா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? அவரது அரசியல் பயணம் எந்த நிலையில் இருக்கிறது? ஜனவரி 17-ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பின்போது, ‘‘மக்கள் கருத்தைக் கேட்டபின்னரே அரசியல் முடிவை அறிவிப்பேன். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என்பதால் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன்’’என்று சொல்லியிருந்தார். இதுகுறித்துப் பேசும் தீபா ஆதரவாளர்கள், ‘‘தலைவர் (எம்.ஜி.ஆர்) பிறந்தநாளில் தீபாம்மா ஏதாவது அறிவித்துவிடுவ…
-
- 0 replies
- 579 views
-