தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
போதைப் பொருள் விழிப்புணர்வு ; 10 குறள் ஒப்பித்தால் 2 லீற்றர் பெற்றோல் : இந்தியாவில் சம்பவம் By T. SARANYA 19 JAN, 2023 | 10:44 AM இந்தியாவில் தமிழகத்தில், போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 10 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 2 லீற்றர் பெற்றோல் இலவசமாக வழங்கிய எரிபொருள் நிலைய உரிமையாளரின் செயல் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் நாகம்பள்ளி பகுதியில் வள்ளுவர் ஏஜென்சி என்ற பெயரில் எரிபொருள் நிலையததை நடத்தி வருகிறார். …
-
- 1 reply
- 725 views
- 1 follower
-
-
புத்தகக் கண்காட்சியில் பாகுபாடு - பதில் சொல்ல மறுத்த பபாசி கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணு பிரகாஷ் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க இடம் கொடுக்காத புத்தக கண்காட்சி நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கடை அமைத்து பதிப்பாளர் ஒருவர் புத்தகத்தை விற்பனை செய்துள்ளார். புத்தக கண்காட்சியும், சர்ச்சைகளும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை…
-
- 0 replies
- 876 views
- 1 follower
-
-
பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் பலவிதமான தீண்டாமை பிரச்னைகளை வெளிப்படுத்தியது. குறிப்பாக, தலித் மக்கள் இறையூரில் உள்ள ஐயனார் கோவிலில் நுழைவதற்குத் தடை இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் கோயிலுக்குள் தலித் மக்கள் முதல்முறையாக நுழைந்தனர். இறையூரில் நடத்தப்பட்ட கோயில் நுழைவு சம்பவம், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் நுழைவதற்குத் தற்போதும் தடைகள் உள்ளனவா, இதற்கு முன்னர் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் வெற்றி பெற்ற…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.- சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த அன்பில் மகேஸ் By RAJEEBAN 16 JAN, 2023 | 05:15 PM சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜன.16) துவக்கி வைத்தார். இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் வழக்கில் கைதானவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் அருகே நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற 20 வயது பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜனவரி 2023, 08:21 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது ஆண் நண்பர் கண்ணெதிரில், முகக்கவசம் அணிந்த 5 நபர்கள் மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர், நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டனர் என்றும் தற்போது அவர்கள் கா…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN CYBER CRIME DEPT நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பதற்காக கீ லாகர் என்ற மென்பொருளை இவர்கள் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்ற…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
அவசர கதியில் நடைபெறுகிறதா சென்னை சங்கமம் நிகழ்ச்சி? கலைஞர்கள் கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHENNAI SANGAMAM/ YOUTUBE "கொரோனா காலத்தில் வருமானத்துக்கு கஷ்டப்பட்டோம். சில தன்னார்வ அமைப்புகள் எங்களுக்கு உதவின. ஒரு சிலர் பொருட்களை விற்று குடும்பம் நடத்தும் சூழல் ஏற்பட்டது. கொரோனா நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நிச்சயம் இது வரப்பிரசாதம்தான்,” என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி குறித்துப் பேசுகிறார் மதுரை அலங்காநல்லூர் வேலு கலைக்குழுவின் ஒருங்கி…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது சரியா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் மத்திய அரசு, அதிகாரிகளை தேர்வு செய்வதால் அவர்கள் அதே பக்கம் நிற்பதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்து அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது என இந்திய ஆட்சிப்பணி…
-
- 0 replies
- 690 views
- 1 follower
-
-
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் By Rajeeban 12 Jan, 2023 | 11:59 AM சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.12) கொண்டு வந்தார். இதில் முதல்வர் பேசுகையில், "அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்.1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண் Play video, "ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண்", கால அளவு 2,15 02:15 காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குருவக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் வளர்ப்பு முறையை ஆவணப்படுத்தி வருகிறார். இதற்காக காளைகள் இருக்கும் இடத்திற்கே தனியாகப் பயணம் செய்து காணொளிகளை உருவாக்கி வரும் லாவண்யா, அதை ‘மண்வாசம் லாவண்யா’ என்ற யு டியூப் சேனலில் வெளியிடுகிறார். தயாரிப்பு, படத்தொகுப்பு …
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
“எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” - சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் By RAJEEBAN 09 JAN, 2023 | 12:20 PM சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநருக்கு எதிராக விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால்இ இக்கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி…
-
- 0 replies
- 772 views
- 1 follower
-
-
ஆளுநர் உரை புறக்கணிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 9 ஜனவரி 2023, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/TNDIPR தமிழ்நாடு சட்டசபையில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதற்காக சட்டபேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கும் போது, சமீபத்தில் ஆளுநர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசா…
-
- 8 replies
- 599 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் BF.7 திரிபை கபசுர குடிநீர் கட்டுப்படுத்துமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 8 ஜனவரி 2023, 05:39 GMT பட மூலாதாரம்,MURALINATH/ GETTY IMAGES சீனாவில் மீண்டும் புதிய வகை திரிபால் உயிர்த்தெழுந்துள்ள கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்த மருந்தான கபசுரக்குடிநீருக்கான தேவை இந்திய அளவில் உணரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், சித்தமருந்தான கபசுரக்குடிநீரை தமிழ்நாட்டில் இருந்து பெற்று இந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு விநியோகித்தது. …
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
"டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை Play video, ""டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை", கால அளவு 3,22 03:22 காணொளிக் குறிப்பு, "டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை 9 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார் ஜெய்சன். பார்வை மாற்றுதிறன் மாணவரான ஜெய்சன் டிரம்ஸ் கலைஞராக அசத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெய்சன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டிரம்ஸ் கலைஞராக உலக மேடைகள் ஏற வேண்டும் என விரும்புகிற…
-
- 4 replies
- 623 views
- 1 follower
-
-
"குவாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக தமிழ்நாடு அரசு செய்த சட்டத் திருத்தம்" கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு அரசு செய்திருக்கும் மாற்றம், தமிழகத்தில் உள்ள காப்புக்காடுகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்யக் கோரி, ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பூவுலகின் நண்பர்கள் போன்ற சூழலியல் அமைப்புகள்…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு! திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக 500 டோக்கன்களை மட்டுமே வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் டோக்கன்களை வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1319117
-
- 2 replies
- 283 views
-
-
திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல – மு.க.ஸ்டாலின் திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500 கோயில்களின் திருப்பணிகளுக்கு தலா 2 இலட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நமது கலாச்சார சின்னமாகவும், சிற்ப திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கும் கோயில்களை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1318998
-
- 0 replies
- 270 views
-
-
"ஆளுநரை விசாரிக்கவே முடியாது என்று சொல்ல முடியாது" - ஆளுநர் வழக்கு தள்ளுபடி குறித்து நீதிபதி சந்துரு கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 ஜனவரி 2023, 10:49 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RN RAVI தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதில், ஆளுநர்கள் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் இல்லையென்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் எந்தவித சட்டவிதிகளுக்கும் உட்பட்டவர் இல்லையா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. அதுகுறித்துக் கேட்டபோது அப்படி எது…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை: ஆளுநர் ரவி கருத்தைத் தொடர்ந்து சூடாகி வரும் விவாதங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது டிவிட்டர் தளத்தில் பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்திய அளவில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்ந…
-
- 7 replies
- 627 views
- 1 follower
-
-
இளைஞரால் எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஜனவரி 2023, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் பெண்ணை எரித்துக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெத்தாம்பாளையம் சாலையில் நேற்று மாலை காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆம்…
-
- 0 replies
- 787 views
- 1 follower
-
-
பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈ.வெ.ரா எம்எல்ஏ திடீர் மரணம் படக்குறிப்பு, திருமகன் ஈ.வெ.ரா 4 மணி நேரங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46). இவர் ஈரோடு கிழக்கு…
-
- 1 reply
- 873 views
- 1 follower
-
-
தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவில் கனத்த இதயத்துடன் இருந்து விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். சமீபகாலமாக எதிர்க்கட்சினரை விமர்சித்தும், சொந்த கட்சியில் தனக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்தும் ட்விட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிரட்டல்விடுத்து அக்கட்சியின் ஓபிசி அணி மாநிலபொதுச் செயலாளர் சூர்யா சிவா பேசியதாக வெளியான ஓடிய…
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
பிரசவத்துக்கு சென்ற பெண்ணின் கருக்குழாயை தைத்ததாக சர்ச்சை: ராமநாதபுரத்தில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைஜெயந்தி ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். என்ன நடந்தது? ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வைஜெயந்தி மாலா(23). இவருக்கும் போகலூர் ஒன்றியம் மஞ்சக்கொல்லை சேர்ந்த பிரபாகரனுக்க…
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
"பல உயிர்களை காத்தோம், இப்போது வீதியில் போராடுகிறோம்" - வேலைக்காக போராடும் 2,400 செவிலியர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "கொரோனா காலத்தில் பல உயிர்களை பாதுகாத்த நாங்கள், இன்று எங்கள் பணி பாதுகாப்புக்காக வீதியில் போராடி வருகிறோம்", இது பணி நீக்கம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 400 செவிலியர்களுக்காக களத்தில் ஒலிக்கும் செவிலியர் தஸ்நேவிஸின் குரல். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தஸ்நேவிஸ், டிசம்பர் 30ஆம் தேதி பணிக்கு வந்து தனது வழக்கமான கடமைகளை செய்து வந்தார். அவருக்கு அப்போது தெரியாது, இன்று தான் இந்த வேலையில் தனக்கு கடைசி நாள் என்பது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அரசாண…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-