தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
என்ன விவாதிக்கப்பட்டது? என்ன முடிவெடுக்கப்பட்டது? : கலைஞர் பேட்டி இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை பற்றி திமுக தலைவர் கலைஞருடன் விவாதிக்க இன்று மாலை மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் சென்னையில் கலைஞர் இல்லத்திற்கு வந்தனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் உங்களை வந்து சந்தித்திருக்கிறார்கள். என்ன விவாதிக் கப்பட்டது? என்ன முடிவெடுக்கப்பட்டது? இன்று மாலையில் என்னைச் சந்தித்தவர்களிடம் நான் உறுதியாக தெரிவித்திருப்பது - “இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப்…
-
- 6 replies
- 970 views
-
-
இன்று ஆஜராகிறார் எஸ்.வி.சேகர்.. சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணை. போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உடனே சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். உச்ச நீதிமன…
-
- 0 replies
- 422 views
-
-
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் !தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேஷ்டி அணிவதை, ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அதனால் இன்று உலகம் முழுவதும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது. வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தோடு ஒன்றியது என்பதை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவரர்கள் வேஷ்டி அணிந்து உற்சாகமாக அலுவலகம் வந்திருந்தனர்.சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்று வேஷ்டி அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பெரும்பாலும், அவர்களில்…
-
- 9 replies
- 4.3k views
-
-
இன்றைய உண்ணாவிரதத்தின் மூலமாக, அ.தி.மு.க.,விலும், பொதுமக்களிடத்திலும், தங்களுக்கு உள்ள பலத்தை காட்டும் முயற்சியில், பன்னீர் அணியினர் தீவிரமாக உள்ளனர். அதேநேரத்தில், கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க, சசிகலா தரப்பினர், எல்லா வகையிலும் சதி வேலைகள் செய்துள்ளனர். உண்ணா விரதத்தை தொடர்ந்து, லோக்சபாவில், ஜெ., மரண சர்ச்சையை கிளப்ப, பன்னீர் ஆதரவு, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிஉள்ளார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர் கள் மற்றும் பொதுமக்களிடம், ஆதரவு கிடைத் துள்ளது. சசிகலா குடும…
-
- 0 replies
- 138 views
-
-
20 பங்குனி 2013 http://www.youtube.com/watch?v=88bP92gRQLg
-
- 0 replies
- 2k views
-
-
இன்றைய தமிழ்நாடு போராட்ட நிலவரங்கள் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல். விவசாயிகள் போராட்டம் - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள் - தாமிரபரணியை காக்க வாருங்கள் இளைஞர்களே... அழைக்கிறார் நல்லக்கண்ணு - வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள் அடுத்து வர இருப்பவை.. - நீட் தேர்வு பிரச்சனை. - ரேசன் பொருட்கள் வழங்கபடாமை .. - காவிரி நீர் சிக்கல் - விவசாயிகள் தற்கொலை சிக்கல் - பவானி அணை பிரச்சனை .. - நியூட்ரினோ சிக்கல் . - பாலாறு பிரச்சனை .. - மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் ATM கார்டு பயன்படுத்தினால் - அபராத…
-
- 0 replies
- 745 views
-
-
‘ஹாங்காங்கில் ஆவின்’ - கடல் கடந்து செல்லும் தமிழக பால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ்: 'ஹாங்காங்கில் ஆவின்' படத்தின் காப்புரிமைAFP ஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார் என்கிறது இந்து த…
-
- 0 replies
- 257 views
-
-
இப்படி எல்லாம் கவிதை எழுதுவாரா, கமல்ஹாசன்?: நெட்டிசன்கள் ஆச்சரியம் - ஆவேசம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இப்படித்தான் வந்தது வெள்ளம்.. ஒவ்வொரு சென்னைவாசியும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ Wednesday, December 9, 2015, 17:28 [IST] சென்னை: இன்னும் கூட அந்த படபடப்பு மாறாமல்தான் உள்ளனர் ஒவ்வொரு சென்னைவாசியும். அப்படி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது சென்னையையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம். இப்படிப்பட்ட வெள்ளத்திற்கு என்ன காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு ஏன் இப்படி ஒரு பேயாட்டம் போட்டது மழை என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதில் அலை மோதியபடி, மீண்டும் அப்படி ஒரு வெள்ளம் வருமா என்ற அச்சத்தில் தவித்துப் போய் உள்ளனர் சென்னை மக்கள். இந்த நிலையில் இந்த வீடியோ கண்ணில் பட்டது.. ஒவ்வொரு சென்னைவாசியும் பார்க்க வேண்டிய வீடியோ இது.. பாருங்கள் Re…
-
- 0 replies
- 619 views
-
-
இப்படியும் ஒரு தமிழரா ? ———————————— முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை. பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் ‘திரைப்பட ரசனை’ பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அமெரிக்க நூலகத்தில் Dances of Siva என்றொரு செய்திப்படம் திரையிடப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் சென்று காணலாம் என்பதாக. அந்தப்படம் ஆனந்த குமாரசாமி பற்றியது. பார்த்து பிரமித்துப் போனோம். இப்படி ஒரு ஆய்வாளரா? என்பதற்கு மேல், நமக்கு இப்படிப்பட்ட கலாச்சார பொக்கிஷங்கள் இருக்கின்றானவா? ஆச்சரியம் கவிந்து எல்லாமும் மூடிப்போய் விட்டது. அப்போதிருந்த அரசியல் வெறியில் மீண்டும் அவர் பற்றி எதுவும் தேடவில்…
-
- 0 replies
- 930 views
-
-
இப்படியும் ஒரு மனிதர்... சென்னையில் சாக்கடையில் இறங்கி குப்பையை அகற்றும் பெல்ஜியம் நாட்டுக்காரர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்ட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழுவினர், தற்போது சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பீட்டர், பாலவாக்கத்தில் தற்போது வசித்து வருகிறார். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டருக்கு, இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை (மலையேறும் குழு) உருவாக்கினார். தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு…
-
- 1 reply
- 1.8k views
-
-
இப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்! 2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன. அரசியல் காரணங்கள்... அ.தி.மு.க என்ற கட்சியைவிட்டு சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் ஒரே நோக்கம். இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை, சசிகலா குடும்பத்தையும் அந்தக் குடும்பத்…
-
- 0 replies
- 2.3k views
-
-
இப்போதே முதல்வர் ஆகிவிட்டாரா சசிகலா? கடித சர்ச்சை! கச்சத்தீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்தின் தொடக்க விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டிருப்பது, சசிகலா இப்போதே முதல்வர் ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவானது, இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது செல்லாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில், அவரது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடர்…
-
- 4 replies
- 895 views
-
-
ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு பயணமாகியுள்ளார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஹிந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்துள்ளனர…
-
- 6 replies
- 1.2k views
-
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்! Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST] ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார். இமானுவேல் சேகரன் படுகொ…
-
-
- 14 replies
- 1.1k views
-
-
1,76,000 கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துள்ளது என்று கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் விசாரிக்க அல்லது சாட்சியம் அளிக்க அழைக்கவில்லை எனபது சர்ச்சை ஆனது . இப்போது அதில் ஏற்பட்ட முநேற்றமாக , 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது. இந்த ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. இந்த கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்குத் தணிக்கை துறை அதிகாரி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அ…
-
- 0 replies
- 491 views
-
-
இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 11:07 AM மதுரை, மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம்…
-
- 0 replies
- 333 views
-
-
இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன் தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக,…
-
- 0 replies
- 355 views
-
-
இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில் வரும் சாதி தொடர்பான காட்சிகளைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.http://dinaithal.com/tamilnadu/16590-director-bharathi-raja-in-front-of-the-house-arpattam.html
-
- 0 replies
- 566 views
-
-
காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும் தலைசிறந்த சிந்தனையாளருமான மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் ஆளானேன்.எழுத்திலும் பேச்சிலும் அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன் நடிகராகவும் முத்திரை பதித்தார். தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார். தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும் திறமும் கொண்டு இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில் இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில் வேதனை மேலிடுகிறது. திராவிட இயக்கத்தில் சோதனைகளை …
-
- 3 replies
- 555 views
-
-
இயக்குநர் வ.கௌதமன் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் தமிழின விரோதப்போக்கை அம்பலப்படுத்தி ஆற்றிய உரை
-
- 0 replies
- 337 views
-
-
இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்; கல்லூரி தோழன் மறைவால் முதலமைச்சர் கலக்கம் படக்குறிப்பு, டி.பி.கஜேந்திரன் 5 பிப்ரவரி 2023, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 68. அவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். திரையுலகில் பிசியான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக வலம் வந்த அவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். சில மா…
-
- 1 reply
- 578 views
- 1 follower
-
-
ராமநாதபுரம்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். http://tamil.oneindia.in/news/2013/07/19/tamilnadu-arrest-warrant-against-see…
-
- 0 replies
- 557 views
-
-
TO FILM DIRECTOR CERAN.. PLEASE WIDRAW YOUR URGLY ANTI ELAM TAMIL STATEMENT புண்பட்ட நெஞ்சுடன் தோழர் சேரனுக்கு மனுசங்கடா சேரன் நாங்களும் மனுசங்கடா ஈழத் தமிழர் நாங்களும் மனுசங்கடா என்னாச்சு இயக்குனர் சேரனுக்கு,? இந்திய மொழி சினிமா உலகம் திருடட்டு விசிடி ஒழிப்பில் போராடி வருகிறது. கன்னா பின்னா கூட்டத்தில் தங்கர்பச்சான் ஜகுவார் தங்கம் போன்றவர்கள்திருட்டு விசிடிக்கு எதிராக கொடுத்த குரலை ஈழத்தமிழர் சார்பில் நானும் ஆதரிக்கிறேன். ஆனால் நீங்கள் சம்பந்தமோ அறமோ இல்லாமல் அந்த மேடையை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் அருவருப்பு என கொச்சைப் படுத்த பயன்படுத்தியமை ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களையும் அதிற்சியடைய வைத்துள்ளது. …
-
- 17 replies
- 2.4k views
-
-
இயக்குனர் சேரனை எதிர்க்க எங்களை பயன்படுத்துகிறவர்களுக்கு. - வ,ஐ,ச,ஜெயபாலன் DIRECTOR CHERAN IS LONG STANDING SUPPORTER OF THE STRUGGLE OF THE EELAM TAMILS. THE MISUNDERSTANDING EXISTED AMOUNG US / BETWEEN EELAM TAMILS AND CHERAN IS NOW CLEARED BY HIS APOLOGY. இயக்குனர் சேரன் ஈழ மக்கள் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் நீண்டகாலாமாக உழைத்த தோழராவார். அவர் எங்கள் குடும்பம். அண்மையில் இயக்குனர் சேரன் ஏதோ கோபத்தில் வாய் தடுமாறி ஈழத் தமிழர் எங்கள் மனதை நோகவைக்கும் வார்த்தைகள் சில பேசிவிட்டார். அதை நாங்கள் குடும்ப உரிமையுடன் கண்டித்தோம். அதுபற்றி சேரன் வருத்தம் தெரிவித்து சகோதர சண்டை எப்பவோ முடிவடைந்து விட்டது. நாளை எங்களுக்குப் பிரச்சினையென்றால்…
-
- 0 replies
- 636 views
-