அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
722 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்..! உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று (புதன்கிழமை) இரவு மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்ததுடன், மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்ததுடன் பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி காணப்படதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்குமான செலவு…
-
- 0 replies
- 495 views
-
-
செளதிக் பிஸ்வாஸ் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவை ஆளும் இந்து தேசிய கட்சியான பா.ஜ.க தனது முக்கிய இரண்டு மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் இழுபறி நிலவி வருகிறது. அப்படியானால், இந்தியாவின் மூத்…
-
- 1 reply
- 669 views
-
-
இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ் இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டசபைக்களுக்கு இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கின்றது சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியபிரேதசம் தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ளன இந்நிலையில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் ராஸ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கின்றது. மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கின்றது. ராஜஸ்தான் மாநிலத்திலும் ச…
-
- 1 reply
- 408 views
-
-
5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடி…
-
- 3 replies
- 723 views
-
-
கருணாநிதி, ஜெ.க்கு கிடைத்த அதே வாய்ப்பு.. கைகூடி வருகிறது.. டெல்லியில் விட்டதை பிடிப்பாரா ஸ்டாலின்? தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது. டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கலந்து பெரிய சந்திப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கைகூடி வந்துள்ளது.இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது. 40 எம்.பி தொகுதிகளை கொண்டு இருக்கும் தமிழகத்தின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூட்…
-
- 0 replies
- 283 views
-
-
தெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் December 7, 2018 தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றதுஇ காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்திவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நில…
-
- 0 replies
- 386 views
-
-
டாலருக்கு கெட்-அவுட் சொன்னது இந்தியா.. யுஏஇ.யுடன் இனி ரூபாயில்தான் வியாபாரம்.. அமெரிக்கா ஷாக் அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து விலக தொடங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முதலில் ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தது, பின் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சீண்டி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவை அதிர வைக்கும் வகையில் டாலர் வர்த்தகத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவும் அரபு அமீரகமும் போட்டு இர…
-
- 0 replies
- 449 views
-
-
இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! - திரிபுராவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம் சீனாவில், ஆண்டுதோறும் நாய்க்கறி திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தத் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமாக நடைபெறுகிறது. இதே கலாசாரம் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருகிறது. அசாம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. PhotoCredits : china Associated Press …
-
- 2 replies
- 1.4k views
-
-
போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை - பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்தோர் கைது படத்தின் காப்புரிமை YOGESH KUMAR SINGH Image caption சுபோத் குமார் சிங் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் மத அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் தாக்கியதில் காவல்துறை அதிகாரி சுபோத் கே சிங் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், நான்கு பேரை விசாரித்து வருகின்றனர் என்று மூத்த காவல் அதிகாரி பிரசாந்த் குமார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? இந்தும…
-
- 1 reply
- 1.1k views
-
-
உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. இதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி…
-
- 0 replies
- 968 views
-
-
சபரிமலை பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு December 1, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தினதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் திகதிp வரை நீடித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். http://globaltamilnews.net/2018/10…
-
- 0 replies
- 869 views
-
-
டிரம்ப் டுவீட்டுக்கு குட்டு வைத்து டுவீட் போட்ட மாணவி. அப்பப்பா... என்ன போடு போடுது இந்த ஸ்னோ.... புவி வெப்பமாதலுக்கு என்னப்பா நடந்தது என்று போட்டார் ஒரு டுவிட்.... வேற யாரு நம்ம டிரம்ப்.... புவி வெப்பமாதல் எல்லாம் சும்மா பீலா என்று கருதும் டிரம்ப், ஸ்னோவ் அதிகமாக விழுவதை அதனுடன் கோர்த்து விட பார்த்தார். இந்த இந்திய மாணவியோ, 'நான் உன்னிலும் பார்க்க 54 வயது குறைவு. இப்பதான் ஏதோ ஒரு மாதிரி உயர் பாடசாலை பரீட்ச்சை எழுதி முடித்துளேன். ஆனாலும், இரண்டாம் வகுப்பில் படித்ததை வைத்து சொல்கிறேன். புவி வெப்பமாதல் வேறு, காலநிலை வேறு. (WEATHER IS NOT CLIMATE) இது புரியாவிடில், நான் இரண்டாம் வகுப்பில் படித்த encyclopedia வை அனுப்பி வைக்கிறேனே, உதவியாக இருக்கும் என்று டுவ…
-
- 1 reply
- 707 views
-
-
படத்தின் காப்புரிமை REHANA FATHIMA Image caption ரெஹானா ஃபாத்திமா சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அக்டோபரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. உச்சகட்ட பரபரப்பில் டெல்லி. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். "கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா" என்பது இவர்களின் முழக்கமாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கைய…
-
- 0 replies
- 335 views
-
-
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து பயங்கரவாத வழக்கு ஒன்றுடன் தொடர்புப்படுத்தி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத், பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளைச் சுமத்தியது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியைக் கைது செய்ததாகத் தீவிர…
-
- 0 replies
- 462 views
-
-
சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி வெளியுலக தொடர்பை விரும்பாத ஆதிவாசிகள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம் என்றும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் டிஜிபி தீபேந்திர பதாக் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ் (26). இவர் கிறிஸ்துவ மத போதகர். இவர் வெளியாட்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு பிரசாரம் செய்ய சென்றார். இதற்காக 7 மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து படகில் சென்று இறங்கினார். அப்போது அவரை திரும்பி செல்லுமாறு ஆதிவாசிகள் சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் அதை மதி…
-
- 0 replies
- 294 views
-
-
உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை! உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் அவானிஷ் அவாஸ்தி இதனை உறுதி செய்துள்ளார். ”ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீற்றர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீற்றரிலும், பீடம் 50 மீற்றரிலும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பீடம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ”இந்த வே…
-
- 5 replies
- 724 views
-
-
உலகிலேயே மிக உயரமானது.. குஜராத்தில் இன்று திறக்கப்படுகிறது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை! குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இந்த நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இதற்கான விழா ஏற்பாடுகள் மிகவும் பெரிய அளவில் செய்யப்பட்டு இருக்கிறது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்படுகிறது. கடந்த 2013 அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி இந்த சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். இந்த ந…
-
- 16 replies
- 3.2k views
-
-
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 30 பேர் உயிரிழந்தனர். நேற்று (வௌ்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிரிக்கலாம் என்றும் அச்சப்படுகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நேற்று தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தின், ஓரக்சாய் மாவட்டத்தில் உள்ள கலயா என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் ‘இமாம்பர்கா’ என்ற வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அதன் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) வாராந்த சந்தை கூடிய நிலையில், அதனை இலக்கு வைத்தே இந்த குண்டுத் தாக…
-
- 0 replies
- 283 views
-
-
நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி மனுத் தாக்கல்… November 23, 2018 நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதுடன் அவருடன் இ…
-
- 0 replies
- 234 views
-
-
உலகில் மத ரீதியாக தாக்குதல் நடக்கும் நாடுகளின் பட்டியல்.. டாப்பில் வந்த இந்தியா.. அதிர்ச்சி ஆய்வு ! டெல்லி உலகிலேயே மதம் சார்ந்த தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் மார்க் ப்ரோமகர் என்பவர் தலைமையில் உலகம் முழுக்க பத்திரிக்கையாளர்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மதம் சார்ந்த பிரச்சனைகள் என்ன நடக்கிறது, சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 781 views
-
-
Published : 23 Nov 2018 21:38 IST Updated : 23 Nov 2018 21:38 IST உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார், அதாவது டெல்லியில் உள்ள ஜமா மசூதியை இடித்தால் மாடிப்படியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலை இருக்கும் என்று பேசியுள்ளார். மேலும் இடித்துப் பார்த்து அங்கு சிலைகள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தவறவிடாதீர் “நான் அரசியலில் நுழைந்த போது நான் மதுராவில் என் …
-
- 0 replies
- 256 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 291 views
-
-
இந்திரா காந்தியின் பிறந்த தினம்: சோனியா- ராகுல் நினைவிடத்தில் மரியாதை முன்னாள் பிரதமரும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி சக்திஸ்தால் பகுதியிலுள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காண…
-
- 0 replies
- 466 views
-
-
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது – பாஜக – ஆர்எஸ்எஸ் போராட்டம் November 19, 2018 சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதுடன் ; பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறு…
-
- 0 replies
- 290 views
-