Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி! KaviMay 21, 2023 08:35AM ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர், முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்துவார் என்று முதலில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ராகுல் காந்தியால் தமிழகம் வர முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீ…

  2. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் 27 மே 2023 புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழு டெல்லி சென்றது. …

  3. பட மூலாதாரம்,TWITTER/OMBIRLA கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக 23 மே 2023, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டட திறப்பும், அதற்காக தேர்வு செய்யப்பட்ட தேதியும் தேசிய அரசியலில் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. பிரதமரே திறந்து வைப்பதா? நாட்டின் முதல் குடிமகன் மற்றும் அரசியலமைப்பின் தலைவரான குடியரசு தலைவரே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்றும் அக்கட்சிகள் …

  4. புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக பிரகடனம் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன. புது டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றதை அதிகாரப்பூர்வ தலைவர் மற்றும் குடியரசு தலைவர் திறந்து வைக்கப்பட வேண்டும் ஆனால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன. எனவே எதிர்வரும் 28 ஆம் திகதி கறுப்பு கொடிகள் பறக்கவிட்டு அந்த தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத…

  5. Published By: RAJEEBAN 25 MAY, 2023 | 12:37 PM தென்னாசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் வெப்பநிலை மிகவும் ஆபத்தான விதத்தில் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. அடுத்தஐந்து வருடங்களில் வெப்பநிலை பலமடங்காக அதிகரிக்கும் என்ற ஐநா தனதுஅறிக்கையில் எச்சரித்துள்ள நிலையிலேயே ஆசியா குறித்த எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாக்கிஸ்தானின் வெப்பநிலை 50 செல்சியசாக காணப்பட்டது.ஜக்கோபாபாத்தில் 49 செல்சியசாக காணப்பட்டது. வடஇந்தியாவின் பெரும் பகுதிகளும் தற்போது கடும் வெயிலில் சிக்குண்டுள்ளன. ஆசியாவில்பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமான பரவலான வெப்பநிலை காணப்படுக…

  6. டொலர் பற்றாக்குறை இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இக்கட்டான நிலைக்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டுள்ளது. ஆறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட பணத்தை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிலுவைத் தொகைகளை செலுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டதால் குறைவான எரிபொருளை அல்லது விநியோகத்தை நிறுத்துவதாக சில நிறுவங்கள் அச்சுறுத்தியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் பங்களாதேஷ், அதன் ஏற்றுமதி சார்ந்த ஆடைத் தொழிலை மோசமாகப் பாதித்த எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக மின்வெட்டுகளை …

  7. Published By: RAJEEBAN 21 MAY, 2023 | 02:05 PM அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, கடந்த 8-ஆம் தேதி பயிற்சி மேற்கொண்ட மிக்-21 ரக விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 50…

  8. பட மூலாதாரம்,TWITTER/NARENDRA MODI கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிரோஷிமா.... 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்காவால் அணுகுண்டு வீச்சுக்கு இலக்கான நகரம். அந்தப் போரில் எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் ஜப்பானும் தற்போது உலக அரங்கில் கூட்டாளிகளாக வலம் வருகின்றன. அவற்றுடன், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை ஓரணியில் இணைந்த குவாட் அமைப்பின் மாநாட்டால் அதே ஹிரோஷிமா நகரில் மீண்டும் உற்று நோக்கப்படுகிறது. குவாட் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை, சீனா மீது பெயரை மட்டும் குறிப்பிடாமல் கிட்டத்தட்ட நே…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டமத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்…

  10. அதானி குழுமத்தை அசைத்துப் பார்க்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டதா? கட்டுரை தகவல் எழுதியவர்,தினேஷ் உப்ரேதி பதவி,பி.பி.சி. செய்தியாளர் 29 ஜனவரி 2023, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் குறித்து பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என்று மறுக்கும் அதானி குழுமம் சில கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வகை அச்சம் நிலவி வருகிறது. அதானி குழுமம் குறித்த இந்த அற…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES 53 நிமிடங்களுக்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்ததாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானியை, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் புனே போலீசார் (ATS) கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் பிரதீப் மோரேஸ்வர் குருல்கர். 59 வயதான இவர் மீதுதான் அரசு ரகசியங்கள் சட்டப்பிரிவின் கீழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட…

  12. பட மூலாதாரம்,FEROZ SHAIKH 34 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெண்கள் மல்யுத்தம் செய்வது விசித்திரமாக பார்க்கப்பட்ட 1950களில், ஹமீதா பானோ ஆண் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு சவாலாகத் திகழ்ந்தார். இந்த 32 வயது மல்யுத்த வீராங்கனை, ஆண் மல்யுத்த வீரர்களிடம் ஒரு சவால் விடுத்தார். "என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்" என்பதுதான் அவர் விடுத்த சவால். இதேபோன்ற சவாலில், 1954 பிப்ரவரியில் இருந்து அவர் ஏற்கெனவே இரண்டு ஆண் மல்யுத்த சாம்பியன்களை தோற்கடித்திருந்தார். இவர்களில் ஒருவர் பாட்டியாலாவை சேர்ந்தவர். மற்றவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். அந்த ஆண்டு மே மாதம் தனது மூன்றாவது போட்டிக்…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜினி வைத்தியநாதன் பதவி,பிபிசி நியூஸ் இருந்துகாக்ஸ் பஜார், வங்கதேசம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி தற்போது வங்கதேசம் மற்றும் மியான்மரின் கடலோரப் பகுதிகளை தாக்கி வருகிறது. மொக்கா புயல் அச்சுறுத்தலால் தென்கிழக்கு வங்கதேசத்தில் சுமார் 5 லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். இந்த புயலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொக்கா புயல் கரையைக் கடக்கும் போது 170 கி.மீ. வேகத்தல் பலத்த காற்று வீசும், வங்கக்கடலில் 12 அடி உயரம் வரை அலை எழு…

  14. பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் – மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிடமிருந்து கிடைத்த மிகப் பெரிய கொடைகளில் ஒன்றாக பௌத்தம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பௌத்தத்தை தான் இலங்கையில் தனது முந்தைய பணிகளில் கற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஐ.நா. சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு …

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,அனகா பதக் பதவி,பிபிசி மராத்தி 6 மணி நேரங்களுக்கு முன்னர் சிந்து நதியை ஒட்டிய ஹரப்பா நாகரிகம் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. செழுமையான இந்தப் பண்பாட்டின் எச்சங்கள் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் முதல் இந்தியாவின் உத்தர பிரதேசம் வரையிலும், ஆப்கானிஸ்தான் முதல் இந்தியாவின் குஜராத் மாநிலம் வரையிலும் கண்டறியப்பட்டுள்ளன. ஹரப்பா அல்லது சிந்து நாகரிகம் பண்டைய காலங்களில் மிகவும் முன்னேறிய நாகரிங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. அகழ்வாராய்ச்சி மூலமாக கண்டறியப்பட்ட ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆகிய இரண்டு பெரிய நகரங்கள் இந…

  16. கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து! SelvamMay 13, 2023 17:25PM கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 மணி நிலவரப்படி 136 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கர்நாடகா தேர்தலில் மாற்றத்திற்க…

    • 2 replies
    • 210 views
  17. கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 12 மே 2023 மே 11, 1998இல், ஐந்து அணுகுண்டு சோதனைகள் இந்தியாவை அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தன்னிறைவு அடையும் அணுசக்தி திறன் கொண்ட நாடுகளின் குழுவில் இணைய வைத்தது. மே 11 மற்றும் 13, 1998க்கு இடையில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசாங்கம், முந்தைய ஆட்சிகளில் கட்டியெழுப்பப்பட்டு வந்த பல தசாப்த திட்டத்துக்கு உருவம் கொடுக்க முனைந்தது. ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான இந்திய ராணுவத்தின் போக்ரான் ஏவுகணை பரிசோதனை தளத்தில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியது. ஆனால், அந்த சாதனையை இந்தியா எட்டும் முன்பு பல சவால்களை எதிர்கொண்டத…

  18. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை 'இயல்புடன்' உள்ளதாக அவர் கூறியுள்ளார். இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட…

  19. பட மூலாதாரம்,TIFR கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1966 ஜனவரி 23 ஆம் தேதி ஹோமி பாபா, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) அலுவலகத்தின் நான்காவது மாடியில் நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தார். "அன்று பாபா என்னிடம் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். நான்கு நாட்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்க இருந்த இந்திரா காந்தியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று அவர் பாபாவிடம் கூறினார். அவர் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட…

  20. சீனா, பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டம்..! சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. செயற்கைக்கோள்கள், டிரோன்கள் ராடார்கள் மூலமாக சமிக்ஞைகளைப் பெற ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகளில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. https://athavannews.com/2023/1331505

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர், டெல்லி 9 மணி நேரங்களுக்கு முன்னர் 1998 ஆம் ஆண்டு கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து யோகி ஆதித்யநாத் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 26 மட்டுமே. யோகி இங்கிருந்து ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மார்ச் மாதம் தனது 45வது வயதில் யோகி, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார். மறுபுறம், நரேந்திர மோதி 2001 இல் தனது 51வது வயதில் குஜராத்தின் முதலமைச்சரானார். 2002 இல் முதல் முறையாக ராஜ்கோட்-2 தொகுதியில் இருந்து எம்எ…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான பயணிகளின் வருகையால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் உள்ள ‘கோ ஃபர்ஸ்ட்’ (Go First) நிறுவனத்தின் கவுன்டர்கள் கடந்த சில தினங்களாக வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இந்த வாரத்தில் திவால் நடைமுறைக்கு கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மே 15ஆம் தேதி வரை பயணச் சீட்டு விற்பனையை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாக பொது விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமான சேவை ரத்து செய்யப்பட்ட நாட…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES/@SATYAPALMALIK6 15 ஏப்ரல் 2023, 15:18 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2019இல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனம் மீதான தாக்குதல், நிர்வாக அமைப்பின் 'திறமையின்மை' மற்றும் 'கவனக்குறைவு' ஆகியவற்றின் விளைவாகும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, அவை உறுதியானவை என்றும் இதைக் கூறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்…

  24. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 1,425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு ஊகம் என்றும் கூறப்படுகின்றது. இதேநேரம் தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் – மற்றும் தாய்வான் மக்கள் தொகையும் இல்லை என்…

  25. அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியத்தின் செய்தித் தொடர்பாளரும், முஸ்லிம் மத குருவுமான மவுலானா கலீல்-உர்-ரஹ்மான் சாஜித் நொமானி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ’பெண்களை கல்லூரிக்கு துணையில்லாமல் அனுப்பாதீர்கள். பர்தா அணிந்தும் கூட தனியாக அனுப்பாதீர்கள். மாதிரிப்படம் அப்படி அனுப்புவது பாவமான செயல். பெண்களை கல்லூரி மற்றும் கோச்சிங் சென்டருக்கு துணையில்லாமல் அனுப்பும் பெற்றோரை அல்லா நகரகத்திற்கு அனுப்புவார்’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து, இந்திய ஜனநாயக மதச்சார்பற்ற முஸ்லிம் அமைப்பாளர் ஜாவேத் ஆனந்த் அளித்த பேட்டியில், `நோமானியின் கற்பனையான ஆல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.