Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு! தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் மோசமான ஆட்சிதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில…

    • 0 replies
    • 341 views
  2. இம்ரான் கானை கைது செய்ய வந்த போலீஸ், தொண்டர்கள் கல் வீசியதால் கண்ணீர் புகை குண்டு வீச்சு - பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஷுமைலா ஜாஃப்ரி பதவி,பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 26 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் ஹானை கைது செய்ய போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் தொண்டர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்ந…

  3. இம்ரான் கானை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ; நூற்றுக் கணக்கானோர் கைது! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத் தடை மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திங்களன்று ஒரு மத்திய நகரத்தில் (முல்தான்) திரண்டதுடன், பிரதமர் இம்ரான் கானின் மோசமான ஆட்சி மற்றும் திறமையின்மை காரணமாக இராஜினாமா செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்…

  4. இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர்…

  5. படத்தின் காப்புரிமை Getty Images ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னை காஷ்மீருக்கான தூதுவராக நியமித்துக் கொண்டதாகவும், இறுதிவரை காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரை க…

  6. கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான். இதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (பிப்ரவரி 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள். பாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் …

  7. இம்ரான்கானின் உண்மை முகம் எது?

  8. பாக்கிஸ்தான் பிரதமர் தன்னை கொரோனா வைரஸ் மருத்துவபரிசோதனைக்கு பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளார் என அவரின் கொரோனாவைரஸ் தொடர்பான ஆலோசகர் மருத்துவர் பைசால் சுல்தான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இம்ரான்கானை சந்தித்த நன்கொடையாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இம்ரான்கானை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவரின் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவரின் மருத்துவ மருத்துவபரிசோதனை முடிவுகள் வெளியானதும் அதனடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/80467

    • 0 replies
    • 306 views
  9. இரட்டை வேடம் போடும்... நாடுகளுக்கு, ஜெய்சங்கர் கண்டனம்! தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை ஒடுக்க எட்டு அம்ச திட்டங்களையும் அறிவத்துள்ளார். அதேநேரம் தீவிரவாதத்தை உயர்த்தி பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், நியாயப்படுத்தக் கூடாது எனவும் கூறினார். நிதி ஆதாரங்களைவ வழங்கக் கூடாது உள்ளிட் பல்வேவேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். https://athav…

    • 2 replies
    • 568 views
  10. அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் 20 ஜூன் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN ROWLAND படக்குறிப்பு, ஜப்பானின் தோல்விக்கு பிறகு பஞ்சாப் ரெஜிமென்டின் உறுப்பினர்களுடன் ராபின் ரௌலாண்ட் வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரமான கோஹிமாவில் தமது ரெஜிமென்ட் நிலை நிறுத்தப்பட்ட போது கேப்டன் ராபின் ரௌலேண்டுக்கு வயது 22 மட்டுமே. 1944ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தினரின் ஒரு சிறு குழுவினர் ஜப்பானிய படைப்பிரிவு ஒன்றின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது முன்கள வீரர்களுக்கு உண்டான கடுமையான சேதங்களு…

  11. படத்தின் காப்புரிமை Getty Images ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாயா இரண்டாம் எலிசபத் ராணியைவிட சோனியா காந்தி பணக்காரர் என பிரபலமான நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை பகிர்ந்திருந்தார். அவர், "காங்கிரஸின் எலிசபத், பிரிட்டன் ராணியை விட பணக்காரர். காங்கிரஸின் சுல்தான் (இளவரசர்), ஓமன் சுல்தானைவிட வளமானவர். அவர்களின் நூறு சதவிகித முறைகேடான சொத்துகளை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்" என்று ட்விட் செய்திருந்தார். புகைப்பட காப்புரிமை @AshwiniBJP @AshwiniBJP …

  12. இரண்டு குழந்தைகள்... கொள்கை, குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்! இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதை படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்கு சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் மாநில முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் மேற்படி விளக்கமளித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பு…

  13. இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை! ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும், ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் 26ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜேர்மனி – இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெறவுள்ளது. இதன்பிறகு…

  14. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்…

  15. இரண்டே நாட்களில் 718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி? - அசாம் ரைஃபில்ஸ் படையிடம் விளக்கம் கோரிய மாநில அரசு 25 Jul, 2023 | 10:21 AM மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது. ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொ…

  16. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை M Niyas Ahmed நினைவில் காட்டினை சுமந்து அதன் மகோன்னதத்தில் லயித்துருப்பவனுக்கு ஒரு பெருநகரம் என்னவாக இருக்கும்? அந்த நகரத்தை, அந்த நகரத்திற்கு ஏற்றவாரு தங்களை வடிவமைத்துக் கொண்ட மனிதர்களை அவன் எப்படி எதிர்கொள்வான்? தயங்குவான், தாழ்வு மனப்பான்மையில் உழல்வான், இது வேண்டாமென உதறி தள்ளி மீண்டும் கூடு திரும்புவான். இவைதானே நடக்கும். இதுதான் எனக்கும் நடந்தது. ச…

  17. 0 232 - + Subscribe to THE HINDU TAMIL YouTube இன்று இரவு அமிர்தசரஸ்-மும்பை விமானத்துடன் தற்காலிகமாக தனது அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது. ஜெட் ஏர்வேஸ் சில மாதங்களாக கேட்கப்பட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட…

  18. கம்போடியாவில் இராஜேந்திர சோழனுக்கு சிலையொன்றை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் கடந்த வாரம் கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் ஒரு நடன நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் அங்கோர்வாட் தமிழ் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழர்களின் முதலாய பண்பாட்டு கலையம்சங்களில் ஒன்றாக கருதப்படும் பரத நடனம் இதன்போது அரங்கேற்றப்பட்டது. இதனை தொலைக்காட்சி வாயிலாக கண்டு மகிழ்ந்த அந்நாட்டு அரசி பரத நடனம் குறித்த பாரம்பரியத்தை தேடி அறிய முயற்சித்தார். தமிழகத்தின் நடனமான பரதத்தை பற்றியும் அதனுடன் தொடர்புடைய கலை, கலாச்சார அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்ததோடு, இது தொடர்பில் இன்னும் பல தகவல்களை அறி…

    • 0 replies
    • 540 views
  19. இராணுவ செலவீனங்கள் : உலகளவில்... மூன்றாவது இடத்தில், இந்தியா! இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளின் இராணுவத்திற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ”கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் இராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் இராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றா…

  20. Published By: NANTHINI 29 APR, 2023 | 11:24 AM சீனாவின் சக்திவாய்ந்த இணைய உளவுத் திறன்கள் ஆபத்தை அதிகரித்துள்ளதால், இந்திய இராணுவம் 'சைபர்ஸ்பேஸ் டொமைனைக்' கையாள நாடு முழுவதும் ஆறு செயற்பாட்டு மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற இந்திய இராணுவ தளபதிகள் மாநாட்டின்போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மட்டங்களிலும் நவீன தகவல் தொடர்பு அமைப்புகளின் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகர மையத்தன்மையை நோக்கிய இராணுவத்தின் நகர்வுகள் காலத்தின் தேவையாகும். சீனா ஓர் எதிரியின் இராணுவ சொத்துக்கள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் உளவு நடவடிக்கைகள…

  21. இராணுவ தேவைகளுக்காக... இந்தியா, ரஷ்யாவை சேர்ந்திருக்கக்கூடாது – அமெரிக்கா இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா, ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் தெரிவிக்கையில், ”இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும், தங்கள் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை சார்த்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை பிற நாடுகள் சார்ந்து இருப்பதை நாங்கள் என்றும் ஊக்கப்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். இந்த உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்” எனத் …

  22. இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா உட்பட முக்கிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இராணுவ தளவாடங்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. இந்த விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய பணியாக உள்ளது.கடந்த …

  23. படத்தின் காப்புரிமை AFP இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிட…

  24. இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நாளை ஆரம்பம்! அயோத்தியில் இராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் தற்போதுள்ள இராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் திகதியில் இருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கோபால்தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நாராயண் தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்படவுள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்னதாக சிவபெருமா…

  25. இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.