அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images கர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரேயொரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வென்றுள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம் நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய இந்த இடைத்தேர்…
-
- 0 replies
- 346 views
-
-
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து! SelvamMay 13, 2023 17:25PM கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 மணி நிலவரப்படி 136 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கர்நாடகா தேர்தலில் மாற்றத்திற்க…
-
- 2 replies
- 210 views
-
-
பட மூலாதாரம்,ANUSH KOTTARY படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். புகார்தாரரான இவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதி…
-
- 4 replies
- 284 views
- 1 follower
-
-
கர்நாடகாவின் இந்த பழங்குடி பெண் எப்படி விவசாயிகளுக்கு முன்மாதிரி ஆனார்? இம்ரான் குரேஷி பெங்களூரில் இருந்து பிபிசி இந்தி சேவைக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IMRAN QURESHI பிரேமா படித்திருந்தால், இந்நேரம் அவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவராக இருந்திருப்பார். அவரது அடையாளம் ஒரு 'செல்வாக்குள்ள நபர்' அந்தஸ்தை அவருக்கு கொடுத்திருக்கும். ஆனால் விவசாயம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நல்லெண்ண தூதுவராக இருக்கக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வனப்பகுதியில் வசித்து வந்த பிரேமா தாசப்பா (50) மிகக் குறைந்த கூலிக்கு கூலி வேலை செய்து வந்தார். …
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்தமையினால் 6 பேர் உயிரிழப்பு- பலர் கவலைக்கிடம்! கர்நாடகா- ஹூவினஹடகலி தாலுகாவிலுள்ள மகரப்பி கிராமத்தில், அசுத்தமான தண்ணீரை குடித்தமையினால், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும்போது, பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே குடிநீரைக் குடித்த பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2021/1243149
-
- 0 replies
- 151 views
-
-
09 Mar, 2025 | 10:07 AM பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42)இ தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸ் (23) ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27) சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண் இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர…
-
- 1 reply
- 129 views
- 1 follower
-
-
இம்ரான் குரேஷி பிபிசி படத்தின் காப்புரிமை BARAGUNDI FAMILY கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமண ந…
-
- 7 replies
- 1.2k views
-
-
கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்! கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலம் கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் என ஆசைக்காட்டி ஒருவரை மதம் மாற்ற செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டாய மத மாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்களை இரத்து செய்ய வழி செய்வதுடன், மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 236 views
-
-
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்களை தூக்கி எறிந்த அமைச்சர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ரேவண்ணா உணவு பொருட்களைக் கைகளில் கொடுக்காமல், அலட்சியமாகத் தூக்கி எறிந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், சிக்கமகளூரு, தென்கனரா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பாக பொதுமக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் முத…
-
- 1 reply
- 503 views
-
-
12 SEP, 2024 | 10:35 AM மாண்டியா: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாண்டியாவின் நாகமங்கல நகர்ப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்கு உட்பட்ட பதரிகொப்பாலு பகுதியில் விநாயகர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது பிரதான சாலையை ஊர்வலம் கடந்து சென்றபோது ஊர்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்துவிட்டு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். சிலர் அருகிலிருந்த கடைகளுக்கு தீ வைத்…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
கர்நாடகாவை போன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, நேற்று மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர்தான். இவர்கள் பதவி விலகியதின் பின்னணியில் பாஜ கட்சி இருப்பதால், அம்மாநில அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 4-வது முறைய…
-
- 0 replies
- 244 views
-
-
கர்ப்பிணிகளுக்காக இந்து அமைப்பு நடத்தும் 'கர்ப் சன்ஸ்கார்' அறிவியல் பூர்வமானதா? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசிலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக 'கர்ப் சன்ஸ்கார்' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பெண்கள் பிரிவாகும். சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே, "கர்ப்பிணிப் பெண்களுக்காக கர்ப் சன்ஸ்கார் என்ற பிரசாரம் தொட…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
18 FEB, 2024 | 10:28 AM மொரேனா: மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பால…
-
-
- 5 replies
- 754 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் கத்வி பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
கலாசாரத்தை புரிந்துகொள்ள... தேசிய மொழியான, ஹிந்தியை... கற்க வேண்டும் – அமித் ஷா. நமது வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் மொழிகளும், ஹிந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிரோட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது என்றும் உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித…
-
- 0 replies
- 87 views
-
-
கழிவு நீரில் கொரோனா வைரஸ் பரவுகிறது -இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதை இந்திய விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். பதிவு: ஜூன் 23, 2020 04:15 AM புதுடெல்லி, கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.அந்த ஐ.ஐ.டி.யின் புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு நடந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை ச…
-
- 0 replies
- 374 views
-
-
கவுரவம் பார்க்காமல் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்: மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ. புதுடெல்லி கவுரவம் பார்க்காமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று பேசினார். அப்போது பிரதமர் மோடியும் அவையில் இருந்தார். …
-
- 0 replies
- 299 views
-
-
காங். சின்னமாம்! கை காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூரு போலீசுக்கு நூதன உத்தரவு. காங்கிரஸ் சின்னத்தை குறிப்பதால் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என தேர்தல் பணியில் ஈடுபடும் பெங்களூரு போலீசாருக்கு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 எம்பி தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் …
-
- 0 replies
- 391 views
-
-
காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி தெரிவு இந்தியாவில் இவ்வருடம் நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்தி வெற்றிபெறாமையால், புதிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டில்லியிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா கா…
-
- 0 replies
- 349 views
-
-
காங்கிரஸின் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை – பிரியங்கா திட்டவட்டம்! In இந்தியா August 2, 2019 8:27 am GMT 0 Comments 1067 by : Krushnamoorthy Dushanthini காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் கூடவுள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தற்காலிக காங்கிரஸ் தலைவர் ஒருவரை தேர்வு செய்ய கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான தலித் இனத்தைச் சேர்ந்த முகுல்வாஸ்னிக் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுசில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் …
-
- 0 replies
- 323 views
-
-
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் பொய்கள், கபட வாக்குறுதிகள்': பிரதமர் மோடி தாக்கு Published : 03 Apr 2019 12:32 IST Updated : 03 Apr 2019 12:32 IST பி.டி.ஐ பாசிகட் பாசிகட் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர்மோடி பேசிய காட்சி: படம் ஏஎன்ஐ காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளன. இதற்கான பிரச்சாரத்தில் மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது – எடியூரப்பா நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் தற்போது தனது அங்கீகாரத்தை இழக்கும் பீதியில் உள்ளது என்றும், இதனால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது எனவும் கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை, ஒரு கறுப்பு தினம் என்ற பெயரில் பா.ஜனதா சார்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அரசியல் சாசனம் 352 தவறாக பயன்படுத்திய இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதன்காரணமாக தான் காங்கிரஸ் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பெற …
-
- 0 replies
- 421 views
-
-
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு? காங்கிரஸ் காரிய குழு கூட்டத்தில் அக்கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் குறித்த குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தமையினால் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனாலும் இராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென கூறப்படுகின்றது. மேலும் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வாகலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்…
-
- 5 replies
- 485 views
-
-
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. எனவே…
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல் எதிர்வரும் 5 மாநிலங்களுக்குமான சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ள நிலையிலெயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் திகதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதற்கமைய சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12…
-
- 0 replies
- 402 views
-