அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3313 topics in this forum
-
பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி By SETHU 31 JAN, 2023 | 05:26 PM பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிபபிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியதின் கடனுதவியின் கீழ் பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித்துறையில் மீட்கப்பட முடியாத கடன்…
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பங்களாதேஷுக்கு-நன்கொடை-வழங்க-நடவடிக்கை/175-237884
-
- 0 replies
- 492 views
-
-
பங்களாதேஷ் சூறாவளியில் 30 க்கு மேற்பட்டோர் பலி By NANTHINI 26 OCT, 2022 | 03:20 PM பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஒக் 24) பங்களாதேஷை தாக்கிய சிட்ராங் சூறாவளியால் 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தமையே காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர். அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புபொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில…
-
- 0 replies
- 391 views
-
-
பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து 14 Feb, 2026 | 12:20 PM பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங…
-
- 0 replies
- 53 views
-
-
பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு! டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 25 பேர் சிறுவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 78 பேர் டாக்காவின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை சுகாதார ஆலோசகரின் சிறப்பு உதவியாளர் பேராசிரியர்…
-
- 1 reply
- 115 views
-
-
பங்களாதேஷ் விமானக் கடத்தல் முறியடிப்பு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! (2ஆம் இணைப்பு) பங்களாதேஷில் போயிங் 737 எனும் பயணிகள் விமானத்தினைக் கடத்த முயன்ற ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். குறித்த விமானத்தின் விமானிகள் மற்றும் அதில் பயணித்த 142 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சிட்டகாங் விமான நிலைய அதிகாரி சாஹில் மிராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாகவும் தன்னிடம் பங்களாதேஷ் பிரதமர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறித்த தாக்குதல்தாரி தெரிவித்திருந்ததாகவும் இந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 8 நிமிடங்களுக்கு மேலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த தாக்குதல்தாரி சுட…
-
- 1 reply
- 364 views
-
-
பங்களாதேஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து – 69 பேர் பலி – பலர் காயம் February 21, 2019 பங்களாதேஸின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு இரசாயன சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறுகிய வீதிகளினூடாக தப்பிக்க முடியாமல் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ள நிலையில் , இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 361 views
-
-
பசி பட்டியலில்... இந்தியாவிற்கு 101 ஆவது இடம்! உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து பப்புவா நியூகினி, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245096
-
- 0 replies
- 414 views
-
-
புதுடில்லி: பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, அவர்களுக்கு உணவு வாங்கி தந்த போலீசார், பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் டில்லியில் நடந்துள்ளது. சீனாவின் வூஹானிலிருந்து பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேலையில்லாமல் கூலித்தொழிலாளிகள் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லியில் கூலித்தொழிலாள…
-
- 0 replies
- 269 views
-
-
பசிக்கொடுமை; நிர்கதியான தொழிலாளர்கள்’ - குப்பையிலிருந்து உணவு தேடும் அவலம் முறையான உணவு இல்லாததால் குப்பைகளில் இருக்கும் பழங்களைப் பொறுக்கி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் தற்போது பெரும் எதிரியாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். கண்ணுக்கே தெரியாத உயிரினத்துக்கு எதிராகக் கடந்த மூன்று மாதங்களாக உலகமே போர் நடத்தி வருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என யாருக்கும் எந்த வித்தியாசமும் காட்டாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். கொரோனா என்ற வார்த்தை காதுகளில் கேட்காத விடியலுக்காகப் புவியே தவம் கிடந்துகொண்டிருக்கிறது. …
-
- 4 replies
- 696 views
-
-
பசு கடத்தல் புகாரில் முஸ்லிம் இளைஞர் கொலை? ஹரியாணா போலீஸ் மீது என்ன சந்தேகம்? பிபிசி கள ஆய்வு அபிநவ் கோயல் பிபிசி செய்தியாளர், நூஹிலில் இருந்து 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBCHINDI படக்குறிப்பு, பசுப் பாதுகாவலர்கள் என அழைத்துக்கொள்ளும் நபர்களின் பிடியில் ஜனவரி 28-ம் தேதி காணப்பட்ட வாரிஸ், நஃபீஸ், ஷௌகீன். ஹரியாணாவில் பசுக்காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு கும்பல் மூன்று முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து வைத்துத் தாக்கியதாக காட்ட…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
பஞ்சாப் எல்லையை நெருங்கி வந்த 4 பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிப்பு Published : 02 Apr 2019 00:00 IST Updated : 02 Apr 2019 08:22 IST புதுடெல்லி: பஞ்சாப் எல்லைக்கு அருகே நெருங்கிவந்த பாகிஸ்தானின் 4 எப்-16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படையினர் நேற்று விரட்டி அடித்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 4 எப்-16 ரக போர் விமானங்களும் ஆளில்லா உளவு விமானம் ஒன்றும், பஞ்சாப் மாநிலம் கெம்கரன் பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் வானில் பறந்ததை நமது ராடார்கள் கண்டறிந்தன. உடனடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்யு-30 எம்கேஐ (சுகோய்) மற்றும் மிராஜ் ரக போர் விமானங்கள் அந்த விமானங்களை விரட்டின. இதையடுத்து, …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA / BBC பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA/BBC இதுவரை 19 பேர் இறந்துள்…
-
- 0 replies
- 229 views
-
-
பஞ்சாப்பில் ராஜீவ் காந்தியின் சிலை அவமதிப்பு – ஒருவர் கைது December 26, 2018 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை மீது தார் ஊற்றி அவமதித்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜீவ் காந்தியின் சிலையினை அவமதிப்பு செய்த போது அவர்கள் 1984-ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை ராஜீவ் காந்தி தூண்டிவிட்டதாக தெரிவித்துள்ள கோஷமிட்டதுடன் அதனை கைத்தொலைபேசியில் படம் பிடித்தும் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அகாலிதளம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரான குர்திப் சிங் கோஷா என்பவரைக் கைது செய்துள்ளதுடன் மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 396 views
-
-
பஞ்சாப்புக்குள் பறந்து வந்து விழும், ஏ.கே.47 துப்பாக்கிகள்.. பாகிஸ்தான் அட்டூழியம் ட்ரோன்களின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் இந்திய எல்லைக்குள் வீசிச் செல்கிறது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட மெகா பயிற்சி, இந்தியஎல்லையில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இருந்தது. பல ரோந்துப் பணிகளை ஏற்பாடு செய்யப்பட்டு எல்லை கண்காணிக்கப்பட்டது.இந்த சோதனையின்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்கள் மூலம் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏராளமான ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தூக்கிப் போடப்பட்டதாக, பஞ்சாப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத தொடக்கத்தில் இதுபோன்ற 8 சம்பவங்கள…
-
- 1 reply
- 550 views
-
-
பஞ்சாப்பை நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. ரயில் மோதும் பரபரப்பு காட்சிகள் By nadunadapu - October 19, 2018 பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியாகி உள்ளது. தசரா விழா பஞ்சாப்பில் சோகத்தில் முடிந்து இருக்கிறது. அங்கு விழா கொண்டாடிய மக்கள் மீது ரயில் மோதியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுக…
-
- 16 replies
- 2.1k views
-
-
படகு கவிழ்ந்ததில் 32 பேர் பலி ,பலர் மாயம் - பங்களாதேஷில் பரிதாபம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது படகை செலுத்தியவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் புரிகங்கா ஆற்றில் ஏறக்குறைய 100 பயணிகளுடன் காலை வேளையில் மூழ்கிய படகுக்குள் பல பயணிகள் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். "இதுவரை முப்பத்திரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்புபு்பணியாளர்கள் தேடி வருகின்றனர் என பங்களாத…
-
- 0 replies
- 367 views
-
-
பட்ஜெட் 2022-23: டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே வெளியிடும் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிடல் ரூபாய்களை இந்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும். 2022-23ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமான 10 அறிவிப்புகள். 1. பண மேலாண்மையை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் வகையில் பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியே …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்? பட மூலாதாரம்,Arvind Yadav/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்." ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மரு…
-
- 4 replies
- 301 views
- 1 follower
-
-
பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் – ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. படித்த பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து பயங்கரவாதி அமைப்பு…
-
- 0 replies
- 387 views
-
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும். மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் கருப்பு நிற அங்கியும், கருப்பு நிற தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங…
-
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உலகளாவிய பட்டினி குறியீட்டு அறிக்கை குறித்து ஸ்மிதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 22 அக்டோபர் 2023, 06:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளாவிய பட்டினி குறியீட்டின் அண்மைய அறிக்கை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியின் நிலைமை தீவிரமாக உள்ளது. 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று,…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை 67 Views இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் நிலவிய போட்டியின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வியாழன் அன…
-
- 0 replies
- 255 views
-
-
பணமதிப்பிழப்பிற்கு பின் திடீர் வெளிநாட்டு முதலீடு.. சிக்கலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் ! டெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவலை வெளிநாட்டு பண முதலீட்டு மோசடி வழக்கில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் புதிதாக பல ஏழைகள் உருவானார்கள். அதே சமயம் பல பேர் திடீர் என்று கோடீஸ்வரர் ஆனார்கள். இதை வைத்து ஆன்லைன் வர்த்தகம் என பல வகையில் பலர் கோடிகளில் சம்பாதித்தனர்.எப்படியோ இதில் சில பாஜகவை சேர்ந்தவர்களோ, பாஜகவிற்கு நெருக்கமானவர்களோ பெரிய வகையில் பலன் அடைந்தனர். அப்படி ஒரு வழக்கில்தான் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் இந்திய தேசிய பாதுகாப்…
-
- 0 replies
- 330 views
-