Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. பிரான்சில் தயாராகி பாராட்டுப் பெற்ற பராவின் "பேரன் பேர்த்தி", குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற வதனனின் "எதுமட்டும்", கனடாவில் குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "வட்டம்" ஆகிய 3 குறும்படங்களும் இணைந்த டிவிடி வருகின்ற ஏப்ரல் 8ந்திகதி பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வெளியிடப்பட இருக்கின்றது.

  2. தமிழ் குறுந்திரைப்படத்துக்கு முதற்பரிசு கிடைத்தது பிரெஞ்சு மொழியைப் பிரதானமாகக் கொண்ட ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையில் நடத்திய குறுந்திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் ஒன்று முதன் முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காசிநாதர் ஞானதாஸ் இயக்கிய ""அழுத்தம்'' (க்Nஈஉகீ ககீஉகுகு க்கீஉ) என்ற திரைப்படமே மிகச் சிறந்த குறுந்திரைப்படமாகத் தெரிவாகி முதற் பரிசைப் பெற்றது. இத்திரைப்பட விழாவில் இலங் கையைச் சேர்ந்த 68 குறுந் திரைப்படங்கள் காட்சிப்படுத் தப்பட்டன. முதல் பத்து இடங்களுக்குள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கௌதமன் கருணாநிதி இயக்கிய ""செருப்பு'' (கூஏஉ குஐஃஐககஉகீ) என்ற தமிழ் திரைப்படமும் ஒன் றாகும் http://www.uthayan.com/pages/news/today/12.htm

  3. பறக் ஒபாமா மட்டுதான் youube இல் பிரச்சாரம் செய்ய முடியுமா? நாங்கள் செய்தால் என்ன? முதலாவது முயற்சியாக, புறக்கணி சிறிலங்கா வுக்கு ஒரு பிரச்சார ஐடியா: முதலில் இலங்கையின்படம் உலகப் படத்தில் இருந்து focus பண்ணப்படல் வேண்டும் voice: சிறீலங்கா voice: your holiday destination இப்போது அல்லைப்பிட்டி, மற்றும் பேசாலை போன்ற கொலைகள் வீடியோவாக தொடர்ந்து காட்டப்படல் வேண்டும் voice: In 2006, 3000 innocent people were murdered by the government voice: from 1983, the total murdered stands at 70, 000 voice: that is 10 murders per day - most by government assisted thugs voice: The UN won't involve voice: for them the murdered numbers are too low voice: may be the…

  4. படைப்புக்களத்தில் எந்த தலையங்கத்தின்கீழ் இதைப்பதிவது என்று தெரியவில்லை. அதனால் இங்கு பதிகிறேன். காட்டூன்களை உருவக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். மென்பொருட்களில் தேர்ச்சியுடையோருக்கும், மென்பொருள் சம்பந்தமான அனுபவ அறிவைப்பெற விரும்புவோருக்கும் தமது பொழுது போக்கு நேரத்தை பிரயோசனமாக செலவழிக்க இது வழிவகுக்கலாம். ஆனால் எல்லாரும் காட்டூன் ஐடியாக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்ய முடியும். முதலாவதாக, காட்டூன்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வது வரவேற்கத் தக்கது. எனக்குத் தெரிந்த வரையில், யாழின் அங்கத்தவரான சபேசன் நிருவகிக்கும் www.we…

  5. கதை சுருக்கம் -------------------------------------------------------------------------------- யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக, உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில் தோற்றுப்போனது யாரிடம்? அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம் தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை? இனியவர்களை தொடர்ந்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் வெற்றிப்பாதையில் கண்ணிவெடியாக மறைந்திருந்து பலரின் வாழ்க்கையை சூறாடும் மன அழுத்த நோயைபற்றிய எச்ச…

    • 11 replies
    • 3.3k views
  6. நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார். மேலதிக தகவல்களுக்கு http://www.snitt.no/mdtt/ சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட http://www.snitt.no/mdtt/prints/movie.htm

  7. 2005ல் பிரான்ஸ் நாட்டில் தயாராகிய புகழ்பெற்ற குறுந்திரைப்படமான பராவின் "பேரன் பேர்த்தி", 2005ல் நல்லூர்ஸ்தான் குறுந்திரைப்போட்டியில் பரிசுபெற்ற ஐ.வி.ஜனாவின் "எது மட்டும்", கனடாவில் சர்வதேச குறுந்திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசைப்பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் " வாழ்வு எனும் வட்டம்" - ஆகிய மூன்று குறுந்திரைப்படங்களும் ஒரே DVD யில் வெகு விரைவில் பிரானஸ் நாட்டில் வெளியிடப்பட இருக்கின்றன.

  8. நான் முதலில் சமர்பித்த படத்திற்கு முதலில் (ஏறகுறைய 3 மாதங்கள்) முதல் எடுத்த படம்! நான் ஒளிப்பதிவு படிக்க ஆரம்பித்து 5 மாதங்களில் நான் பணியாற்றிய படம். எனது மூத்த மாணவர் ஒருவரின் படைப்பு கதையின் கரு அதைவிட எனது முதலாவது 10+ நிமிடங்கள் குறும்படம். கதை: இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது மனைவி மகளை இழக்கும் ஒரு காந்திவாதியின் மகன், இவற்றுக்கு காந்தி தான் காரணம் என்று துண்டப்பட்டு காந்தியை கொல்ல அனுப்பப்படுகிறான்.. இதில் காந்தியைப்பற்றிய சில கேள்விவிகள் முன் வைக்க படுகிறது. http://one.revver.com/watch/159813/flv/affiliate/65072 இயக்கம்: ஷைலேந்தர் வியாஷ் ஓளிப்பதிவு: ராஜன் அருணாசலம் படத்தொகுப்பு: குந்தன் குமார்

    • 3 replies
    • 1.6k views
  9. Started by nanthu,

    நான் படிக்கும் சினிமா படிக்கும் பொது எடுத்த குறும்படம், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படம்! பார்த்து விமர்சனங்களை தருக. http://one.revver.com/watch/158879/flv/affiliate/65072

    • 16 replies
    • 3.5k views
  10. எய்ட்ஸ் விழிப்புணர்வு படம் - கமல் இயக்குகிறார்! இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மீரா நாயர் நான்கு குறும்படங்களை தயாரிக்கிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வை மையமாக கொண்டவையாக இந்தப் படங்கள் இருக்கும். இந்த நான்கு படங்களில் ஒன்றை கமல்ஹாசன் இயக்குகிறார் என்ற தகவலை மீரா நாயர் வெளியிட்டுள்ளார். கமல் இயக்கும் குறும்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும முடிவு செய்யப்படவில்லை என மேலும் அவர் தெரிவித்தார். நான்கு குறும்படங்களில் ஒன்றை மீரா நாயர் இயக்குகிறார். இதற்கான நடிகர் நடிகைகளும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மீதமுள்ள இரு குறும்படங்களை ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ்சிவனும், விஷால் பரத்வாஜும் இயக்குகிறார்கள். இதில் சந்தோஷ்சிவன் இ…

  11. Started by Netfriend,

    இடிமுழக்கம் குறும்படம் இங்கே. http://desu2.mcmblogs.net/mon_weblog/files...am_the_film.wmv http://desu2.mcmblogs.net/mon_weblog/files...akkam_divx.divx விமர்சனங்கள் தேவை. நன்றி.

    • 17 replies
    • 4.1k views
  12. உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரியும் நான் பல பிழைகளை விட்டிருக்கின்றேன். எனது முதல் படத்தில் இருந்து பலதை படித்திருக்கின்றேன். நன்றி இளவரசன் (தம்பிதாசன்) http://ilavarasan-periyar.blogspot.com/

  13. Started by AJeevan,

    SLRC brands teledrama 'a disgrace' SLRC says the teledrama is a 'disgrace' to security forces "I only found out about the ban by watching it on TV, says Athula Peris, director of Sudu Kapuru Pethi. Rupavahini initially asked me to do it, but now some of the episodes have been taken off. SLRC says the teledrama is a 'disgrace' to security forces Sudu Kapuru Pethi, which was set upon the ongoing conflict between the Sri Lankan government forces and the Tamil Tigers, was recently banned by the Sri Lanka Rupavahini Corporation (SLRC). The SLRC says the teledrama 'disgraced' the security forces at a time of war. 'Some parts of this tel…

    • 0 replies
    • 1.6k views
  14. Started by AJeevan,

    அசோக ஹந்தகமவின் அரசியல் பார்வை - TAKE THIS ROAD தாஸ்த்தா யோவ்ஸ்கியையும் மக்சீம் கார்க்கியையும், டோல்ஸ்டோயையும் படித்து வைத்திருக்கிறோம். உமர் கையாமையும் கலீல் ஜிப்ரானையும் மஃமூத் தர்வேஷையும் உணர்ந்து வைத்திருக்கிறோம். காஃப்கா, மார்க்வெஸ், நெரூடா. எழுத்தை விடுவோமே! சினமா அத்தனை இலகுவாக எந்தக் கசப்புமின்றி மிக விரைவாக உள் நுழைந்துவிடத்தக்கது. அதிலும்கூட அகிரா குரோசோவா, அல்ஃப்ரட் ஹிட்ச்கொக், லுõயிஃ புனுவலையெல்லாம் விட்டாலும் ஆகர்ஷிக்கப் பட்டிருப்பது ஈரானின் மஜீத் மஜீதி, பெங்காலி யில் சத்யஜித்ரே, ஹிந்தியில் ஷ்யாம் பெனகல், மிருனாள் சென் இப்போது சேகர் கபூர் மீரா நாயர் தீபா மேத்தா சந்தோஷ் சிவன் சஞ்சய்லீலா பன்சாலி, மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவ…

    • 4 replies
    • 1.9k views
  15. லைட்! கேமிரா! ஆக்ஷன்! என்ன தமயா, சினிமா படம் எடுக்கப் போறியான்னு கேக்குறீங்களா? ஆமா, ராமகிருஷ்ணன் சாரோட பதில் படிச்சவுடனே எனக்கும் படம் எடுக்க ஆசை வந்துடுச்சு. பதில் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வந்துடும். என்னிடம் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கிறது. பல புரொடியூசர்களிடம் கதையைச் சொல்லிவிட்டேன். யாரும் துணிந்து பணம் போட மாட்டேன் என்கிறார்கள். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் படம் எடுக்கப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே! உண்மையா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்களேன்! பழநிமலர் .......... கேள்வியை எடுத்துக் கொண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பிராந்திய மேலாளர் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். விரிவான விளக்கம் தந்தார் அவர். அவர் சொன்னதாவது: உங்களிடம் நல்ல, தரமா…

    • 0 replies
    • 5.3k views
  16. குறுந்திரைப்பட இயக்குநர் விளக்கமறியலில் கொம்பனித்தெரு பொலிஸ்நிலைய பொலிஸாரினால் கடந்த செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்ட விழி என்ற குறுந்திரைப்படத்தின் இயக்குநர் சிவலிங்க ராஜா கஜுலசேகரன் கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் எதிர் வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார். இவர் தனது குறுந்திரைப்படத்தில் இராணுவம் தொடர்பான காட்சியொன்றை இயக்கியிருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை தனது குறுந்திரைப்படம் தொட ர்பான புகைப்படங்களை கொழும்பில் உள்ள புகைப்பட நிலையம் ஒன்றில் பிரதி எடுக்கச்சென்ற போதே இவர் கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். இவ் விடயம் தொடர்பாக மேலும் ஒருவரிடமும் பொ…

    • 0 replies
    • 1.2k views
  17. எனக்கு தெரியாமலே எனக்குள் உருவானதுதான் இந்த கலைத்தாகம் அண்மையில் என் கரங்களுக்கு கிடைத்த பழைய ஒளி நாடாக்கள் கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது............. பல முறை எகிறி விழப் போனாலும் இதுவரை ஏற பல நல்ல உள்ளங்கள் படிக்கல்லாகியிருக்கிறார்கள

    • 6 replies
    • 1.9k views
  18. சிறுவர்கள் இயக்கிய குறும்படம். நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு

    • 15 replies
    • 3.9k views
  19. Started by AJeevan,

    "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." பிஞ்சுமனம் Tender heart -குறும்படம் நடிப்பு: காவ்யா சிவன் சிறீதர் ஐயர் தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி சங்கரபாண்டி சொர்ணம் வெங்கடேஸ் கிருஸ்ணசாமி எம்.பீ.சிவா மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால் கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம். குறும்படத்தை பார்ப்பதற்கு:- http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49 or http://video.google.com/videoplay?docid=-4...4801…

    • 44 replies
    • 8.9k views
  20. Started by கந்தப்பு,

    http://www.alaikal.com/new/index.php?optio...=playVideo&id=1

  21. எனக்கு தெரிந்த தமிழ் முகவரிகள்... பார்த்துவிட்டு விமர்சனங்களையும் எழுதுங்கள் :idea: சலனம் http://salanam.com/index.php?option=com_mo...movie&Itemid=67 Ruban's Short Films http://homepage.mac.com/ruban/iMovieTheater10.html Techmaztars http://tecmaztars.com/completed.htm தமிழியம் http://www.tamiliam.com/SF_tv.shtml அஜீவன் http://www.ajeevan.com/ அருண் வைத்தியநாதன் http://arunhere.com/thani_mandi.php பாடல்கள், மற்றவை thaimanns http://www.thaimanns.com/multimedia.html அலைகள் http://www.alaikal.com/net/ தமிழமுதம் http://tamilamutham.net/amutham/index.php?...&id=8&Itemid=49

  22. இது ஒரு குறும்பட விழாவுக்காக கனடாவிலிருந்து வரும் அறிவித்தல்................ சினிமா என்பது என்ன என்றே தெரியாமல் தம்மை சினிமா வல்லுனர்களாக்கிக் கொண்டு சுயலாபம் தேடும் இப்படியானவர்களிடம் விழிப்பாயிருங்கள். இவரால் படம் எடுக்கத் தெரியாது. ஆனால் அடுத்தவர்கள் படங்களைப் போட்டு விலாசம் காட்ட மட்டுமே இவரால் முடியும். இவரைப் பற்றி ஏற்கனவே யாழ்களத்தின் எனது அனுபவத்தின் ஒரு பாதிப்பை எழுதியுள்ளேன். தொடுப்பு: http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=193386#193386 இது Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ அல்ல சுயாதீனமே அற்று இருக்கும் ஒரு மனநோயாளியின் மையக் கிடங்கு.................. விழிப்பாயிருங்கள்................. ஏமாற்றுவோர…

    • 23 replies
    • 5k views
  23. http://www.salanam.com/index.php?option=co...id=79&Itemid=49 எழுதியவர் -தொகுப்பு: அநாமிகன் Friday, 09 June 2006 சென்ற 04.06.2006 ஞாயிறு மாலை பாரிஸின் புறநகரமான செவ்றோன் நகரசபையின் விழா மண்டபம் ஈழத்திரை ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட இடைவெளியின் பின் சந்தித்த நண்பர்களாக மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தனர் வேறுசிலர். பொதுவில் இளையோரது உற்சாகம் கரைபுரண்டோடியது. பலரும் பரீட்சை முடிவை அறியத்துடிக்கும் மாணவரது முகபாவத்துடன் காணப்பட்டனர். தமக்கான அடையாள அட்டைகளுடன் நல்லூர் ஸ்தான் அமைப்பினர் அங்குமிங்குமாகப் பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தனர். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.