தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
978 topics in this forum
-
நாடுகளும் அதன் இணைய வேகமும்! பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம் சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்த…
-
- 0 replies
- 394 views
-
-
கேஜிபி சுருக்கி-விரிப்போன் வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம். உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான். இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே பெறலாம் http://kgbarchiver.net/?page=download KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements …
-
- 0 replies
- 1.3k views
-
-
போலிகளுக்கு எதிரான கூகுள் - ஃபேஸ்புக்கின் போர் வியூகம் என்ன? #WarAgainstFakeNews ஃபேஸ்புக்கில் ''அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு போப் ஆண்டவர் ஆதரவு'' ''ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்ற ஹிலரி கிளின்டனின் பல மோசடிகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ்!'' ''கிளின்டன் அறக்கட்டளை சட்டத்துக்குப் புறம்பாக $137 மில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளது'' இந்த மூன்று செய்திகளை கடக்காமல் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். இவையெல்லாம் உண்மை என்று ஒரு பகுதி மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் பொய்யான போலி செய்திகள் தான். இந்த வதந்திகள் ஃபேஸ்புக்கில் கிளம்பிய போ…
-
- 0 replies
- 415 views
-
-
ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப் கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கீபோர்டு செயலியான ஜிபோர்டு அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கூகுள் தேடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகளையும் கூகுள் வழங்கி இருக்கிறது. கூகுள் தேடுபொறி மென்பொருள், எமோஜி …
-
- 0 replies
- 292 views
-
-
முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன் உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன், வெளியான முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்தது. டோக்கியோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது. …
-
- 0 replies
- 334 views
-
-
உலகின் மிகச்சிறிய இணையத்தளம் http://www.guimp.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம். திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல் சிறகு வாசகர்களுக்கு வணக்கம…
-
- 0 replies
- 1.6k views
-
-
'ZoomBombing' எனும் இணைய தள வெறித்தனம்.! ஒவ்வொரு காலகட்டத்திலும் பயனாளிகளின் தேவைக்கேற்ப தொழில்நுட்பமும் தன்னை வடிவமைத்துக் கொள்ளும். அப்படி உருவாகியது தான் 'Zoom' எனும் ரிமோற் வீடியோ கான்பரன்சிங் இணையதளம். 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த இணையதளம் மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது இப்போது தான் அதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அதே வேளையில் அந்த இணையதளத்தின் பாதுகாப்பும் தனிநபர் தகவல்களின் நம்பகத் தன்மையும் இப்போது அதிகம் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. zoom office வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கு உதாரணமாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் ஆரம்பக் கட்ட வடிவமைப்பு தொடங்கி …
-
- 0 replies
- 520 views
-
-
நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்? படத்தின் காப்புரிமைAFP 36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் …
-
- 0 replies
- 323 views
-
-
முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன் சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ கில் முப்பரிமாணத்தில் ‘டைம் லைன்’களை கண்டுகளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளத்தில் முன்னணி யில் இருக்கும் ‘பேஸ்புக்’ நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த முறை ‘டைம்லைனில்’ பதிவாகும் புகைப்படங்கள், தகவல்களை தத்ரூபமாக கண்டு களிப்பதற்காக முப்பரிமாண (3 டி) தொடு திரை தொழில்நுட்பத்தை விரைவில் புகுத்த முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் நுகர்வோர்களுக்கு இ…
-
- 0 replies
- 385 views
-
-
வணக்கம் நண்பர்களே, நலமாக இருக்கிறீர்களா! குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதி…
-
- 0 replies
- 1.8k views
-
-
மொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்! #MobileGames ஐ.பி.எல் பீக் டைமை எட்டிவிட்டது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் முடிந்துவிடும். தொடர்ந்து பல தொடர்கள் இருந்தாலும், தினம் தினம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் அப்போது கிடைக்காது. அதனால் என்ன? மொபைலை எடுங்க. இந்த 6 கிரிக்கெட் கேமை ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து விளையாடுங்க. Real Cricket 16 ரொம்ப சிம்பிள் ஆன கேம். ஆனால், கிராபிக்ஸ் கலக்கல் ரகம். ஆண்ட்ராய்டில் கோடிக்கணக்கான டவுன்லோடுடன் 4.2 ரேட்டிங் வாங்கியிருக்கிறது இந்த ஆப். 90 எம்.பி தான் என்பதால் எல்லா மாடல் யூஸர்களும் நம்பி டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்ய Cricket T20 Fever 3D 3டி மொபைல் வைத்திருக்கிறீர…
-
- 0 replies
- 635 views
-
-
புத்தாண்டில் புதுப் பொலிவுடன் தமிழரின் உரிமைக்குரல் காவும் புலிகளின் குரல் வலையேறியுள்ளது..! http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
Google, YouTube, Gmail, Intel Turkmenistan Sites Hacked by Iranian Hackers Turkmenistan major Sites are defaced by Iranian Hackers yesterday by DNS Poisoning attack. The defaces includes major sites of Google,Youtube,Orkut,Gmail,Intel,Xbox,etc. These hacked domains are all registered at NIC Turkmenistan. The domain names include www.google.tm www.youtube.tm www.xbox.tm www.gmail.tm www.msdn.tm www.officexp.tm www.windowsvista.tm www.intel.tm www.orkut.tm The Hacker just uploaded a simple html page to show off his deface. This is the first attack on NIC sites in 2013. MS SQL Vulnerability lead this to defeat and here is the entire image for it. Th…
-
- 0 replies
- 530 views
-
-
வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ் அப்பில் (WhatsApp) தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது iOS மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் உரையாடல்களின் போது இந்த Animated GIFs ஐ இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், ஏதேனுமொரு வீடியோவைக் கொண்டு 7 நொடிகளில் Animated GIFs ஆக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும். வாட்ஸ் அப் தமது புதிய beta version இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னர் இந்த Animated GIFs வசதியையும் இணைத்துள்ளது. http://newsfirst.lk/tamil/2016/11/வாட்…
-
- 0 replies
- 362 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவலையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாகும். இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ள ஆழமான போலி தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சில பிரபல நடிகர்களின் வீடியோக்கள் டீப் ஃபேக்(Deep Fake) மூலம் வைரலாகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் வரவிருக்கும் பி…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
வளையும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் இன்று அதிகமானவர்களின் கைகளில் காணப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டது. இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது. இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும் அல்லது மடிக்கும் தன்மை உடையதாக இருத்தல் சிறப்பு அம்சமாகும். http://www.virakesari.lk/article/1003
-
- 0 replies
- 417 views
-
-
QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES QR குறியீடுகள் வாயிலாக நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் உலகில் தொடரந்து நடைபெற்று வருகின்றன. நம்மில் பெரும்பாலோனோர் டிஜிட்டல் பேமென்ட் முறையைப் பயன்படுத்துவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தகவல்களை அறிய நாம் பயன்படுத்தும் QR குறியீடு மூலம் மோசடிகள் அரங்கேறுகின்றன. QR குறியீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது இந்த மோசடியை எப்படித் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்…
-
- 0 replies
- 910 views
- 1 follower
-
-
உங்கள் மொபைல், உங்கள் சொல்பேச்சுக் கேட்கிறதா? நாம ஸ்மார்ட்டா இருக்கோமோ, இல்லையோ... ஆனா நம்ம கையில இருக்க போன் ஸ்மார்ட்டாதான் இருக்கு. ஸ்மார்ட் போன்ல பல வருஷமா இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் அதிகம் பயனபடுத்தியிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? அதில் இருந்த பல குறைபாடுகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், "சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 359 views
-
-
அந்த மாதிரி ஆப்ஸ்களை அழிக்க புதிய வதியை வழங்கும் ஃபேஸ்புக் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் அதிக டேமேஜ் ஆகியிருக்கும் ஃபேஸ்புக் டேமேஜ் கண்ட்ரோல் வழிமுறைகளின் கீழ் புதிய வசதியை வழங்கியுள்ளது. கோப்பு படம் சான்ஃபிரான்சிஸ்கோ: கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் பெருமளவு பாதிப்பை சம்பாதித்து விட்டது. இதில் இருந்து விடுபட ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு ஏற்பட்ட பிழை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க ஃபேஸ்புக் பயனரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு வசதிகளை வழங…
-
- 0 replies
- 772 views
-
-
உலகம் முழுவதும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிய யூரியூப் October 17, 2018 உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூரியூப் இணையதளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. சேவரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக யூரியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து யூரியூப் அதன் ருவிட்டர் பக்கத்தில், நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 339 views
-
-
பேஸ்புக் தில்லாலங்கடி வேலை செய்கிறதா ...? மக்கள் 'டன் கணக்கில்’ குற்றச்சாட்டு... பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது நண்பர்கள் ஆகியோரது விவரங்களை அமேசான், மைக்ரோ சாப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்பாடிஃபை , மைந்தரா, உள்ளிட்ட 150 நிறுவனங்களுக்கு உரிய அனுமதி இன்றி வழங்கி இருப்பதாக பேஸ்புக் மீது பல்வேறு குற்றசாட்டு எழுந்தது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தலைவர் மாரர்க் ஜுகர்பெர்க்குக்கு எதிராக அந்நிறுவனப் பங்குதாரர்களே போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் தற்போது மேலும் சிக்கல் உண்டாக்கும் விதத்தில் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களீன் விவரங்கள் பல நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வலுவான புகார் எழுந்துள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவ…
-
- 0 replies
- 414 views
-
-
Contact Lens வழியாக இணையசேவை! கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இணையம் பிடித்து…
-
- 0 replies
- 860 views
-
-
23 Sep, 2025 | 05:11 PM உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கைய…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-