Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம் வீரகேசரி இணையம் 7/9/2009 1:44:20 PM - உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'ஒப்பரேட்டிங் சிஸ்டம்' மென் பொருள் ஜாம்பவான்களான 'மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்' நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'நெட் புக்' கணினி வகைகளுக்குக் கூகுள் 'க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்' பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண…

  2. பாதுகாப்பு மீறலுக்காக இழப்பீடு வழங்கும் யாஹூ நிறுவனம் வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறலின் இழப்பீடாக £38.4 மில்லியன் வழங்குவதற்கு Yahoo நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல் திருடப்பட்ட 200 மில்லியன் மக்களுக்கு இரண்டு வருட இலவச கடன்-கண்காணிப்பு சேவைகளை வழங்குவதற்கும் இந்நிறுவனம் சம்மதித்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த டிஜிட்டல் கொள்ளைகள் குறித்த தகவல்களை 2016 ஆம் ஆண்டு வரை Yahoo நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிறுவனத்தின் மீதான இரண்டு வருட வழக்கின் முடிவாக கூட்டாட்சி நீதிமன்றத்தினால் இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. FBI இனால் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்ட சில கணக்குகள் உட்பட சுமார் 3 ப…

  3. கூகிள் குரோம் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது.! கூகிள் நிறுவனம் தனது டெஸ்க்டாப் Chrome பிரௌசர்களில் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டை நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு இணைப்பு அம்சங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகளைச் சரிசெய்துள்ளது. மேலும் கூகிள் நிறுவனம் ஜீரோ-டே வள்நெரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. இது கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு (TAG) கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். மேலும் கூகிள் தனது குரோம் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது பிழை திருத்தம் இதுவாகும் எ…

  4. இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்? நவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில் மாறிவிட்டது. இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.சமூகவலைத்தளம் என்றாலே பேஸ்புக்கில் தான் பலரும் தங்களின் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் கணக்கு மாறாமல் அப்படியே தான் இருக்க செய்கின்றது. ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதார…

  5. வணக்கம் உறவுகளே தற்பொழுது இணையம் என்பது செய்தி ஊடகம் என்றில்லாமல் வர்த்தகம், கல்வி, செய்திப்பரிமாற்றம், இணைய தொலைப்பேசி என்று வளர்ந்துள்ளது.. ஆனால் நம்மில் பலர் இணையம் வழியாக வருமானம் பெறுவது பற்றி தெரியாமல் உள்ளோம். இணையம் eshopping மூலம் பொருட்களை வாங்கி விற்கலாம், ebay, amazon போன்றவற்றில் விற்பனை செய்யும் பலர் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குறைவே... பலர் நம்மைப்போல வீட்டிருந்தே ebay, amazon மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அதில் தங்களுக்கு தேவையான விலையையும் சேர்த்தே விற்கின்றர்.. நாம் ebay, amazon இல் பணம் கட்டிய பின்னர் தங்களுடைய commission எடுத்துவிட்டு பின்னர் அவர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் கட்டி நமக்கு அனுப்புகின்றனர். …

  6. இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகையை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்படும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பியூ ஆய்வு மையம் இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. எல்லாம் சரி, இந்த ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் பொதுவானவை. இவற்றுக்கு மாறாக தனிநபராக நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் வித்தையும் , உங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இந்த ஆர்வத்தை நிறைவேற்றக்கூடிய இணைய சேவைகளும் இருக்கின்றன என்பது தான் உற்சாகம் தரக்கூடிய தகவல். இணைய…

  7. கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள் தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் (மின்சாதன சமிக்ஞை) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணிக்க முடியும…

  8. ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்? தகவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள், மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன. இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேற…

  9. கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்…

  10. அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு செல்பேசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது. விளம்பரம் ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்…

  11. http://www.scribd.com/doc/65493882/ENN-KANITHA-JOTHIDAM

  12. பயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது. கோப்பு படம் ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம். ஃபேஸ்புக் பதிவு செ…

  13. [size=4]நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் அக்கௌன்ட் மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம். [/size] [size=4]1. முதலில் www.facebook.com என்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். [/size] [size=4]2. ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும். [/size] [size=4]3. லாக்-…

  14. மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. htt…

    • 0 replies
    • 459 views
  15. வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய‌ இமோஜிக்களில் என்ன விசேஷம்..? காலைல எழுந்து காஃபி குடிச்சியானு கேட்க காஃபி இமோஜி, பர்த்டே விஷ் பண்ண கேக் ஆரம்பிச்சு சாக்லேட் வரைக்கும் இமோஜியாவே அனுப்புறதுனு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும் வார்த்தைகள தாண்டி இமோஜிக்கள்ல தான் வாழ்க்கையே ஓடுதா? அப்படின்னா அடுத்த அப்டேட்ல வரலாம்னு எதிர்பார்க்கப்படுற இந்த ஏழு இமோஜிக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இமோஜிக்களை உருவாக்கும் நிறுவனமான யுனிகோட் தனது 10.0 அப்டேட்டை வரும் 2017ம் ஆண்டு வெளியிடவுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டத்தை வரும் நவம்பரில் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டு வெளியாகும் இமோஜிக்கள் இவையாகத் தான் இருக்கும் என்ற த…

  16. பயர்வால்கள் (FIREWALLS) எப்படி செயல்படுகின்றன? உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒருபாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால்தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள்கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களைதடுக்கும் செயலை முழுமையாகமேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள்மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்கமுடியும். இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்தநெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவ…

  17. உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59] உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும்…

  18. உங்கள் டொமைன் பெயரில் மின்னஞ்சல் ஜீமெயில் வழங்கும் புதிய வசதி இது![you@yourdomain.com] இது முதலில் Google AdSense பாவிப்போருக்கு அனுப்பப்பட்டுள்ளது என நினைக்கிறேன் எனநண்பருக்கு தன்பாட்டில் வந்தது இங்கே உங்கள் டொமைனின் பெயரில் ஜீமெயில் பெற்று கொள்ளலாம் உங்களுக்கு சொந்தமாக ஒரு யுஆர்எல் இருக்க வேண்டியது அவசியம் இதன் பிரதான நன்மைகளாக தளத்தின் ஸ்பேஸை மெயில் அக்கவுண்ட்டொடு பகிரத்தேவை இருக்காது சேவர் சில வேளைகளில இயங்காவிடினும் எமக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலை நாம் படிக்கலாம் - ஏமது இணையத்தள உறுப்பினர் 25 பேருக்கு மின்னஞ்சல் அவர்கள் பெயரில் வழங்கமுடியும் [Friend@domain.com] மற்றும் சாதாரண மின்னஞ்சலில் காணப்படும் அனைத்து நன்மைகளும் உண்டு இது பீற்ற…

  19. நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி. உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும். இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில்(hardware) சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தள…

    • 0 replies
    • 1.4k views
  20. இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டம்.! இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றில் வெகு ஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டு மக்களின் கௌரவத்தை பாதுகாக்கவும் மற்றும் இன , மதங்களுக்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இடும் இணையத்தளங்களை தடை செய்வது குறித்தும் ஆராயப்படும் என்றார். மேலும், ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டு திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் இதன் போ…

  21. விரைவில் வாட்ஸ் அப்-பின் புதிய சேவை? வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதல் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலி போன்றே அழைப்புகள், சாட்…

  22. Started by ஏராளன்,

    கைப்பிடி 7/30/2019 11:57:00 AM சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் ‘என்னதான் அறிவிருந்தாலும் சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லையெனில் நீங்கள் கற்கால மனிதரைப் போலத்தான்’ என்று பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம். இப்பொழுதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையெனில் அட்டைகளை எந்திரத்தில் உரைக்கவே வேண்டியதில்லை; பக்கத்தில் கொண்டு போனாலே போதும் என்று சொன்னார்கள். யாருடைய கடனட்டையாவது திருட்டுப் போனால் அந்த ஆள் சுதாகரிப்பதற்குள் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில் பத்துக் கடைகளில் சுருட்டிவிட முடியாதா என்ற கேள்வி உண்டானது. பத்து நிமிடங்கள் ஒதுக்கி இணையத்தில் தேடினால் தெரிந்து கொள்ளலாம். ‘சரி தெரிய வரும் போது தெரிஞ்சுக்குவோம்’ …

  23. வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம் நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும். இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும். இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம்…

    • 0 replies
    • 781 views
  24. சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இருவர், போலி முதலீட்டாளர்களை நம்பி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த கிரிப்டோகரன்சி மோசடியில், சீனாவை சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி மூலம் தொடர்புகொண்டந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.