நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆ. நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2024 குழந்தைகள் அழுகும்போதோ, அடம்பிடிக்கும்போதோ பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் உடனே சர்க்கரை அல்லது இனிப்பின் உதவியை நாடியே செல்கின்றனர். அதிகளவிலான சர்க்கரையை உட்கொள்வது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பதுடன், பற்களையும் சொத்தையாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வீட்டு சமையலறையில் இருக்கும் கண்ணுக்கும் தெரியும் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை விட ''ஃப்ரீ சுகர்'' (Free) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத சர்க்கரையையே குழந்தைகள் அதிகம் உட்கொள்வதாக உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
"உணவூட்டம் சமநிலை பெறுமா....!" "உணவூட்டம் சமநிலை பெறுமா இன்று உடல்நலம் தேர்ச்சி அடையுமா நாளை! உள்ளம் கேட்குதே கொஞ்சம் சொல்லாயோ உண்மை உரைத்து விளக்கம் தருவாயோ!" "ஆரோக்கியம் என்றும் ஒரு புதையல் ஆரவாரம் முழங்காத மனித நலமே! ஆற்றல் தரும் ஊட்டச் சத்து ஆக்கம் அளிக்கும் உணவு மருந்தே!" "பச்சையிலை பழங்கள் பருப்பு கலந்து பற்பல கொழுப்புக்கள் சீனி தவிர்த்து பதப்படுத்தா இயற்கை ஈன்ற சாப்பாடு பக்குவமாய் சுவை ஊட்டிய அமுதமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 307 views
-
-
கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ரீனியம் மருத்துவ சிகிச்சை கல்லீரல் என்பது எம்முடைய உடலில் சுரக்கும் இரண்டாவது பெரிய சுரப்பி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் செயல்பாடு இன்றியமையாதது. இதன் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது கல்லீரல் புற்றுநோய். தற்போது கல்லீரலில் புற்று நோய் வந்துவிட்டால் ரீனியம் மருத்துவம் மூலம் அதனை குணப்படுத்த இயலும். அதற்கு முன் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பினை தொடக்க நிலையிலேயே கண்டறியவேண்டும். அதற்கு தற்போது லீனியர் ஓக்ஸிலேரேற்றர் என்ற கருவிமூலம் துல்லியமாக கண்டறிய இயலும். அத்துடன் இத்தகைய புற்று நோய் பாதிப்பின் அறிகுறியையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின்நிறம் …
-
- 0 replies
- 306 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "அதிகாலையே உடம்பு சரியில்லை என என்னையும் அவரது மகனையும் அவரின் அறைக்கு அழைத்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, மூச்சுத் திணறல் இருந்தது எனக் கூறினார். நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை வீட்டிலேயே பரிசோதித்…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா? வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சாப்பிடும் போது பழத்தைக் கழுவத் தேவையில்லை, கடித்து, அரைத்து விழுங்கத் தேவையில்லை, வெறுமே மென்றாலே தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று காரணம் காட்டி வேறு சத்தான காலை உணவுகளைச் சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டு அன்றாடம் காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வது தவறு. ஏனெனில் வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளா…
-
- 0 replies
- 306 views
-
-
நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன? நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும்.அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது, கடுக்கிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவ…
-
- 0 replies
- 306 views
-
-
தற்காத்து தப்பித்தல் - வரதராஜன் யுகந்தினி டிசெம்பர் முதலாம் திகதி சர்வதேச ‘எயிட்ஸ்’ தினம் உலகில் வாழ்கின்ற மனிதர்களில் பெரும்பாலானோர் இன்பங்களைச் சுகிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். அதிலும், சிற்றின்பத்தை (உடலுறவு) அனுபவிப்பதில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். தனது இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக இயற்கையால் கொடுக்கப்பட்ட இன்ப நுகர்ச்சியை ஒழுக்கநெறி, பண்புசார்நெறி சார்ந்த எல்லைகளைக் கடந்து, சிற்றின்பத்தில் ஈடுபட்டு, வம்பை விலைக்கொடுத்து வாங்குவதைப் போல், உயிர்கொல்லி நோயைத் தானாகத் தேடிச்சென்று பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் ஏற்படும் விளைவானது, குறுகிய காலத்திலே நோயாளியாகி,…
-
- 0 replies
- 305 views
-
-
உடல் பருமன்: எடையை அதிகரிக்க செய்யும் 5 காரணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கிர்ஸ்டி ப்ரூவர் பதவி,பிபிசி 8 மார்ச் 2023 உடல் எடையைக் குறைப்பது வெறும் மன உறுதி சார்ந்த விஷயம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். உடல் பருமனுக்கான மற்ற ஐந்து காரணங்களை பிபிசியின் ’The truth about obesity’ என்ற நிகழ்ச்சி கண்டறிந்தது. இந்த ஐந்து காரணங்களும் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். குடல் நுண்ணுயிரிகள் கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். ஆனால், இவர்க…
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில் சத்துக்களானது நிறைந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், கட்டுப்பாட்டுடன் வைத்துக கொள்ளலாம். நீரிழிவு அதுமட்டுமின்றி, வேறு பல நன்மைகளும் பாகற்காயில் அடங்கியுள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்: கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள…
-
- 0 replies
- 304 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூலை 2023, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை டெபினா பானர்ஜி தனது இரண்டாவது மகள் திவிஷாவை 'அதிசய குழந்தை' என்று அழைக்கிறார். டெபினா பானர்ஜி தனது பல நேர்காணல்களில் தனது இரண்டாவது கர்ப்பத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். திவிஷாவின் பிறப்பு அவருக்கு ஒரு அதிசயம் போன்றது. அவருக்கு ஏப்ரல் 2022 இல், முதல் மகள் லியானா செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஒன்றான ஐ.வி.எப் (In Vitro Fertilization) தொழில்நுட்ப முறையில் பிறந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இந்த கர்ப்பம் முற்றிலும் …
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு மீண்டும் அந்த நோய் தாக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்பே கண்டறியும் புதிய இரத்தசோதனையை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுனர். ஸ்கேன் மூலம் இந்த புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த எளிய இரத்தசோதனை மூலம் கண்டறிய முடியும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் யாரையெல்லாம் மீண்டும் தாக்கும் என்பதை ஒருவருடம் முன்பே துல்லியமாக கண்டறிய முடியும். புற்றுநோய்களில் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவது நுரையீரல் புற்றுநோய் . அது எப்படி உருவாகிறது என்பது குறித்த மிகப்பெரிய மரபணு ஆய்வின் முடிவில் இந்த புதிய இரத்தசோதனை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிபிசியின் பிரத்யேக செய்தி.
-
- 0 replies
- 304 views
-
-
அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா? உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது. சிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த பெண்மணி ஹைபோனேடேரேமியா அல்லது நீர் போதை என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் நோய்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் மருத்துவர்கள், ஆரோக்கியமான மனிதர்களிடையே ஏற்படும் ஓர் அரிதான நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நோயாளிகள் திரவ உணவு…
-
- 0 replies
- 304 views
-
-
உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும். உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத…
-
- 0 replies
- 303 views
-
-
மருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரே மருத்துவரிடம் தொடர்ந்து சென்று சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளிள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இவ்வாறு செய்வதால் கிடைக்கின்ற நன்மைகள் பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பொருந்துகின்றன.…
-
- 0 replies
- 302 views
-
-
நுரையீரல் சளியை குணப்படுத்த... எம்மில் பலருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உண்டு ஒரு சிலருக்கு இந்த மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும். இத்தகையவர்களின் நுரையீரல் பரிசோதிக்கப்படும். இதன் போது ஒரு சிலருக்கு ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்படும். நுரையீரலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுரையீரலை தாக்கி, "நியூமோனிடிஸ்' ஏற்பட்டால், அதனை ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்பார்கள். நச்சுத்தன்மை கொண்ட புகை, தூசி, சுவற்றில் இருக்கும் பூஞ்சை, செல்லப் பிராணிகளின் கழிவுகள் மற்றும் அதன் ரோமங்கள் போன்ற எந்த ஒரு பொருளாலும், நுரையீரலில் ஒவ்வாமை உண்டாகும். அதே போல் சில சமயங்களில் எந்த ஒரு காரணமும் அறியமுடியாத பொருள் ந…
-
- 0 replies
- 302 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மார்ச் 2025, 04:50 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? 'அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. 'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு …
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 301 views
-
-
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS தேதி ஜனவரி 2 , நாள் வெள்ளிக்கிழமை. ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கனே என்று பெயர் சூட்டப்பட்டது. இது நடந்தது 1903 ஆம் ஆண்டு. கனே தனாகா 119 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2022 ஏப்ரலில் காலமானார். அவர் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை நர்ஸிங் ஹோமில் கழித்தார். காலை ஆறு மணிக்கு எழுவார். கணித கேள்விகளுக்கு விடை காண்பார். போர்ட் கேம்களை விளையாடுவார். சாக்லேட் சாப்பிடுவார். காபி மற்றும் சோடா குடிப்பார். ந…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்! மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க இரண்டு மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்! தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு …
-
- 0 replies
- 300 views
-
-
மரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள் நம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அளித்துள்ள சிகிச்சை இந்த நோயால் ஏற்படும் நிலைமை மோசமாவதை தடுப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நோய் பெற்றிருந்த சிறியதொரு குழுவினரின் நோய் எதிர்ப்பு அமைப்புகளை அழித்துவிடுவதற்கு கதிரியக்க சிகிச்சையை பயன்படுத்தியதை ‘லேன்செட்’ என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்டவை ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்கள…
-
- 0 replies
- 299 views
-
-
'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்' மூட்டு வலிகளில் முக்கியமானது தோள் வலி. எந்த அடியும் படாமலேயே தோளில் வலி வருவது பலருக்கு புதிராகத் தோன்றும். பொதுவாக, இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. அறிகுறிகள்: கையை உயர்த்தும் போது கடுமையான வலி ஒரு பக்கமாகப் படுத்தால் வலி அதிகரிக்கும் இரவில் கை முழுவதும் குடைச்சல் / எரிச்சல் கையை அசைக்காமல் வைத்துவிட்டு மீண்டும் அசைத்தால் வலி கையை முற்றிலும் கழற்றி விட வேண்டும் எனத் தோன்றும் அளவுக்கு தாங்க முடியாத வலி காரணங்கள்: தோள் மூட்டை இணைக்கும் தசைகள், முதுகு மற்றும் கழுத்திலிருந்து வந்து குகை போன்ற பகுதியில் இணைகின்றன. அங்கே இரத்த ஓட்டம் குறைந்தால் வலி ஏற்படும். அதிக உடல் உழைப்பு அல்லது அதிக எடை தூக்கும் பழக்கம் கா…
-
- 0 replies
- 299 views
-
-
-
- 0 replies
- 297 views
-
-
நீரிழிவு என்றல் என்ன? நீரிழிவு நோயை நம்மால் தவிர்க்க முடியுமா? - எளிய விளக்கம் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டைப் 1 நீரிழிவு குழந்தை பருவத்தில் அல்லது இளமை பருவத்தில் தோன்றும். இது மரபணுக்களுடன் இணைக்கப்படலாம் அல்லது வைரஸ் தொற்று மூலம் தூண்டப்படலாம் நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது - யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
கிராபியென் ப்ளாக் 10 Min Read கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM கல்லீரல் மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, …
-
- 2 replies
- 297 views
- 1 follower
-
-
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக விக்கி பாரெஸ்ட் என்பவர் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், விக்கி பாரெஸ்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு நிறுவனத்தின் முகப்பவுடர் காரணமல்ல என்று தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவன முகப்பவுடர் பாதுகாப்பானது என்பதையு…
-
- 0 replies
- 297 views
-