நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெ…
-
- 0 replies
- 167 views
-
-
அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்களை நம்முடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தே நிவர்த்தி செய்யலாம். சில காரணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதை எதிர்கொள்ள எந்தப் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும் மற்றும் எந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். …
-
- 0 replies
- 391 views
-
-
மது அருந்திவிட்டு இந்த மருந்துகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,நியால் வீட் மற்றும் ஜெசிகா பேஸ் பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போதோ அல்லது ஏதாவது சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் போது நாம் மது அருந்த நினைப்போம். ஆனால், மது அருந்தியிருக்கும் போது சில மருந்துகளை எடுத்துக்கொள்வது நம்முடைய உடலை பல வகைகளில் பாதிக்கும். மதுவோடு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மருந்து சரியாக வேலை செய்யாமல் போகலாம், சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விளைவுகளும் நேரலா…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் அசௌகரியம் - அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்ட பிரேசில் பெண் பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல. இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்துடன் இணைந்துள்ள அசிஸ் சாட்டௌப்ரியண்ட் மகப்பேறு பள்ளி, க்ளிட்டோரியஸ் அளவை சரி செய்யும் இரண்டு க்ளிட்டோரோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை அண்மையில் செய்தது. அந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் ஒருவரா…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
ஒரு கிளாஸ் பீரும் ஒரு கிளாஸ் பாலும் கலோரி அளவில் ஒன்றா? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இது இந்தாண்டில் நாம் அனைவரும் தீர்மானங்கள் எடுக்கும் காலகட்டம். ஒவ்வோர் ஆண்டும் எடுக்கப்படும் வழக்கமான தீர்மானங்களில் உடல் எடையக் குறைக்க வேண்டும் என்பது பரவலான ஒன்று. அந்த இலக்கை அடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்து உடற்பயிற்சியை அதிகரிக்கிறோம். உணவில் உள்ள ஆற்றல் கலோரிகளில் அளவிடப்படுவதால் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைத்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று நாம் கருதுகிறோம். இது சரியான அணுகுமுறையா? உட்கொள்ளும் கலோரி அளவைக் கணக்கிடுவது பழைய ம…
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
ஹெர்னியாவுக்கும் ஆண்மைக் குறைவுக்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குமாருக்கு வயது 40. அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஆவென உரக்கக் குரல் எழுப்பி அழத் தொடங்கினார். உடலில் கடுமையான வேதனை இருப்பதை அவரது குரலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் அவரது வலிக்குக் காரணம் ஹெர்னியா எனத் தெரியவந்தது. திடீரெனச் சிலருக்கு கடுமையான வேதனையை உருவாக்கும் நோய்களில் ஹெர்னியாவும் ஒன்று. வயிற்றில் ஏற்படும் நோய்களில் இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குடல் பிதுக்கம், குடல் இறக்கம் என்று…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் நேக்கட் மோல் எலிகளுக்கு அவ்வளவு எளிதில் வயதாவதில்லை. இவை புற்றுநோயை தனது நோய் எதிர்ப்பு சக்தியால் எதிர்த்து ஆரோக்கியமாக வாழ்கின்றன. இந்த உயிரினத்தின் இந்த பண்புகளில் இருந்து எப்படி நீண்ட ஆயுளுடன் மனிதர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த 100 ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் கிரகத்தில் சாத்தியமாகுமா?31 டிசம்பர் 2022 செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால க…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
சளி, இருமல் மருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் இருமல் மருந்து எடுத்துக் கொண்ட இரண்டரை வயது குழந்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மூர்ச்சையாகிவிட்டது. அது மருத்துவ தம்பதியின் குழந்தை என்பதால் உடனடி சிகிச்சை கிடைத்து மீண்டது. இது இந்தியாவில் குழந்தைகளுக்கு சளி, இருமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தெற்கு மும்பையைச் சேர்ந்த மருத்துவ தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மர…
-
- 0 replies
- 543 views
- 1 follower
-
-
உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை கட்டுரை தகவல் எழுதியவர்,மேத்யூ ஹில் பதவி,சுகாதார செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேராசிரியர் மாசிமோ கபுடோ ஸ்டெம் செல் சிகிச்சை தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளார் குழந்தை பிறக்கும்போது இருக்கும் தொப்புள் கொடியிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “உலகிலேயே முதன்முறையாக” செய்துள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் “உயிரைக் காப்பாற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக” இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
படுக்கை சுத்தமாக இருப்பது ஏன் அவசியம்? எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 15 டிசம்பர் 2022, 05:14 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் உங்கள் துணை, உங்கள் பெற்றோர் மற்றும் உங்களுடன் பணிபுரியும் நபர்களைவிட உங்களுக்கு நீண்ட காலத்திற்கு ஆதரவாக இருக்கப்போவது உங்கள் படுக்கைதான். ஏனென்றால் நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை படுக்கையில் செலவிடுகிறோம். நமக்கு சக துணையாகவே இருக்கும் அந்தப் படுக்கையை நாம் முறையாக கவனிக்கிறோமா? படுக்கையின் விரிப்பை எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? படுக்கை விரிப்பை முறையாக சுத்தம் செய்வது படுக்…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
ஜேம்ஸ் கல்லேகர் பதவி,உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர் பதின்பருவ சிறுமிக்கு இருந்த குணப்படுத்தவே முடியாத புற்றுநோய், புரட்சிகரமான புதிய வகை மருந்து மூலம் அவரது உடலில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அலிசாவுக்கு மற்ற அனைத்து சிகிச்சைகளும் பலன் தரவில்லை. ஆகவே, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை மருத்துவர்கள், உயிர் பொறியியலின் மகத்தான சாதனையான மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்கினர். இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு அலிசாவின் உடலில் புற்றுநோய் இல்லை. ஆனாலும், அவரை புற்றுநோய் மீண்டும் தாக்குகிறதா என்று மருத்துவர்கள் கண்காணித…
-
- 0 replies
- 273 views
-
-
உணவும் உடல்நலமும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? - 3 முக்கிய டிப்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,அனாலியா லோரென்டே பதவி,பிபிசி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஆற்றல் மூலமாக குளுக்கோஸ் இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் சக்தியே நாம் இயங்குவதற்கும் சிந்திப்பதற்கும் நம் இதயம் துடிப்பதற்கும் துணைபுரிகிறது. உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கு குளுக்கோஸ் அத்தியாவசியம். ஆனால், ரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) தேவையான அளவு இல்லையென்றால், பல்வேறு தீவிர உடல்நல…
-
- 0 replies
- 792 views
- 1 follower
-
-
திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார். மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
*அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?* *அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?* அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல... அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானி…
-
- 0 replies
- 334 views
-
-
குடிநீரில் இத்தனை வகையா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆபத்தானதா? கட்டுரை தகவல் எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி,பிபிசி தெலுங்குக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயற்கையான குழாய் நீரை அருந்துவது நல்லதா அல்லது மினரல் குடிநீரை அருந்துவது நல்லதா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், மொத்தம் எத்தனை வகையான குடிநீர் உள்ளது, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதில் எது உடல்நலத்திற்கு சிறந்தது என்பது குறித்து பார்ப்போம். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது. லட்சக்கணக்கான நீர்…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
ஆண்களைவிட பெண்களை துரத்தும் எலும்பியல் நோய் பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளவயதில் மாதவிடாய் நின்றுபோவதால், இந்தியாவில் இளம்பெண்கள் பலர் எலும்பு மெலிதல் என்று சொல்லப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதாகவும், மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக ஐந்தில் ஒரு பெண், இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார். மாறிவரும் உணவுப் பழக்கம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு, …
-
- 0 replies
- 539 views
- 1 follower
-
-
நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,பத்மா மீனாட்சி பதவி,பிபிசி தெலுங்கு சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுடெல்லியில் வசிக்கும் 35 வயதான குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. "இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னுடைய பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரகம் செயல் இழந்தது போன்ற சிக்கல்கள் எழுந்ததால் அவர்க…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
நின்றுகொண்டே சாப்பிட்டால்... By DEVIKA 13 NOV, 2022 | 11:59 AM நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பிடும்போது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்தம் மேல் நோக்கி செல்வதற்கு சிரமப்படும். இரத்தத்தை மேல்நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்டும் ஹோர்மோனான கார்டிசாலின் அளவை அதிகப்படுத்தும். தொடர்…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,மயங்க் பகவத் பதவி,பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நவம்பர் 12ஆம் தேதியான இன்று உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் இது ப்ளூரிசி என்றும் அழைக்கப்படுகிறது. நிமோனியா சுவாச நோயாகவும் அறியப்படுகிறது. …
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
காலையில் பல் விளக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெலிப் லாம்பியாஸ் பதவி,BBC News 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீங்கள் காலை எழுந்தவுடன் பல் விலக்கிவிட்டு டீ, காபி குடிப்பவராக இருக்கலாம். அல்லது டீ, காபி குடித்துவிட்டு பல் விலக்கும் நபராகவும் இருக்கலாம். நீங்கள் எப்படி இருந்தாலும், இரண்டில் எந்தப் பழக்கம் சிறந்தது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அதாவது, பல் விளக்கிவிட்டு, சாப்பிடுவது நல்ல பழக்கமா, சாப்பிட்டுவிட்டு பல் துலக்குவது நல்ல பழக்கமா என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? ஆம…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
உங்கள் கண்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சொல்லும் - ஓர் அலசல் பார்பரா பியர்சியோனெக் ㅤ 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை கண்டறிய முடியும். செல்போனின் அருகாமை அகச்சிவப்பு கேமராவை உபயோகித்து இந்த செயலி ஒருவரின் கண்ணில் உள்ள கண்மணியின் அளவில் ஒரு துணை மில்லிமீட்டர் அளவுக்கு ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும். இந்த ஆய்வை ஒரு நபரின் புலனுணர்வு நிலையை மதிப்பீட…
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
ஆபீஸ் சிண்ட்ரோம்: இளமையில் முதுமையை ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்கள் பலர் ஆபீஸ் சிண்ட்ரோம் என்ற நோய் குறியீடால் அவதிப்படுவதாகவும், அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணியாற்றுவதால் இளமை காலத்தில் முதுகெலும்பு தேய்மானம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் பி.ஆர்.அஸ்வின் விஜய் கூறுகிறார். 'ஆபீஸ் சிண்ட்ரோம்' பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், அலுவலகங்களில் எர்கோனாமிக் நாற்காலி தேவை என்றும் அத்த…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
உடல் நலம்: மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மழைகாலத்தில் மழை நீரை சேகரித்து குடிப்பதும், சமைப்பதும் பல வீடுகளில் வாடிக்கையாக உள்ளது. மழை நீரில் சாதாரண குழாய் நீரை விட சத்துகள் அடங்கியிருப்பதாக பொதுவான நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகிறது. மழைநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், அதனை முறையாக சேகரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சரியான அக்கறை காட்டவில்லை என்றால், அதனால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மழைநீரில் பிரத்…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ஒரு குழந்தைக்கு Autism இருக்கிறதா என்பதைக் கண்டறியக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விளக்குகிறார், குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி பிரசாந்த்.
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலியல் ஊக்க மருந்துகளைப் பாவிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். "பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது" எனக் கூறும் அவர், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமளித்தார். "மருத்…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-