Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. எமது மூதாதையரின் உணவுப் பழக்கங்களும் வைத்திய முறைகளும் ஒரு மனி­த­னின் ஆயுட்­கா­ல­மா­னது சுமார் 100 ஆண்­டு­கள் என்­ப­தும், திட­காத்­தி­ரத்­து ட­னும் ஆரோக்­கி­ய­மா­க­வும் இருக்­கும் காலம் 60 ஆண்­டு­கள் என்­ப­தும் அனை­வ­ரி­ன­தும் கணிப்­பீ­டா­கும். எமது மூதா­தை­யர் ஓர­ளவு வய­தி­ன­ரா­கும் போதே பெண்­க­ளும் வய­லி­லும் , வீடு­க­ளி­லும் கடி­ன­மான உழைப்­பா­ளி­க­ளாக இருந்­த­னர். அதி­கா­லை­யிலே எழுந்து தமது வீட்டு வேலை­களை முடித்து மதி­யத்­தில் கண­வ­னுக்­குச் சாப்­பாடு எடுத்­துக் கொண்டு செல்­வர் உணவு பரி­மா­றி­ய­தும் கண­வ­னுக்கு ஒத்­தா­சை­யா­கச் சில வேலை­களை மேற்­கொள்­வர். காலை உணவு காலை­யிலே கண­வ…

    • 1 reply
    • 857 views
  2. புற்­றுநோய்க் கலங்­களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு உண்­டென பேரா­தனை பல்லைக் கழ­கத்தில் மேற்­கொண்ட ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ள­தாக பேரா­சி­ரியர் ஜயந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். புற்றுநோய்க்­க­லங்ளை முற்­றா­க­ச் செயல் இழக்­கச் ­செய்யும் ரசா­யன இயல்பு பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு இருப்­ப­தாக ஆய்­வுகள் மூலம் அறிந்து கொண்­ட­தாகவும் பேரா­தனைப் பல்­லைக்­க­ழக மிரு­க­வைத்­திய பிரிவு பேரா­சி­ரியர் ஜயந்த ராஜ­பக் ஷ மேலும் தெரி­வித்துள்ளார். அவர் இது தொடர்­பாக மேலும் கூறு­கையில், ஒரு வருட கால­மாக பாகற்காய் வித்­துக்­களை வைத்து தான் மேற்­கொண்ட ஆய்­வு­களின் படி பாகற்காய் வித்­தி­லுள்ள அல்பா ஸ்டிய­ரிக்­பெடி அமிலம் (Steric fatty acid) என்ற ரசா­யனம் மூலம் புற்று …

    • 0 replies
    • 271 views
  3. நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு மீண்டும் அந்த நோய் தாக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்பே கண்டறியும் புதிய இரத்தசோதனையை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுனர். ஸ்கேன் மூலம் இந்த புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த எளிய இரத்தசோதனை மூலம் கண்டறிய முடியும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் யாரையெல்லாம் மீண்டும் தாக்கும் என்பதை ஒருவருடம் முன்பே துல்லியமாக கண்டறிய முடியும். புற்றுநோய்களில் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவது நுரையீரல் புற்றுநோய் . அது எப்படி உருவாகிறது என்பது குறித்த மிகப்பெரிய மரபணு ஆய்வின் முடிவில் இந்த புதிய இரத்தசோதனை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிபிசியின் பிரத்யேக செய்தி.

  4. சர்க்கரை நோய்க்கான மருந்து

    • 0 replies
    • 308 views
  5. இன உறுப்புகளின் வளர்ச்சியை கண்டறிய உதவும் கேரியோடைப்பிங் பரிசோதனை (karyotype test) மாறி வரும் புறச்சூழல், கதிர்வீச்சு,செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலை புகை, கழிவுகள் ஆகியவற்றுடன் நாம் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களையும் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். அதிலும் மைதா மாவால் தயாரிக்கப்படும் புரோட்டா போன்ற உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். இதிலுள்ள ‘அலாக்ஸான்’ என்ற ரசாயனப் பொருள் எம்முடைய மரபு ரீதியிலான உடல் ஆரோக்கியத்தையே மாற்றிவிடுகிறது. இதன் காரணமாக இன்றைய திகதியில் ஆணா அல்லது பெண்ணா என தீர்மானிக்க முடியாத வகையில் பாலின உறுப்புகளில் குறைபாடுகளுடன் குழந்தைகள் ப…

  6. காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது பாகற்காய். கசப்பு தன்மைவுடைய சிவயை பெற்றிருந்தாலும் பாகற்காய் உண்பதால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை இங்கு காண்போம்... பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு, கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன. நன்மைகள்: # பாகற்காய் ஒரு சிறந்த விஷ முறிவாக செயல்படுகிறது. # உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது. # கல் அடைப்பு மற்றும் மூல நோயை பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் குணமாகும். # கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் உதவுகிறது. # நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்…

  7. அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோய் இப்போதைய இளைய தலைமுறையினர், இணைய தலைமுறையினராக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் தருவதில்லை. பொருளீட்டுவதற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதன் பின்விளைவாக எந்த நேரத்திலும் உணவு உண்பது, சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் துரித வகை உணவுகள் உண்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்வது, புகைபிடிப்பது, மது அருந்துவது, மாசடைந்த புறச்சூழலில் தொடர்ந்து இயங்குவது போன்ற காரணங்களால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மலக்குடல் புற்றுநோயால் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். 6 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் இதன…

  8. உங்கள் தலைவலி எந்த மாதிரியானது? உஷார்…இப்படிப்பட்ட தலைவலி இருந்தால் அது ஆபத்தானது!! தலைவலி என்பது பொதுவாக காய்ச்சல், சளி, சைனஸ், உடல்சோர்வு, மன அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பார்ப்பது மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றப் பிரச்சனைகளால் வரக்கூடும். இப்படிப்பட்ட தலைவலிகள் வரும் அதற்கென மாத்திரைகளை அடிக்கடி போடுவதால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், சில சமயங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். தலைவலி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம். இங்கே குறிபிட்டுள்ள விதமான தலைவலிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்கு…

    • 0 replies
    • 366 views
  9. நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து? நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGARO/PHANIE/SCIENCE PHOTO LIBRARY Image captionநீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து? வயிற்றில் உண்டாகும் பல விதமான கிருமி பெருக்கத்தால் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தங்களின் புதிய ஆராய்ச்சி முடிவோடு இணைத்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜர்னல் கட…

  10. நான் பேலியோவுக்குள் வந்த கதை - ஆர். அபிலாஷ் நான் கடந்த சில மாதங்களாக பேலியோவை பின்பற்றி வருகிறேன். என் நோக்கம் எடை குறைப்பு அல்ல. (ஆனாலும் சில கிலோக்களை இந்த காலகட்டத்தில் குறைத்து விட்டேன் தான், அதுவும் உடற்பயிற்சி இல்லாமல்.) பத்து வருடங்களாக நீரிழிவுடன் போராடி வருகிறேன். இந்த வருடங்களில் மருந்துகளும் உடற்பயிற்சியும் காப்பாற்றாத நிலையில், பேலியோ உணவு எனக்கு அபாரமாய் உதவியது. என் ரத்த சர்க்கரையை வேறென்றுமே சாத்தியப்படாத ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மருந்துகளை வெகுவாக குறைத்து விட்டேன். இதை ஒரு அற்புதம் என்று தான் என்னளவில் சொல்வேன். என்னுடைய நீரிழிவை brittle diabetes என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரை அளவு ஒன்று மிக குறைவாக ஆகி 40க்கு கீழ் செல்…

  11. அதிக வியர்வையா..? இளம் பெண்கள் ஏனைய பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் அதிக வியர்வையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடத்தை தேடுவது, சந்தன குளியல் என நிவாரணங்களைத்தான் தேடுகிறார்கள். ஆனால் வியர்வை அதிலும் அதிகப்படியான வியர்வை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால், அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வர். அதிகட்சமாக வியர்வை வெளியாவதற்கு காரணம், போதிய அளவிலான உறக்கமின்மை, பதற்றம், பயம், பயத்தின் காரணமாக அதிகரிக்கும் இதயத்துடிப்பு, உடல் எடை குறைவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, சீரற்றமாதவிடாய், உடல் இரவிலும் சூடாக இருப்பதாக உணர்வது போன்றவைகள் தான். இயல்பான மனநிலையின் போது புற மற்றும் அகச் சூழல…

  12. யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்? படத்தின் காப்புரிமைMADDIE MEYER/GETTY IMAGES) ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1.2 பில்லியன் பவுண்ட் தேசிய சுகாதார சேவையில் செலவை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது. தன்னுடைய 44 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட ஹாரியட் முல்வானே, அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள தீர்மானித்தார். "இப்போது திரும்பிப் பார்க்கையில், நான் அதிகமாக இயங்காமல், செயல…

  13. டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? படத்தின் காப்புரிமைSPL டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள் தலைவலி காய்ச்சல் தோலில் தடிப்புகள் …

  14. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதால் ஏற்படும் ஆபத்து என்ன? இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது. 300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமச்சீர் உணவு, இந்த பிரச…

  15. டெங்கு நோய் பற்றி அரசாங்க வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றி வரும் லலிதாகோபன் தரும் விளக்கம் என்பது காலத்தின் கட்டாயம்.பொது மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம். டெங்கு காய்ச்சலினால் கிழக்கு மாகாணம் பரவலாக பாதிக்கபட்டு உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.நாம் தொடர்ச்சியாக இதில் அலட்சியம் காட்டுவோமானால் நாம் இன்னுமொரு உயிரிழப்பு நடைபெற துணைபோகின்றோம்! காத்தான்குடியில் டெங்கு புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி நூறாணியா வித்தியாலய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் …

    • 0 replies
    • 437 views
  16. பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா? தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர். அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. அந்தரங்க பகுதியில் …

    • 13 replies
    • 15.6k views
  17. ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களா நீங்கள் : ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல் வழமையாக அதிகநேர தூக்கம் தேவைப்படாமல் இரவு நேரங்களில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுவதோடு, அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என புதிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோய் ஆய்வானது சராசரியாக அறுபது வயதுடைய சுமார் 2500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக, தொடர்ச்சியாக தூங்கியவர்களுக்கு அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருமடங்கு இருப்பதற்கான சாத்தியக்க…

  18. உஷார் மக்களே...நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையாகவும் இருக்கலாம்! #EggAlert முட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை... இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை... எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் வெகு வேகமாகப் பரவிவரும் சில வீடியோக்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கின்றன. செயற்கையான சீன முட்டைகள், இன்று தமிழகத்தின் பல நகரங்களில் நல்ல முட்டைகளோடு கலந்து விற்பனையாகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் உண்டு. சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் என்கிறார்கள். ம…

  19. கோதுமை உணவு தடைசெய்யப்பட வேண்டும் ஏன்? எதனால்

  20. எனக்கு வயது 30 அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது. டாக்டர் பரிந்துரையின் படி எல்லா டெஸ்ட் செய்ததில் ஒன்றும் இல்லை. ஆன்னால் எப்பொழுதும் தொண்டை அடைதுகொண்டே இருக்கிறது. பின் மண்டையில் அவ்வப்போது லேசான வலி ஏற்படுகிறது. ப்ளூட் பிரஷர் நார்மல். மூச்சு பிடிப்பாக இருந்தால் அதற்க்கேன விடையை சொல்லுப்ங்க ப்ளீஸ். ஏன் என்றால் அவ்வப்போது இதயத்தில் ஊசி குத்து வது போன்று வலிக்கும். எல்லவற்றிர்க்கும் மேலாக மரண பயம் பயங்கரமாக இருக்கிறது. psychiatrist பார்த்தேன் அவரு anxity என்று tablets கொடுத்தார். இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் என்னே என்னே விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. இரவு நன்றாக உறக்கம் வருகிறது. காலையில் எழுந்திரிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்ட…

  21. இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள் #HealthTips இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டு…

  22. ஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது.* எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். பிரச்சினை எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடைந்து வரும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர் களும், முடியை சுருட்டிவிட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.* ஒவ்வொருவரும் தங்கள் முட…

  23. இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert 40 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்னை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை ஊட்டச்சத்து நிபுணர், தாரிணி கிருஷ்ணன் விளக்குகிறார். எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில்…

  24. அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள்? : ஆபத்து கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதிகளவான மக்கள் வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அது குறித்து உணவு தர நிர்ணய நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆய்வில் பொன்னிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.