நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
-
Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டது அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? மாரடைப்பு : - இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய்க்கு வழிவகுக்கிறது : மருத்துவர்கள் கண்டுபிடிப்பு தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு மிகவும் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். கோப்புப்படம் மூளையில் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றும் பகுதியில் அதிக செயல்பாடு இருக்கும் பட்சத்தில் அது எலும்பு மஜ்ஜை பகுதியில் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாள்ரகள்…
-
- 0 replies
- 287 views
-
-
வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்குரிய சிகிச்சை எம்மில் ஒரு சிலருக்கு கால் பகுதியில் நரம்புகள் முடிச்சு போட்டு புடைத்து இருப்பதைக் கண்டிருக்கிறோம். என்ன? என்று அவரிடம் வினவினால் ‘நரம்பு சுருண்டுவிட்டது’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அவ்வப்போது கால் வலியினால் துடிப்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். கால் வலி அதிகமாகும் போது மட்டும் மருத்துவர்களிடம் காட்டி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வர். ஆனால் இதனை அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் வெரிகோஸ்வெயின் என்ற இந்த நரம்பு சுருள் பாதிப்பு என்பது ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை. கை கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகளிலிருந்து அசுத்தமான இரத்தத்தை இதயத்தி…
-
- 0 replies
- 846 views
-
-
கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ரீனியம் மருத்துவ சிகிச்சை கல்லீரல் என்பது எம்முடைய உடலில் சுரக்கும் இரண்டாவது பெரிய சுரப்பி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் செயல்பாடு இன்றியமையாதது. இதன் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது கல்லீரல் புற்றுநோய். தற்போது கல்லீரலில் புற்று நோய் வந்துவிட்டால் ரீனியம் மருத்துவம் மூலம் அதனை குணப்படுத்த இயலும். அதற்கு முன் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பினை தொடக்க நிலையிலேயே கண்டறியவேண்டும். அதற்கு தற்போது லீனியர் ஓக்ஸிலேரேற்றர் என்ற கருவிமூலம் துல்லியமாக கண்டறிய இயலும். அத்துடன் இத்தகைய புற்று நோய் பாதிப்பின் அறிகுறியையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின்நிறம் …
-
- 0 replies
- 306 views
-
-
அலர்ச்சியை விரட்ட அசத்தல் குறிப்புகள்
-
- 0 replies
- 446 views
-
-
தித்திக்கும் தாம்பத்தியத்துக்கு 7 உணவுகள் ! `அமுதூற்றினை ஒத்த இதழ்களும்...’ என பாரதி தொடங்கி எத்தனையோ பேர் காதல் களிப்பில் கிறங்கிக் கிடந்த அற்புதமான காலம் ஒன்று இருந்தது. தாம்பத்தியம், ஆண்-பெண் இருபாலருக்குமே ஏற்படும் பொதுவான வேட்கை. தம்பதியரிடையே வெறுப்பு வளர்வதற்கும், பிணக்கு முற்றுவதற்கும், பிரிவு எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்கும் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாலும் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பது தாம்பத்திய உறவு வேட்கைதான். இல்லறம் இனிக்க, தாம்பத்திய வாழ்க்கை முழுமை பெற, இறுதி வரை தம்பதிகள் சேர்ந்து வாழ,புரிதல், உடல்நலம், மனநலம் ஆகியவை கைகொடுக்கும். இதனுடன், தாம்பத்தியம் தித்திக்க சில உணவுகளும் உதவும். புதிதா…
-
- 1 reply
- 443 views
-
-
நின்று கொல்லும் சோடா – Dr.சி.சிவன்சுதன் “அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம் முன்னோர்களிடமிருந்தும், அனுபவரீதியாகவும் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், நஞ்சு அன்று கொல்லும். சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஓர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றோம். பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். சோடா குடிப்பதால் முக்கியமாகப் பற்ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாரட்ஸ் உணவுக் குழாய் (Barrett’s Esophagus) சிக்கலை தடுக்க இயலுமா? எம்மில் பலரும் தற்போது ஓய்வில்லாமலும், எப்போது வேண்டுமானாலும் பணியாற்றுவதால் அவர்களின் உணவு பழக்க வழக்கம் என்பது முறையாக இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய கேடு ஏற்பட்டு, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் வந்துவிடுகிறது. காரமான மற்றும் சூடான உணவுகள், துரித வகை உணவுகள், அளவுக்கு அதிகமாக ஒரே வேளையில் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் செல்வது என பல காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கு எம்முடைய இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் காரணம். உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவி…
-
- 0 replies
- 313 views
-
-
அமெரிக்கன் மா... இங்கிருந்து நம்மூருக்கு வந்தது. இப்போது அங்கிருந்து புரோசன் (Frozen) பரோட்டாவாக வருகின்றது. அது தரும் நோயை பாருங்கள்.
-
- 1 reply
- 529 views
-
-
தண்டுவட மரப்பு நோய்க்கு புதிய மருந்து: மூளை தாக்குதலைத் தடுக்கும் மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய மருந்தை மைல்கல் வளர்ச்சி என்று மருத்துவர்களும், தொண்டு நிறுவனங்களும் வர்ணித்துள்ளன. மூளையின் சில பகுதிகளை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கி, ஒரு விரோத ஆக்கிரமைப்பை எதிர்கொள்வது போல மூளையை குழப்பிவிடுகிறது. இதனால், மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக, மூளையிலிருந்து வரும் சமிக்கைஞகள் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைய விடாமல் தடுக்கிறது. நடப்பதற்கு சிரமப்படுவது இதன் முக்கிய அறிகுறியாகக் கூறப்படுகிறது. புதிய மருந்தான ஓக்ரீலிஸ்மப், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நரம்பு வழியாக செலுத்தப்படுகி…
-
- 0 replies
- 537 views
-
-
ட்ரக்கியோஸ்டோமி ஏன்? எப்படி? யாருக்கு? ஓர் அலசல்! #Tracheostomy கடந்த சில நாட்களாக 'ட்ரக்கியோஸ்டோமி' என்ற சொல் பரவலாக அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் கவனம் பெறத்தொடங்கியது இந்த சொல். தற்போது, கருணாநிதிக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். உண்மையில் எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது? யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும் என்று பார்ப்போம். ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில் …
-
- 0 replies
- 531 views
-
-
கணுக்காலில் வலி... நிவாரணம் என்ன? அடிக்கடி கணுக்காலில் வலி, குதிகாலில் வலி ஏற்படுகிறதா? `நீங்க அதிக எடையோட இருக்கீங்க. அதுனாலதான் வலி ஏற்படுது’ என்று நெருங்கியவர்கள் சொல்கிறார்களா? இது முழுக்க உண்மை இல்லை. உடல் எடை அதிகமாக இருப்பதால்தான் கணுக்கால் வலி ஏற்படும் என்று இல்லை. கால்வலி ஏற்பட நாம் நடக்கும் தரைகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். மேலும் என்னென்ன காரணங்களால் கணுக்காலில் வலி ஏற்படும், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார். காலை நேரத்தில், நீண்ட நேரப் பயணத்தில், அதிக நேரம் அமர்ந்து இருந்து பின் எழுந்திருக்கும்போது... என வெவ்வேறு சமயங்களில் குதிகால் தசைநார் (Achilles Tendon) பகுதியில் வலியும…
-
- 0 replies
- 391 views
-
-
பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த குழந்தை 24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார். லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார். "ஆரோக்கியமான குழந்த…
-
- 2 replies
- 565 views
-
-
பக்கவிளைவுகளற்ற பேஸ்மேக்கர் மாரடைப்பு ஏற்பட்ட சிலருக்கு பேஸ்மேக்கர்கள் பொருத்தப்படும். அவ்வாறான சந் தர்ப்பங்களில், அவர்கள் அதீத கதிர்வீச்சு நிறைந்த இடங்களுக்கு அருகாமையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள். ஏனென்றால், அந்தக் கதிர்வீச்சானது, அவரில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கரின் இயக்கத்தைக் குழப்பிவிடக் கூடும். இதனால், கைதொலைபேசியைக்கூட 6 செ.மீ அளவிற்கு தள்ளி வைத்தே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் முன்னைய காலங்களில் கதிர்வீச்சு அபாயம் இருந்ததால் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் செய்துகொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, அறிமுகப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 248 views
-
-
மெனோபாஸின் பின்னரும் மாதவிடாய் ஏற்படலாமா? பெண்களின் மாதவிடாயானது நிரந்தரமாக நிற்கும் பருவம் மெனோபாஸ் என அழைக்கப்படும். இவ்வாறான மெனோபாஸ் பருவம் ஏற்படும் வயதானது 45 வயதிலிருந்து 55 வயது வரை மாறுபடும். அதாவது சிலரில் 45 வயதில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும். சிலரில் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்வாறு பாரிய வேறுபாடுகள் உள்ளது. எந்த வயதானாலும் மெனோபாஸ் பருவமடைந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போன பெண்களில் பல மாதங்களின் பின்னர் சரி அல்லது பல வருடங்களின் பின்னர் சரி மீண்டும் மாதவிடாய் போன்ற இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்படக்கூடிய அல்லது அச்சப்படக்கூ…
-
- 0 replies
- 311 views
-
-
சிறியாநங்கை நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு. சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சா…
-
- 0 replies
- 650 views
-
-
செரிமான கோளாறை போக்கும் புளி நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத…
-
- 0 replies
- 3.2k views
-
-
உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவ…
-
- 0 replies
- 551 views
-
-
தந்ரா தியானம் ★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான். ★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந…
-
- 0 replies
- 723 views
-
-
ஜெனிடிக் ஸ்கிரீனிங் செய்து கொள்ளவேண்டுமா..? இன்றைய திகதியில் பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் மார்பகங்களில் கட்டி ஏற்பட்டு வலி வந்த பிறகே மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதனால் இதற்கு சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாத நிலை உருவாகிறது. இதைக்களைய தற்போது ஜெனிடிக் ஸ்கிரீனிங் என்ற பரிசோதனை அறிமுகமாகியிருக்கிறது. சிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, 30 வயதுக்கு மேல் திருமணம் அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது, மது குடிப்பது, புகைபிடித்தல், கொழுப்பு உணவு சாப்பிடுவது, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்றவை மார்பகப் புற்றுநோய் வருவதற்…
-
- 0 replies
- 288 views
-
-
வாழ்க்கைமுறை வளர்ச்சிகளும் பிரசவமுறை மாற்றங்களும் ஒரு பெண் திருமணமாகி கர்ப்பமுற்று ஒரு சிசுவைப் பெற்றெடுக்கும் போதுதான் அப்பெண் பிறந்ததன் பயனை பூர்த்தி செய்கிறாள். தற்போதைய நவீன உலகில் ஒரு பெண் பிறந்து வளர்ந்து வாழ்க்கைக் காலத்தை பூர்த்தி. செய்து இவ்வுலகை நீத்து இறக்கும் வரை அவளின் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நவீன தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது ஒரு குழந்தை பிறக்கும் போதிலிருந்து அது வளர்ந்து தனது கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்து பின்னர் தனக்குரிய வாழ்க்கைத் துணையினை தேர்வு செய்யும் தருணத்திலும் பின்னர் தமது சந்ததியை பெற்றுக் கொள்ளும் போதும் இத்தொழில்நுட்பம் பெரும் ஆதிக்கம் செலுத்துகி…
-
- 0 replies
- 261 views
-
-
இன்றைய வாழ்க்கை முறை மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை மாறி புதுமை அந்த இடத்தை பிடித்துவிட்டது கூடவே நோயும். பழமை நமது உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல் நோக்கில் இருந்தன அதை நாம் மறந்து விட்டோம் அதனால் நோய்கள் நம்மை பின்தொடர விட்டுவிட்டோம் . முன்பு குளிக்கும் முறைகூட அறிவியல் அடிப்படையில் இருந்து நோயில் இருந்து காத்தத்து இன்று குளியலே நோயை உண்டாக்குவதாக இருக்கிறது . இன்றைய வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா போட்டு குளிப்பதால் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கும் எண்ணத் தன்மை முழுவதும் நீங்கி எலும்புகள் கலகலத்து போய் நோயில் மரித்து போகிறனர் . இந்நிலை கூடாதென என எண்ணிய நமது பழம் பெரும் சித்த மருத்துவ அறிவர்…
-
- 1 reply
- 12.2k views
-
-
இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன. வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள…
-
- 3 replies
- 19.5k views
-