Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். இயற்கை சார்ந்த உணவு முறைகள் தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை , 1. புரதங்கள் ( Proteins ) 2. மாவுச்சத்து ( Carbohyrates ) 3. கொழுப்பு ( Fats ) 4. தாதுக்கள் ( Minerals ) 5. உயிர் சத்துக்கள் ( Vitamins ) 6. தண்ணீர் ( Water ) ஆகியன ஆகும். இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. பு…

  2. நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES …

  3. Started by ஊமை,

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு வதும் தாய்ப்பால்தான். உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றhன மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று* எனவேதான் நாம் பாலுட்டி இனத்தைச் சார்ந்தவர்களாகப் பகுக்கப்படுகின்றோம். பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. எங்கா…

    • 0 replies
    • 1.3k views
  4. இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலியல் ஊக்க மருந்துகளைப் பாவிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். "பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது" எனக் கூறும் அவர், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமளித்தார். "மருத்…

  5. கால்கள், இடுப்பு உள்பட உடலுக்கு வலுவூட்டும் வஜ்ராஜசனம் பற்றி கடந்த தொடரில் பார்த்தோம். இப்போது ஒட்டு மொத்த உடலின் பாகங்களுக்கும் பலம் தரும் சர்வாங்க ஆசனம் பற்றி பார்க்கலாம். பொதுவாக ஆசனங்களை ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் தான் செய்ய வேண்டும். உதாரணமாக சர்வாங்க ஆசனத்தை போன்றே மற்றொரு ஆசனமான சிரசானத்தை செய்து முடித்த பின் கண்டிப்பாக ஏகபாத ஆசனம் என்ற மற்றொரு ஆசனத்தை தொடர்ந்து செய்து விட்டு தான் மற்ற ஆசனங்களை செய்ய வேண்டும். அதாவது சிரசானம் செய்யும் போது உடல் தலைகீழான நிலையில் இருக்கும். தலையை தரையில் ஊன்றிய நிலையில் இருப்பதால் இரத்தம் படுவேகமாக தலைப்பகுதியில் பாய்ந்தபடி இருக்கும். இப்படி நிலையில் சிரசில் தேங்கிய இரத்தத்தை உடனடியாக கீழே இறக்க உதவுவது ஏகபாத ஆசனம் மட்டும…

  6. 44 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்புறுப்பை பெற்றவர் பிறப்புறுப்பின்றி பிறந்த ஒருவருக்கு 7 கோடி செலவில் வைத்தியர்கள் பயோனிக் உறுப்பு பொருத்தி மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டியுள்ளனர். ஆண்ட்ரூ வார்டில் என்பவருக்கு சிறுநீர்ப்பை கருப்பைக்கு வெளியே உருவாகியது. குறிப்பாக அவர் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தார். அவரது சிறுநீர்ப்பை மற்றும் உள் உறுப்பு சரிசெய்யப்பட்டு அறுவை சிகிச்சைகள் மூலம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். அவரது நிலை காரணமாக மனச்சோர்வு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவும் எடுத்துள்ளார். பின்னர் லண்டனில் உள்ள சிறுநீரக நிபுணரை சந்தித்தபோது, வைத்தியர் அவருக்கு புதிய சிறுநீர்ப்பை மற்…

  7. நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 16 மே 2025, 04:05 GMT விட்டமின் பி12 உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதன் குறைபாட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சைவ உணவுகளில் இந்த விட்டமின் இருப்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின் பி12 பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? வாழ்வில் எந்தெந்த காலகட்டத்தில் விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கிறது? விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவுகள் என்னென்ன? சைவ உணவை உட்கொள்ளும் நபர்கள் எவ்வாறு தங்களுக்கான விட்டமின் பி12 வை பெற்றுக் கொள்ள இயலும்? அதற்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. விட்டமின் பி12 என்றால் என்ன? கோபாலமின் (Cobalamin) என்ற…

  9. முக்கிய ரத்தக்குழாய் வெடிப்பை தடுக்கும் கிரீன் டீ : ஆய்வில் தகவல் கோப்புப் படம்: ஆர்.ரகு. அடிவயிறு, இடுப்பெலும்புப் பகுதி, மற்றும் கால்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் வெடிக்காமல் கிரீன் டீ தடுக்கும் என்று ஜப்பான், கீயோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன் டீ-யில் உள்ள பாலிபினால் ரத்தக்குழாய் வெடிப்பை தடுப்பதாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ரத்தக்குழாய் வெடிப்பு திடீரென நிகழ்வதால் சிகிச்சைக்கு நேரமின்றி உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆய்வாளர்களில் ஒருவரான கென்ஜி மினகட்டா தெரிவிக்கையில், “அடிவயிறு, இடுப்பெலும்பு மற்றும் கால்களுக்கு ரத்தத்த…

  10. உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!! குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரருக்கு முதன் முறையாக வெற்றிகரமாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிற்றுப் பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக குறித்த இராணுவ வீரர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். இராணுவ வீரரை பரிசோதித்த வைத்தியர்கள் மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக பெற்று ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டனர் இந்த சத்திர ச…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டாம் ஊக் பதவி,பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ரத்தம் உறைதல் ஒரு தீவிர உடல்நல பிரச்னை. உங்களுக்கு ரத்தம் உறையும் திறன் குறைவாக இருந்தால், ரத்தப்போக்கு ஏற்பட்டு நீங்கள் உயிரிழக்கக்கூடும். ரத்தம் உறைவது அதிகமாக இருந்தால், உங்களுக்கு ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உங்களின் உடலின் ரத்தம் உறைதல் திறன் குறித்து அறிய, ஒரு சிரிஞ்ச் நிறைய ரத்தத்தை உங்கள் உடலில் இருந்து எடுத்து அதை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும். ஆனால் இனி இவ்வளவு சிரமம் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாக ரத்தம் உறைவதை பர…

  12. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சோதிக்கப்படவில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று 'நேச்சர் இம்யூனாலஜி' எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன. புதிய கன்டுபிடிப்பு என்ன? உடலின் நோய் எதிர்ப்பு அ…

    • 0 replies
    • 286 views
  13. ஒரு சீரான உணவுத் திட்டத்தின் அத்தியாவசிய உள்ளடக்கங்களில் ஒன்று நார்ச்சத்து. மேலும் அது உணவு செரிமானத்திலும் ஊட்டச்சத்துகளை உள்வாங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நம் உணவுத் திட்டத்தில் மிகக் குறைவான உள்ளடக்கமாக இருக்கக்கூடிய நார்ச்சத்து ஏராளமான நன்மைகளைத் தருகிறது. ஊட்டச்சத்துகளை உள்வாங்கும் உடலின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அதிக நேரம் வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வைப் பெற உதவுகிறது. இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நாம் நார்ச்சத்து எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவு என்பது ஒரு வகையான கார்போஹைட்ரேட் என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன். சரியான வார்த்தைகளில் சொல்வதென்றால் தாவர உணவுகளில் உண்ணப்படக…

  14. சாப்பாட்டு ராமனா நீங்க? அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா? நொறுக்குத் தீனி தான் இஷ்டமா? எண்ணெய் சமாச்சாரங்கள் பிடிக் குமா? காய்கறி உணவு என்றாலே “ஙே…? நடக்கக்கூட யோசிப்பவரா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம்… என்று நீங்கள் சொன் னால், முதலில் டாக்டரை கவனியுங்கள்; முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; நாற்பது வயதானால் தான் எல்லா உடல் தொந்தரவும் தொடரும் என்பதில்லை; இப்போது முப்பது வயதில் கூட பி.பி., ஷுகர் ஆரம்பித்து விடுகின்றன! நாம் எதற்காக உணவு சாப்பிடுகிறோம்? சாப்பாட்டுக்கு இடையே எதற் காக காபி, டீ, குளிர்பானம் சாப்பிடுகிறோம்? இதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாய்க்கு ருசியாக… : ருசியாக இருக்கிறது என்று இனிப்புகளை “உள்ளே’ தள்ளுகிறோம்; வாய்க்கு காரம் தேவைப் படுகிறது…

  15. ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும். சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம். இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார். அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட…

    • 0 replies
    • 5.7k views
  16. தலை முடியுதிர்வு தலை முடியுதிர்வு பெரும்பாலான ஆண், பெண்களிடம் இருந்து தலைமுடி உதிரல் பற்றியே அதிகமான கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. தலை முடி உதிர்தலும் வழுக்கை விழுதலும் வேறுபாடானவை. முடி உதிரும் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கின்றமை ஒரு பிரச்சினை தான். இங்கு என்ன நடக்கின்றது என்றால் காலம் செல்லச் செல்ல தலைமயிர் மெல்லியதாவதோடு மயிர்க்கணுக்கள் காலப்போக்கில் சிறிதாகின்றன. இதனால் புதிய மயிர் வளர்வதற்கான வாய்ப்பு குறைவதோடு மயிர்க்கணுக்களின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் குன்றி ஒட்டுமொத்தமாக மயிர் ஐதாகி தொடர்ந்து அது உதிர்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனவழுத்தம், தூக்கமின்மை, உணவுப்பழக்கம், சாப்பாட்டில் விருப்பமின்மை, தைரொயிட் குறைபாடு மற்றும் ஓமோன்களில் மாற்றங…

    • 0 replies
    • 3.5k views
  17. கேட்டி சில்வர் பிபிசி நியூஸ் புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2020 பட மூலாதாரம், Andreas Rentz உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். …

  18. தந்ரா தியானம் ★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான். ★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந…

  19. தூக்கமின்மை: தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் என்ன நடக்கும்? மிஷெல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தினமும் குறைந்தது 5 மணி நேரம் உறங்குவதால், 50 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் பல நாள்பட்ட உடல்நல பிரச்னைகளை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரோக்கிய குறைவு தூக்கத்தை கெடுக்கும். ஆனால் மோசமான தூக்கம் உடல்நலக்குறைவுக்கான ஒரு முன்னேச்சரிக்கையாகவோ அல்லது ஆபத்தாகவோ இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆழ்ந்த தூக்கம் உடலையும், மனதையும் மீட்டெடுக்கவும், ஓய்வெடுக்கவும் …

  20. பொதுவாக காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்து கொள்வது உடல்ரீதியாக மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும். குறிப்பாக பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய். அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயின் மகத்துவங்கள் அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.…

  21. மொபைல் போன்களால் ஆபத்து: மூளைப்புற்று நோய், ஆண்மை குறைவு, இதயநோய் அபாயம் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, அதனால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என ஒவ்வொரு நாளும்,புதுப்புது தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. மொபைல் போன்களால், அதை பயன்படுத்தாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியுமா? உண்மை தான் என்கிறார் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர், டாக்டர் ஹாவர்டு பிஷர். மொபைல் போன் மற்றும் கதிர்வீச்சு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "கண்ணுக்கு புலப்படாத அபாயம்' என்ற தலைப்பில் எலக்டோரமேக்னடிக் கதிர்வீச்சு மற்றும் மொபைல் போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் அபாயத்தை விவரித்துள்ளார்.மொபைல் போன் இல்லாத ஒருவர், அருகில் உள்ள இன்னொருவர் மொபைல் போன் பயன்படுத்தும் போ…

  22. ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூல…

  23. உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவ…

  24. ட்ரக்கியோஸ்டோமி ஏன்? எப்படி? யாருக்கு? ஓர் அலசல்! #Tracheostomy கடந்த சில நாட்களாக 'ட்ரக்கியோஸ்டோமி' என்ற சொல் பரவலாக அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் கவனம் பெறத்தொடங்கியது இந்த சொல். தற்போது, கருணாநிதிக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். உண்மையில் எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது? யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும் என்று பார்ப்போம். ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில் …

  25. வாழ்க்கை முறையால் பாழாகும் கல்லீரல் - பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி? கொழுப்பு கல்லீரல் நோயை சரிசெய்ய சில வாழ்க்கை முறை மாற்றங்களையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் செய்யும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கல்லீரல் கொழுப்பு நோயை விரட்ட உதவி செய்யும். தற்போது நிறைய பேருக்கு எந்த பிரச்சனைக்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தாலும் கல்லீரல் கொழுப்பு நோய் கண்டறியப்படுகிறது. இந்த கல்லீரல் கொழுப்பு நோய் எதனால் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?, இதற்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் உள்ளது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது குறித்து காவேரி மருத்துவமனையில் தலைமை நுரையீரல் மருத்துவராகவும், நுரையீரல் மாற்று அறுவை சிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.