Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வழி தவறிய வழிப்போக்கன் போல் இணைந்த உடனேயே “யாழ் உறவோசையில்” பதிந்து விட்டேன். வரவேற்புக்கள் சந்தேகங்களுடன் அறிவுரைகளும் வந்திருந்தன - மின்னஞ்சல் வழியாகக் கூட அறிவுரைகள் வங்தன. மிக்க மகிழ்ச்சி. தமிழன் வாழவேண்டும் தமிழ் மொழி தழைத்தோங்க வேண்டும் என்று விரும்புபவன் ஆனாலும் அவ்வப்போது சினிமாப் பாணியில் தலைப்புக்களிடுவேன் மன்னித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை எல்லாப் பகுதிகளிலும் வலம் வர எத்தனிக்கிறேன் நேரமும் கிடைக்குமென நம்புகிறேன். என்னை வரவேற்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துடன் என் மனமார்ந்த நன்றியும் உரித்தாகட்டும்.

  2. வணக்கம் அனைவருக்கும், நான் பனி மனிதன் வந்துள்ளேன். துருவப் பக்கம் இருந்து யாழ் பக்கமாக வருகின்றேன்

  3. Started by கோகுலன்,

    வணக்கம் ஹாய் நான் கோகுலன் புலத்தில் படிக்கும் மாணவன் நானும் உள்ள வரலாமா?

    • 26 replies
    • 1.5k views
  4. வணக்கம், எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்கள் ? நீண்ட காலம் இந்த பக்கம் வரமுடியல, வேலையால்தான் வரல. ஆமா இப்ப என்ன வேலையில்லாமல் இருக்கிறியோ என்று கேட்டுப்போடாதேங்கோ இப்பவும் வேலைதான் ஆனால் ஏதோ கொஞ்ச நேரம் கிடைக்குது.

    • 28 replies
    • 2.1k views
  5. நண்பர், நண்பிகளுக்கு வணக்கம், எனது பிறப்பிடம் கண்டி வதிவிடம் தற்பொழுது கனடா. உங்களைபோல் எழுத எனக்கு ஆசை. இவன் படலைதேடும் வேலிகிடுகு. நன்றி அன்புடன், வேல்முருகன்

  6. Started by avanthika,

    வணக்கம் எல்லோருக்கும்!!!

    • 22 replies
    • 1.2k views
  7. இருபத்திரண்டு வருட சுவிசின் குளிர்கால வாழ்வின் கடினமான சூழலை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் . எல்லாத்திசைகளிலும் வெள்ளாடை உடுத்திய விதவை கோலத்தில் வெண்பனி போர்த்திய மரங்கள் . ஆட மறந்த கிளைகளில் இலைகளுக்கு பதிலாக சூரிய வரவுக்காய்த் தவம்வேண்டிப் பனிப் பறவைகள் குந்தியிருந்தன . மிகவும் அழகானகாலம் அதையும் தாண்டி நள்ளிரவு நேரம் .குளிர்நிலை பூச்சியம் தாண்டிக் கீழ்பதினைந்தை தொட்டிருந்தது . எட்டி நடக்கச் சொன்ன கால்களை மறந்து நின்று ரசிக்கச் சொன்னது மனது.கால்களினுடாக குளிர் நெருப்பு மூண்டு மேல் நோக்கி நகர கால்களிலிருந்த வெயில்காலக் காலணி என் வறுமையை உணர்த்தியது .மூளையின் கட்டளைக்கேற்ப கால்கள் இயங்க மறுத்தன . சிறு வயதில் மூக்கு வழியத்திரிந்து அம்மா துடைத்துவிட்ட ஞாபகம் . …

    • 42 replies
    • 3.4k views
  8. வணக்கமுங்க , நீலகிரி மாவட்டம் , குன்னூரில இருந்து வந்திருக்கேங்க . எங்கூட படிக்கிற சிலோன் பிரெண்டு இப்புடி ஒரு வெப்சைடு இருக்கு ரெம்ப இன்றெஸ்ரிங்கடின்னு சொன்னா . உங்ககூட என்னையும் சேத்துப்பிங்களா ? நன்றீங்க .

  9. சில திரிகளுக்கு பதில் போடமுடியவில்லை ஏன்?

  10. புதுசா வந்திருக்கரம், தொடர உங்களின் உதவியும் ஆசியும் தேவை! எல்லோருக்கும் வணக்கம், உங்களின் உதவியுடன் யாழில் ஒரு உறவாக கருத்துக்கள் பரிமாற ஆவல்.

    • 35 replies
    • 2.5k views
  11. Started by chinnavan,

    யாழில் இருக்கும் உலக தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன்.

  12. Started by Alai News,

    Naan nalam

  13. Started by சகானா,

    வணக்கம்; நான் சகான. யாழில் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.என்னை வரவேர்பிர்களா ?

  14. Started by காரிகை,

    உறவுகள் எல்லோருக்கும் வணக்கம் , நான் யாழின் நீண்டநாள் வாசகி . இன்று முதல் உங்களுடனேயே நானும் . வரவேற்ப்பீர்களா என்னையும்?

  15. Started by sneha,

    ellorukkum vanakkam. mikka magizhchi.

  16. Started by velaven,

    hi still i dont understand how to type tamil, i have more intrest to share my comments, but tmil type is big drawback,

    • 8 replies
    • 1.2k views
  17. கணிபொறியின் சேமிப்பு திறனின் சிறு அலகு பிட் எனப்படும். பிட் என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் என்ற பொருள் படும். தமிழ்யின் பிட்டு என்ற வார்த்தை இந்த பொருள் ஒட்டியே வருகிறது. ௧. ஒரு பிட்டு மண் கூட தரமாட்டேன் என்கிற வழக்காடல் ௨. பிட்டு என்ற உணவு (ஒரு கை புடி அளவு அரிசி மாவு ) ௩. பிட்டு (பிட்டு கொடு) என்ற வினைசொல் சின்னதா உடைத்து கொடுத்தல் பிட் என்ற ஆங்கில சொல் மூலம் தமிழோ என்று என்னை ஐயம்பட வைத்தது.

  18. பச்சை உடை உடுத்தி பல் தெரிய சிரித்து என் சித்தம் கெடுத்தவளே தக்க மருந்து நீ தான் தராயோ! (என் முதல் கவிதை. சுமார் 15 ஆண்டு முன்பு எழுதியது.)

  19. குத்திக் காட்டியது - என் தமிழ் ! ! ! தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன் சொன்னேன் *'Sorry '* தாத்தா என்று *…!* தூங்கும் போது கழுத்து வரை போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் *'Thanks ' *ம்மா என்று *…!* நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன் *'Happy* *Birthday da' *என்று *…!* காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் *'Good Morning Uncle' *என்று *…!* கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் *'Hai' *என்று *…!* மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன் *'I* *…

    • 4 replies
    • 522 views
  20. அனைவருக்கும் வணக்கம் , நான் yarl வலைத்தளத்தில் நீண்ட கால செய்திபடித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் நான் எந்த கருத்து எழுத இல்லை. நான் yarl வலைத்தளம் கதைகளுக்கு கருத்து எழுத விரும்புகிறேன். நான் இலங்கையிலிருந்து வந்தேன். நான் தமிழ் தட்டச்சு கற்கவிரும்புகிறேன் .

  21. Started by sathyaonnet,

    Last three years i am reading yarl site. now i have decided to join as a member. Please somebody help me to find the tamil editor in yarl. My profile Name :Sathiamoorthy Native : Thanjavur,Tamil nadu , INdia Recident : minneapolis, us My intrest : Find the root words , reading, advicing to others(like others), ect..

  22. Started by Gajen,

    நான் நீண்டகாலமாக யாழின் வாசகன். எமது அரசியல் (இன்றைய மற்றும் எதிர்கால) தொடர்பாக அறிய ஆவல் . என்னையும் உங்களோடு இணைப்பீர்கள் என நம்புகிறேன்

    • 17 replies
    • 1k views
  23. தமிழனுக்கு தேவையில்லை அறிமுகம், இருந்தும் என் இனிய தமிழ் வணக்கங்களுடன் . உங்கள் முன்னே நானும் கருத்துரைக்கிரேன் .

    • 18 replies
    • 1.5k views
  24. நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்

    • 24 replies
    • 1.6k views
  25. வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா நன்றி கே.சசி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.