Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. sinkalam eppothum thamizhar virothi

  2. தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!! உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பா…

  3. வணக்கம் நான் குமுதன், வழக்கம் போல் யாழ் கருத்துகளத்தை திறந்தால் [#1000] You are not allowed to visit this forum. இப்படி வருகிறது ஏன்? ஏன் என்னை தடை செய்தீர்கள் ? ஏன் என்பதிவுகளை நீக்கிநீர்கள்? இந்த கேள்விக்கு பதில்தந்தால் போதும் அன்புடன் குமுதன்

  4. Started by நல்லூரான்,

    வணக்கம். நானும் உங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறேன். சேர்த்துக்கொள்வீர்களா?

  5. Started by நாகேஷ்,

    நாகேஸ் வந்திருக்கிறேன் ...ஒருக்கா சிரித்து போட்டு வரவேற்பீங்களா?

  6. Started by rajeeve,

    வணக்கம். என்னக்கு படம் எடுக்கோணும் எண்டு நல்ல ஆசை. வழமையா வாற தென் இந்திய மசாலா படங்கள் மாதிரி இல்லாமல் நல்ல தரமான, வித்தியாசமான, மசாலா படங்களை எடுக்கோணும் எண்டது தான் என்னுடைய லட்சியம். உங்கள் வோட்டு, மன்னிக்கவும். உங்கள் ஆதரவு எனக்கு தேவை.

  7. Started by pathmanathan,

    வணக்கம் யாழ் உறவுகளே.. அன்புடன் யோகேஸ்வரி

  8. வணக்கம் இணையத் தமிழ் உறவுகளே, நான் இளம்பரிதி, தமிழ் மக்களின் நலன் பற்றியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் அக்கறை கொண்டவன். யாழ் களத்தின் நீண்ட நாள் வாசகன். தற்போது எனது கருத்துக்களையும் இங்கே வெளிப்படுத்த எண்ணி ஒரு உறுப்பினராக இணைகிறேன். முந்தைய ஆக்கத்தின் எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன்.

  9. என் இனிய யாழ் உறவுகளுக்கு வணக்கம், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசிய கடல் படையால் கைது செய்யபட்டு கடலில் தத்தளிக்கும் 254 பேர் சார்பாக செய்திகளை யாழில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் யாழில் இணைந்துள்ளேன், என்னை உங்களுடன் இணைத்து, இந்த அகதிகளிற்க்கு உங்கள் உதவிகளை வழங்குங்கள்

    • 14 replies
    • 1k views
  10. Started by Ealam_Supporter,

    வணக்கம் எல்லோருக்கும், இந்த கருது பகிர்வில் நானும் ஒரு பங்காளியா ஆக விரும்புகிறேன், அடியேனையும் ஏற்றருள்க...நன்றி.

  11. Started by ஆண்டவன்,

    வணக்கம் யாழ் உறவுகளே.. அன்புடன், தூயவன்

    • 22 replies
    • 1.6k views
  12. இது வரையில் பார்வையாளன். சிறு துளி பெரு வெள்ளம். அதனால் இன்று முதல் ஒரு சிறு பங்காளன். உறவை தேடி ஓடி வரும் "உங்களில் நான் ஒருவன்". நான் தமிழன். உள்ளே வரலாமா?

  13. இங்கு முத்தமிழ்வேந்தன்...வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவன்...தற்போது சென்னையில் பன்னாட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன் நன்றி

  14. நான் தமிழ்முரசு கேடுகெட்ட தமிழ்நாட்டிலிருந்து...... ஓரு பழிவாங்க பட்ட தேசிய இனத்தின் எழுச்சி, 5 லட்சமக்களை பறிகொடுத்த எம் உறவுகளின் கண்ணீர், எம் இன விடியலுக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களின் லட்சிய இலக்கு, தமிழீழம் எம் இலக்கு, தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

  15. Started by jeya123,

    வணக்கம் நான் Jeya!

  16. வணக்கம் நான் யாழுக்கு பழசு ஆனால் கருத்துக்களத்துக்கு புதிது.. என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கோ....

  17. Started by kavimalar,

    யாழ் களத்தினூடாக நானும் உங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். யாழ்களத்தினுடைய விவாதங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தமிழீழத்துக்காக தமிழீழ மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். ஆனால் யாழோ தமிழீழத்துக்காக கருத்துக்களால் போராடுகிறது.

  18. என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுவீர்களா?

  19. என் பெயர் நீயும் நானும்,வசிப்பிடம் உங்கள் ஊர் ஆதலால் என்னையும் உங்களிள் ஒருவராய் இங்கு அறிமுகம் செய்கின்றேன்.

  20. அனைவருக்கும் வணக்கம். ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது. நன்றி.

  21. வணக்கம் நானும் வரலாமா..?

  22. உலகத்தமிழ் உள்ளங்களுக்கு தமிழ் இணையவாசியின் வணக்கங்கள். thamilislam என்ற பெயரில் ஒரு வலைமலர் மூலம் உலக தமிழ் உள்ளங்களை சந்தித்து வந்த நான் இன்று இந்த இணைய நாதமான "யாழ் இணையம்" மூலம் உங்களுடன் இணைந்துகொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  23. Started by எயூட்,

    வணக்கம் எமது அன்பு உறவுகளே, யாழின் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்

    • 17 replies
    • 1.1k views
  24. முதல் பதிவு வணக்கம் உறவுகளே நீண்ட நாள் பார்வையாளன். எனது கருத்தையும் பதியலாம் என எண்ணம் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

    • 14 replies
    • 1k views
  25. நான் கடந்த இரு வருடங்களாக யாழ் களத்தை வாசித்து வருகிறேன். இப்பொழுதுதான் சொந்தமாக பதிவிட நேரம் கிட்டியது. என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால், 1996 இடப் பெயர்வுக்குப் பின் அகதியாக இந்தியா வந்து, அங்கேயே இன்று வரை வாழ்ந்து, படித்து இன்று தொழில் செய்து வருகிறேன். எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள பல நாட்களாக ஒரு ஆவல். பார்க்கலாம்... நான் புதுசு எண்டாலும், எனக்கு இங்கிருப்பவர்கள் பழகிப்போனவர்கள் தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.