Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by Justin,

    கள உறவுகளுக்கு வணக்கம். இவ்வளவு நாளும் ஒர் ஓரமாக நின்று நீங்கள் கருத்தாடுவதை ஆவலுடன் பார்த்திருந்தேன். இன்று உங்களுள் ஒருவனாக இணைவதில் மிக்க சந்தோஷம். உலகம் பூராகவும் பரந்திருக்கும் நாம் இப்படி ஓர் களத்தில் பல நல்ல பணிகளுக்காக ஒன்றிணைவது மிக்க அவசியம் எனக் கருதுகிறேன். கருத்து எதிர் கருத்து என்று மட்டும் அல்லாமல் கள உறுப்பினர்கள் பகிரும் தகவல்கள் பிரேரிக்கும் நலனோம்புப் பணிகள் என்னை இங்கு இணையத்தூண்டின. தாயகத்தில் இருக்கும் எனது உறவுகள் தரும் செய்திகளுடனும் எங்கள் தாயக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுடனும் உங்களுடன் அடிக்கடி கருத்தாட வருவேன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  2. தமிழ் எழுதுவதற்கு ஆசைதான்........என்ன பிரச்சனை என்றால் எலுத்துப் பிழை எனக்கு அதிகமாக இருக்கும் ..... அதை மன்னிக்கவும்! நன்றி

  3. எல்லோருக்கும் எனது வணக்கம் கன காலமாக வாசகியாக இருந்த போதிலும் தமிழில் எழுத தெரியாத காரணத்தினால் இவ்வளவு காலமும் இணையவில்லை இப்போது தான் துணிச்சல் வந்தது எனது பிறப்பிடம் தமிழீழம் எனது வதிவிடம் தற்பொழுது அவுஸ்திரலியா இந்த களம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் என நம்புகின்றேன்

  4. களத்தின் தலைக்கும் காலுக்கும் வாலுக்கும் கவிதைக்கும் கடுப்படிக்கும் பண்போருக்கும் வம்படிக்கும் கூட்டத்துக்கும் ....டுபுக்கின் வந்தனம் ...வந்தனம்

    • 64 replies
    • 9.7k views
  5. Started by RishiK,

    வணக்கம், மீண்டும் வந்திருக்கின்றேன். வரவேற்றுக் கொள்ளுங்கோ.....

  6. Started by MATHURA,

    வணக்கம் நண்பர்களே கங்காரு மண்ணிலிருந்து களமாட வருகின்றேன் தேமதுரத் தமிழில் களமாடி மகிழ்வோமே. மதுரா

  7. வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?

  8. Started by வேலவன்,

    வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    • 29 replies
    • 3.6k views
  9. Started by kadapi,

    வணக்கம் நான் கடாபி.

  10. நான் தமிழ் பபா.... யாழில் எனது தமிழ் அறிவை வளர்க்க வந்துள்ளேன், தவறுகளை சுட்டிக்காட்டி அண்ணாக்கள் அக்காக்கள் மாமாக்கள் மாமிகள் எல்லோரும் எனக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்...

  11. வணக்கம் உறவுகளே... நான் நந்தா வந்திருக்கேன். பல நாள் வாசகன். இணைந்த பின்னும் களத்தை சுத்தி பல முறை பார்த்தேன். பல உறவுகளின் கருத்துக்கள்...வாதாட்டங்கள்..ப

  12. Started by tamilram,

    புதிய புயல் நுழைவு தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

    • 24 replies
    • 2.6k views
  13. Started by P Rajadurai,

    வணக்கம் அன்புத் தோழர்களே தோளிகளே: உங்கள் அனைய்வரையும் யாழ் இணையத் தளத்திணுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் யாழ் இணையத் தளத்தினை உருவாக்கியவர்களுக்கும் வளர்த்து வருபவர்களுக்கும் கோடி நண்றிகள். 1977 ல் யாழ் மண்ணில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1993ல் இருந்து கனடாவில் வாள்கின்ற போதும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை எனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் செய்து வருகிறேன். ஓன்று பட்டால் உண்டு வாள்வு. வென்று எடுப்பார் ஈழம் தமிழர். ஆன்புடன் இ. தீபன்

  14. Started by Tamil Meethai,

    நான் தான் தமிழ் மேதை. தமிழில் மேதை அல்ல. பெயர் தான் அப்படி.

    • 19 replies
    • 2.2k views
  15. வணக்கம் யாழ்கள மேதைகளே! இன்றைய நன்நாளிலே (கட்டுநாயக்கா இராணுவத்தளமீது தாக்குதல் நடத்தப்பட்ட இனிய நாள்) யாழ்களத்தில் உறுப்பினராகச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத்தில் பிறந்து கொழும்பில் சிலகாலம் வசித்து அன்னிய நாட்டிலே அந்நாட்டுப் பிரஜையாக வாழ்ந்து வருகின்றேன.;தமிழீழம் கிடைக்குமா?!! எப்ப திருப்பி தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்வேன் என ஏங்கி தவிக்கும் தமிழ்நிதா.

    • 30 replies
    • 3.7k views
  16. அவுஸ்திரேலியாவில் இருந்து இணையும் அழகன்[உண்மையில் எனக்கு தெரியாது]ஆகிய நான் யாழ் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகின்றேன் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன் அன்புடன் அழகன்

  17. வணக்கம் தமிழீழ வேங்கைகளே காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.

    • 20 replies
    • 2.6k views
  18. எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு, 83 கலவரத்தின் போது, என் பள்ளியிலே அகதிகளாக வந்து படித்த ஈழத்தமிழ் மாணவர்களுடன் மிகுந்த அன்புடன் பழகியவன் என்ற முறையிலும், பள்ளி மூடப்பட்ட நீண்ட விடுமுறைக் காலங்களிலே ,தன் வகுப்பிலே மாணவனாகப் படித்த ஈழத்தமிழ் மாணவனும் அவனது தம்பியும் போக இடமின்றித் தவித்த போது, தன் வீட்டிற்குக் கூட்டிச்சென்று தன் குடும்ப சகிதமாக அன்புடன் பராமரித்த ஒரு எளியவரின் மகன் என்ற முறையிலும், ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை சிறு வயது முதலே உன்னிப்பாகக் கவனித்து அந்த மக்களுக்காக பரிதாபம் மட்டுமே பட முடிந்ததே என்ற வருத்தத்தில் இருப்பவன் என்ற முறையிலும் தமிழ்ப்போராளிகள் வெல்லும் செய்திகளை மிகுந்த கழிப்புடன் படித்து வருபவன் என்ற முறையிலும் எங்க…

    • 35 replies
    • 4.5k views
  19. Started by KUSSPU,

    ஒரு ஓட்டை ஒண்டு கிடைச்சுது இங்க வர ஆக்வே நிற்கமுடியாது வானவில் நீங்கள் உண்மையில் நல்லாய் எழுதுகிரீர்கள். நான் எனி இங்கால வரமுடியாதபடி மோகன் தடை போட்டுட்டார். ஆக்வே மானத்தோடு வாழோனும் என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன். குமாரசுவாமிக்கு உதைக்கத்தான் இங்க வந்தனான். அது முடிஞ்சுது நான் வாறன். யமுனா உங்களுக்கு ஆயுர்வேத புத்தகம் தேவையெனின் அவுஸ்திரேலியா சிட்னியில் ஈழமுரசில் ஒரு கட்டுரை போகிறது. அதை எழுதுபவரிடம் போன் அடிச்சு கேளுங்கோ அவா சொல்லுவா எங்க வேண்டிறதெண்டு. ஓல் த பெஸ்ட்.

    • 0 replies
    • 2.6k views
  20. Started by KUSSPU,

    வந்தனமுங்க நான் உங்களில் ஒருத்தி அனா தமிழ்நாடுங்க. உங்க இதயங்களில் எப்படியும் இடம் பிடிப்பன். என்னை அனுமதிப்பீர்களா?

  21. Started by suvy,

    how can I write comments in tamil ? anybodies help me please தலைப்பு மாற்றப்பட்டுள்ளது:-யாழ்பிரியா

  22. i am balapandithar ennai varaverungkoo தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது -யாழ்பிரியா

  23. Started by கொழுவி,

    வணக்கம்

  24. வணக்கம்! நாலைந்து வருடங்கள் முன் வந்த பேர் தவறிப்போச்சு புதிதாக வந்துள்ளேன் வரவேற்புத் தருவியளா அடியேனக் களத்துக்குள் கலக்க நீங்க விடுவியளா?

  25. நித்தம் வருபவர்களே, இருந்திட்டு வருபவர்களே, எட்டி எட்டிப் பார்பவர்களே, ஓட்டுப் படையின் ஓநாய்களே எல்லோருக்கும் வானவில்லின் கலர் கலர் வணக்கங்கள். பிரசன்னாவாக இருந்த நான் இன்று முதல் வானவில்லாக அவதாரம் எடுத்திருக்கின்றேன் என்று எல்லோருக்கும் அறியத் தருகிண்றேன் :P :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.