யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
வெறுமையானதொரு உணர்வினுள்.....! யாழ் இணையம் நல்லதொரு உறவாக இருந்தது. தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே பலரது வேணவா. சிரமங்களைச் சுமந்து களத்தை நிர்வகித்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். நேரம் கிடைத்தால் எப்போதும் முதலில் யாழ்களத்தை ஒருமுறை பார்த்துவிட்டே அடுத்த இணையங்களை நோக்குவதுண்டு. யாழில்லாத இணையத்தில் என்றதும் ஒருவித வெறுமையாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் இழந்தபோதும், ஒரு உரையாடல் வெளியொன்றை தமிழரிடையே பேணுவதில் காத்திரமான பங்காற்றிய யாழ் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. மோகனண்ணா உங்கள் பணி தொடர வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். உறவுகளிடையே நிரந்தர இடைவெளியை உருவாக்கப்போகிறது என்பதே வருத்தத்திற்குரியது. கருத்தியல் ரீதியாக ஒரு வலுவுள்ள தளமாக த…
-
- 0 replies
- 600 views
-
-
வணக்கம், அண்மைக் காலமாக பல பதிவுகளுக்கு பலர் பதில்களை எழுதாமல் வெறுமனே முகக் குறிகளை மட்டும் இட்டு நிரப்பி வருவது அவதானிக்கக் கூடியதாக இருக்கு. ஒரு பதிலை இட்டு கருத்துக்களத்தில் பங்கெடுப்பது அல்லது பங்கெடுக்காமல் விடுவதற்கு அப்பால் வெறுமனே பதில்களை இடுவதால் எப்படிப்பட்ட பலனும் ஏற்படாது என நினைக்கின்றோம்; மாறாக களத்தின் சுமை (Load) வெறுமனே அதிகரித்து போவது மட்டுமே நடக்கும். எனவே இனி வரும் காலங்களில் வெறுமனே முகக் குறிகள் மட்டும் இட்டு வரும் அனைத்து பதிவுகளையும் நீக்குவோமா என யோசிக்கின்றோம். இது பற்றி ஒரு முடிவு எடுக்க முன் உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதை அறிய இந்த கருத்துக்கணிப்பை ஆரம்பித்துள்ளோம். EST நேரப்படி நாளை இரவு 11:00 மணியுடன் இந்த கருத்துக்கணிப்ப…
-
- 69 replies
- 4.5k views
-
-
இன்று அதிகாலை முதல் சுமார் 12 மணிநேரங்களுக்கும் மேலாக யாழ் களத்தில் நெடுக்காலை போவானுக்கான தணிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பொதுவில் நடை பெற்றது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பேர் அதில் கலந்து கொண்டனர். இதன் போது 25க்கும் மேற்பட்டவர்கள் நெடுக்கால போவான் முழுதும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் தணிக்கைக்க பின்னர் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் வாக்களித்திருந்தனர். 7 பேர் அவர் களத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். நெடுக்கால போவான் தொடர்ச்சியாக 10 மணி நேரம் களத்தில் நின்று ஏதேதோ உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார். களத்தில் நெடுக்கால போவான் தொடர்பில் பலரின் கருத்தினை பிரதிபலித்த இந்த மட்டுப்படுத்தப்பட…
-
- 4 replies
- 1.3k views
-
-
வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி
-
- 6 replies
- 1k views
-
-
வணக்கம் மோகனுக்கு எனது பணிவான வேண்டுகோள் கடந்தகாலங்களில் இணைக்கப்பட்ட மாவீரர் இணைப்புகளை தற்போது மாவீரர் பகுதிக்கு மாற்றி தருமாறு அன்பாக வேண்டுகின்றேன் அன்புடன் தமிழ் அரசு.
-
- 2 replies
- 883 views
-
-
யாழ் இணையத்தில் சாத்திரி 15 நாட்கள் தடை செய்பட்டதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=99423&view=findpost&p=740107 தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது. நன்றி மோகன்
-
- 20 replies
- 2.1k views
-
-
ஆதிக்கு மட்டும் இங்கு கீழே இணைக்கும் அங்ரி முகத்தை உபயோகிக்க ஏதாவது சிறப்புச் சலுகை தாங்கப்பா.....எப்பவுமே சிமைலியைத் திறந்தால் இது தெரியக்கூடிய மாதிரி ஆதிக்கு மட்டும் :lol:
-
- 5 replies
- 865 views
-